BIG SIZE PORK Pice // Cooking & Eating My Village Style in Tha WORLD MAN COOKING

  Рет қаралды 1,592,084

World Man Cooking

World Man Cooking

Күн бұрын

rameshbharathi2010@gmail.com
tamizhan2018@gmail.com
Contact to whatsapp No : 8668003482
INSTRA=world_man_coking_volg

Пікірлер: 281
@worldmancooking
@worldmancooking 11 ай бұрын
rameshbharathi2010@gmail.com tamizhan2018@gmail.com Contact to whatsapp No : 8668003482 INSTRA=world_man_coking_volg
@HemantaKonch-q9v
@HemantaKonch-q9v 8 ай бұрын
Hii Anna I'm ur big friend i favourite pork from Assam
@saravanankabil2412
@saravanankabil2412 11 ай бұрын
அண்ணே நீங்க எதுவா இருந்தாலும் சமையல் செய்ங்க இங்கு குறை சொல்லாத வாயே இல்ல, உங்க வீடியோ எல்லாமே நான் பார்ப்பது உண்டு❤
@allrounderman1998
@allrounderman1998 4 ай бұрын
🆕 subscriber ❤ from manipur northeast india 🇮🇳
@rammohanambili
@rammohanambili 11 ай бұрын
Kerala,,My favorite 🤤🤤🤤
@BalaMurugan-wt2sl
@BalaMurugan-wt2sl Ай бұрын
ராஜ்கிரன் சாப்பிடும்போது கூட நான் இவ்ளோ ஆசை படலாமா
@anandhnithyanantha3239
@anandhnithyanantha3239 11 ай бұрын
Super pro my favourite dish nice 👍
@dibabosuchatterjee1497
@dibabosuchatterjee1497 3 ай бұрын
Real life Pushpa.
@jagadeeshjack944
@jagadeeshjack944 11 ай бұрын
நா போர்க் சாப்பிட மாட்ட ஆனா இந்த வீடியோ பார்க்கும் போது எச்சில் ஊறுது குட்டி ராஜ்கிரண்
@gauthambose3984
@gauthambose3984 11 ай бұрын
தல குடும்போத்தோடு அதாவது உங்க அப்பா அம்மா என எல்லோரும் உங்க கையால் சமைச்சு சாப்பிடுற மாதிரி ஒரு வீடியோ போடுங்க தல❤
@revathignanamrevathignanam4615
@revathignanamrevathignanam4615 5 ай бұрын
அண்ணா நான் உண்மையாவே கரி மீன் கவுச்சி எதுவுமே சாப்பிட மாட்டேன் எல்லாமே நல்லா சமைப்பென் மத்தவங்களுக்கு சமச்சி சாப்பிட வச்சி அழகு பார்ப்பேன் உங்க வீடியோவையும் அப்படிதான் பார்ப்போம்❤❤❤❤❤❤
@kdpanda605
@kdpanda605 11 ай бұрын
Hi Ana I’m ur fans from malaysia 🇲🇾 I saw ur video all superb,and the way you cook in the nature was most satisfying to watch with the nature sound..I wish your channel will grow more higher. Keep going brother.My support as subscriber always for you.🎉🎉❤❤❤
@sakthivel4017
@sakthivel4017 2 ай бұрын
பன்னி கறி கிரேவி சூடான இட்லி யாருக்கெல்லாம் பிடிக்கும்
@gunasmart3403
@gunasmart3403 10 ай бұрын
அடுத்த ராஜ் கிரண் நீ தான் 🎉🎉
@muraliparasuram7839
@muraliparasuram7839 2 ай бұрын
அண்ணா அருமை நீங்கள் சாப்பிடும் அழகே தனி அழகு அண்ணா, ரொம்ப ஆசையா இருக்கு உங்க கூட சாப்பிடணும் உங்க சமையல் முடியுமா அண்ணா ப்ளீஸ் 😋
@makkalvandi-
@makkalvandi- 2 ай бұрын
சூப்பர் நண்பரே
@muralidharan5599
@muralidharan5599 11 ай бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது பன்றிக்கறி சாப்பிடாதவனும் சாப்பிட நினைப்பான் 😊
@worldmancooking
@worldmancooking 11 ай бұрын
நன்றி
@sarathcivilengg
@sarathcivilengg 11 ай бұрын
Hi world man ...am your fan your videos awesome and beautiful nature oriented . I want to cook with you one day ...while am not in hungry just see your videos automatically hungry will come 😋😋😋 All the best bro
@worldmancooking
@worldmancooking 11 ай бұрын
OK K THANK U BRO
@mughilanp
@mughilanp 8 ай бұрын
உங்க வீடியோஸ் பார்த்திருக்க ரொம்ப நல்லா இருக்கு நல்லா அருமையா சமைக்கிறாங்க ஒரே ஒரு வேண்டுதல் மட்டும் தான் இரும்பு கடாயில் எண்ணெய் தேச்சு வைங்க அப்பதான் துருப்பிடிக்காது நீங்க சமைத்த இரும்பு கடாய் பாத்திரத்தில் அதிகமா துரும்பு இருக்கிறது அதை மட்டும் சரி பார்த்து உணவு உண்ணவும்
@hariortonhariorton8355
@hariortonhariorton8355 11 ай бұрын
அண்ணா சமைக்கும்போது மசாலா என்ன சேர்க்குறீங்க னு சொல்லுங்க அண்ணா
@saravanantrichy8268
@saravanantrichy8268 11 ай бұрын
நீங்க எது செய்தாலும் எனக்கு பிடிக்கும். நான் உங்கள் ரசிகன் அய்யா..
