இந்த காயம் எனக்கு ஆரவே இல்ல🥲 | சட்டுனு வார்த்தையால காயப்படுத்திறாங்க 🤕| Avalum Naanum | Wow Life

  Рет қаралды 254,754

Wow Life

Wow Life

Күн бұрын

Her thoughts are extremely strong! And she knows how to ensure that they reach you laces in humour..
Laugh and think - together - that’s the way she lives it and loves it !!
She’s broken stereotypical thoughts and emerged hero in the recent cyclone.. she’s loved, admired and celebrated !!
And beyond this all, she tackles hate and criticism in style !!
Here’s a real Singapenn on my podcast today - My dearest Kalinga … better known as Aranthangi Nisha !!
Real conversations with real people - this talk in the park will get you laughing and thinking - together ❣️
Presenting Partner - Vasanth and Co
Title sponsor -
Preethi
Elixify Skin Hair Slimming Clinic
Election Commission of India
Powered by - VIP Hair Colour Shampoo
Celebration partner -Ibaco - Your ice cream destination
Dessert Partner - 48sqft 👇
www.instagram....
#WowLife #fromheart #conversation #opentalk #achor #archana #vjarchana #conversation #fromheart #hearttouching #care #love #aranthanginisha #aranthangi #helping #helpinghands #lovely
_____________________________________________
For more Entertaining videos, Subscribe to WOW LIFE 👉 bit.ly/WowLife...
Wow Life:
/ wowlifeoffl
/ wowlife_official
/ wowlifeofficia1
www.epidemicso...
Follow us on Instagram:
Archana Chandoke: / archanachandhoke
Anita Chandoke: / anita_chandhoke
Zaara: / zaaravineet.offl
_____________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________________

Пікірлер: 410
@BalaBala-cw3yi
@BalaBala-cw3yi 5 ай бұрын
நீங்க இனி சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லாதீங்க அக்கா நீங்க அறன்தாங்கி நிஷா தான். நிஷா தான் மழையில் அவதி பட்ட மக்களுக்கு கொடுக்கணும் என்று நெனச்சாங்க இனிமே எல்லாரும் நான் நிஷா போல் இருக்கணும் என்று சொல்லணும் கண்டிப்பா சொல்லுவாங்க. நீங்க தான் உண்மையான நாயகி.நீங்க இன்னும் அதிகமாக மக்களை சந்தோஷப்படுத்தனும் அக்கா. அன்புடன் ஆனந்தி உங்கள் தங்கை
@villagefoodculture-s1c
@villagefoodculture-s1c 5 ай бұрын
Publicity la emantha orthn ah nee😂😂
@kalamahendran5967
@kalamahendran5967 5 ай бұрын
நன்று சொன்னீர்கள். நிஷா நிஷாவாகவே இருங்கள். இது இலங்கையில் இருந்து .
@kalamahendran5967
@kalamahendran5967 5 ай бұрын
வலிகளை விடுங்கள் தெய்வம் துணை நிற்கும். விமர்சனங்கள் உங்களை மெருகேற்றட்டும்.
@subashini8711
@subashini8711 4 ай бұрын
நன்றி
@user-ff4qj1qr9l
@user-ff4qj1qr9l 3 ай бұрын
super da
@செகு
@செகு 6 ай бұрын
நிஷா ஒரு சிங்கப்பெண் வாழ்க பல்லாண்டு.
@aparnamystique
@aparnamystique 6 ай бұрын
This show has made me think of archana's love for everyone and her warm feeling for people around her
@santhit1435
@santhit1435 5 ай бұрын
நிஷா நீ நயன்தாரா என்று பெருமையாக சொல்லிக் கொண்டாலும் எங்களை பொருத்தவரை ஒரு ஜான்சி ராணி தான்🎉🎉
@ramanathankumar4843
@ramanathankumar4843 6 ай бұрын
Nisha & Bala, you are all gift to the society. Please don't stop your services. Hats off to both of you.
