இந்த doubt ஏ வேனா bro.. Ofcourse Russia தான் 🇮🇳🫂🇷🇺💥
@saranavinash9261Ай бұрын
I really don't want this situation to escalate into world war 3, we are in a continuous development of our mind and working hard everyday to achieve our goals, in the midst of this, war is very disastrous
@nomore1748Ай бұрын
varatum bro yeppadi irunthalum one day vara thana pokuthu, ellam countries um weapons ah develop pannitu than iruku, yethuku?... for defence only?....all countries producing and buying all kinds of weapons, not for stocking it up, "TO USE IT ONE DAY"
@sathyabalakrishnanАй бұрын
Pls talk with right facts.. It is unlikely.. Indian media folks hype things without doing fact check..
@RamPrakash-sm7xoАй бұрын
But nama suma erunthalum mathavanga suma eruka matanga namala kaali paniduvanga
எந்த பக்கமும் போகாம இருக்குற இடம் தெரியாம இருக்குறது தான் இப்போதைக்கு புத்திசாலித்தனம்
@abcde2011Ай бұрын
Super anna😊😊
@rajarao636029 күн бұрын
If tht day Russia thinking like tht nw no more India in maps
@shanazfarzana4473Ай бұрын
India demonstrates its position by actively participating in BRICS, highlighting the importance of joining this influential group. This is where we need to align ourselves.
@ren52150Ай бұрын
we'd get fucked if we join any side in the war cuz each side would cause india to be hit one way or the other. In fact if India joins US, Russia would stop it's weapon, fuel and many other exports! If india joins Russia, Indian people would be affected even worse cuz most of the technology that people in india use are US based, heck even YT is american so our everyday life would be drastically affected. So it would be better t just not pick a side and try to avoid war.
@trichysakthipalanibabastud284Ай бұрын
தலைவன் புடின் டா அடிச்சாரு பாரு missile 💥🐯
@dkpandianАй бұрын
avoiding the war is the best way , if the war is inevitable , pakkathu veetukarana pagachuka kudathu. strategically adhan best option-a irukum.. War varama irukathu dhan best-u
@ArockiaRaj-w9lАй бұрын
யாரு பக்கமும் போக வேண்டாம் நம்ம பக்கம் எந்த நாடும் வராமல் பாா்த்துக்கொண்டால் போதும்❤❤❤❤❤❤❤❤❤
@pandiancool3916Ай бұрын
Athunadakathu bro kandiapa nammala keatpanga America and Russia
@vigneshadithya6612Ай бұрын
I really hope this war doesn’t happen. I do live in US but india shouldn’t side either way. Because even though Russia is a long time ally nation, Most of the Corporate Sectors that runs in India contributing for most of the youngsters job in our country are based on US, we can easily say we have to boycott that but realistically it can’t happen that quickly and if this war occurs, entire world’s economy could collapse in just days, so many people could lose their jobs in India. Regardless if it’s Russia or US, every corporate sector will have an impact. And every ally nation will wage war, and the companies from those countries will lose a hold in the stock market and so many countless lives will die. From this perspective, all the US based companies will back off from India the moment when things go wrong, and we have very few Russian Based sectors. We definitely can’t trust China, No one can even work with North Korea. So in every aspect India will have an impact economically. Adding to that, even though US and Russia are big 2 countries, China will be a key player who might plan to acquire other countries in their weakest state after the war. As we never know who has what agendas behind their posted perspective, this war can’t be happening with especially India’s involvement on it. US is as tremendously strong as Russia or even more idk, if need more info on their power, just look up for US, Russia and china army infographic show in KZbin, it will show the vast difference and total amount of weaponry they have and their investment cost. If they all fight on a full scale, I don’t think the world will be left to even have this conversation. Let’s hope for the best.
@shaja234Ай бұрын
Bro you are right but when India will become our own country equal US, Russia and other bigger Country. Why youngster should dependent for jobs with foreign company.
