எனக்கு இந்த பாட்டிய ரொம்ப பிடிச்சிருக்கு❤ நீங்க நீண்ட ஆயுளோட ஆரோக்கியமா இருந்து எங்களுக்கு நிறைய பாரம்பரிய உணவுகளை சமைக்க கற்று கொடுக்க வேண்டும் ❤
@kalyaninarasimhan63222 күн бұрын
Supper thanks amma ulunthu vadai podungal
@chitrafoodrecipes5 күн бұрын
புளிச்சாதம் சூப்பர் அம்மா ரொம்ப வித்தியாசமா செஞ்சி இருக்கீங்க அம்மா❤good morning amma❤🌄☕🤩💥🔥🎉🎉🎉
@Village-samayal_10005 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰🙏 நன்றிங்க 🙏 இனிய காலை வணக்கம்♥️🌹🌹🌹🌹
@thangarajs61655 күн бұрын
புளி சாதம் அருமையாக உள்ளது. அரிசிம்பருப்பு மாதிரி செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் பாட்டி 👏👏👏👍👍👍
@Village-samayal_10005 күн бұрын
நன்றிங்க 🙏🌹🌹🥰🥰🥰🥰🥰
@sujathasumathi41725 күн бұрын
பாட்டிமா அருமை அருமை ❤🎉
@Village-samayal_10005 күн бұрын
Mikka makilchinga 🥰🥰🥰 Nandringa 🙏🥰🥰🥰
@ranjitham.s72554 күн бұрын
அம்மாயி கட்டுச்சோறு அருமைங்க.அந்த காலத்து கட்டுச்சோறு இப்படித்துன் செய்வாங்க.சூப்பர்ங்க
@RamaNdiaye-r8p4 күн бұрын
Mmm😊mM0 A
@kamaladevi4384 күн бұрын
எத்தனையோ சமையல் வீடியோவில் புளியை கழுவி சுத்தம் செய்யாமல் சமைப்பதைப் பார்த்து அறுவெறுப்பு அடைந்திருக்கிறேன். பாட்டியம்மா நன்கு சுத்தம் செய்ததைப் பார்த்து மகிழ்ச்சி
@vijayapakkirisamy61334 күн бұрын
Super amma
@SureshbabuN-zm2nq5 күн бұрын
ஆத்தாநீங்கசெஞ்சபுளிசாதம்அருமை
@Village-samayal_10005 күн бұрын
Nandringa 🙏🌹🥰🥰🥰🥰🥰
@KalaiarasiSherina4 күн бұрын
Which place granny ma ??
@rajeshkannan34174 күн бұрын
super aaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🙏🌹
@meenameena-gl9rb5 күн бұрын
Wowww my fav dish anna 😊😊😊😊😊 pTti neeinga aapphum Santhosama irukanum patti