@simisiva9549
@simisiva9549 6 ай бұрын
Really women's are proud from this show
@solomonks-ec9bu
@solomonks-ec9bu 6 ай бұрын
அர்ச்சனா, நிஷா, உங்கள் இருவரின் தீவிர ரசிகன் நான்.( பிக்பாச் நிகழ்ச்சி தவிர) மென்மேலும் நீங்கள் வளர வேண்டும்!
@parthasarathi4351
@parthasarathi4351 6 ай бұрын
Bigg boss la um avanga nalla erunthagga😅
@devisankar1682
@devisankar1682 5 ай бұрын
​@@parthasarathi4351archanava😂😂
@bennythoughts1431
@bennythoughts1431 6 ай бұрын
நான் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் இந்த video Akka ❤️
@jeyarajdaniel168
@jeyarajdaniel168 5 ай бұрын
"போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்." இங்கே 'கருத்தை' என்பதற்கு மாற்றாக 'செயலை' என்று வாசித்து அஞ்சாமல் வினைபுரிய மகள் நிஷாவுக்கு இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன்.
@ragamalika12
@ragamalika12 6 ай бұрын
நிஷா உங்க களங்கமில்லா மனசுக்கு நீங்க நினைப்பது எல்லாம் கண்டிப்பாக நிறைவேறும்.குற்றம் சொல்வதற்கென்றே எப்போதும் ஒரு கும்பல் இருக்கும்.அதை கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே நீங்கள் அர்ச்சனா & நிஷா நீண்ட ஆயுளுடன் வாழ்க வளநலமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@user-br8xn3nx6v
@user-br8xn3nx6v 6 ай бұрын
After priyanka akka interview ku apram nisha akka interview pakkuran❤❤
@meenakshianandan2806
@meenakshianandan2806 5 ай бұрын
சில அறிவுகெட்ட முண்டங்கள் அப்படித்தான் கமெண்ட் பண்ணும் அதை எல்லாம் காதுல வாங்காம உங்கள் பாதையில் வெற்றிகரமாக செல்லங்கள் நாங்கள் இருக்கிறோம்❤❤❤ love you Nisha❤❤❤
@narayanansingaravelu
@narayanansingaravelu 6 ай бұрын
I met her in the airport recently, she is so humble and sweet. There is no difference in her screen face and real life❤
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 6 ай бұрын
Excellent speech by Nisha….No lady is safe in our Country!
@homemakersdiary1686
@homemakersdiary1686 6 ай бұрын
இவள் மிகவும் உண்மையான பெண்
@lathaarivalagan5465
@lathaarivalagan5465 6 ай бұрын
Na unkalai pakkanumNisha❤❤❤❤❤
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 6 ай бұрын
A big Salute to this girl who went out of her comfort zone and helped so many!
@shanthisundhar4595
@shanthisundhar4595 5 ай бұрын
வெரி குட் நிஷா நீங்க சாதாரணமாவேவெரி குட் நிஷா நீங்க சாதாரணமாகவே ஒரு ஒரு சூப்பர் சிங்கர் நீங்க பெண்களின் நீதிபதி
@aparnamystique
@aparnamystique 6 ай бұрын
This has become my favourite show to watch and variety of guests with good vibes and just love and happiness
@premavijay9338
@premavijay9338 6 ай бұрын
எனக்கும் உங்களை போல நிறைய செய்யணும் ,மனம் இருக்கு but பணம் இல்லை. நிஷா சகோதரி நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்
@vathsalasivaraj9074
@vathsalasivaraj9074 5 ай бұрын
Manam irukkathea periya vishyam
@kanavinkavithaigal
@kanavinkavithaigal 6 ай бұрын
இரண்டு பேரும் பெரிதாக வளர வேண்டும் ❤❤❤❤❤😊
@porkodiperiasamy2487
@porkodiperiasamy2487 6 ай бұрын
My favourite Nishaaa❤❤❤
@saishiyami777
@saishiyami777 6 ай бұрын
Empowering Lady star✨♥️ stay blessed
@sumathykuppuswamy5252
@sumathykuppuswamy5252 6 ай бұрын
Super Nisha God bless you
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 6 ай бұрын
God always monitor our every movement in this life 🙌. God bless you Nisha❤. From kedah Malaysia 🇲🇾 ❤️
@monishajayachandran8655
@monishajayachandran8655 5 ай бұрын
அன்பு ஜெய்கும். ❤ Amazing conversation by two wonder women.
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 5 ай бұрын
ஆத்திரம் அறிவுக்கு சத்ரு.
@rushmithashagana3949
@rushmithashagana3949 6 ай бұрын
Nisha akka and archana akka both of you very great humans always proud of you Hatsoff you both👍🏻best of luck both for future endeavors ❤️❤️❤️
@sujitha6080
@sujitha6080 6 ай бұрын
உண்மைய அவளும் நானும் மறைந்து இருந்த பல நல்ல உள்ளங்களை கொண்டு வரும்
@fairylifestyle9355
@fairylifestyle9355 6 ай бұрын
My fav nisha akka ... May God bless you everything happiness nisha ka
@stard6606
@stard6606 6 ай бұрын
விளம்பரத்தை எதிர்பார்த்து செய்றவங்க இவ்வளவு risk எடுப்பார்களா, பாராட்டா விட்டாலும் அவதூறு செய்யாமல் இருங்க புண்ணியம்
@padma1451
@padma1451 6 ай бұрын
Ur doing a wonderful show Archana .. liked the show with Nisha
@roselinetherasa1276
@roselinetherasa1276 6 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் God Bless You❤❤❤❤❤
@abinayap1056
@abinayap1056 6 ай бұрын
Really proud of u Nisha akka...keep rocking....
@sathish6957
@sathish6957 6 ай бұрын
அன்பு ஜெயிக்கும் ❤❤❤
@tdancemovement
@tdancemovement 6 ай бұрын
This is what I was waiting for!! Rooting for Nisha always !! PS : little suggestion, please change the sofas where you and your guests can sit comfortably, rather than sitting for a job interview !!
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 6 ай бұрын
பொம்மையா வாழாம செம்மையா. வாழ வாழ்த்தும் உள்ளமெ❤🎉🤝
@preetharajamurthy9243
@preetharajamurthy9243 6 ай бұрын
Hi Archana , u r so blessed to have so many good positive people in ur life not many of us are blessed like this , I guess that’s y u r positive n energetic as always !! 😊
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 6 ай бұрын
If this Society ever improves it will only be through such Strong fierce self reliant Women.
@shilpak10
@shilpak10 6 ай бұрын
Beautiful women!!!! Such amazing conversations
@user-rd9fe9ue5g
@user-rd9fe9ue5g 6 ай бұрын
Nissa don't worry u real Heart person we are appreciate you be strong god with you ❤️ 🙏
@janakilacs1430
@janakilacs1430 6 ай бұрын
Really very proud of you Nisha Thank u Archana
@rifanasdoodlediary3043
@rifanasdoodlediary3043 6 ай бұрын
Indha dress super ah set aairukku nishaku indha mathiriye try pannunga
@myowngirlyopinions
@myowngirlyopinions 6 ай бұрын
She's gorgeous 😍 with her heart
@sumathinagaiah8169
@sumathinagaiah8169 6 ай бұрын
Super Super God bless both of you 🙌❤️❤️🎉🎉🎉🎉
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 6 ай бұрын
Good interview dont think of bad comments both of u always stay strong be brave love u both ❤❤❤❤
@premaloganathan2003
@premaloganathan2003 5 ай бұрын
நிசா நல்லது செஞ்சா யாருமே நல்லவங்க ன்னு சொல்ல மாட்டாங்க நிங்க செஞ்சா வேலைக்கு ஒரு சல்யூட் நான் தரரேன்
@Roller_coaster1123
@Roller_coaster1123 6 ай бұрын
Yeh🎉🎉🎉🎉 finallyyyyy❤❤❤❤
@aaronshan8956
@aaronshan8956 6 ай бұрын
Her communication skill and sense of humour is good
@TALLYNIZAR
@TALLYNIZAR 5 ай бұрын
Sister Nisha, you are one the "Iron Lady"... You are Great humanity person... Thank you very much for your Real social honorable service...❤... God bless you for your real path... Inshallah
@FathimaNasar-to8wy
@FathimaNasar-to8wy 4 ай бұрын
By nu
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 6 ай бұрын
எனக்கு பிடித்த பெண்களில் நிஷாவும் ஒருத்தர் டிவி ஷோக்களில் பெண்களின் சார்பில் ஜெயித்தவர்களில் நிஷாவும் ஒருவர் டிடி அச்சுமா பிரியோ நிஷா நீங்கள் நால்வரும் யாராலும் மறக்க முடியாத இடத்தில் இருக்கிங்க வாழ்த்துக்கள்
@daalu14
@daalu14 6 ай бұрын
Beautifully spoken Nisha❤️
@vikin407
@vikin407 6 ай бұрын
Akka all episodes are beautifull, my kind request to interview RK Balaji, Gopinath anna for this show
@sophiaarumugamsophiaarumug7130
@sophiaarumugamsophiaarumug7130 6 ай бұрын
Wonderful human being ❤❤❤
@rameshr8031
@rameshr8031 5 ай бұрын
Yes. Neenga panninadhu very Great Nisha. Enakkum ungalaipola seiyanum pola iruku. Aana ennada mudiyadhu.