@santhosh.g2362
@santhosh.g2362 11 ай бұрын
சொல்றவன் ஆயிரம் சொல்லுவான்.... நீங்க பண்றத பண்ணிட்டே இருங்க...... 👍🏻
@worldmancooking
@worldmancooking 11 ай бұрын
oh ha ha ha thank u
@Secret0nly
@Secret0nly 4 ай бұрын
From Assam.... Yummmmmy
@devisaravanan5559
@devisaravanan5559 9 ай бұрын
Hi Anna..... I like all your videos. I don't eat now as my husband don't eat. But I use to love this food ..... Old memories bcoz of you Anna....... Superb cooking. Vere level ......
@lingeshduraisamy9810
@lingeshduraisamy9810 Ай бұрын
யோவ் நாக்கு ஊறுது 😅
@karthikr2479
@karthikr2479 11 ай бұрын
செம நண்பரே.. கில்லி சாப்பிடாமல் அள்ளி சாப்பிடுவோம்... அருமை 👏
@kutty4245
@kutty4245 10 ай бұрын
நீங்கள் சாப்பாட்டு ராமனுடன் ஒரு நாள் போட்டு போடுங்க 😂
@harikrishnanm6713
@harikrishnanm6713 10 ай бұрын
Your attitude is good and i saw your video ❤ first time watch and subscribed
@MrKieutinh
@MrKieutinh 10 ай бұрын
_Sharing BIG SIZE PORK Pice // Cooking & Eating My Village Style in Tha WORLD MAN COOKING is really yummy!_
@malungkumbang2964
@malungkumbang2964 5 ай бұрын
Wow! Bro amazing,I like the way you prepare...❤️❤️4rm Assam
@ruleschannel8340
@ruleschannel8340 8 ай бұрын
You look like Pushpa
@cheenucheenu-lc9ks
@cheenucheenu-lc9ks 11 ай бұрын
Bro pork full leg cook pannikattunga bro😊
@worldmancooking
@worldmancooking 11 ай бұрын
k bro soon
@shivanyaKutty.s
@shivanyaKutty.s 11 ай бұрын
வேற லெவல் அண்ணாத்த சூப்பரா பண்ணி இருக்கீங்க பார்ப்பதற்கு நாக்கில் எச்சில் ஊறுது நீங்க சாப்பிடறத பார்த்தா வேற லெவல் இருக்குது
@தமிழ்செல்விஹுசைன்
@தமிழ்செல்விஹுசைன் 11 ай бұрын
அருமை! நாக்கில் எச்சில் ஊரும்படி இருந்தது, உண்மையிலே செம்ம
@worldmancooking
@worldmancooking 11 ай бұрын
மிக்க நன்றி
@Vinoth-p7k
@Vinoth-p7k 10 ай бұрын
என்னக்கோம் ஆசை தான் சாப்புடனோம்னு என் வீட்டில்தான் அனுமதி தரமாற்றங்க
@foodlover2715
@foodlover2715 7 ай бұрын
Awesome bro lots of love ❤️ ❤❤ from Nepal 🇳🇵
@manimanicooking
@manimanicooking 10 ай бұрын
Video அருமையா இருக்கு bro ❤️
@sunepnaga5822
@sunepnaga5822 2 ай бұрын
Anna pushpa😂😂😂
@nammaveetusamayal652
@nammaveetusamayal652 2 ай бұрын
Yellam OK, Aana sapduku andha onions and green chillies sapdradhu match aagala
@GdGh-u5k
@GdGh-u5k 7 ай бұрын
Super bro I'm from Malaysia I liked fork very good bro
@mahibala3556
@mahibala3556 6 ай бұрын
My favourite... world level no.1 place...
