KATTA PATRAI KARUVADU | KARUVADU KUZHAMBU RECIPE | WORLD FOOD TUBE

  Рет қаралды 101,972

World Food Tube

World Food Tube

16 күн бұрын

KATTA PATRAI KARUVADU | KARUVADU KUZHAMBU RECIPE | WORLD FOOD TUBE
karuvadu order - 9500800272 , 6374373655
Order Now :-
Website :- nandrimasalas.com/
Whatsapp Order :- +91 - 81100 44111
Amazon :- www.amazon.in/s?k=nandri+masa...
For Business Inquiries : worldfoodtube3@gmail.com

Пікірлер: 58
@tastewithANNACHI
@tastewithANNACHI 13 күн бұрын
மிக சிறப்பு அண்ணா..... கமென்ட் பண்ணுனா ஒரு ரிப்ளை பண்ணுங்க உங்கள் சேனல் மென்மேலும் உயரும்
@ragul2001
@ragul2001 13 күн бұрын
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அனைத்து உள்ளங்களுக்கு தாய்மார்கள் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@Sudharsan096
@Sudharsan096 13 күн бұрын
2:07 Fisher man voice ❤😢
@palanipalani2563
@palanipalani2563 13 күн бұрын
எனக்கும் கருவாட்டு குழம்பு பிடிக்கும் 💚💚💚💚💚💚💚💚
@KPorkodiPorkodi
@KPorkodiPorkodi 13 күн бұрын
Pattarai karuvattu kuzhambu vera leval, super anna..................
@user-ip8yk8sq6c
@user-ip8yk8sq6c 13 күн бұрын
கத்தரிக்காய் முருங்கைக்காய் போட்டால் டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும்😊
@user-iy1qy8fp8j
@user-iy1qy8fp8j 13 күн бұрын
முள்ளங்கி போட வேண்டும்
@Bala-ls8uy
@Bala-ls8uy 13 күн бұрын
கத்திரிக்காய் முருங்கைக்காயுடன் ஊறவைத்த வெள்ளை மொச்சை கொஞ்சம் சேர்க்க வேண்டும்.
@tamil66
@tamil66 13 күн бұрын
Sirithalavu visam serka vendum 😌
@KishoreKumar-um6ih
@KishoreKumar-um6ih 12 күн бұрын
Aripum moodum sernthu varu paravalaya😂
@azhagar-ux7ur
@azhagar-ux7ur 10 күн бұрын
Idhu sambar ah😂
@karthikpriya3956
@karthikpriya3956 10 күн бұрын
Unga kadai karumpatha pattila sapda biriyani sema teaste
@nashbharath3731
@nashbharath3731 10 күн бұрын
Congrats on ur 1million subscribers brooss...wow..stunning !
@vdskumar1988
@vdskumar1988 7 күн бұрын
நன்றி மசாலா தமிழ் ப்ரிண்ட் பண்ணி வைங்க இல்லைனா ஒரு க்ரூப் வந்திரும்
@XleoLeo
@XleoLeo 13 күн бұрын
Nandri bye unga video ve venam
@dennadenna1938
@dennadenna1938 8 күн бұрын
நான் உங்க சப்ஸ்க்ரைபர் அதனால் தான் கேட்கிறேன் ❤❤
@Aathi150
@Aathi150 10 күн бұрын
Super ❤❤
@murugans4793
@murugans4793 13 күн бұрын
கருவாட்டு குழம்புக்கு முக்கியமான பொருள் கத்தரிக்காய் மற்றும் முருங்கை காய்
@maheshmahesh-uh7zm
@maheshmahesh-uh7zm 10 күн бұрын
29/04/2024, Biriyani mix 2 pocket order pannen varala innum please answer 🙏
@ba.ibrahimbathishabadhu2693
@ba.ibrahimbathishabadhu2693 10 күн бұрын
Poli😍
@vigneshvicky9134
@vigneshvicky9134 9 күн бұрын
Uyiru❤
@SmilingCabin-zx5qo
@SmilingCabin-zx5qo 12 күн бұрын
Nalla marketing pandringa da dei nalla varuvinga makkal vayithule adichi
@selviu7914
@selviu7914 13 күн бұрын
Karuvato kulambu super😂
@dennadenna1938
@dennadenna1938 8 күн бұрын
சிவ கண்ணன் அண்ணா சம்பத் அண்ணா. உங்க ரெண்டு பேத்துக்குள்ள ஏதாவது சண்டை வந்து இருக்கா. சூப்பர் வீடியோ அண்ணா
@hareeshm7133
@hareeshm7133 13 күн бұрын
Bro what is patrai katta karuvadu.
@itz__me__jk
@itz__me__jk 13 күн бұрын
❤❤
@XleoLeo
@XleoLeo 13 күн бұрын
Ella kukambukum enda otto fish chick karikuma
@gomathipalanisamy8316
@gomathipalanisamy8316 13 күн бұрын
Masala 🐽 keta vakathaga sir Arium
@kanagarajkanagu1177
@kanagarajkanagu1177 13 күн бұрын
தோட்டம் என்ன விலை
@yellowbrickcinemarelaxingm7083
@yellowbrickcinemarelaxingm7083 13 күн бұрын
What is the name of that chilli
@md.sohelrana9603
@md.sohelrana9603 12 күн бұрын
I Want to know ... Use Camera And Lens..Plz
@XleoLeo
@XleoLeo 13 күн бұрын
Only jhabbar Bhai is king of foods
@ALLINALLPASANGA
@ALLINALLPASANGA 10 күн бұрын
Jabbar bahi mathiri alavu solluringa😊
@arvyl8501
