Wolf-Dogs: இந்தியாவில் ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: ‘இது எல்லாமே Warning signs’

  Рет қаралды 190,900

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

#indiangreywolf #wolf-dogs
Wolf - Dogs: ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: ‘இது எல்லாமே Warning signs’
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 173
@appavi3959
@appavi3959 25 күн бұрын
தமிழ் இலக்கியங்களில் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள்களுள் செந்நாயும் ஒன்று இதனைப் பற்றி தமிழிலக்கியங்கள் குறித்துள்ளன. பாலை நிலத்தில் வேட்டையாடித் திரியும் செந்நாய், மணலைக்கிளறி தண்ணீர் குடித்து விட்டு போகும் என குறுந்தொகை கூறுகிறது.
@jayaseelan3766
@jayaseelan3766 25 күн бұрын
சரியான தெளிவுரை.
@harig812
@harig812 24 күн бұрын
ஆனால் இந்த பாராமதி நாசிக் போன்ற பகுதிகள் பாலைநிலம் அல்லவே அவை மருதநிலத்தை குறிக்கும் வகையில் அமைந்துள்ள பகுதிகள்
@eskay6933
@eskay6933 23 күн бұрын
1000 ரூபாய்க்கு தெலுங்காண்கிட்ட பிச்சை எடுப்பவனுக்கு எதுக்கு இந்த பீத்த பெருமை
@pandiyanmeyyappan103
@pandiyanmeyyappan103 23 күн бұрын
​​@@harig812 பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலம் என்பது ராஜஸ்தான் உள்ளது போன்று மணல் நிறைந்த பகுதி அல்ல குறிஞ்சி முல்லை போன்று நில அமைப்பு கொண்டு சற்று வளம் குறைந்த பகுதி. இப்ப இருக்க முறை படி சொல்ல போனால் அந்த நேரத்தில் மனிதனுக்கு எதுக்கும் உதவாத புறம்போக்கு இடம்.இன்று அந்த இடங்களில் எல்லாம் நாம குடியேறி பல விலங்கு இனத்த காலிப்பண்ணிட்டோம்.
@harig812
@harig812 23 күн бұрын
@@pandiyanmeyyappan103 ஓ இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றதா நான் பாலை என்றவுடன் பாலைவனத்தை குறிக்கும் பகுதி என்பது போல எண்ணி விட்டேன் மன்னிக்கவும் என்னுடைய தவறான புரிதலுக்கு தங்கள் விளக்கமே சரியானது உங்கள் பதிவின் மூலம் இன்று அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது நன்றிகள் மிகப்பல நண்பரே 🙏
@user-rn9cn6wi5z
@user-rn9cn6wi5z 25 күн бұрын
மிக பயனுள்ள documentary video நகரமயமாக்களின் பேராபத்து
@Tamizhnadu2993
@Tamizhnadu2993 23 күн бұрын
நரி இனம் அழிந்துவிட்டன கிராமங்களில் காடுகள் அழிப்பு நரிகள் அழிந்துவிட்டதால் மயில்கள் அதிகமாகிவிட்டன
@babu.natarajan
@babu.natarajan 25 күн бұрын
மனிதன் (நானும் தான்) ஒரு மிகக் கொடிய மிருகம் அவனது பேராசை இந்த உலகமே அழிந்தாலும் அழியாது.
@worldwidegaming960
@worldwidegaming960 24 күн бұрын
Cringea
@Tamilan622
@Tamilan622 24 күн бұрын
உண்மையை சொல்லணும் என்றால் ஓநாயின் நடத்தை சரியில்லை... நல்லா ஊர் மெயிது 😊
@Ravanan646
@Ravanan646 23 күн бұрын
அதை வளர்க்க ஆழில்லை அது தான் ஊர் மேயிது
@user-qy4lr3xf4f
@user-qy4lr3xf4f 25 күн бұрын
ஓநாயின் நடத்தை சரியில்லை...😂
@riffletrydazzle8058
@riffletrydazzle8058 24 күн бұрын
😂😂😂😂😅😊
@user-qy4lr3xf4f
@user-qy4lr3xf4f 24 күн бұрын
@@riffletrydazzle8058 🤣
@karthickr469
@karthickr469 24 күн бұрын
😂😂😂😂
@Ravanan646
@Ravanan646 23 күн бұрын
அதை வளர்க்க ஆழில்லை அது தான் பிடிச்சு தின்னுது 😂😂
@RVK150
@RVK150 13 күн бұрын
😂😂
@rangarajan9862
@rangarajan9862 25 күн бұрын
மனிதனே கலப்பினம் தான் 😃 உயிரினம் தோன்றிய தருணத்தில் இருந்து கலப்பினம் தவிர்க்க முடியாதவை
@Covai-360
@Covai-360 25 күн бұрын
இது எங்க ஊருளியே இருக்கு ப்ரோ ஒரு சில காட்டு பக்கம் இருக்கு ஜாஸ்தி 🔥❤️
@parthiban8016
@parthiban8016 24 күн бұрын
Hello BBC, இது மாதிரி ஒன்னு கிடைச்சா எங்க வீட்ல கொண்டு வந்து விடுங்க நான் வளர்த்துகிறேன். 🤣🤣
@Kratoze
@Kratoze 25 күн бұрын
இது மிகவும் ஆபத்தான ஒன்று நாய் என்று நினைத்து யாராவது இவற்றை வளர்த்து வந்தால் என்னாகும் 😮😮😮
@parthiban8016
@parthiban8016 24 күн бұрын
எதை வளர்த்தாலும் அதன் தன்மை மாறும்.
@sathyamsathyam7723
@sathyamsathyam7723 24 күн бұрын
@@Kratoze இது செந்நாய்
@Ruraldogs-d7l
@Ruraldogs-d7l 22 күн бұрын
மனிதனை விடவா ஆபத்தனாத?😂😂😂
@parthiban8016
@parthiban8016 22 күн бұрын
@@Ruraldogs-d7l சமீபத்திய உதாரணம் - மருத்துவ மாணவி கொலை.
@gk123-f5k
@gk123-f5k 22 күн бұрын
கஞ்சா குடுக்கியை விட ஆபத்தா?
@balajiramalingam5559
@balajiramalingam5559 25 күн бұрын
வாழ்விட மாற்றங்கள் மற்றும் சவால் விடப்படும் வாழ்க்கை சூழ்நிலை போட்டி என பல காரணங்கள் உள்ளது. மேலும் நாய்கள் ஒன்றும் தனியினம் இல்லையே. மேலும் ஒவ்வொரு பாலூட்டி இனமும் அதன் கிளைகளோடு போட்டி நிறைந்த சூழலில் வாழும் போது இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்க இயலாது. மனிதன் கூட இவ்விதமே.
@Resillaiant-
@Resillaiant- 25 күн бұрын
This is evolution
@jebaivano2640
@jebaivano2640 23 күн бұрын
This not evolution this is human exploitation
@marveltech007
@marveltech007 12 күн бұрын
My favourite dog 💯
@bkcinimascopeofficial
@bkcinimascopeofficial 25 күн бұрын
All the best team
@SADHAM671117
@SADHAM671117 19 күн бұрын
This is how Neanthrathals Mixed with Humans and Disappeared or Neanthrathals Diluted by Modern Humans . We still have 1% Neanthrathals Gene .
@venkateshthiruvalluvan9070
@venkateshthiruvalluvan9070 21 күн бұрын
Dogs are artifical selction done by humans through taming the wolves. Dogs were tamed from wolves in primordial era helping hunters.
@radhika1984
@radhika1984 25 күн бұрын
Good information
@ICareLab445
@ICareLab445 20 күн бұрын
It is we recently seen in tamilnadu kannyakumari dist. We should aware about this
@bleanks
@bleanks 23 күн бұрын
True love 💕 Wolf and dog ❤😅
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 19 күн бұрын
இயற்கை அத்தனை பெருமைகளையும் கொண்டது! நம் அளவற்ற மகிழ்ச்சியும் இங்குதான் உள்ளது ❤️!
@rajendrasozhan7854
@rajendrasozhan7854 19 күн бұрын
இந்த பிபிசி தன் நாட்டில் நடக்கிறத விசயங்களை எடுத்து போடுங்க... அடுத்தவன் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பின் பார்க்கலாம்
@praveengunaseelan4281
@praveengunaseelan4281 17 күн бұрын
itha pet panomna semaiya irukkum dog with wolf traits perfect body gaurd
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 19 күн бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போது அதிகமாக காணப்படுகிறது
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 24 күн бұрын
In remote villages we can see this kind of animals resemblances in Tamilnadu also.
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 19 күн бұрын
Yes
@always_you_25296
@always_you_25296 22 күн бұрын
Respect 👏👏 Grassland trust 🤗❤️
@aproperty2009
@aproperty2009 23 күн бұрын
அருமை வாழ்க வளமுடன்....
@-Hunter-Hunter
@-Hunter-Hunter 20 күн бұрын
திருப்பூரில் ஒரு சாம்பல் நிற ஓ=நாய் இருக்கின்றது..
@raajujitesh
@raajujitesh 20 күн бұрын
Molai bhoops superrrrrr🎉🎉🎉🎉❤
@kanimozhiv3866
@kanimozhiv3866 17 күн бұрын
My dog also is same like this
@Pinto.69
@Pinto.69 5 күн бұрын
👍
@Dhineshmoorthy
@Dhineshmoorthy 25 күн бұрын
Very good article and good work by team
@user-iw9xr5wc6v
@user-iw9xr5wc6v 25 күн бұрын
இந்த நரி இப்போது எங்கு கானவில்லை
@commonman2806
@commonman2806 25 күн бұрын
நரி and ஓநாய் are different!
@user-iw9xr5wc6v
@user-iw9xr5wc6v 24 күн бұрын
@@commonman2806 நரி ஓநாய் ஒன்றுதான் அப்படி தான் நான் நினைக்கிறேன்.ஆனால் தேரியவில்லை.
@commonman2806
@commonman2806 24 күн бұрын
@@user-iw9xr5wc6v Both are different. Actually there are 3 - Fox, Jackal, wolf
@user-iw9xr5wc6v
@user-iw9xr5wc6v 24 күн бұрын
@@commonman2806 இது எனக்கு தேரியவில்லை ஆனால் நான் என் கிராமத்தில் அடிக்கடி பார்ப்பேன் சுமார் இரண்டு ஆண்டுகள் என் கண் அகப்பாடவில்லை இந்த நரி ஓநாய்
@Ravanan646
@Ravanan646 23 күн бұрын
கோவேறு கழுதை (குதிரை+கழுதை) போல நரிஏறு நாயாக மாறிவிட்டது.
@natesannarayanan4318
@natesannarayanan4318 11 күн бұрын
We have lost Fox now plenty of Peacock as no creditors for peacock egg in Ramanad, Sivaganga , Pudukkotai district. It is high time we introduce fox
@karthiks3689
@karthiks3689 25 күн бұрын
Lot of this animal Is roaming in yercaud... tamilnadu.
@ebenazagodson8138
@ebenazagodson8138 22 күн бұрын
This usually happens when canine species co exist - examples - Coywolf ,Wolfdogs. Refer US documentary of the Wolf / Coyote - Dog off springs
@davidj2420
@davidj2420 14 күн бұрын
Hi bro I want to know wolf
@isaipithanrapz2882
@isaipithanrapz2882 4 күн бұрын
Manithane oru kalapinam thane
@pl1881
@pl1881 22 күн бұрын
German shepherd also same mixed with other animal
@MadLabMonkey
@MadLabMonkey 25 күн бұрын
Coyote
@PraveenpowerofIndians
@PraveenpowerofIndians 19 күн бұрын
Save wolf ❤❤❤❤❤❤❤❤❤
@adriftatlife
@adriftatlife 17 күн бұрын
thats evolution
@Khansinst
@Khansinst 20 күн бұрын
Jaathi olippu animalsukku illaya 😢 🤡
@sriharanindiran2252
@sriharanindiran2252 25 күн бұрын
மிருகங்கள் சாதி சமயம் பாராமல் ஒன்றிணைந்து விட்டன 😂😂மனித இனம் மட்டும் அடி பட்டே சாவுறாங்கள்.
@theexperiment247
@theexperiment247 22 күн бұрын
Good job i like to work with you
@LogendraKanakaraj
@LogendraKanakaraj 20 күн бұрын
We have same kind of breed in our home will share photo if required
@mohanchandk3889
@mohanchandk3889 25 күн бұрын
Oonaayai போலவே மோனாய் என்ற இனம் உண்டு
@guhan755
@guhan755 25 күн бұрын
Aaamam kuda india thevidya naaiyum sethu kol
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 17 күн бұрын
This incident of story same like America plus isreal and thanks to media to b b c media vison ok go
@jagadeeshjack944
@jagadeeshjack944 25 күн бұрын
எல்லாதிலையும் கழப்பினம் இருக்கு
@johnsolomon4627
@johnsolomon4627 19 күн бұрын
Can it be a dingo?
@sriboganadharsithavaidheya1083
@sriboganadharsithavaidheya1083 7 күн бұрын
கலப்பு அல்ல இது முழுவதும் தவறான தகவல். இது சென்நாய் என்ற இனம்
@shadowboy7218
@shadowboy7218 25 күн бұрын
Dai poraliya kilapathingada en dog ae apdi tha irukka but paasakaari😂❤
@user-rl9zq2tr3y
@user-rl9zq2tr3y 25 күн бұрын
Evolution.
@user-eb5yt9hn3x
@user-eb5yt9hn3x 25 күн бұрын
Kodaikanal forest area la pakalam
@anandkumar2005
@anandkumar2005 24 күн бұрын
Wild dogs are classified based on colours Grey colour wild dogs are called as wolfs by western zoologist. The classification in zoology differs based on civilization, similar to universities.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@tamilmarans6924
@tamilmarans6924 24 күн бұрын
it's evolution, apdi patha humans ye kalapinam tha
@user-bs9dy6tn3b
@user-bs9dy6tn3b 24 күн бұрын
Those are Bug's children.
@user-dn1si1dl2t
@user-dn1si1dl2t 24 күн бұрын
Tamilnadu la irrukuthu
@alexkoki8473
@alexkoki8473 25 күн бұрын
அது தெரிந்தது தானே இந்த கலப்பின ஓநாய் கூட்டங்கள் செய்ய அட்டூலியம் அதிகம் 😂😂😂
@Kalanjiyam22
@Kalanjiyam22 25 күн бұрын
ok bramana naaye
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 24 күн бұрын
Day to day life our eatables are hybrid variety only even milk is also not pure why we want bouther about the animals (Wolf). Seedless variety fruits, cloning animals, etc. are a few examples.
@ArunKumar-ne9pq
@ArunKumar-ne9pq 24 күн бұрын
Wolf matter paniducha dogu 😅
@sharfuddinz
@sharfuddinz 25 күн бұрын
Wolf married dog😂😂 I think
@ramrajudt
@ramrajudt 18 күн бұрын
😮
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 25 күн бұрын
Nanbare...No fear on ONai-Nai kalapina Beasts... These are less dangerous than ONai- HeNai kalapina Racists...
@onegr8desi
@onegr8desi 25 күн бұрын
beautiful animal
@rajas3472
@rajas3472 25 күн бұрын
BBC no entri modi ji🎉
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan 25 күн бұрын
ஒநாய் , நாய் ஒரே family ? Illaya
@commonman2806
@commonman2806 25 күн бұрын
Same family thaan. Lions, tigers, leopards, jaguars, ... are other families. Gorillas, orangutans, humans, and chimpanzees are the same family.
@RaamThAruN
@RaamThAruN 25 күн бұрын
இந்தியாவின் இயற்க்கை வாழ்விடங்கள் அழிந்து பல நூற்றாண்டுகள் ஆகிறது.மேலும் மெத்த படித்தவர்கள் இயற்க்கை ஆர்வலர்கள், என்ற போற்வையில்! உலா வருபர்களே!! இயற்கையான வாழ்விடங்களை அழித்து அதன் ஊடே பல மாடிகட்டிடங்களில் வாழ்கிறார்கள். இந்த ஆராய்சியனை வெளியிட்டவர்களின் குடியிறுப்புகளை ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். இந்தியா அடுத்த சோமாலியாக உருமாற சில ஆண்டுகளே மிச்சம் உள்ளது.பி பி சியின் செய்தி முகமை, இந்தியாவின் மெத்த படித்தவர்களின் இருப்பிடங்களையும் ஆராயவேண்டும்... 🙏🙏🙏
@funnydummy4390
@funnydummy4390 25 күн бұрын
new name of the cross breed, Wolf + dog = Wog or Dog + Wolf = Dolf🧐
@supramaniyamsuresh2380
@supramaniyamsuresh2380 25 күн бұрын
😂😂
@Wronglysignedup
@Wronglysignedup 25 күн бұрын
Where can I buy one?
@urruddu1542
@urruddu1542 19 күн бұрын
Ethai than youtuber parisalan .solirukaru.
@pbenyaminmanoharan
@pbenyaminmanoharan 19 күн бұрын
0 is the intial of dog onaai
@bowbow1359
@bowbow1359 24 күн бұрын
கடைசி வரை எப்டி cross பண்ணதுனு சொல்லவே இல்லயே
@mayyanar2948
@mayyanar2948 21 күн бұрын
இது குல்லநரி ஓநாய் இல்லை
@vigneshkumar1276
@vigneshkumar1276 19 күн бұрын
திண்டுக்கலிலும் உள்ளது
@naayaaraerunthaunakenna
@naayaaraerunthaunakenna 19 күн бұрын
மார்கழி மாசம்😂😂😂
@ilaemi936
@ilaemi936 25 күн бұрын
Ohh
@nadaraja8334
@nadaraja8334 25 күн бұрын
Athu "O Nai" ithu "Nai" , rendume "Nai" thanee.
@NaveenJoyal
@NaveenJoyal 25 күн бұрын
Puli and punai rendum ullathu Puli vera punai vera
@nadaraja8334
@nadaraja8334 24 күн бұрын
@@NaveenJoyal Illai, Rendum "Poonai" Vagai i Serum. "Nai" K9 Vagai I serum. "Nai" Valarthu athai Pooruku Payanpaduthiyavargal "Nai Iyakar" endru allaikapatargal, Avargal Manitha Innam. "Nai" valarpavagal Vedugal "Nai Veedugal" endru allaika pattathu, Antha Veedugalil ullavargal "NaiUudu" aginar, Avargalum Manitha Inaththai sarnthavargale. 😁
@gokulfromuk
@gokulfromuk 24 күн бұрын
India has very rich biodiversity.... gradually we are loosing it with no proper standards and protection on wildlife.Future generation will definitely regret of loss of this rich biodiversity.Its such a shame that our current Generation doesn't give a shit about nature inspite of being well educated 😢
@sureshn1364
@sureshn1364 18 күн бұрын
ஓநாயை விட BBC கொடியது.
@santhoshc86
@santhoshc86 20 күн бұрын
adei adhu Nari da, idha poi Onaai nu solrenga, apo Onaai ya yenna solluvenga? 😂
@manuchithra7343
@manuchithra7343 25 күн бұрын
kalla uravu
@GreenMaster-ie7gi
@GreenMaster-ie7gi 24 күн бұрын
About India caste problem
@sathyamsathyam7723
@sathyamsathyam7723 25 күн бұрын
இது செந்தாய் தெரியாமல் ஏதோ ஒரு செய்தி போடுறீங்க
@Ravanan646
@Ravanan646 25 күн бұрын
இந்திய மக்களே கலப்பினம் என்று ஏன் உங்களுக்கு தெரியாமல் போனது
@SARAVANANSaravanan-s4c
@SARAVANANSaravanan-s4c 24 күн бұрын
வட இந்திய மக்கள் மட்டுமே ஆரிய கலப்பினம்
@blackeyblackey-bh7jy
@blackeyblackey-bh7jy 24 күн бұрын
South India Africa Arya kalapu😂​@@SARAVANANSaravanan-s4c
@SARAVANANSaravanan-s4c
@SARAVANANSaravanan-s4c 24 күн бұрын
@@blackeyblackey-bh7jy வாடா வந்தேரி
@user-gn8ev3hy1c
@user-gn8ev3hy1c 9 күн бұрын
What da anti India bbc. Suddenly concerned about Indian environment. Work for china and George sorus student Rajul goddhe
@pooj6356
@pooj6356 19 күн бұрын
Dingo
@user-ur9jh7cp7s
@user-ur9jh7cp7s 19 күн бұрын
Bengo
@flickerguy2
@flickerguy2 21 күн бұрын
Sadhguru Shri bhramma patri video podavum
@3rdidea527
@3rdidea527 24 күн бұрын
Wolf × chayote 😂😂😂
@nivemalai
@nivemalai 22 күн бұрын
பொய் சொல்வது உங்க வேலை
@jegan4275
@jegan4275 18 күн бұрын
Kayotee
@jamesdavid7332
@jamesdavid7332 25 күн бұрын
👍
@vicky-fe6hr
@vicky-fe6hr 25 күн бұрын
Dingo
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 210 МЛН