@S4MFFАй бұрын
Thalaiva avanga arambikirangalo illaieo ne yea pora arambichiduva polaiea 😂😂😂
@LnqIsliveАй бұрын
😂😂😂
@11riyaz55Ай бұрын
Already russia ICBM lauuch panitanga bro ivar solrathey palaya news war is on
@lovemyself-qs6xkАй бұрын
Correct
@k.rsaneesh2888Ай бұрын
Appadi tha nadakkum pola
@azfarmohamed9092Ай бұрын
😂 Yetheneh video World War pathi
@sivakumarsiva7285Ай бұрын
India 💯 Russia நான் ஒரிஜினல் இந்தியன் என்னுடைய முழு ஆதரவும் ரஷ்யா
@sivakumarsiva7285Ай бұрын
இந்தியாவே எதிர்த்தாலும் உலகமே எதிர்த்தாலும் என்னுடைய முழு ஆதரவு ரஷ்யாவுக்கு
@dheena0076Ай бұрын
Time achu bro velaiku ponga
@SethRollins-md9kpАй бұрын
@@sivakumarsiva7285கண்மூடித்தனமான ஆதரவா ? ரஷ்யாவும் அமெரிக்காவும் சுயநலவாதிகள் என்பது தெரிந்த எவனும் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்க மாட்டான்😂.
@KabiL04Ай бұрын
@dheena0076 🤣🤣🤣
@AGR_EXEАй бұрын
Thaivaaa@@KabiL04
@funboy1715Ай бұрын
முக்கியமான உலக செய்திகளை சுலபமாக மக்களிடம் புரியும் படி கொண்டு சேர்க்கிறார்கள். அதனால் நாங்கள் உலக செய்திகளை தெரிந்து கொள்கிறோம்.இதுபோன்ற பயனுள்ள செய்திகளை மேலும் பதிவிடவும் வாழ்த்துக்கள் அண்ணா🤝🏻🤝🏻❤️🔥❤️🔥👏🏻👏🏻
@s.dineshwaran8771Ай бұрын
Too late
@MuruganK-mb1tjАй бұрын
Neutral. No side. No war. Our economy is poised for super growth. We should not spoil it at any cost. We should stirve to bring and negotiate peace.
@alexmartin3898Ай бұрын
Super Madhan Thambi.... very clearly explained
@saivijayalakshmi2312Ай бұрын
Hi Madan bro🖖🖖Thanks for the detailed explanation bro👍👍👏👏🤗🤗With Russia bro😊😊
@yuge4554Ай бұрын
Ena nadathalum naliki work pona tha sapadu🥲.
@JohnJacob-i3sАй бұрын
Video vandhuduchi 🏃🤓
@Asw2811dАй бұрын
Earth 🌍 : Avolo thaa nambala mudichu vitaanga po 😂
@utubee2255Ай бұрын
எவ்வளவு நாள் தான் நடுநிலையாய் நிற்பது.எதிர்கொள்வோம் உலகத்தை💪
@isaipriya5596Ай бұрын
மதன் அண்ணா எல்லா விஷயத்தையும் பத்தி பேசுறீங்க மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி செய்திகளையும் விலக்கி அனைவருக்கும் கூறுங்கள் அண்ணா பல உயிரினங்கள் தமிழர்களின் அடையாள கல்வெட்டுகள் மற்றும் கோயில்கள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் அண்ணா இங்கு நம் தமிழ்நாட்டில் என்ன நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanishrajendran18Ай бұрын
Avaru athelaam pesa maatarunga views varaathu😂 Trending topic edupaaru news paper naalu meivaaru atha apdae video la puttin eh ivaru kitta sonna mathiri kakkuvaru😂😂😂
@pravinar8361Ай бұрын
Im therkutheru
@ufc0201Ай бұрын
India eating mixture😂 11:20
@Soundarya95Ай бұрын
World war 2 la Hitler aye thukki adicha Russia ku ipo irukura leader's lam யமதுரம் 😂
@jaffersalahudeen3726Ай бұрын
Ippum ulla leaders is having nuclear weapons bro so the war will not be the same it will wipe out some majority percentage of humanity. Evano podura sandaikku namma vaazhkai kaelvi kuriya aguthuna athutan bro worst thing..
@jaffersalahudeen3726Ай бұрын
Namma directaa affect bombs naala aga matomna but economy crash agum 100% because india is depending on the fuels to empower our nations. Zero Carbon emission scheme and renewable sourve of energy backup iruntha we are safe by 30%. But definitely inflation rate will be at peak. Lower middle class and poor will be face faving the famine and may be death. We need to create some backup for foods and basics necessities.
@jaffersalahudeen3726Ай бұрын
Best thing may agricultural and green house farming in bulk to save our hunger game.
@HemalathaHemalathadharaniАй бұрын
Madan Gowri ji waiting for 8 millions ❤
@madangowriАй бұрын
🖖
@Mohammedyaseen2001Ай бұрын
@@madangowri❤❤
@kingssathiyan8955Ай бұрын
@@madangowri🖖
@cryptomariner91Ай бұрын
Russia new nuclear policy you said must be checked. I am not sure but the statement was Old policy - russia uses nuclear missle of opponent is a nuclear missle country. New policy - Russia will use nuclear misdle if opponent being non nuclear country but the helping nation weapons used against russia and helping country is of nuclear state.
@LITHICKROSHANMS-gw2lxАй бұрын
I am eagerly waiting for this madan gowri Thanks for uploading
world war 3 start agaruku munadi bgt(border gavasker trophy) mudiju rcb cup jaichutu arambhikanum
@varatharajanraju6255Ай бұрын
ரஷ்யா கூட தான்... நாம் நிற்க வேண்டும்.... 🇮🇳🇮🇳🇮🇳
@m.ganapathyguru9940Ай бұрын
உலக அமைதி பக்கம் நிற்போம் நண்பர்களே உலக அரசியல் நம்பி முட்டாளாக மாறாதீர்கள் இறப்பது அப்பாவி மக்கள் மட்டுமே நாமும் அதே வரிசையில் கடைசியில் நிற்கிறோம் 😊😊😊
@harrypotteredition67Ай бұрын
update pandrathukku nandri thalaivaaaaa❤
@kim_jongg_unАй бұрын
வணக்கம் டா மாப்ள கொரியாவிலிருந்து அண்ணன் கிம் ஜோன் உன்.🔥🇰🇵🚀
@harishrajkumar1060Ай бұрын
😂
@vishveshmАй бұрын
Yaaru thala née 😂😂
@Sivakarthick170Ай бұрын
Vanga boss enna intha pakka Ithu kalavara pomi enga paipe open panna thanni varathu retham than varum ratha pomi ithu😂😂😂
@ganapathy2077Ай бұрын
😂
@muthukbrothers02Ай бұрын
Vanakam da mapla kim
@MemeCreator-d8yАй бұрын
India and Russia already oru nalla relation la iruku, so Russia ku dhan support Pannum nu enaku thonudhu, But say no to war, war la kashtam pada poradhu makkal dhan..
@as_Karthi_06Ай бұрын
மக்களோட உயிருக்கு மதிப்பு கொடுத்து 2பக்கமும் சமாதானப்படுத்துறவங்களா மட்டும்தான் இந்தியா🕊️ எப்பவும் இருக்கனும்.
@iamjayakumarytАй бұрын
Edit panna matingala bro morning video eduthu evening upload pandringala super bro ❤❤👍👍
@praveengunaseelan4281Ай бұрын
meanwhile my mind : Apolarthu sollitae irukango Pamba veliye vidya papom
@Pika_jod09Ай бұрын
Bhavishya Malika becoming true 🔥
@shyam_cs_singleАй бұрын
Anna video 1.25× speed la paarunga apo tha correct ah irukku😅
@Sabitech84Ай бұрын
Me 1.5x
@musichunter2294Ай бұрын
Me skipping 10 second in each second 😅@@Sabitech84
@ramlakkan9056Ай бұрын
Me 1.75x
@kalaiffyt4236Ай бұрын
11:07 இதுல என்ன❓ சந்தேகம் 😊நம் உடலில் உயிர் உள்ள வரை ரஷ்யா🔥 க்கு மட்டுமே நம் ஆதரவு 💪 ஆனால் இந்தியாவோ இரு அணிகளும் சேராமல் நடுநிலையாக உள்ளது 😤ஒன்னுக்குள்ள ஒன்னு குன்டிக்குல மண்ணு 🤣🤣😁😁
@saravananr4796Ай бұрын
Hi madan bro nama yetha nokki payanama poittu erukkomney therilla...but interesting topic ❤❤
@Rudra44477mnbАй бұрын
Kadaisi Ulaga Por 🔥 WW-III
@supermanrajanАй бұрын
I thought you post video about the bribery allegation by US court on ADANI.. because that's the flash news of India today but this geopolitical tention also need to speak. I also expected video on Adani..
@supermanrajanАй бұрын
@naveen_ra_05 No bro he will not talk about that he was like Indian.. In this video
@karthicksowndharraj2402Ай бұрын
Funny thing is it will just go on for one more month because once trump comes all the Deep state activities from usa and congress in India will go for permanent sleep 😊
@BelieveretrieveАй бұрын
There r Indians living in those countries too it’s still important
@vigneshj399429 күн бұрын
Bro, content seems sensitive. Pls Don't escalate this situation in social media... People like you are having strong responsibilty to spread peace related content...
