[ With Subtitles ] ஜப்பான் மக்களை நடுங்க வைத்த ஒருவன் | Saravanan Decodes

  Рет қаралды 661,882

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 709
@SaravananDecodes
@SaravananDecodes 2 жыл бұрын
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 50% Discount Price Rs-199 Only .
@dineshnezh4899
@dineshnezh4899 2 жыл бұрын
Bro any update about Mh 370?
@yoonus8824
@yoonus8824 2 жыл бұрын
Bro unga vdo le eppeyum oru seriyel killer waredhukku kareneme aven udeyea family and frnds than bro oru pulleye edhu thappu edhu sari endu solli anba solli kuduthu walathu irundha apidi oru killer uruwagikke mattan 😐
@srijithkrishnan
@srijithkrishnan 2 жыл бұрын
Bro best comment video வில் வரும்மென்று சொல்லுகிறீர்கள் ஆனால் இந்த வீடியோவின் இறுதியில் நீங்கள் சொன்ன கருத்தே மிக உயர்ந்த சிறந்த கருத்து இதைக்காட்டில் best comment இல்லை. super bro . nice words
@iraveena
@iraveena 2 жыл бұрын
Anna Bus 375 decode panunga
@princyamma3839
@princyamma3839 2 жыл бұрын
Anna last varikum andha red light secret Sola matringa pathingala
@Pavithrapradeep0207
@Pavithrapradeep0207 2 жыл бұрын
குற்றவாளிகள் தானே உருவாவதில்லை.. பிறக்கும் போது எவரும் குற்றவாளிகளாக பிறப்பதும் இல்லை.. அவர்கள் வளரும் சூழ்நிலையே அவர்களை குற்றவாளியாக மாற்றுகிறது. விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் தங்களுக்கு மிக்க நன்றி 🤝🤝🤝
@anandaganesh5720
@anandaganesh5720 2 жыл бұрын
True
@kishorekeeran2201
@kishorekeeran2201 2 жыл бұрын
Example ராட்சசன் 2.0 மாஸ்டர் சதுரங்க வேட்டை
@happyme3930
@happyme3930 2 жыл бұрын
As per science its 50 50 Nature vs nuture nu solluvanga
@mohamedzameem1631
@mohamedzameem1631 2 жыл бұрын
அண்ணா நான் இலங்கையில் இருந்து உங்களுடைய வீடியோவை பார்கிறேன். உண்மையில் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோக்களையும் வீட்டில் எல்லோரும் பார்போம். நீங்கள் கூறி தரும் ஒவ்வொரு விடயமும் எங்களுக்கு பிரயோஜனம் அளிக்கிறது. குருட்டுத்தனமாக இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்வில் நீங்கள் தான் பார்வை சகோ....❤ உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.....
@sajusaravanan.315
@sajusaravanan.315 2 жыл бұрын
I am also sri Lanka
@mrsrehan5845
@mrsrehan5845 2 жыл бұрын
Me too from Srilanka
@PriyaPriya-dn5ms
@PriyaPriya-dn5ms 2 жыл бұрын
Nanum srilankathan bro
@mohamedzameem1631
@mohamedzameem1631 2 жыл бұрын
@@PriyaPriya-dn5ms 🤙
@mohamedzameem1631
@mohamedzameem1631 2 жыл бұрын
@@mrsrehan5845 🤙
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS 2 жыл бұрын
இப்ப மட்டும் அல்ல எப்பவும், நான் சொல்றது... ஒரு தனிமனிதனின் இயலாமை தன்மை மற்றும் ஊனத்தையோ காரணம் காட்டி அவர்களை எப்பவும் காயப்படுத்தாதீர்கள்... பிடிக்கவில்லை என்றால் விட்டு விலகி செல்வதே சிறந்தது 🙏🙏🙏
@kathersevi4467
@kathersevi4467 2 жыл бұрын
சின்ன வயதில் நாம் பார்த்து, அனுபவிக்கும் செயல் தான் எதிர் காலத்தில் நம்மை தீமையிலும், நன்மையையும் செயல் படுத்துகிறோம் 🤐🤐
@nandhini9732
@nandhini9732 2 жыл бұрын
நமக்கு இப்போ அம்மா, அப்பா, மகள், மகன், மனைவி, தாத்தா, பாட்டி, சொந்தம், frds, இப்படி யாரோ ஒருத்தரோட அன்பான அரவணைப்புல வாழுறோம் இல்ல... இவங்க எல்லாருமே நம்மை வெறுத்து ஒதுக்குனா.. இப்போ நாம இருக்கற இதே மனநிலைல இருப்போமா அது சந்தேகம் தா...
