யாழ்சாவகச்சேரி வைத்தியசாலையில் பதற்றம் !!அதிரடியாக ஒருவர் கைது

  Рет қаралды 42,961

IBC Tamil News

IBC Tamil News

5 күн бұрын

#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital
யாழ் வைத்தியசாலைகளில் நடக்கும் அநீதிகள் பற்றி வைத்தியர் ஒருவர் சகல உண்மைகளையும் தெளிவாக கூறியுள்ளார்....
யாழ் வைத்தியசாலைகளில் நடக்கும் கொடூரம் | அவதானம் மக்களே ...
#chavakachcheribasehospital #chavakachcheri
#jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people
#canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka
#ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaInflation #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #NandalalWeerasinghe #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews
--------------------------------------------
தொடர்ந்து செய்திகளை பார்வையிட இணைந்திருங்கள். 😍🤩
Stay tuned for more updates. 😍🤩
---------------------------------------------
#Canadatamilnews #UktamilNews #Ustamilnews #IndiaTamilnews #Francetamilnews #Qatartamilnews #kuwaittamilnews #Europetamilnews #middleeasttamilnews
---------------------------------------
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews
---------------------------------
இலங்கையின் முக்கிய செய்திகள், இலங்கையின் பிரதான செய்திகள், இலங்கை செய்திகள், இலங்கையின் இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும் வழங்கும் ஐபிசி தமிழ் செய்திகள்.
IBC Tamil News provides Sri Lanka Top News, Sri Lanka important News, Sri Lanka News, Sri Lanka Today News, Today's Top News.
------------------------------------------
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
KZbin : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.com/+IBCTamilTV
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com/@ibctamilsrila...