@arvyl8501 13 күн бұрын
Ninga kadala ennai nu soldringa subtitles la mustard oil nu poturuku editor bro pathu panunga mathi Apo
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir 9 күн бұрын
தேங்காய் சேர்க்கனும் டா மச்சான்
@mraswin85
@mraswin85 5 күн бұрын
If the food is this much spicy and dried fish, it's good to taste. But this food induces your harmon and you cannot control your feelings like joy and sorrow. If u don't control those you will be addicted to your emotions. Eat simple vegetarian food.
@thirugnanam9357
@thirugnanam9357 13 күн бұрын
இதுல என்னென்ன சேர்த்து இருக்கீங்க சொல்லுங்க
@vtgcafe9542
@vtgcafe9542 5 күн бұрын
🙌💫🇲🇾
@MrMohan17
@MrMohan17 10 күн бұрын
கடவுள் ஊட்ட முடியாத சோற்றைக் கூட கருவாடு ஊட்டி விடும்
@XleoLeo
@XleoLeo 13 күн бұрын
Maribadium masala business ah dei sapada seingada German la iruka intha masala
@user-cr7vi2zm3b
@user-cr7vi2zm3b 11 күн бұрын
கத்தி romba sharp ah இருக்கு அண்ணா பாத்து வெட்டுங்க😊
@suryasurya-fm7ox
@suryasurya-fm7ox 13 күн бұрын
Cute kutties
@nimali123
@nimali123 13 күн бұрын
அண்ணா உங்கள் நன்றி மசாலா எனக்கு வேண்டும் நான் தற்பொழுது துபாயில் இருக்கிறேன் எப்படி உங்கள் நன்றி மசாலாவை பெற்றுக்கொள்வது? please 🥺 i need your masala
@mvivek6017
@mvivek6017 13 күн бұрын
துபாயில் எங்கே?
@thanuthanu6894
@thanuthanu6894 11 күн бұрын
வாய் ஊறுது அண்ணா
@thirugnanam9357
@thirugnanam9357 13 күн бұрын
உங்களோட குழம்பு மசாலாவில் என்னென்ன சேத்து இருக்கீங்க
@maheshmahesh-uh7zm
@maheshmahesh-uh7zm 13 күн бұрын
29/04/2024 Briyani mix 2 pocket order pannen innum varala
@SmilingCabin-zx5qo
@SmilingCabin-zx5qo 12 күн бұрын
Ivanunga delivery service very worst consumer court LA complaint podunga proof vachitu silaper complaint pannathan ivanunga thirundhuvanunga
@SmilingCabin-zx5qo
@SmilingCabin-zx5qo 12 күн бұрын
Promised date la delivery pannanum pannalaina complaint panunga
@MuthuMuthu-nl2ik
@MuthuMuthu-nl2ik 9 күн бұрын
இவர்கள் புளி கரைக்கும் வீடியோவை ஒரு டாக்டரிடம் காண்பிக்கவும்.
@user-di6lw5qz5f
@user-di6lw5qz5f 13 күн бұрын
புளி அதிகம்.
@1958mj
@1958mj 6 күн бұрын
அது என்னய்யா பெத்த?
@mugunthaningram3331
@mugunthaningram3331 Күн бұрын
வந்தேறி ஆந்திராகாரன் அப்படித்தான் பேசுவான். பெத்த என்றால் பெரிய என்று பொருள்
@user-ga5vj1rb4d
@user-ga5vj1rb4d 14 күн бұрын
Siva over priced 😂
@MuthuMuthu-nl2ik
@MuthuMuthu-nl2ik 9 күн бұрын
கிராமத்து முறை யா?... எந்த கிராமத்தில் தேங்காய் சேர்க்காமல் கருவாட்டுக் குழம்பு வைக்கிறார்கள்? மக்களை ஏமாற்றாதீர்கள்.
@XleoLeo
@XleoLeo 13 күн бұрын
Dei dei business ah vidungada sapada seingada
@MuthuMuthu-nl2ik
@MuthuMuthu-nl2ik 9 күн бұрын
ஏமாற்று வேலை... இவர்களுக்கு சமைக்க தெரிய வில்லை. தேங்காய் அரைத்து சேர்க்க வேண்டும். இவர்களுடைய மசாலாவுக்கு விளம்பரம் பண்ணுகிறார்கள். இவர்கள் வைத்த கருவாட்டுக் குழம்பு கண்டிப்பாக நன்றாக இருக்காது. மக்கள் ஏமாற வேண்டாம்.
@kumaravelpavadarayan1645
@kumaravelpavadarayan1645 10 күн бұрын
டேய் சமையல் புலி பூண்டை ஏன்டா தோலோடு நசுக்கி போடுறீங்க பூண்டு தோல் விஷம்டா
Full Goat Arabian Mandi Biryani | WORLD FOOD TUBE
9:00
World Food Tube
Рет қаралды 63 М.
The best home workout !! 😱😱
00:27
Tibo InShape
Рет қаралды 12 МЛН
SHE WANTED CHIPS, BUT SHE GOT CARROTS 🤣🥕
00:19
OKUNJATA
Рет қаралды 13 МЛН
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 426 М.
KATTA  KARUVADU | FISH GRAVY AND FISH FRY | WORLD FOOD TUBE
11:00
World Food Tube
Рет қаралды 602 М.
RASAM PODI | RASAM POWDER RECIPE | WORLD FOOD TUBE
9:01
World Food Tube
Рет қаралды 31 М.
Corn & Mushroom Pizza | BIG SIZE PIZZA | WORLD FOOD TUBE
12:45
World Food Tube
Рет қаралды 165 М.
The best home workout !! 😱😱
00:27
Tibo InShape
Рет қаралды 12 МЛН