Womens State #volleyball Finals 1st Round| #SDAT Team Vs #americancollege #madurai 2023 Kalayarkoil

  Рет қаралды 166

Bit Paper

Жыл бұрын

மகளிர் தினத்தை முன்னிட்டு காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி மைதானத்தில் நடந்த மாநில அளவிலான பெண்கள் கையுந்து பந்து இறுதிப் போட்டி
சுற்று 1
SDAT மகளிர் அணி vs மதுரை அமெரிக்கன் கல்லூரி மகளிர் அணி
*State Level Women's volleyball Finals 1st round*
நேற்றைய தினம் காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று முதல் 2 இடத்திற்கான போட்டி முதல் சுற்று காணொளி (SDAT மகளிர் அணி Vs அமெரிக்கன் கல்லூரி மகளிர் அணி) வெற்றி கோப்பை யாருக்கு?
kzbin.info/www/bejne/kH7cXmCJqsiXZ7c
Place : DTED #Kalayarkoil #sivagangai #womensvolleyball #womensday
Womens #volleyball Finals 1st Round| #sdat Team Vs #americancollege #madurai 2023 Kalayarkoil
© Bitpaper

Пікірлер