கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் .
@NillathiDxb-hg5fh8 ай бұрын
அல்லேலூயா கர்த்தருடைய கர்த்தருடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்கும் அல்லேலூயா ஆமென் ஆமென்
@STEVEN-bd1qc7 ай бұрын
🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️🙏🇲🇾
@marlinrabi21538 ай бұрын
Blessed by the message
@sivagamiperiyasamy82968 ай бұрын
Amen Amen 🙏🙏🙏
@SaralSaral-q1t7 ай бұрын
ஆமாங்க
@venkatesanvenkat52517 ай бұрын
🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏💞
@vesppievesppie15938 ай бұрын
Thank you God Jesus Christ Thank you for brother good message Yes True😢😢😢
@glorystephenn62148 ай бұрын
Thankyou pastor very usefulblessed message amenHalleluya 🙏👍👌❤️
@ponnisuresh73588 ай бұрын
Amen 🙏
@jeevamalar17578 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@robertsongeorge99038 ай бұрын
Amen 👍
@justinalamutha59733 ай бұрын
🎉🎉🎉🎉
@JESUSCHRIST-y6o8 ай бұрын
Pastor I'm really 😢Thank You Jesus
@JESUSCHRIST-y6o8 ай бұрын
May God arise Esters in London. HALLEYLUYAH 🎉🎉🎉❤THANK You. Father Jesus.
@hannahriyeahsminifoods12928 ай бұрын
Amen... I will surrender to my GOD and His Purpose. Thanks, bro for the powerful sermon
@jeevamalar17578 ай бұрын
ஆமென் ஆண்டவரே நான் என்னை ஓபபுக்கோடுக்கிறேன் அப்பா 😢😢😢😢😢🙏🙏🙏 எனக்கு இறங்கும்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை8 ай бұрын
என் ஆண்டவராகிய இயேசுவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏
@SaralSaral-q1t7 ай бұрын
உயர்ந்த சத்தமாக உணைம
@estherkarunakaran27438 ай бұрын
Praise the lord pastor
@thangapandianv58598 ай бұрын
Greatful to my dear Jesus for sending brother for us to teach the Bible clearly and increase the faith towards lord and follow the ways of my lord. Amen
@subramaniamhariharan43208 ай бұрын
Praise God .Amen
@kumarv88918 ай бұрын
Praise be to Jesus.
@ranig63388 ай бұрын
Excellent Open Talk 👋👋👋👋👋 Superb Sermon 👌👌👌👌👌 Thanq Sooo Much Pastor🙏🙏🙏
@ranig63388 ай бұрын
Praise The Lord Jesus Christ Pastor🙏
@glorystephenn62148 ай бұрын
Amenhalleluya 👍
@sarojajustin31178 ай бұрын
கர்த்தர் நல்லவர்.
@selvarajd66966 ай бұрын
கத்தோலிக்க விசுவாசிகளிடையே விவிலியத்தை வாசிக்கும் வழக்கமும் பழக்கமும் தற்போது இருக்கிறது.
@VINISH_vj8 ай бұрын
எல்லாவற்றையும் சோதிக்கிறேன் ஆனால் என்னை ஆராந்து எது எது தவறுணு தெரிந்து வெளிவரணும் என்று துடிக்கிறன் 😓ஆனால் என்னால முடியல 😢மறுபடியும் மறுபடியும் 😢 ஒரு அடி முன்னால் வச்சா பத்தடி பின்னால போறனே என் முடிவு என்னவாகும்😭😭😭 எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் நான் விசுவாச வாழ்க்கையில் பெலன்பட❤
@williamsr84778 ай бұрын
Really, your preaching is very wonderful Brother. Nice...Very Nice👌👌👌🙏🙏🙏
@JESUSCHRIST-y6o8 ай бұрын
God Bless u more and more ...Jesus Malaysia vuku yeppo intha kalam varum pastor
@JESUSCHRIST-y6o8 ай бұрын
32 years god say to me u follow me ...nw I'm 43 pastor ...pls pray for me to do ministry to tamil ..I'm called for tamil ministry for kids.. No leading only Jesus is my leader .