@YougeswariManoharanАй бұрын
I'm a biggest fan of you Mr Madhan..Much Love from Malaysia❤
@madangowriАй бұрын
🖖 ❤️
@TrueOnly123Ай бұрын
நான் வாழும் போதே இது மாற வேண்டும். நாளும் ஒரு கனவாவது நிஜமாக வேண்டும்.😌 பிரங்கி கொண்டு சேற்று வயல் உழுதிட வேண்டும். கந்தக பூமியில் சந்தனம் விளைய வேண்டும்.🙂 ஆயுதம் ஏந்திய கைகளில் புத்தகம் 📚ஏந்திட வேண்டும். உயிர் எடுத்த தோட்டா இனி பூ 🌹 தூவ வேண்டும். சிறை சாலை மூடி நீ நூல் சாலை ஆக்கு தளங்களை தகர்த்து பள்ளிகளால் மாற்று 🏫 அணு உலையினை மூடி சோற்று உலையினை ஏற்று தினம் முழு நேர உணவு உண்டு உன் பசியை ஆற்று😋 ஒரு நாட்டு எல்லைக்குள் ஏது ஒரு சண்டை. ஒரு தாயின் மக்களால் வாழ்ந்து நீ காட்டு.🫂 விஞ்ஞான அறிவுகள் என்றும் உயிர் காக்க வேண்டும் மெஞ்ஞானம் மறவாமல் உயிர் வாழ வேண்டும். 🔬 ஓசோனில் துளைகளை நீ நீக்க வேண்டும். உன்னோட ஆயுள் நூறு அல்ல முன்நூறாக வேண்டும்.🌅 ஜாதிகள் இல்லாத புது உலகம் வேண்டும் அங்கே நான் மீண்டும் பிறந்திட வேண்டும்🥰 மதங்கள் அது மடமை அதை மறந்திட வேண்டும் எல்லா கடவுளும் ஒரு மாதம் என்று வாழ்ந்திட வேண்டும்✝️ வசைபாடும் மனிதர் எல்லாம் கவி பாட வேண்டும் ஏழைகளின் வாசல் திறந்திட வேண்டும் பணக்கார வேசம் இனி போக வேண்டும்.🙌 நாகரிக மோகம் தள்ளிப் போக வேண்டும் காமம் இல்லா காதல் என்றும் வேண்டும்❤️🫂 தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளைகள் வேண்டும் பத்தினி பெண்கள் மட்டும் உயிர் வாழ வேண்டும்😌 Master Dharmaraj ❤
@Jasmine-h9mАй бұрын
🙇♀️❤
@NitMagiАй бұрын
Wow
@medharithu6952Ай бұрын
India is always with Russia
@vinayaga6452Ай бұрын
I ignore war, if I participate, then I support Russia. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானமும் ஆற்றல் அரிது. Pakistan (USA) vs INDIA (Russia). Reminder 1960 to 1970 of War.
@ranjith999Ай бұрын
சொல்லவேயில்லை
@gowridarin568Ай бұрын
Plz do talk about Adani share crash!!
@selvarasuduraisamy5051Ай бұрын
Madan anna oru naalaikku oru vedio than podringa 2 vedio podunga❤❤❤❤❤
@chandhrusanthanaraj720Ай бұрын
Bro udampu sari illaya... health ah paarunka bro....❤
@iamstrangesoul2472Ай бұрын
Hi mr madhanuu..❤
@JagadeshD-oi9clАй бұрын
0:15 Allam video layum eetha tha sollaran 😂
@MHHikerАй бұрын
Nadakudho...Illeyo...All tubers talk only Negative issues. No positive things that benefits human.
@JagadeshD-oi9clАй бұрын
@ yepp
@hariv182729 күн бұрын
Watch,phone,internet illamalum vallalam aana உணவு இல்லாம வாழமுடியாது. நமக்கு சோறுதான் முக்கியம். 🙏
@vikashardhendra7293Ай бұрын
Siraaeeee, indha kelvi naanum ovuru war video layum kekaran...Naama orru perachanaiya thippom aprm veli naadu prachanaiyai papom.
@BalaDhandapani-u8gАй бұрын
மூன்றாவது உலகப் போர் நடக்கும் யார் தடுத்தாலும் நிக்காது 😊
@ramvasanth1715Ай бұрын
Anna all india university kabaddi match issue pathi konjam pesunga na north side la nama players one side panni lose panna vaichutanga .neega nenaicha intha issue va higher posting la erukuravanga luku aduthutu polam
@RamCharan-b3wАй бұрын
Follow this topic bro Very interesting ❤
@ragupathyloganathan3115Ай бұрын
Hi mg bro .. like for mg army ❤
@sanmst-yt5710Ай бұрын
Indian should always stand for Russia..... as an Indian citizens I have my responsibility to stand with Russia
@sathishravanaa3265Ай бұрын
எதுவுமே பண்ணாதப்போ நமக்கு ஆபத்து உதவுங்க ன்னு சொன்னதும் வந்தாங்கல்ல எதை இழந்தாலும் இந்தியாவோட சப்போர்ட் ரஷ்யா க்கு மட்டும் தான்
@nalini6309Ай бұрын
Obviously India should stand with RUSSIA.....Never mind about China....
