இந்த வீடியோவில் சரியாக எத்தனை மாடி வீடுகள் காட்டப்பட்டுள்ளன? 🤔🤔🤔🤔🤔🤔
@NavanithaNavanitha-v3z8 ай бұрын
மாடி வீடுகள் எத்தனை என்று நீங்க சொல்லுங்களேன் 30 ok
@Good-po6pm8 ай бұрын
Nice Enjoyment with friends
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️
@NavanithaNavanitha-v3z8 ай бұрын
அழகா இருக்குது வீடுகள் ❤❤❤👌🏻
@JaffnaThanush8 ай бұрын
நன்றி 🙏 🙏 🙏 🙏
@ratnasingamsivaganesh91298 ай бұрын
நொங்கு பார்க்கின்ற பொழுது அந்த மாதிரி இருக்கிறது. கொடுத்து வைத்தனீர்கள் ஐயா❤
@JaffnaThanush8 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️
@paramraja92898 ай бұрын
So Beautiful Jaffna city thank you for sharing this video KZbin friends good memories story all the best friends all the best 👌👌👌👌
@JaffnaThanush8 ай бұрын
Thank you so much ❤️ ❤️
@selvakumarrajakumar29218 ай бұрын
Kokuval Best Play ce super Video Thank You 🙏🙏🙏❤️❤️🇧🇪🇧🇪
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️
@subramsubramaniam13278 ай бұрын
Thanks for the valuable scenery
@JaffnaThanush8 ай бұрын
Welcome ♥
@aarokiaraj46528 ай бұрын
beautiful house view thanks ❤
@JaffnaThanush8 ай бұрын
Welcome ♥
@vijayakumarithanabalasingh32108 ай бұрын
WOW super video thank you so much 🙏🙋❣️
@JaffnaThanush8 ай бұрын
Welcome ♥
@anandili82928 ай бұрын
Beautiful houses & nice town🤩
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️
@sivaroobanvijayakanthan23928 ай бұрын
Super ❤
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️
@ratnavalli99818 ай бұрын
Nice work
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️
@rajendramasaipillai3438 ай бұрын
அருமையான பதிவு. நான் ஒரு முறை இந்த ஆச்சி கடையில் மரவள்ளி கிழங்கு பொரியல் வாங்கி வந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நுங்கு வாய் ஊறுகிறது. மூவருக்கும் நன்றி.
@JaffnaThanush8 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️
@kandiahmahendran13858 ай бұрын
நன்றி. ❤️❤️❤️🌷🇨🇭🇨🇭🇨🇭
@JaffnaThanush8 ай бұрын
♥ ♥
@Muhammad-oj9xg8 ай бұрын
காத்தான்குடியிலும் இப்டித்தான் திரும்பும் திசையல்லாம் மாடி வீடுகள் ஒரு தரம் வந்து வீடியோ எடுங்கள்
@JaffnaThanush8 ай бұрын
ஓ இரண்டு வருடம் முன்பு ஒருமுறை வந்து எடுத்தேன். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது வருவேன்
@Muhammad-oj9xg8 ай бұрын
@@JaffnaThanush yes ok bro
@JaffnaThanush8 ай бұрын
Hm ☺ ♥
@theepanthibisan8 ай бұрын
Nice plyese
@JaffnaThanush8 ай бұрын
Thanks ♥ ♥
@ratnavalli99818 ай бұрын
Good 😮
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️
@cdnnmonaakitchen85048 ай бұрын
நான் படித்த ஊர் கொக்குவில் ஹிந்து காலேஜ்.புதிதாக கட்டிய கட்டிடம் நிறைய இருக்கிறது.SELVAMAHAL POONARIMARATHADI.21,22 சுதுமலை அம்மன் கோவில் சப்பரம்.நாளைக்கு தேர்.FROM CDN MONAA COOK/CANADA
@JaffnaThanush8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ♥
@arnaud783408 ай бұрын
கொக்குவில் இந்துக் கல்லூரியை காட்டியதற்கு நன்றி. நானும் இங்கு தான் படிச்சேன். இன்னும் அந்த குகாநந்தபவன் உணவகம் உள்ளது 40 வருடத்திற்கு முன்பு 5 தோசையும் சாம்பார். இரண்டு ரூபாய்க்கு சாப்பிடுவோம் மறக்க முடியாத நினைவுகள். நன்றி.