@MuppudathiOoja
@MuppudathiOoja 11 ай бұрын
உடும்புகறி பன்னுங்க அண்ணா
@mattuvai8240
@mattuvai8240 3 ай бұрын
I love beef 🍖❤❤❤ from Darjeeling, west bengal,,I am cow 🐄 Eater ❤️❤️
@shivani-ow3fm
@shivani-ow3fm 11 ай бұрын
அதுக்கு பெயர் நெய் இல்லை.கொழுப்பு..கொழுப்பு..கொழுப்பு.....
@sarangowri6991
@sarangowri6991 Ай бұрын
நடிகர் ராஜ்கிரன் மாதிரி சாப்பிடுகிறாய்
@sparrow698
@sparrow698 2 ай бұрын
Hi anna I'm from chennai. I want this pork where I have to buy..?plz tell me...!!
@vlogammu83
@vlogammu83 9 ай бұрын
But I am from Bengaluru
@santhoshkumar8517
@santhoshkumar8517 11 ай бұрын
ப்ரோ அனைத்து விடியோவும் சூப்பர் ப்ரோ ✨✨
@sasis1262
@sasis1262 11 ай бұрын
அண்ணா நீங்க செய்ரது அருமைங்க உங்க பதிவு எல்லாமே நான் தவறாமல் கண்டு ரசிப்பேன் எனக்கு உங்க கூட உட்கார்ந்து சாப்பிடனும் அது எப்போ தெரியவில்லை....
@SundarKpm
@SundarKpm 11 ай бұрын
சமையல் செய்யும் போது காலில் அணியும் செருப்பை தவிர்க்கவும்
@vlogammu83
@vlogammu83 9 ай бұрын
Hi ana me bhi shute India hu I love pork ❤❤❤❤
@Imbot310
@Imbot310 10 ай бұрын
Neenga seiyunga bro nasnga irukom Beef and pork la neraya dish venum engaluku❤
@SShaila-h6r
@SShaila-h6r 5 ай бұрын
My favourite super bro I am eating coming 🤤
@SabinChetri11
@SabinChetri11 3 ай бұрын
In thumbnails bro looks like Naga Arjunna
@SonamoniChatterjee-lr2ew
@SonamoniChatterjee-lr2ew 2 ай бұрын
Anna you look pushpa bhao 😋
@malayaleescookingchannel7823
@malayaleescookingchannel7823 10 ай бұрын
anna videos innakutha muthalile pakire. super video
@kamalakkannana.320
@kamalakkannana.320 3 ай бұрын
I am your one of the fan bro
@kuldeeprajhans2353
@kuldeeprajhans2353 Ай бұрын
Real life pushpa raj😂😂
@samuraijack4462
@samuraijack4462 Ай бұрын
We in Asia always eat pork with skin but in Western countries, I have seen it rarely eating pork with skin
@jeevan7268
@jeevan7268 11 ай бұрын
Naa sapda matte aana neenga samaikkuradhu pakka nallairukku ❤❤❤
@jyothiaakunuri3737
@jyothiaakunuri3737 11 ай бұрын
Nice recipe yummy my favorite
@ramuchandran5176
@ramuchandran5176 11 ай бұрын
Ipdi saiya kudathu pig....only garlic..paper..chili powder.. .salt
@kannankayalkannan9654
@kannankayalkannan9654 6 ай бұрын
Wow really so super 👌 gravy brother 🤤🤤🤤🤤🇮🇳🙏🇮🇳
@appashakash2772
@appashakash2772 11 ай бұрын
Anna naaa unga kuda varuva unga kudave irukkavaaaa solluuuu
@sangeethraveendran5898
@sangeethraveendran5898 3 ай бұрын
Pushpa tamil version...
@JoseNava-sf3en
@JoseNava-sf3en 3 ай бұрын
❤❤❤ I'm watching🇵🇭
@tularammeshram2170
@tularammeshram2170 11 ай бұрын
Very very tasty pork curry!👌🏼
@worldmancooking
@worldmancooking 11 ай бұрын
thank u
@tularammeshram2170
@tularammeshram2170 11 ай бұрын
@@worldmancooking bro ! 🙏🏼
@ajaibhasker5455
@ajaibhasker5455 Ай бұрын
அண்ணா, அந்த கொழுப்பை தனியா எடுத்தீங்களே, என்ன பண்ணீங்க?
@ayyappanKalai-ez5eg
@ayyappanKalai-ez5eg 3 ай бұрын
Bro ur video semma but long video bro
@portaku3236
@portaku3236 2 ай бұрын
speraaa😋 my favourite dish..
@UdinVlog4828
@UdinVlog4828 5 ай бұрын
Wow best video sharing friend greetings know me from malaysia present support 👍🙏🙏
@BikramDas-t1b
@BikramDas-t1b 2 ай бұрын
From Assam ❤️❤️
@muthug778
@muthug778 Ай бұрын
Super thala
@kiranroychef
@kiranroychef 6 ай бұрын
Beautiful cooking ❤❤❤😊
@lepchakarma5352
@lepchakarma5352 6 ай бұрын
Love u too dear brother from Bangalore ❤
@ladduladdu6027
@ladduladdu6027 11 ай бұрын
Very tasty pork curry brother
@Multi-vitamin-o5y
@Multi-vitamin-o5y Ай бұрын
Wow Anna nice pork dish.
@Karthikeyan-jt6pj
@Karthikeyan-jt6pj 11 ай бұрын
நண்பா சாப்பிட வரலாமா😂😂😂
@kishoreshruthikishoreshrut3384
@kishoreshruthikishoreshrut3384 7 ай бұрын
Super nice dish anna❤❤❤
@SachinSachin-ti3up
@SachinSachin-ti3up 11 ай бұрын
I AM PURE BEEF FAN ANNA ENAKKU ORU HI SOLLUNGA I AM NEW SUBSCRIBER FOR YOUR CHANNEL 😊
@nataraja5603
@nataraja5603 11 ай бұрын
Thathanoor la edutha Kari ah???
@adv.sanjeetkumar8684
@adv.sanjeetkumar8684 5 ай бұрын
My favourite dish 👌👌
@AnandhKumar-tf2np
@AnandhKumar-tf2np 11 ай бұрын
Bro enga yentha ooru nu sollunga bro na varen ungakoda sapta aasai ya iruku
@SRJN480
@SRJN480 10 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@Manoj-gc6go
@Manoj-gc6go 6 ай бұрын
I feel hungry
@rajeshshinghalanshikakumar519
@rajeshshinghalanshikakumar519 4 ай бұрын
Your looking pushpa same
@AReela-j6c
@AReela-j6c 2 ай бұрын
Suppar Baash
@Dinesh_29
@Dinesh_29 10 ай бұрын
Bro I see you every time you looking like Allu Arjun in Pushpa movie 😱🤯🥵😎
@blang5324
@blang5324 3 ай бұрын
Love u Anna frm Nagaland
@tamilvlogger5692
@tamilvlogger5692 22 күн бұрын
Evam enna vena sollattum pork pork dhaan❤❤❤
@harish60944
@harish60944 8 ай бұрын
Anakku romba pudichirikku
@bappandas4549
@bappandas4549 11 ай бұрын
Anna first comment love from Assam 😋 ❤️
@worldmancooking
@worldmancooking 11 ай бұрын
thank uuuuu so much broo
@KanithaKarthisan-up1nz
@KanithaKarthisan-up1nz Ай бұрын
Super super thangam❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kimphungpham5506
@kimphungpham5506 3 ай бұрын
Anh trai dể thương quá 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤
@manikandanm6198
@manikandanm6198 11 ай бұрын
Bro video end la neenga pesurathu kekala bro
@mohamedazam3231
@mohamedazam3231 11 ай бұрын
Better to boil well before cooking
@ஏழையின்குரல்-ப3ற
@ஏழையின்குரல்-ப3ற 11 ай бұрын
Ji Kadai fry pannunga ji🎉
@abhijeetnarayandeo86
@abhijeetnarayandeo86 6 ай бұрын
You look like originally ##pushpa##
@vanathi1234
@vanathi1234 11 ай бұрын
Actor siva sir voice ungaluku
@liveyourdreams1109
@liveyourdreams1109 11 ай бұрын
Enna thol red colour la erukku
Badly Rated Biriyani in Chennai | Worst ah Series EP1 - Irfan's View
10:19
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 35 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 15 МЛН
ME & MY SUBSCRIBER = PORK GRAVY & FRY COOKING and Eating in my VILLAGE
22:40
World Man Cooking
Рет қаралды 696 М.
A Dish Of The Gods Of Ancient Egypt! Juicy Camel Hump In Tandoor
20:48
Kanan Badalov
Рет қаралды 10 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН