எனக்கு இந்த பாட்டிய ரொம்ப பிடிச்சிருக்கு❤ நீங்க நீண்ட ஆயுளோட ஆரோக்கியமா இருந்து எங்களுக்கு நிறைய பாரம்பரிய உணவுகளை சமைக்க கற்று கொடுக்க வேண்டும் ❤
@kalyaninarasimhan63225 күн бұрын
Supper thanks amma ulunthu vadai podungal
@ranjitham.s72557 күн бұрын
அம்மாயி கட்டுச்சோறு அருமைங்க.அந்த காலத்து கட்டுச்சோறு இப்படித்துன் செய்வாங்க.சூப்பர்ங்க
@RamaNdiaye-r8p7 күн бұрын
Mmm😊mM0 A
@kamaladevi4387 күн бұрын
எத்தனையோ சமையல் வீடியோவில் புளியை கழுவி சுத்தம் செய்யாமல் சமைப்பதைப் பார்த்து அறுவெறுப்பு அடைந்திருக்கிறேன். பாட்டியம்மா நன்கு சுத்தம் செய்ததைப் பார்த்து மகிழ்ச்சி
@chitrafoodrecipes8 күн бұрын
புளிச்சாதம் சூப்பர் அம்மா ரொம்ப வித்தியாசமா செஞ்சி இருக்கீங்க அம்மா❤good morning amma❤🌄☕🤩💥🔥🎉🎉🎉
@Village-samayal_10008 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰🙏 நன்றிங்க 🙏 இனிய காலை வணக்கம்♥️🌹🌹🌹🌹
@thangarajs61658 күн бұрын
புளி சாதம் அருமையாக உள்ளது. அரிசிம்பருப்பு மாதிரி செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் பாட்டி 👏👏👏👍👍👍
@Village-samayal_10008 күн бұрын
நன்றிங்க 🙏🌹🌹🥰🥰🥰🥰🥰
@SureshbabuN-zm2nq8 күн бұрын
ஆத்தாநீங்கசெஞ்சபுளிசாதம்அருமை
@Village-samayal_10008 күн бұрын
Nandringa 🙏🌹🥰🥰🥰🥰🥰
@sujathasumathi41728 күн бұрын
பாட்டிமா அருமை அருமை ❤🎉
@Village-samayal_10008 күн бұрын
Mikka makilchinga 🥰🥰🥰 Nandringa 🙏🥰🥰🥰
@GowthemAnitha8 күн бұрын
Etha patha rasam marri iruku😂
@Village-samayal_10008 күн бұрын
Rasamaa....
@Jalimabanu8 күн бұрын
ஆயா நீங்க எந்த ஊர் நான் என்னா கேட்டைன் நீங்க கீரை மறவள்ளி கிழங்கு இதல்லாம் பரித்தது சூரியகாந்தி பூ தோட்டம் இதல்லாம் உங்க இடமா என்று கேடைன் ஆயா ரெம்ப பசுமையா சூப்பரா இருக்கு நாங்களும் வரலாமா
@Village-samayal_10008 күн бұрын
இது நம்ம ஊருங்க... நம்ம ஊரில் உள்ள தோட்டங்கள்... நம்முடையது இல்லைங்க... வாங்க சுத்தி பாக்கலாம்... நன்றிங்க 🙏🥰🥰🥰
@meenameena-gl9rb8 күн бұрын
Wowww my fav dish anna 😊😊😊😊😊 pTti neeinga aapphum Santhosama irukanum patti