இவங்க ரெண்டு பேரும் சும்மா சும்மா பூமர் னு சொல்லிகிட்டு 2k kids லைக்காக தான் வீடியோ போடுறாங்க முதலில் இந்த மாதிரி எந்த வீடு இருக்கு டேய் வந்து பாருங்கடா மதுரை தேனி பக்கம் கிராமத்துல இருக்குறவங்க எல்லாம் வேற மாதிரி போயிட்டு இருக்காங்க சும்மா அயலி படத்தை புரோமோஷன் பன்னனும் னா பன்னிட்டு போங்கடா அதுக்காக இல்லாத ஒன்றை இருக்குனு உருட்டாதங்கடா. கோபி சுதாகர் எனக்கு பிடிக்கும் தான் அதுக்காக எல்லாத்தையும் ஏத்துக்கனும்னு அவசியம் இல்லை..
@kishoreashwin3220 Жыл бұрын
kzbin.info/www/bejne/hYiXqpqKgJypZ7s Redmi 12 Pro 5g 25k ku Worth ah வாங்கலாமா வேண்டாமா