@preyankapriya3500
@preyankapriya3500 2 жыл бұрын
🥺avana ipadi mathunathey intha world thaa.....🙂school pogum pothey avanayum oru person ha mathichi othukama irunthurunthaa oru nala person haa vanthurupaga....🙂yarayum kindal panathiga💯avanga mind marurathuku ithuvum oru Karanam tha😔... Anna unga voice super anna💕
@ramsikaramsi6775
@ramsikaramsi6775 2 жыл бұрын
உங்க வீடியோ பாக்க நான் மிகவும் அவலாக காத்திருக்கிறேன் சரவணன் அண்ணா 😊❤️🖤
@rajaelango8064
@rajaelango8064 2 жыл бұрын
உங்கள் குரலுக்கு ரசிகன் நாங்கள்
@smilly9675
@smilly9675 2 жыл бұрын
Nanum 👸
@rajaelango8064
@rajaelango8064 2 жыл бұрын
@@smilly9675 hmmm
@smilly9675
@smilly9675 2 жыл бұрын
@@rajaelango8064 அதுல்லாம அவர் Bye னு சொல்ற Style Super
@roseresfire
@roseresfire 2 жыл бұрын
My baby birth at 8 months. she is 1.800kg preterm baby but she had no problem.she is in the NICU 15 days.I know how to make my baby brave and good heart. Babies all activities depends they parents . Now my baby 9 month old. I'm watching your videos beginning to now. I learn from you how to change bad things to my mind..when I was depression I watch your videos.
@praveenraja7694
@praveenraja7694 2 жыл бұрын
அண்ணா நவம்பர் 14, 1995 சீனாவில் நடந்த பஸ் நம்பர் 375 பற்றிய வீடியோ போடுங்க அண்ணா,ரொம்ப mysteries ஆன unsolved case Bus 375.
@kanimolilakshmanan5842
@kanimolilakshmanan5842 2 жыл бұрын
Yes Anna plz
@Pons7412
@Pons7412 2 жыл бұрын
ஆமா சகோ போடுங்க
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 2 жыл бұрын
அதைத்தான் தமிழ்ல படமா எடுத்தே காட்டிட்டாங்களே அப்பறம் எதுக்கு புது விஷயம் சொல்லட்டும்
@sandhiyad4330
@sandhiyad4330 2 жыл бұрын
Yes Anna pls
@mathanmathan8006
@mathanmathan8006 2 жыл бұрын
@@manikandanveenagamanikanda4329 movie name please
@Life_of_JD
@Life_of_JD 2 жыл бұрын
A villain is just a broken hero 💔......
@jillianjillian6331
@jillianjillian6331 2 жыл бұрын
Nenga Oru Killera Varanuma... Oru Forensic Officera Varanuma Oru Investigatera Varanumandradhu Nammmaketa than ieruku.... Reallly Vera leval 👌👌👌👌👌👌 Speech of Awerness
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
இவனுடைய. நிலைக்கு... இவன் குடும்பமும்... சமுதாயமும் ஒரு காரணம் .. பாவம்... எய்தவர்கள் இவர்கள்தாம்.... சுகுமோ.. வெறும் அம்புதான்.... அன்பு ❤️ எவ்வளவு முக்கியம் என்பது பார்வையாளர்கள் உட்பட அனைவரும் உணர்தல் மிக அவசியம் சரவணா.... அன்பில்லா உலகம் 🌏 நரகமாகிவிடும்... இதில் வாழும் மனிதர்கள் சுகுமோவைபோல் காட்டுமிராண்டிகள்போல் மாறவும் அன்பே காரணம்... ❤️ அன்பே உலகை அழகாக்கிறது.... அன்பே உலகை ஆயுதமாகவும் ஆக்க வல்லது.... எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பாய் இருப்போம்.... உலகை அன்பால. வழிநடத்துவோம்...
@anbarasisundaraj2210
@anbarasisundaraj2210 2 жыл бұрын
Please brother..." UNSOLVED". Case போடுங்கள்.
@vickydharshana6750
@vickydharshana6750 2 жыл бұрын
உறவுகள் இல்லாமல் இருப்பது தனிமை அல்ல.. அனைவரும் இருந்தும் அவர்களின் ஆதரவு இல்லாமல் இருப்பதே தனிமை... இந்த சின்ன குழந்தைகளின் மரணத்திற்கு அவர்களும் ஒரு காரணம்.. எனவே பெற்றோர்கள் அனைவரும் தன் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனத்தை செலுத்தி அவர்களை தனிமையில் இருந்து விலக்கி, அவர்களின் உள்ளுணர்வை புரிந்து கொள்ள வேண்டும்........