Пікірлер: 83
@user-tp1rb2ez4l
@user-tp1rb2ez4l 3 күн бұрын
ஊடகங்கள் நடுவு நிலையுடன் நம்பகத்தன்மையுடனான நீதிக்கு துணையாகட்டும்.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 3 күн бұрын
U tube, பசங்களா, 😢வெட்டிபேச்சு பேசாமல், அந்த , டாக்டருக்கு ஆதரவு கொடுங்கடா,வேற ஆணி ஒன்றையும் புடுங்க வேண்டாம்🙏🙏🙏
@Rv-jy4ti
@Rv-jy4ti 3 күн бұрын
நடனம் ஆடினால் போயிடுவாங்க
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 3 күн бұрын
@@Rv-jy4ti சின்ன இடை மோகம்😪😪😪
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 3 күн бұрын
Ramba vanthal vayai pulanthu kondu ode poj netparkal jaffana you tuber
@ruby75789
@ruby75789 2 күн бұрын
Millions percent agree. They have to help them but, they only after Ramba and Thamanna. Hope they will help on this important people's issue.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 2 күн бұрын
​@@mekalathamohanraj473👌👌💯💯💯💯
@matiyevaika2302
@matiyevaika2302 3 күн бұрын
மக்கள் எல்லாம் ஒன்று கூடினால் எவரும் ஒன்றும் செய்ய முடியாது
@nanthinisivaguru7295
@nanthinisivaguru7295 3 күн бұрын
தென்மராட்சி மக்கள் ஒன்று கூடி வையித்திய சாலையை நல்ல படியாக இயங்கவைக்க வேண்டும் நல்ல ஒரு வையித்தியரை மக்கள் இழக்க வேண்டாம்
@unitcleaners.2152
@unitcleaners.2152 2 күн бұрын
Tamil ❤
@manchulananthanakumar
@manchulananthanakumar 3 күн бұрын
உண்மை உண்மை தனியார் மருந்து மாபியாவின் ஏவல்த்துறை வந்துள்ளது. அது ஏவல்த்துறை..ஏவல்த்துறை...
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr 3 күн бұрын
மக்கள் ஒருங்கிணைய வேண்டும். அரச வைத்தியசாலைகளை இயங்கவிடாமல் தடுக்கும், தனியார் வைத்தியசாலை முதலைகளின் முகத்திரை கிழித்தெறியப்பட வேண்டும்
@Watermelon580
@Watermelon580 3 күн бұрын
களையெடுக்க வேண்டும்😡
@laktjlajith5921
@laktjlajith5921 2 күн бұрын
அந்த நேர்மையான Doctor அவர்களுக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் அதேவேளை இலாப நோக்கமுள்ள தனியார் வைத்தியசாலைகள் இயங்க விடாமல் தடைசெய்யப்பட்ட வேண்டும்
@velauthapillaipathmanathan7233
@velauthapillaipathmanathan7233 3 күн бұрын
மக்களே விழியுங்கள்
@1975praba
@1975praba 3 күн бұрын
என்ன செய்வது. மக்கள் ஒன்றாக வரவேண்டும்.
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 3 күн бұрын
🔴👉 வைத்தியர் கேதீஸ்வரன் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் மோசடிகள் சட்டம் நிர்வாகம் தூக்கமா❓❓❓
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 3 күн бұрын
ஏதோ ஒருவித உள்நோக்கம் இருப்பதால்தான் வைத்தியசாலையில் இந்த அசம்பாவிதம் பல தடவைகள் நடந்தேறியிருக்கின்றன, நாம் எல்லோரும் எப்போ ஒன்று சேர்ந்து நமது சுயநலம் கருதாது மக்களுக்காக பணி செய்ய முன்வருவோமானால் அன்றே நம்மினத்திற்கு விடுதலை கிடைத்ததற்கு நிகராகும், எல்லாம் எங்கும், எதிலும் ஊழலும் லஞ்சமும் தான்
@nanthinisivaguru7295
@nanthinisivaguru7295 3 күн бұрын
தயவு செய்து மக்கள் ஒன்று கூடவும்
@user-bq8xh4mo8g
@user-bq8xh4mo8g 3 күн бұрын
அரசாங்க அதிபர் ஆழுநர் அரசஅதிகாரிகள். அரசு தென்மராட்சி மக்களுக்கு நியாயத்தைப் பெற்று கொடுக்க வேண்டும்.சாவகச்சேரி வைதியசாலையில் தென்மராட்சி மக்களுக்கு தலையீடுகளற்ற இடையூறுகளற்ற வைத்திய வசதிகளை பெற. ஆவன செய்ய வேண்டும். 6:16
@rajan2205
@rajan2205 3 күн бұрын
சாட்டுக்கு ஒரு வைத்தியசாலை, ( தனியார் மருந்துவ மாபியா குழு)
@ruby75789
@ruby75789 2 күн бұрын
Yes, agree with you. All of those bs doctors are going to pay for their sins....😮😢
@Tamilan0403
@Tamilan0403 3 күн бұрын
யாழ்ப்பாணத்தில் பல மருத்துவர்கள் காசுக்காக ஊழல் பண்ணுகிறார்கள்
@user-tp1rb2ez4l
@user-tp1rb2ez4l 3 күн бұрын
அடக்குமுறை இல்லாதாகவேண்டும்.
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 3 күн бұрын
பொதுநலம் சார்ந்த விஷயத்தில் ஈடுபாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள். சாவகச்சேரி வைத்தியசாலையை சுயமாக. இயங்கவிடுவது அனைவரினதும் கடமை.
@newtamilboy
@newtamilboy 3 күн бұрын
இதற்கான தீர்வு அரசு அரசவைத்தியசாலைகளில் வேலை செய்பவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் வேலைசெய்யக்கூடாது என்ற சட்டத்தை கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அரசவைத்தியசாலைகள் தங்கள் சேவையை பங்களிக்கமுடியும்
@thambipillaiinthiran
@thambipillaiinthiran 3 күн бұрын
இதையே காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு ஓடுவார்கள் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு
@sivakumarysivaruban2444
@sivakumarysivaruban2444 3 күн бұрын
தமிழன்தான் தமிழனை அழைக்கின்றேன்.கேவலம் அதற்காகவே படித்து பட்டம் பெறுகின்றான்
@nadarajahkamalaharan9644
@nadarajahkamalaharan9644 3 күн бұрын
தயவு செய்து உண்மை நிலையை கண்டறிந்து ஆவன செய்ய வேண்டும். ஊடகங்கள் சரியான வகையில் ஆய்ந்தறிந்து உண்மை நிலையை வெளிக் கொண்டுவரவேண்டும்.
@Rv-jy4ti
@Rv-jy4ti 3 күн бұрын
என்ன உண்மை??
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 3 күн бұрын
கறுப்பாடுகள் தெய்வீக சேவையில் சில முதலைகள்
