காலை வணக்கம் பாதர். நம்பிக்கை, எதிர்நோக்கு, கண்ணுக்கு புலப்படாது மறைத்திருபவை பற்றி மிகவும் அழகாக கூறினீர்கள். நன்றி பாதர். ஆவே மரியா. இந்த நாள் இனிய நாளாக அமைய என்னுடைய வாழ்த்துகள்!
@thomasmesiyas95852 ай бұрын
Father Unga ovvoru mesgm Ernakula oru thelivai tharuthu tq fr praise the lord fungal Pani menmalum Valera jebikiren amen haleylooya
@premis90664 ай бұрын
Thank you father 🙏
@PradeepaJayasingh6 ай бұрын
AMEN AMEN 🙏🙏🙏🙏🙏🙏
@auxiliad73416 ай бұрын
அருமையான மறையுரை❤
@Jothi-ym2nr6 ай бұрын
நம்பிக்கையை பற்றிய தெளிவான ஆழமான மறையுரை. ஆண்டவரின் செயல்கள் நம் கண்களுக்கு வியப்பு . அருமை. ஆமென். Praise the LoRD. Thankyou Father.
@Arul-fl9dk6 ай бұрын
சாமி உங்க பிரேயர் ரொம்ப பிடிக்கும் எனக்கு யாரும் இல்ல உங்கபிரேயர் மேலே நம்பிக்கை அதிகம் இருக்கு எனக்கு ஜெபம் சைங்க சாமி my arul nesan
@marialatha44466 ай бұрын
நம்பிக்கைப் பற்றிய மறையுரைவிளக்கம் சிறப்பு அருமை God bless you Father