People used to call Colombo 7 & Manipay are the same = Karuva thoddam
@sothinathanramanan37358 ай бұрын
❤
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️
@Good-po6pm8 ай бұрын
ஊரிலே மோட்டார் வண்டியில் சுற்றி அதை இதை வாங்கிச் சுவைத்து மகிழும் வாழ்வு வெளிநாட்டில் வாழும் பெரும்பாலான ஆட்களுக்கு இல்லை . வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதும் படுப்பதுமாக இருந்தாலே கோடிகளைச் சேர்க்க முடியும் . ஆகமொத்தத்தில் வெளிநாட்டில் படு கஞ்சலாக இருந்தாலே பணம் நிறையும். மற்றவர்களின் ஆடம்பர வாழ்வைப்பார்த்து ஏங்குதல் கூடாது. அவரவருக்கான இயல்பே ஒருவரை உயர்த்துவதும் தாழ்த்துவதும். பொதுவில் சாதாரணமாக இருத்தலே நன்றாகும் . அதீத ஆசை துன்பத்தைக் கொணரும் .
@chitraKi-jl1df8 ай бұрын
Tx thambi ❤
@JaffnaThanush8 ай бұрын
Welcome ♥ ♥
@flowersmaker23188 ай бұрын
😮😮😮
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️
@kamalamirthalingam37158 ай бұрын
Hi guys 🇨🇰👍 im born in inuvil Jaffna
@JaffnaThanush8 ай бұрын
Oh ♥ ♥
@bobbyponniah31768 ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@JaffnaThanush8 ай бұрын
Thank you ❤️ ♥
@ratnasingamsivaganesh91298 ай бұрын
தளபதி மகிள்ராஜ் எங்கே❤❤
@JaffnaThanush8 ай бұрын
அவர் வேலை
@MahesNathan-dp8wx8 ай бұрын
29 மாடி வீடுகள் தம்பி
@JaffnaThanush8 ай бұрын
ஓ மிக்க நன்றி 🙏 ♥
@NavanithaNavanitha-v3z8 ай бұрын
30 ok❤️
@JaffnaThanush8 ай бұрын
Ohh
@sarusmansatkunarajah44088 ай бұрын
❤❤ hi
@JaffnaThanush8 ай бұрын
Hi
@kamalinibala99678 ай бұрын
இடம் பட வீடு எடெல் என்பதை பெரிய வீடு கட்டினவையை கேட்டால் தெரியும்
@Mini.Nisha298 ай бұрын
Hi Anna Helping video podunko
@selvarajahkrisnasamy3008 ай бұрын
பலஸ் என்பது செந்தமிழா ?
@Avicii1st8 ай бұрын
Haha 😂 English
@NavanithaNavanitha-v3z8 ай бұрын
30 மாடி வீடுகள் ok
@JaffnaThanush8 ай бұрын
ஓ மிக்க நன்றி 🙏 🙏
@dilaxank53618 ай бұрын
மகில்ராஸ் எங்கே காணம்
@JaffnaThanush8 ай бұрын
அவர் வேலை
@kamalamirthalingam37158 ай бұрын
Ks
@butterflyladybirdbell70898 ай бұрын
நீங்கள் ஒரு நாள் நல்ல வீட்டைக் கட்டுவீர்கள் என்று நம்புகிறேன்🏘🏠🏡
@JaffnaThanush8 ай бұрын
உங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏 🙏 ♥ ♥ ♥ ♥
@praburammadhan26188 ай бұрын
அப்போ யாழ்ப்பாணத்தில் இதுதான் கறுவாத் தோட்டமா?......