@user-me5kt8co4n
@user-me5kt8co4n 3 күн бұрын
❤❤ thank you, everyone❤❤ God bless the new doctor, and the people support the poor people with the right medical help😢 😢😢😢😢
@easylife3994
@easylife3994 3 күн бұрын
In Jaffna, where doctors gave their lives to serve the people during the war, a doctor attacked another doctor who came to serve the people. This is not a good sign. If we remain silent, we, the people, will be affected by these kinds of mafia doctors. This is the time to wake up. We once heard of these things happening in India, but now we worry that it is starting in Jaffna too.
@rubansaniyo3321
@rubansaniyo3321 3 күн бұрын
Need freedom justice to people's watching from Saudi Arabia 🙏🌏
@user-we2ko8wz5q
@user-we2ko8wz5q 3 күн бұрын
பிக்குகளின் முன் முதுகுவளையும் காவலர்கள் தமிழர்களென்றால் புதிய வீரம் பிறந்துவிடுகிறது.
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 3 күн бұрын
காரனம் Evergreen hospital ஆக இருக்கலாம்
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf 3 күн бұрын
மிக்கநன்றி
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 3 күн бұрын
Is there no justice in our country?😮😢
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 2 күн бұрын
.யாழ்வைத்தியசாலையில்சனநெரிலை.ஏர்படித்தினால் மக்கள்தனியார்வைத்தியசாலைக்வருவார்கள் அதர்குக்தான்)
@sasipaarathan305
@sasipaarathan305 3 күн бұрын
இந்த சவகச்சேரி பொதுமக்கள் யாரையுமே காணவில்லை ஒரு நாலுபேர் தான் நிக்கினம் பொதுமக்கள் தான் துன்பங்களை அனுபவிக்கினம் மக்கள் வரிப்பணத்தில் தான் இலங்கையில் இலவசக் கல்வி எல்லோருக்குமே கிடைக்கிறது அதில் தான் வைத்தியர்களும் படிக்கினம் பொதுமக்களுக்கு கேள்வி கேக்க உரிமை இருக்கிறது இதில் ராணுவம் பொலிஸ் கூட இங்கு தான் வர வேண்டும் அதை போலிசாரும் உணர வேண்டும் வரி கட்டுகிற மக்கள் கேள்வி கேட்டால் என்ன? இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
@suvendransubramaniam9873
@suvendransubramaniam9873 3 күн бұрын
மக்களே விழிப்பாக இருங்கள்
@rkmix9910
@rkmix9910 3 күн бұрын
இந்த நாட்டில் சட்டம்.நீதி உண்மைத்தன்மை எல்லாமே சரியாகவோ. தவறாகவோ இருந்தாலும் காசு உள்ளவன் எதைச் செய்ய நினைக்கின்றானோ அதுதான் சட்டப்படி சரியாக நடக்கும்
@Harisha-j9m
@Harisha-j9m 3 күн бұрын
மிக்க நன்றி ❤
@meerakannan7045
@meerakannan7045 3 күн бұрын
New doctor 👌👌👌👌👌👌👌👌👌👌 ❤❤❤❤❤mass
@user-ds7xl5wg4e
@user-ds7xl5wg4e 2 күн бұрын
மக்கள் நீங்களே இதற்கு தீர்வு கொடுக்கலாம்..
@VaalentineVaalentine-lc3bs
@VaalentineVaalentine-lc3bs 2 күн бұрын
Please support the right person..
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt 2 күн бұрын
டாக்டர் இனை வெளியேற விடவேண்டாம்
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 2 күн бұрын
Wownice
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 3 күн бұрын
Yes of course some of doctors are engaing in out side hospitals in of the more imcome purpose well and they or certain officers in charg on service as of private please.
@keisiyanmatthew806
@keisiyanmatthew806 2 күн бұрын
நம்பிக்கை துரோகிகளை
@dhakshayinisatkunam6155
@dhakshayinisatkunam6155 3 күн бұрын
Pl support the dr and chase the culprits doctors from our land. Same thing happen to othopedic surgen Dr Umapthy. He was a gift to our people. Now our peple are travelling to colombo to get treatment from him. Pl support Dr. Arshuna to continue his duties and to develop chavakachcheri hospital. May god bless him.
@Rv-jy4ti
@Rv-jy4ti 3 күн бұрын
yes it happened many doctors like oncologist Dr. Jeyakumar
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 2 күн бұрын
Thanksgiving to ur opinion
@user-qz5rq1ku7c
@user-qz5rq1ku7c 2 күн бұрын
All you tubers support him
@PonSivakaran
@PonSivakaran 2 күн бұрын
Doctor அர்ச்சுணா நீதி கிடைக்க வேண்டும்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 2 күн бұрын
Really true 💯
@sandrasilver4554
@sandrasilver4554 2 күн бұрын
Thamilane tha,ilanukku enemy.
@kurukasi3875
@kurukasi3875 2 күн бұрын
this not now very long period Dr work in privat clinic they make money money only the aim.
@Warden_blood
@Warden_blood 3 күн бұрын
Hello Ravi uncle KZbin channel a vatherikerigo
@jegatheeswaran232
@jegatheeswaran232 3 күн бұрын
Kisoor ????
@sureshlondon8193
@sureshlondon8193 3 күн бұрын
அந்த அர்ப்புதனான வைத்தியரை விலகவிட்டுவிடாதீக்க...பிளீஸ்..
@Gskv1234
@Gskv1234 2 күн бұрын
ரம்பாவையும் தமன்னாவையும் வீடியோ போடும் youtube சேனல் எல்லாம் எங்கடா போய்ட்டீங்க? இத போடுங்கடா.. 😡😡
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 2 күн бұрын
Correct 💯 💯 💯 👌👌
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,8 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 124 М.