@bharathbharath9381
@bharathbharath9381 2 жыл бұрын
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
@offlinegaming2646
@offlinegaming2646 2 жыл бұрын
Ama bro unga voice la hidlar. History podunga bro
@moovendan7899
@moovendan7899 2 жыл бұрын
Ore story thaa
@Loyaltyss304
@Loyaltyss304 2 жыл бұрын
Purinjikongadaa
@saravanans4550
@saravanans4550 2 жыл бұрын
Please
@hariharan3jayakumarhari505
@hariharan3jayakumarhari505 2 жыл бұрын
Anna ghost story podunga anna
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே..அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே ".. இவன் இவ்வாறு மாறியதற்கு முழு முதல் காரணமே அவன் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் இந்த சமூகமே..அன்பும் பாசமும் கிடைக்காமல் வளரும் குழந்தையினால் ஏற்படும் சமூக அழிவு இது...மனித சமுதாயம் மனித தன்மையை மறந்து வருகிறது..
@ramsikaramsi6775
@ramsikaramsi6775 2 жыл бұрын
உங்கள் குரல் என்ன ❤️குரல் செம எனக்கு இந்த குரல் ரொம்ப பிடிச்சிருக்கு ❤️ எனக்கு என் அண்ணாகும் ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோஸ் and உங்க குரல் ரொம்ப பிடிக்கும் ❤️🖤🌹
@aknl1988
@aknl1988 2 жыл бұрын
இந்த குற்றங்களுக்கான காரணத்தை கூறுகிறேன். தனிமைப்படுத்தப்படும் போது மனிதன் நினைக்கிறான். இந்த சமூகம் சூழல் என்னை ஒதுக்கி விட்டது. ஆகவே எனக்கென்று சந்தோஷத்தை நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.நான் யாருக்கும் முக்கியமில்லை.ஆகவே யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை என்ற எண்ணம் தான்.... முக்கியமாக இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன் குற்றங்களுக்கு தண்டனை தருவான் என்று நம்பாதவர்கள் தான் இத்தகைய குற்றங்களை பயமின்றி செய்கின்றனர்.அவர்களுடன் சாத்தானும் அவனுடைய உள்ளத்தில் கூட்டுச் சேர்ந்து கொள்கிறான். சாத்தானுக்கு நேரடியாக ஒரு மனிதனை அல்லது ஒரு உயிரை கொள்ள முடியாது. அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனிதர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களின் உள்ளங்களில் தீய விடயங்களை ஏவுகிறான்... இஸ்லாத்தில் தான் இந்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு... இஸ்லாத்தில் தற்கொலை ஹராம்.பெரும் பாவம். மூன்று நாட்களுக்கு மேலாக இறந்தவருக்கா துக்கம் கொள்ள கூடாது. மூன்று நாட்களுக்கு மேல் ஒரு முஸ்லிம் கவலையுடன் இருக்க கூடாது. இது இஸ்லாமிய சட்டம். தனியாக இருக்க கூடாது.இது இஸ்லாமிய சட்டம்.அதற்காக தான் ஐந்து நேரம் மக்களுடன் கூட்டாக சேர்ந்து தொழ வேண்டும் என்று இஸ்லாம் பணிக்கிறது. இஸ்லாம் தனிமையை வெறுக்கிறது... இது போன்று இஸ்லாத்தில் சமூகத்துக்கு முக்கியமாக தேவையான நிறைய சட்டங்கள் உள்ளன.... அவற்றை ஜாதி மதம் பார்க்காது அனைவரும் தேடிப் படித்து உங்கள் வாழ்வில் பிரயோசனம் அடையுங்கள்... இஸ்லாம் எல்லா விடயத்திலும் மனிதனின் தனிமையை தடுக்க சொல்லி உள்ளது. நான் என்ன சொல்கிறேன் என்பதை உங்களில் சிலருக்கு மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். என்னால் எல்லோருக்கும் புரிய வைக்க முடியுமான திறமையை இறைவன் எனக்கு தருவானாக... ஆமீன்..