@jeevamalar17578 ай бұрын
ஆபிரகம் அண்ணா ப்ளீஸ் எனக்காக ஜெபிசிக்கீங்க
@GRRangolis8 ай бұрын
உங்கள் மேல் அளவு கடந்த அன்பு, மரியாதை எனக்கு உண்டு சகோதரரே, தங்கள் பிரசங்கத்தை நான் எப்போதும் கேட்பேன், ஒரு சிறிய திருத்தத்தையும் வருத்தத்தையும் இங்கு பதிவு செய்ய ஆசைப் படுகிறேன், கத்தோலிக்க திருச்சபையில் பைபிளை தொட்டு மட்டும் கும்பிட்டு போவதாகக் கூறி உள்ளீர்கள்,அது மிகவும் தவறான கருத்து, பைபிளை படித்து தியானக் கூட்டம் நடைபெறுகிறது,இறை வழிபாடு நடக்கும் போது ஒவ்வொரு அங்கத்தினரும் பலிபீடம் ஏறி இறை வார்த்தைகளை வாசிக்கும் பாக்கியத்தைப் பெற்று இருக்கிறோம்,சொல்லப் போனால் வேதத்தில் உள்ள மறை உண்மைகளை மிக அழகாக ஒவ்வொரு திருப்பலியிலும் பங்குத் தந்தை மூலமாக அனைவரும் மிகத் தெளிவாக புரிந்து கொள்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@jeevamalar17578 ай бұрын
நீங்க சொல்ற எல்லா வருத்தம் மணபாராம் எல்லாம் இருக்கு ஆனா ஜெம்பிக்முடியல் சுவிசேஷம் சொல்லல முடியல பெலனும் இல்லை வசதி வாய்ப்பும் கிடைக்கல அண்ணா நான் தமிநாடு சென்னையில் உள்ள ஆம்பத்துரில் இருக்கேன் அண்ணா
பிரதர் என் பேரு ஜீவ மலர் பிரதர் நான் 12 வயசுல ஆண்டவர் ஏத்துக்கிட்டேன் இன்னைக்கு எனக்கு 48 வயசு ஆகுது குடும்ப பிள்ளைங்க வேலைன்னு அப்படியே ஓடி ஓடி ஆண்டவருக்காக நான் எதுவுமே செய்யல பிரதர் இப்ப நான் நினைச்சு பார்க்கிறேன் என்ன முழுசா ஒப்படைச்சிருக்குற ஆண்டவருக்கு ஏதாவது பண்ணனும் ஆண்டவருக்காகன்னு ஆனா இப்ப என்னால செய்யவே முடியல என்னோட சரி அதிகமா பலவீனப்படுது கால் ரெண்டும் நடக்கவே முடியல தலைவலி வந்துருச்சு டெய்லியும் ஏற்கனவே என்னோட சரீரத்துல நாள் ஆபரேஷன் பண்ணி இருக்காங்க ஃபைனல் கார்டு ஆபரேஷன் பண்ணி இருக்காங்க கழுத்துல ஆபரேஷன் பண்ணி இருக்காங்க அப்பன்டிஸ் ஆபரேஷன் பண்ணி இருக்காங்க கட்டி இருந்தது வயித்துல என்னோட நிறைய பாடுகள் துன்பங்கள் வியாதிகள் வறுமைகள் வேதனைகள் எல்லாத்துலயுமே என் தேவன் என் கூட இருந்து என்னை விடுவிச்சு இருக்கிறார் ஆனால் அவருக்காக நான் எதையுமே எதையுமே செய்யல சொல்லி இருக்குற வேலை செய்ற இடத்துல எல்லாம் எல்லாருக்கும் சத்திட்ட வசனத்தை சொல்லி இருக்கிற சர்ச்சில் ஸ்பெஷல் மீட்டிங்லாம் கூட்டிட்டு போய் இருக்கிறேன் ஜனங்களை சண்டே கிளாஸ் நடத்தி இருக்கிறேன் ஆனா இப்ப நான் முழுமையா ஆண்டவருக்காக ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன் என்னால் முடியவில்லை ஜெபிக்கு கூட முடியல நல்ல நாலு மணிக்கு ஆண்டவரே எழுப்பி விடுவாரு ஜெபிப்பேன் வீட்டு வேலைகள் எல்லாம் பார்ப்பேன் வேலைக்கு போவ ஆனா பலவீனத்தின் மத்தியில தான் எல்லாத்தையும் செஞ்சேன் இப்ப என்னால சுத்தமா முடியவே இல்ல எனக்கு ஆண்டவர் பலன் கொடுக்கணும்னு ஆண்டாவருக்காக எதையாவது பண்ணு என்னோட நாட்கள் கொஞ்சமா தான் இருக்கும் அதுக்குள்ள நான் ஆண்டவருக்காக ஏதாவது பண்ணனும் எனக்காக பிரேயர் பண்ணுங்க பிரதர் நான் என்ன பண்ணனும் அப்படின்னு எனக்கு ஏதாவது ஐடியா கொடுங்க பிரதர் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு பிரதர் இந்த மெசேஜ் முழுக்க முழுக்க நீங்க எனக்காக தான் கொடுத்து இருக்கீங்க ஆண்டவர் எனக்காக தான் பேசிருக்காரு ஏன்னா என்றால் மூன்று நாளுக்கு முன்னாடி நான் மிகவும் தலைவலி கால் முட்டுவலி இடுப்பு வலி காச்சல் அவஸ்தை பட்டேன் இப்போல்லாம் அடிக்கடிஇப்டிபட்ட வேதனை 😢 தற்கொலை பண்ணிட்டு செத்துரவா என்னை எதுக்கு ஆண்டவரே வச்சிருக்கீங்க இந்த மாதிரி நோய் நோய் யாரு பார்த்தாலும் என்னை கிண்டல் பண்றாங்க எப்ப பாத்தாலும் வியாதின்னு சொல்றாங்க என்ன என்ன எதுக்கு தான் தெரிந்து கொண்டீர்கள் 12 வயசுல இப்ப நான் என்னதான் செய்ய சித்தமா வச்சிருக்கீங்க எதுக்கு என்னை வேஸ்ட்டா வச்சிருக்கீங்கன்னு புலம்புன பயங்கரமா அழுதேன் இப்போ உங்க மெசேஜ் எனக்கு ஆண்டவர் பேசினது போல இருந்தது ஆனாலும் என்னால எதுவுமே யோசிச்சு பண்ண முடியல எப்பவுமே ஒரே குழப்பமாகவே இருக்கு என்ன பண்ணனும் எப்படி எங்கபோய் எப்டி ஊழியம் பன்றது இந்த பேலவீனத்தின்போது 😢😢
@kobithan49578 ай бұрын
May God bless to you
@slimeplayer85888 ай бұрын
சகோதரி. நீங்க ஜெப ஊழியம் செய்ய முடியும். அறியாத ஜனங்களுக்கு ஜெபித்து பாருங்க. உங்களுக்கு ஒரு ஜெப ஆவி ஊற்றப்படும். யோபு போல உங்கள் பலவீனம் மாற்றப்படும். என் வாழ்க்கையில் அந்த அனுபவத்தை பெற்று இருக்கிறேன். நீங்கள் மற்றவர்களுக்கு மன்றாடும் போது உங்கள் பலவீனம் தானாக மறையும். நம் தேவன் நல்லவர்.
@nagarajan80627 ай бұрын
Don't worry sister, கர்த்தர் நிச்சயமாய் உங்களை வழி நடுத்துவார்.