@saarashakil322
@saarashakil322 6 ай бұрын
Manimegalai sis❤ my inspiration person😊 society la inter religion marriage panni. Life la nariya struggles oda ipo super ah goal achieve pannitu irukaga.
@Karthick_KS
@Karthick_KS 6 ай бұрын
Yes even my favourite and only channel i watch is hm in KZbin 👍
@tamilselvijancy5144
@tamilselvijancy5144 6 ай бұрын
You my best inspiration for all women ❤️
@Booma-rb6vv
@Booma-rb6vv 6 ай бұрын
Manimegalai sister kuda show panunga achu sis
@sivarani4268
@sivarani4268 6 ай бұрын
ஆர்த்தி பத்தி நீங்க பேசியது Correct akka
@user-ot4lr5nm2y
@user-ot4lr5nm2y 6 ай бұрын
செய்பவர்கள் கைகளில் அதிகாரம் இ ரு ந் தா ல் நல்லதே நடக்கும் உங்க மாமா மா திரி யாரும் இ ரு க் க முடியாது நிஷா
@estherrani8779
@estherrani8779 6 ай бұрын
Proud to be like Nisha sis ❤❤❤❤❤, pure heart and helping nature thoughts will help ur childrens 💗💗💗🎉🎉🎉🎉
@dhaaranimanoj
@dhaaranimanoj 6 ай бұрын
Nisha neenga true heroine & neenga & Archana akka unga rendu peruoda bond super ka indha friendshipla ennaiyum serthukuvingala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@daalu14
@daalu14 6 ай бұрын
One of the best episodes 🎉
@Msingam-ux9zx
@Msingam-ux9zx 5 ай бұрын
அன்புத் தங்கை நிஷா, பேசுறவன் ஆயிரம் பேசட்டும் நீங்கள் உங்கள் பணி(பாணி)யை விட்டுடாதீங்க வாழ்த்துகள் சகோதரி!!
@kalaivanijeevanandam6075
@kalaivanijeevanandam6075 6 ай бұрын
both of you good God bless you both always
@shobananagendran2657
@shobananagendran2657 6 ай бұрын
Rachitha interview pannuga
@jayanthimanoharan6151
@jayanthimanoharan6151 6 ай бұрын
God bless you Nisha
@dhanalakshmir6237
@dhanalakshmir6237 6 ай бұрын
Thanks to both for this inspiration🎉
@ashakiransamraj9132
@ashakiransamraj9132 4 ай бұрын
Very well done sister Nisha 🥰best wishes and bless you ka😍
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 4 ай бұрын
Very heart touching interview……. Ignore negativity…… be positive and move
@surekasandra5704
@surekasandra5704 5 ай бұрын
Nisha is looking confident. Nice to see
@madhavi9835
@madhavi9835 6 ай бұрын
Well spoken about issues faced by women in society
@Sneha.02896
@Sneha.02896 6 ай бұрын
Anitha sampath ah kupdunga interview ku
@suganthabhaskar7947
@suganthabhaskar7947 6 ай бұрын
Good to see both wonderful women's together
@swathirenu5248
@swathirenu5248 4 ай бұрын
நல்ல மனுசங்களை biggbossla வின் பண்ண விட மாட்டாங்க
@fggevlogs6681
@fggevlogs6681 6 ай бұрын
TRUELY a gem of women so proud of you..
@mallikaar7678
@mallikaar7678 6 ай бұрын
We r proud of nisha we always ❤ u nisha and achuma ❤
@sripriyavenkat1099
@sripriyavenkat1099 6 ай бұрын
Well done so far and go ahead with ‘nimirndha nannadai and ner konda paarvai’ Nisha!!
@gtha630
@gtha630 5 ай бұрын
Super Nisha. Keep continuing your social work.
@aachannel6306
@aachannel6306 6 ай бұрын
Nisha sister ur speech is very good.ur speach realy ture.
@PudhusaFacts
@PudhusaFacts 6 ай бұрын
The best of persons u have interviewed..!!! So much positivity❤
@sussanajospin2325
@sussanajospin2325 6 ай бұрын
Super nisha🎉❤ god bless you 💖 🙏 ❤️
@rameesajalal2892
@rameesajalal2892 6 ай бұрын
Super Ladies. Keep going
@jpusha1984
@jpusha1984 6 ай бұрын
Nisha akka ungala intha stagela pakurapa enaku ungala ninachu peruma padreb.v good nisha akka.
@vaishnavim823
@vaishnavim823 5 ай бұрын
Nisha is really beautiful both outside and inside...nayanthara azhagu illa ivanga thaan unmaiyaana azhagu
@rekharekha1363
@rekharekha1363 6 ай бұрын
Ivangala than ithanai nall na wait panna akka.nisha akka she is so nice
@sujitha2112
@sujitha2112 6 ай бұрын
My prayers for your success Nisha akka ❤❤❤❤
@AngelSamMony
@AngelSamMony 6 ай бұрын
Inspiring two woman in this show 🎉❤❤❤❤ loads of love and prayers for you…
@prasadharini9145
@prasadharini9145 6 ай бұрын
Super achu ka really I love u so much akka ❤❤virtual hugs to you and I love Nisha akka so much and such a fantastic speaker.....❤❤
@jothisiva8907
@jothisiva8907 6 ай бұрын
I love you nisha akka.vimarshanathuku anjadha nisha. Super word
@isabellaisa5213
@isabellaisa5213 6 ай бұрын
Nisha❤stay blessed
@priyankapriyanka8847
@priyankapriyanka8847 5 ай бұрын
Achu akka this type of shows very well and its hepls to inspire every women and keep rocking and please continue to this show and reach high ❤
@shanthirao3774
@shanthirao3774 5 ай бұрын
Children are more impotant as Mother ❤❤❤❤❤
@arokiyaelakiya2459
@arokiyaelakiya2459 5 ай бұрын
Nisha Sis, bala bro epavum happy ya irukanum. ❤❤❤❤❤
@shanthirao3774
@shanthirao3774 5 ай бұрын
Female comedian to be wishes and wants female social worker ❤❤❤❤❤
@AS-mm6ui
@AS-mm6ui 5 ай бұрын
I salute u nisha. U are simply great
@RamyaR-t8i
@RamyaR-t8i 5 ай бұрын
Beautiful show super speech but true pain of women's are strongly trying to come back
@vijayalakshmiganesh9068
@vijayalakshmiganesh9068 6 ай бұрын
Waiting for this video. I love you Nisha, so inspiring my karuppu roja ❤
@presskavi2704
@presskavi2704 6 ай бұрын
Super Nisha akka❤❤❤❤❤❤❤❤❤good human being ❤❤❤thodarattum❤❤
@revathysriram5936
@revathysriram5936 6 ай бұрын
Well said Nisha about kids ..problem..
@vaishnavinatarajan3987
@vaishnavinatarajan3987 6 ай бұрын
Nisha Akka, you are such an inspiration ❤
@aquasridhar6080
@aquasridhar6080 6 ай бұрын
Vaazthukal sister,portuvor portalum thootruvor thootratum,thangal sevai thodara engalathu vaazthukal
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 13 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 65 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 13 МЛН