@sathyasathya8981
@sathyasathya8981 2 жыл бұрын
பெற்றோர்கள்தான் காரணம்அவனுக்கு சொல்லி கொடுத்து வந்தால் நல்லது எது கெட்டது எதுன்னு தாய்-தந்தை சொல்லித்தரவில்லை
@abaraabarajithan5781
@abaraabarajithan5781 2 жыл бұрын
Thank you anna உங்கள் மூலமாக நன்மை பெறுகின்றோம்..
@monu91sam
@monu91sam 2 жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்பதிலே..
@rnithyaraja-qb8ps
@rnithyaraja-qb8ps Жыл бұрын
yes 💯
@dharaninihi5066
@dharaninihi5066 2 жыл бұрын
தல எப்படி இருக்கீங்க..வீடு கட்டிட்டீங்க போல வாழ்த்துக்கள் தல..வாழ்க வளமுடன் 💐💐
@selvam2287
@selvam2287 2 жыл бұрын
அந்த பையனோட அப்பா அம்மா பாசத்தை காட்டி அக்கறையா வளர்த்து இருந்தா அந்த பையன் இப்படி ஆகி இருக்க மாட்டான் இது தான் உண்மை 👍
@mittu.karthik
@mittu.karthik 2 жыл бұрын
Bro unga last video Junko Furuta case enakku rombha disturbing ah irundhadhu 😔 Oru girl child oda mother ah ennala andha ponnu patta vedhanaya thangavey mudiyala 😭
@leviop8524
@leviop8524 2 жыл бұрын
He didn't explained everything, Full kaadha innum kudurama irukum 😔,
@mittu.karthik
@mittu.karthik 2 жыл бұрын
@@leviop8524 😞
@sangeethavelooo3510
@sangeethavelooo3510 2 жыл бұрын
Exactly.. It disturbed me a lot too
@babuselvam6389
@babuselvam6389 2 жыл бұрын
I felt really sorry for that sweet girl and i felt angry that people should have killed him even he did not get proper punishment if it's our country atleast people would have protested but even she went through hell and got killed Japanese people let them go free.
@roobashree5594
@roobashree5594 2 жыл бұрын
Tsutomu இப்படி ஆனதுக்கு காரணம் சின்ன வயதில் இருந்து அவங்களுக்கு அன்பு என்பது கிடைக்கவில்லை. படிக்கும் போது அவருக்கு நண்பர்கள் யாரும் இல்லை. துன்பத்தில் இருக்கும் போது ஆறுதல் கூற யாருமில்லை. நல்லதை எடுத்து சொல்ல, ஆறுதல் கூற ஒரு நண்பன் இருந்தால் Tsutomu இந்த மாதிரி மாறிருக்கமாட்டான்.
@roshanivj5174
@roshanivj5174 2 жыл бұрын
சரவணன் எனக்கு osama story தாங்க..super voice...
@ayeshaasra2895
@ayeshaasra2895 2 жыл бұрын
குற்றவாளிகள் தானாக உருவாகுவது இல்லை இந்த சமூகம் தான் அவர்கள் குற்றவாளிகளாக மாற வழிவகுத்து கொடுக்கிறது. எல்லாரும் சமம் அனைவரும் நம்மை போன்றவர்கள் தான் என உணர்ந்ததால் இது போன்ற குற்றவாளிகள் எண்ணிக்கை குறையும்
@devisri5254
@devisri5254 2 жыл бұрын
hii Saravanan ungaludaiya top 5 Tamil program super 👍👍
@worldnumberonesomberi1265
@worldnumberonesomberi1265 2 жыл бұрын
Antha last varthaikal.. Sema Anna.. Nalladhum irukku. Kettadhum irukum.. Nama than.. Mutiuv pannanum.. Super anna💞.. Ly
@mathanv224
@mathanv224 2 жыл бұрын
Video பார்த்து positive ah edukurathum negative ah eduthukurathum அவுங்க அவுங்க மனநிலையில் தான் இருக்கிறது...take positive and good attitude create
@sooriyapriyarangasamy5905
@sooriyapriyarangasamy5905 2 жыл бұрын
This is what bullying will lead to… I remember tamil movie Psycho… Parents na kolandhaingluku sambadichu potamatum happy a vachuka mudyadhu… This is an eye opener so pls take care of your kids
@Flower-t9s
@Flower-t9s 2 жыл бұрын
அவங்க அப்பா, அம்மா தான் காரணம்.... அவனுக்கு குழந்தை ல இருந்து அன்பு காட்டி ஆதரவும் அரவணைப்பும் கொடுத்து இருந்தா அவன் அப்படி வளர்ந்து இருக்க மாட்டான்.... அன்பு ரொம்ப முக்கியம் ஒவ்வொரு மனிதனுக்கும் மனுஷிக்கும்!