@SUPERMAN-pi5bxАй бұрын
Then India will face sanctions and people will suffer
@KumarKumar-jm8bbАй бұрын
Thanks for the information MG
@madangowriАй бұрын
🤝
@KarthikeyanVenkat-v9iАй бұрын
Hey madaney 🎉🎉
@ஈழத்துநிலாАй бұрын
மதன் அண்ணா love you ❤🥰
@anantharamanomkarabindusam3441Ай бұрын
Nice shirt madan Looks simple and cool👍👌
@arath5116Ай бұрын
Madan anna 🖖🏻
@motivationdailylifechanger7570Ай бұрын
Hosur issue pathi pesunga bro 😊
@motivationdailylifechanger7570Ай бұрын
Create an awareness
@vimalrajesh7206Ай бұрын
❤german❤ german ❤
@Than.AvanamАй бұрын
Thanks for info brother
@muhammadashraf4071Ай бұрын
Mr. MG India always stay Russia ex:-(maths + science) madiri😎😎😎😎 I love India and I love Russia and I love my country srilanka
@lifotechnologies814Ай бұрын
yarukkellam innum firstnight nadakala kai thukunga😂
.MG=Madan Gowri ❎ Morris Garage ✅(Actually i am telling about MG in @sugaryadevi 4236MG-> This was MG I am telling about
@user-Jj2006qoiАй бұрын
Hii நண்பா 👍
@jaisowmianarayanan924Ай бұрын
என்றும் நண்பன் ரஷ்யா மட்டுமே இந்தியா எப்போதும் துணை இருக்கும்
@THEFLASH-m1zАй бұрын
இப்படியே சொல்லிக்கிட்டே காலத்தை கடத்திரு 😂
@Explore_with_Moni29 күн бұрын
very well explained!
@saleemcr7lm107Ай бұрын
எல்லாம் நாடகம் சகோ 👁🖖🏻🤘🏻🐒🔺🏛🔯 #freemasnoru #newworldorder #depopulation #artificalfoods #billgates #zionist #2030agendaprocessing
@healthy.-_foodАй бұрын
You are just amazing 😍
@strragulmass6505Ай бұрын
யாருக்கும் போகாம ப்ரெண்ட் ஆ இருக்கனும்.ப்ரோ ❤
@SethRollins-md9kpАй бұрын
ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுப்பவங்க ரஷ்யாவுக்கு போங்க 😂, அமேரிக்காவுக்கு ஆதரவு கொடுப்பவங்க அமேரிக்கா போங்க 😂 . நடுநிலை தான் நம்ம நிலைப்பாடு 🔥🔥🔥
@harisundhararaja5635Ай бұрын
Hi MG anna ❤
@Enoch-zl3zcАй бұрын
Russia❌️ America✅️ North Korea❌️❌️❌️ South Korea✅️✅️✅️
@Sivaa-ShortsАй бұрын
அமைதியாக இருப்பதுதான் நல்லது அனைவருக்கும்
@MohammedSahid-z4iАй бұрын
Russia is india back bone💥😈🔥⚔️
@muthukrishnan9068Ай бұрын
Bro ithula ethula irukku article link or antha german documentry link keela podunga bro
@kaleeshkutty5507Ай бұрын
Hi madan... Haka Nz parliament la nadantha protest pathi sollunga...
@chandrun9151Ай бұрын
You better direct a movie 😂😂 0:50
@kramachandiran5121Ай бұрын
இந்தியாவின் அறிவியல் சார்ந்த வளர்ச்சி அனைத்தும் ரஷ்யாவினுடையது அதே போல் இந்தியாவின் தொழில் மற்றும் வருமானம் அனைத்தும் அமெரிக்கா சார்ந்தது. கையறு நிலையே இந்தியாவின் நிலை..
@90sram85Ай бұрын
FIRST TIME YOU SPEECH 👏👏👏👏
@MR.Kavi-Mm9329 күн бұрын
🇷🇺 🇮🇳..best friends in the world country 💗india full support 🇷🇺🤝
@savithasrinivasan9028Ай бұрын
I strongly pray no more crisis to mankind. History should not repeat.