@tamilstudios1513
@tamilstudios1513 Жыл бұрын
மனிதநேயம் அற்ற அறம் சாரதா சில விடயங்கள் சிலருக்கு செய்யும் போது.. அது அவர்களை என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க வைக்குறது என்பதற்கு.. இந்த காணொளியில் வரும் நபரே சாட்சி 🙏🙏🙏
@nesapriyan9296
@nesapriyan9296 Жыл бұрын
Nanum intha mari situations la irunthurka romba kodumayatha irukum. but now i learned a lot about people and read their minds in a month.
@sarvenadiaz1402
@sarvenadiaz1402 2 жыл бұрын
Hi Anna, from the question you have been asked, I believe he suffered from early childhood trauma of some kind-physically or verbally abused, family dysfunction, emotionally distant or absent parents. Secondly, maybe it's the vibes. The way people look at you in a positive or negative way. For example, if someone bullies you about how ugly you are, and now you are stuck with that thought. Then, when we lose a loved one, he might fall into depression and loneliness, which makes him drown in depression, overthinking, and assumptions. Besides, some other reasons could be the environment, circle of friends, his parents, his siblings, and the society. Lastly, as you said, it’s all in our hands. We need to differentiate between the good and the bad. Self-teaching is important.
@Raj-iu4xe
@Raj-iu4xe 2 жыл бұрын
For honest , your answer is totally wrong. . I also want to be a serial killer ..it's my ambition.
@Bakingsugars
@Bakingsugars 2 жыл бұрын
The main reason for him to become a killer is that is his childhood, a person's character and behaviour is determined by his childhood , loneliness in childhood would make them like this ,it's impt that parents should take care and make time for their children💯 Oruvella idha killer oda parents avanuku childhood la olungana love and care kuduthurundha ,may be Avan serial killer ah mariruka matan 💯
@achyut4406
@achyut4406 2 жыл бұрын
Main thing is his father was a famous politician during those times... and had a lot of money... but ignored his child most of the times... when his mother complained his activities to his father, his dad didn't seem to care about his son... he was being bullied in school but still he was responsible for his own actions that too against those little girls. How psychotic his mind may be that he showed so much cruelty to those little innocent children. 😳 thinking that is so scary.
@kanimozhivivekanandan6909
@kanimozhivivekanandan6909 2 жыл бұрын
Most of the people life are in tragedy but not everybody turns into a serial killer. serial killers are born with it just the surroundings or environment ignite their killer instincts.
@vhjgjsdhcjrrj
@vhjgjsdhcjrrj 2 жыл бұрын
@@kanimozhivivekanandan6909 how f**king fool you are,no one born with serial killer mindset their situation,surrounding and society changes them
@sathyavathi4960
@sathyavathi4960 2 жыл бұрын
ஊனமுற்ற குழந்தைகள் தான் உண்மையாவே வரம்..... நம்மளுக்கு என்னைக்குமே அவங்களை பத்தின எதிர்காலம் சிறப்பாக அமைய பெற்றோர் கையில் தான் உள்ளது...... ஓரு குழந்தை கெட்ட வழிக்கு செல்வதும் அந்த பெற்றோர் மட்டுமே காரணம் ஆகிறார்கள்...... அது மட்டும் இல்லாது சமூகம் சில இடங்களில் ஒதுக்கி வைப்பதும் காரணம், சூழ்நிலைகளும் காரணம் ஆகிறது...... 🙏🙏🙏🙏🙏 சமூகத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லமால் போக வைக்கிறது.... சட்டங்கள் கடுமையாக்க பட்டால் குற்றம் அதிஹம் ஆகாது...... குற்றவாளிகள் தப்பிக்க கூடாது, நிரபராதிகள் தண்டிக்க பட கூடாது
@kuthalingamkuttybaby7439
@kuthalingamkuttybaby7439 2 жыл бұрын
வணக்கம் ப்ரோ வீரப்பன் பற்றி ஒரு பதிவு போடுங்க ப்ரோ plz 🙏
@zeenathshiyan6411
@zeenathshiyan6411 Жыл бұрын
Thank you brother . 😊
@adithiyhar2483
@adithiyhar2483 2 жыл бұрын
Anna Spotify la podcast pannunga bro semmaya irukkum Madan Gowri, RJ Sha lam panraanga neengalum oru try kudunga bro semmaya irukum according to me there's no best crime thriller podcasts Neenga spotify ku vandha paatu kekura maari kekalam so I can do both my work and hear u bilingually
@adithiyhar2483
@adithiyhar2483 2 жыл бұрын
If I'm wrong pls accept my inconvenience ithu Yen yosanai
@adithiyhar2483
@adithiyhar2483 2 жыл бұрын
Neenga mattum entry kudutha semma Maas entry irukkum bro pls try it
@Manikandan-m3f
@Manikandan-m3f 2 жыл бұрын
Bro please try
@ishwarya754
@ishwarya754 2 жыл бұрын
Enaku Jan 7/1/22 korai mathathil kulantha piranthathu entha ooru thaikkum vara kudatha nilamai enaku vanthathu. Kulantha piranthu 15 days vara en kulantha mugaththa kuda enna pakka vidala. Antha neram en mind enna suside pannura nilaimaikku thalichu 2 times attend pannunen. Ennala mudiyala 53 days hospital ah than erunthen.athukku apram engala V2 ku anuppunanga. Avan poranthu 80 naal enna vittutu poyittan . Poison sapten enna kappathitanga oru nada ponama than thiriyuren😭 I really miss you so much da Chellam Dhanish kutty😘😘😘
@veeramanikandansivasankar392
@veeramanikandansivasankar392 2 жыл бұрын
Hi saravanan❤️ anna...Nenga epothumme namma videos la solluvenga manasula irukura உள்ளுணர்வு apdinnu... Athu ipothan purithu enoda lifela nadantha incident Nala...you are the best speaker, forensic worker, best awareness person🤝🤝Hats off u Anna🙏🙏💖
@janijohn5945
@janijohn5945 2 жыл бұрын
Simple Anna. As u know the dialogue: No one is born as culprit it depends on how he is brought up. The killer in this video has very bad past, if at all his parents taught him gud/bad and loved him he would have not ended up like this. Love can make us overcome anything. From birth any child who is taught to be kind, disciplined, know their limits and taught not to enter others personal space will become a gud human being. I try to teach the same to my son. 😊😊
@shrees4912
@shrees4912 Жыл бұрын
Thank you I got to learn a few good points to learn from you regarding parenting😊
@janijohn5945
@janijohn5945 Жыл бұрын
@@shrees4912 😌
@V_i_s_h_n_u_v3
@V_i_s_h_n_u_v3 2 жыл бұрын
Hi bro I am waiting for you unga video unga voice vera level keep rocking 👍👍👌👌👌👌💥💥💥💥💥
@premapallavi8796
@premapallavi8796 2 жыл бұрын
Bro sathima na unge voice ku unge channel ku rombo periya fan ana indhe video end le nachinu super haa onnu sonninge adhu yosike semma getha tha irundhuchi "indhe video pathu ninge oru serial killer age poringla ille forensic reporter ha ille investigator haa" nu paa apde ena goosebumbs vandhurchi bro short haa advise panalu nachinu solringe really great
@yabasejoseph4648
@yabasejoseph4648 2 жыл бұрын
Marvellous conclusion bro.. good lesson for this generation.. cheer up
@banulifestyle7216
@banulifestyle7216 2 жыл бұрын
Anna unga voice super nenga podra videos Romba thrill eruku super eruku videos konja nall unga videos pakkuran
@மல்லிகைமுல்லை
@மல்லிகைமுல்லை 2 жыл бұрын
உங்க குரல் கம்பீரமா செம்மையா க்யூட்டா அழகா இருக்கு
@ramsikaramsi6775
@ramsikaramsi6775 2 жыл бұрын
நல்ல இருக்குறீங்களா சரவணன் அண்ணா ❤️🖤
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
சரவணா பின்னணி இசை 🎸 அதிகமாக இருக்கிறது சில இடங்களில்....
@yuvabharathi9734
@yuvabharathi9734 2 жыл бұрын
Waiting brother ............ 😊 ..............
@janagan3284
@janagan3284 2 жыл бұрын
1.JOHN F KENNEDY CASE (US PRESIDENT MYSTERIOUS DEATH CASE). 2.CHERNOBYL DISASTER. and waiting for Tara song release and all bgms of top 5 tamil release......
@rajarfarazarnar7703
@rajarfarazarnar7703 2 жыл бұрын
last minute talk correct annna ❤❤❤❤❤❤❤❤
@Naresh.001_
@Naresh.001_ 2 жыл бұрын
Anna veeran azyagumuthukone pathi video podunga bro....plz
@jillianjillian6331
@jillianjillian6331 2 жыл бұрын
End Of The Vedio speech Vera Leval Saravanan Decodes Brother 🙏🤝🙏
@anithag4219
@anithag4219 2 жыл бұрын
Well said saravanan 👏🏻unga counseling words thodarattum... Im addicted to ur videos.Dr.Anitha from bangalore
@t.pthinakar4746
@t.pthinakar4746 2 жыл бұрын
உங்களுடைய வர்ணனைகள் அருமை
@kssagi9254
@kssagi9254 2 жыл бұрын
Hi Anna,your investigation is impressive and also have a lot of awareness for the parents and also for the childrens to.....ipo iruka indha modern society la physical and mental status rendumea romba important....namba parents ooda character and namba valara vidham also namba environment idhu elamea dhan oru person ah positive ah ila negative ah mathudhu....so elamea namba pakuradhu kadhukuradhulayum dhan iruku.....so parents um full ah kulandhaingala care panikanum....
@owncreation63
@owncreation63 2 жыл бұрын
Anna ungaluku intha shirt semaya iruku anna💯💞💞💞
@PriyaShanthi-vb7fx
@PriyaShanthi-vb7fx 2 жыл бұрын
Conclusion..very.. inspiring speach ..AnnAA
@warzone_lover24
@warzone_lover24 2 жыл бұрын
Mostly serial killers varathuku reason childhood la bully pandrathu 😥
@sabeshwaran6794
@sabeshwaran6794 9 ай бұрын
Yes 😢
@srijithkrishnan
@srijithkrishnan 2 жыл бұрын
Bro best comment video வில் வரும்மென்று சொல்லுகிறீர்கள் ஆனால் இந்த வீடியோவின் இறுதியில் நீங்கள் சொன்ன கருத்தே மிக உயர்ந்த சிறந்த கருத்து இதைக்காட்டில் best comment இல்லை. super bro . nice words
@shalushyam4603
@shalushyam4603 2 жыл бұрын
Ninga sona antha last point is good Anna because Entha oru vishayamum oruvarai baathithathu endru sola kudathu Avan athula sariyanathai eduthukala nu tha Solanum... Avanoda childhood LA Elarume Avana kidding pananganu soningala apo Avan atha change pana try panirukanum
@najahdeennasoordeennajahde3388
@najahdeennasoordeennajahde3388 Жыл бұрын
Anna sariya sonneenga technology la nalladu kettadu rendume irukku namma nalladukkaha mattum use pannikanum romba thank you
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
வணக்கம் 🙏 சரவணா..
@janagan3284
@janagan3284 2 жыл бұрын
Ponniyin selvan pathi onga opinion sollunga bro please
@vishnuvijay6844
@vishnuvijay6844 2 жыл бұрын
Saravana Anna Bus 375 paththi oru video Podunga 🙂
@aanathiaanathi1754
@aanathiaanathi1754 2 жыл бұрын
Neenga pesurathu enaku romba pidikum anna
@vigneshbabu4652
@vigneshbabu4652 2 жыл бұрын
Hi Sarvana an aam yur big fan especially for your voice the way you narrate the crime sequence is amazing and kindly do the video of Bus 375 and virappan life history
@pattabiraman7465
@pattabiraman7465 2 жыл бұрын
Hi Saravanan, can you put list of books you suggested in multiple videos in description? Those are really helpful and Kukufm is doing excellent job. Thanks for the suggestions.
@gunasunthariperiasamy3753
@gunasunthariperiasamy3753 2 жыл бұрын
Early waiting for your videa. Wow what a voice.goosebumps when listen to your voice😊
@anithakumar7951
@anithakumar7951 2 жыл бұрын
Super anna good explaining and narrezion. apdiye serial killer ted bundy ah pathi oru video podunga anna pls, geep going thanks for video.
@shivashankari636
@shivashankari636 Жыл бұрын
I want to be a forensic officer ❤❤❤❤ not a killer love you bro sema message
@zareenabegum7017
@zareenabegum7017 2 жыл бұрын
Unga voice super anna neenga soldra bye super super
@raj-ly6pc
@raj-ly6pc 2 жыл бұрын
Super bro♥️
@ShahnazShazu6822
@ShahnazShazu6822 6 ай бұрын
Bro ninga eppvumae solluvinga " Villians are not born; They are made by someone! " athu correct ah irukku intha serial killer ku..
@jothipriya-dj3mf
@jothipriya-dj3mf 2 жыл бұрын
Backround music vera level.
@pavinpavin2499
@pavinpavin2499 2 жыл бұрын
முத்துராமலிகம்தேவர் பற்றி பேசுகா அண்ணா 🙏🙏
@andrewsilva8037
@andrewsilva8037 6 ай бұрын
i am so happy because the justice has given the perfect verdict in this case. There are so many cases where you find enough loop holes to release or given life sentences to the killers which doesn't make any justice to victims souls, some might argue bad parenting,circumstances etc creates a killer rather born. Unfortunately most of the killers have commited murders with intention and obsession. Anyway thanks bro for making social awareness to all ages through Saravanan Decodes.
@RajRaj-pe2vn
@RajRaj-pe2vn 2 жыл бұрын
சரவணன் அண்ணன் தினம் ஒரு வீடியோ போடுங்க 🔥
@Praisyjebaselvi1989
@Praisyjebaselvi1989 2 жыл бұрын
Andha person ku anbu kaata yaarum iladhadhala start aanadhu dhan indha thought la avanuku vandhu iruku ...avana avanga parents care panirukalam yarkitadhan kurai ila ......mothertherasa madhiri namaala iruka mudiyaathu atleast ipdi yedho oru kuraipaadu irukkiravangala hurt panama irukalame....bro waiting for next one.....
@maradonas1463
@maradonas1463 2 жыл бұрын
Oru thriller movies or unga videos pakum bothu Naan intha mathereyum humans irukanganu theriya varuthu, also namba evalavu careful irukanumnu kathuka romba helpful huh iruku especially for women. I watch your videos for 100% awareness.
@mano2690
@mano2690 2 жыл бұрын
IAM waiting ungalota voice keakka saravanan brother
@jayganesh85
@jayganesh85 9 ай бұрын
His childhood stress and also deprived from his own very causes him to build a different personality disorder. Bro Saravanan, GOD bless you always
@ashwinisai9521
@ashwinisai9521 2 жыл бұрын
Spr anna Really appreciate u good advice 👍
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 2 жыл бұрын
Parenting is really important in everyone's life Every kid as minus and plus We should encourage them to overcome the minus if their parents where taking care of him properly all the kids killed by him will be alive 🥺
@akilaguna7587
@akilaguna7587 2 жыл бұрын
Video view kaga matum ilamal finalla neinga sonna visayam super Anna hats off you" the way of your eyes ".
@aadhuvidhu
@aadhuvidhu 2 жыл бұрын
Excellent voice 👌
@krishpirakan188
@krishpirakan188 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா...
@user-ug2hq4kw3g
@user-ug2hq4kw3g Жыл бұрын
13:55 this background music gives goosebumps 💀
@sadhurshikakalaimaran2387
@sadhurshikakalaimaran2387 2 жыл бұрын
Bayamaa irukku unga video va pakkum pothu... 😭
@s.ragavan7723
@s.ragavan7723 2 жыл бұрын
Anna onnga speech kaha waiting enntha thadeva best countera erupa yanaku nammbeka eruku
@devandavan7225
@devandavan7225 2 жыл бұрын
என்ட்ரி bgm🤗🤗🤗🤗
@nazeerairfan5409
@nazeerairfan5409 2 жыл бұрын
Live watching 😍
@0302renu
@0302renu 2 жыл бұрын
HI. awesonme video and a good awareness for society not to treat or make fun of handicapped people. his own family treated him bad and didnt show love if the family showed love and care I am sure he wouldnt have turn up to be a serail killer, Just cause someone is handicapped no have the right to treat them badly or make fun of their condition cause no one want to be born such ,The mistake goes to the family and friends,
@arshan323
@arshan323 2 жыл бұрын
Hi anna, waiting for your video 🥰🥰😍😍
@abianutwins3908
@abianutwins3908 2 жыл бұрын
முதல் காரணம் பெற்றோர்கள் , அப்படி பிறந்தது அவன் தவறில்லை , அதனால அவன அம்மா , அப்பா கொஞ்சம் கவனமா நான் இருக்கேன் உனக்கு , அப்படீனு சொல்லி அரவணைத்திருந்தால் நன்றாக படித்து அவன் ஆசைபட்டதுபோல ஒரு Professor ஆகியிருக்கலாம் ....நல்லா படித்தும் ,உடன் படித்தவர்களும் , வீட்டில் அவனுக்கு அன்பு கிடைக்கல . அதான் தடம் மாறிவிட்டான்...இதுதான் தீர்மானமில்லாமல் முதல் தவறு , 2 வது தவறு , பிறகு அதை தொடர ஆரம்பித்துவிட்டான்...
@itsmeagain8643
@itsmeagain8643 2 жыл бұрын
Your videos are useful in both ways!!
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН