'இசை நிகழ்ச்சியில் குழப்பம்' என்றவுடன் நினைவில் வந்தது நீங்கள் இருவர்தான்😂😂😂 எதிர்பார்த்தது போல்👌👌👌👌
@jebakavilan4789 ай бұрын
Om om
@araneethiyagarajah73699 ай бұрын
Me tooo
@thavamt17769 ай бұрын
Some people dont want Jaffna to develop... Somehow they want bad name to Indiran as he is building university... If he builds university Jaffna will develop
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sivasegarmpillaisritharan94399 ай бұрын
O@@jebakavilan478
@SagiRavi-n5d9 ай бұрын
அந்த நிகழ்ச்சியை விட உங்கள் நிகழ்வு சிரிப்பா இருக்கிறது.. அருமை 👍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Nareen232349 ай бұрын
மூன்று முறை பாத்திட்டேன் சிரிப்பு தாங்க முடியல்வை😅😅😅😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mahenthyranmahenthyran-jr3ws9 ай бұрын
இசை நிகழ்ச்சி இடை நிறுத்தப் பட்டதும் உங்கட காணொளிதான் நினைப்பு வந்தது அண்ணா
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ratnamraj21419 ай бұрын
நடந்த உண்மைச் சம்பவத்தை நகைச்சுவையுடன் கலந்து வழங்கிய விதம் வேற level. மற்றைய bore அடிச்ச channelகளை விட வித்தியாசம். அருமையிலும் அருமை 👏👏👏
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@muralipararasasingham55239 ай бұрын
மொத்த நாடே பிச்சை எடுக்குது இதில யாரை சந்தோஷப்படுத்த இந்த நிகழ்ச்சி! சாவுங்கடா...😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@billionspleassure64919 ай бұрын
😂😂😂😂..சகோதரரே பிச்சை எடுப்பது யாழ்ப்பாணத்து மக்கள் அல்ல இலங்கை அரசுதான் ஆனால் யாழ்ப்பாணத்தில் மக்களிடம் அளவுக்கு அதிகமாகவே பணம் இருக்கிறது காட்டிக்கொள்ள மாட்டார்கள்
@thiyathaya32189 ай бұрын
சிறப்பான விழிப்புணர்வுப்பதிவு.... நன்றி சுலக்சன்👍👍👍👍🤝🤝
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@dkbrothers82029 ай бұрын
எல்லாருக்கும் இது நல்ல பாடமாக இருக்கும் ❤❤❤❤❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@lingam7819 ай бұрын
வேற லெவல்... யாழ்ப்பாண KZbinr s பலர் இருந்தாலும் நீங்கள் வேற லெவல்❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@jayanthiratnamohan98479 ай бұрын
இந்த நிகழ்ச்சியால jaffna மரியாதையே போச்சு. இதற்கு முக்கிய காரணம் போதியளவு பாதுகாப்பு 100 person இல்லை இவ்வளவுஇந்திய பிரபலங்களை கூப்பிட்டால் போதியளவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பிச்சுமணி ௐரு செருப்போடு வந்தாா் ௭னது sister 2 செருப்பும் இல்லாமல் வந்தாா். super acting. உண்மையில் நீங்களும் போனீா்களா?❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@antonetshya9 ай бұрын
அட கடவுளே அருமையான பதிவு தம்பி சிரிச்சு குடல் அறுந்து போட்டுது😂😂😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rukshinirajendram17969 ай бұрын
நல்ல காலம் செருப்புடன் போனது சரத்துடன் போக இல்லை 😅😂❤
@butterflyladybirdbell70899 ай бұрын
தம்பிமார் இன்னுமொரு, இதைவிட பெரிய இசை கச்சேரி இருக்கு வாங்கோ. கட்டாயம் வரவேண்டும்😅🤣😂
அருமையான நகைச்சுவை உங்கள் இருவருக்கும் எனது சிறப்பான வாழ்த்துக்கள் 😂♥️👍👏👌🌹💯🤝🎉🎉🎉🎉🎉💥💥💥💥💥💥🎈🎈🎈
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@jathusuthanvlogs9 ай бұрын
Jaffna Education,Savings,Culture ellaathilaiyum No 1 la irunthathu plan poddu 3 ium spoil pannidaangal Neenga sollurathu 100% unmai Vera level Annaamaar ❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@vakshaya-ur4eg9 ай бұрын
அருமை ❤இருவருக்கும் ❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@MuthulingamYogalingam9 ай бұрын
நீங்கள்.என்னா.சொன்னாலும்சனம்திருத்தாது
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mrs.s.vijavarathan14239 ай бұрын
பிச்சுமணிக்கு சிலிப்பர் வாங்கி வச்சிருக்கு😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@karunanithyvairavan89979 ай бұрын
நல்ல நடிப்பு வாழ்த்துக்கள்.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@paramanathananandarajah99969 ай бұрын
காலத்திற்கு ஏற்ற பதிவு
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@PirashanthPirashanth-nu8cd9 ай бұрын
எங்கட புது பாட்டி அசைக்கேல்லாது
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@FranciskaMichalansalo9 ай бұрын
உண்மையை பேசியுள்ளீர்கள் தம்பிமாரே
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@இராவணன்விழிகள்RavananViligal9 ай бұрын
நல்லம் நண்பர்களே உங்கள் பணி தொடரட்டும்👍🏽🤝❤️
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@DayansanPrince9 ай бұрын
Anna Neenga rendu peerum Super ❤Ennatha kavala erunthalum ungada videos pakkum podhu Ellam maranthu poiduthu😊 Thank you So much Anna unga videos ku.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@praveensith14309 ай бұрын
அருமை அண்ணாக்கள்❤❤❤❤❤❤❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@MrGowri9 ай бұрын
மிக அருமை தம்பிமாரே
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SMat-tc4hr9 ай бұрын
எல்லாம் நன்மைக்குத்தான் !! Learn from the mistakes 🙏
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kamalamirthalingam37159 ай бұрын
Super 💯 😅😅😅 guys thanks for the video Jaffna Tamil from Australia 🇨🇰🇨🇰🇨🇰 comedy's
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Tamilselvan4449 ай бұрын
ரம்பா புரிசானுக்கு ஆரோகாரா😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Latha6419 ай бұрын
புலம்பெயர் மக்களே இதை பார்தாவது திருந்துவம்😢எல்லாத்துக்கும் காரனம் நாங்கள் தான்😔
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@om83879 ай бұрын
எங்கடை தமிழ் மக்கள் வறுமையில் வாடுதுகள் என்று பார்த்தால் அதுகள் கூடிச்சேர்ந்து கும்மாளமடிச்சு மதுவெறியில் ஆடுதுகள் உண்மையில் இன்றும் மனிசராய் தமிழ் பண்பாடு ஒழுக்கம் காத்து வாழ விரும்புகிற உங்களுக்கு நன்றிகள் தம்பிமாரே
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@logavathanatl37349 ай бұрын
எங்கட நாடு கப்பல் ஏறி போச்சு sochal mediyalla இப்ப இதன் டிரெண்ட் இருக்குது 😅😂 அக்குடி அண்ணா பிச்சுமணி அண்ணா 3:33
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@srithenu64139 ай бұрын
இசை நிகழ்ச்சியில் குழப்பம் என்றவுடன் உங்களைதான் நினைத்தேன் நிங்கள் வந்துவிட்டிர்கள் நன்றி
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@denisjoseph80239 ай бұрын
நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது யாரும் இல்லை 😞! ஆனால் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வரும்போது, எல்லோரும் இருக்கிறார்கள் கலைஞர்கள் கடவுள்கள் அல்ல அவர்கள் நம்மை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்
எனி இசை நிகழ்ச்சி நடக்காது போல Jaffna laa அவங்க வரமடாங்க
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@jonathanjegantamilpasangal73929 ай бұрын
தம்பிகளா ரம்பா புருசன் இந்திரகுமாருக்கு ஒரு காணொலி தம்பி please
@SMat-tc4hr9 ай бұрын
Please don’t do anything about him He is trying to do something to our people Appreciate it 👏 Only issue is bringing many stars to our land at a time without proper organisers It happens in everywhere. Nothing serious matter Media made it bigger & worse 😢
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thavamt17769 ай бұрын
@@SMat-tc4hryes we need to support him as he wants to build university and give education to Students
@angelat37289 ай бұрын
புச்பா புருசன். Not ரம்பா புருசன்
@jonathanjegantamilpasangal73929 ай бұрын
@@angelat3728❤❤❤❤
@UngalNanban-r4e9 ай бұрын
தரமான செய்கை 💥🔥
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@HelloLove19 ай бұрын
சத்தியமா சொல்லுறன் 8மாசம 8000 ரூபாய்க்கு வாங்கி வைச்சிருந்த புது சான்டில்ஸ் நேற்று நானும் இசைக் கச்சேரிக்கு போய் வரும்போது நான் இப்படித்தான் கையில கொண்டுவந்தனான்
@anushiyanthansk25099 ай бұрын
😂😂
@SMat-tc4hr9 ай бұрын
😂
@KeerthigaPirathas9 ай бұрын
😂😂😂
@vichu192UK9 ай бұрын
😂😂
@coccinellesupermarche24809 ай бұрын
😂😂😂
@keerthys60659 ай бұрын
இசை நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை விட உங்க செருப்பு துலைஞ்சதும் போன் துலைஞ்சதும் தான் பெரிய பாதிப்பு இருவரும் செம கொமடி அண்ணா
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Jeevarani-cz9og9 ай бұрын
Good very good my favorite ero negkal 2parum taan love you
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@denisjoseph80239 ай бұрын
ஈழத்தமிழர்கள் அவர்கள் இதையெல்லாம் எப்போது புரிந்துகொள்வார்கள்😢😔😞
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@gjulius28769 ай бұрын
எங்க உங்கள் இருவரின் கருத்தை காணொளியாக வர வில்லை என்று எதிர் பார்த்தன் தரமான கருத்தோடு தந்து இருக்குறீங்க 👍👍
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@g.denuyaganndeepandenuya9 ай бұрын
சுப்பர் 🎉
@Lambos089 ай бұрын
Super அண்ணன்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@BLACKBLUE14109 ай бұрын
Great acting about the situation ❤ from jaffna!
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@markundumathiventhan42219 ай бұрын
You can’t expect to everyone come from Good family like you 😂😂 . There are many good points in this video
@mikediah68839 ай бұрын
Semaya waittu seirinka 😮😅😅ini evanum vara kudathu itha parththu 😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@dinendran_lj9 ай бұрын
இதைப் பெற்றுக் கொள்ளத்தான் 30 வருடங்கள் போராடினோமா..? இவ்வளவு இழப்புகளை சந்தித்தோமா.....? இப்படி ஒரு தனியார் பல்கலைக்கழகம் தேவையா...? காட்டுமிராண்டிகள் இருக்கும் இடம் எங்கே இருக்கின்றது என்று கேட்டாள் யாழ்ப்பாணம் என்று கூறுங்கள்.. வாழ்க தமிழ் ஈழம்..
என்ன அண்ணா கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவிலடி போல இருக்கு 😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rasiyahkugharuban24349 ай бұрын
Super comedy show I like it
@susiendranss60959 ай бұрын
பிச்சுமணி இனி வேற சாரத்தை கட்டுங்கள் ........
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@King-cr5yd9 ай бұрын
Semma kalai 😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@VasukiVasuki-w7d9 ай бұрын
Anna vera leaval anna😂❤
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@oneworld19789 ай бұрын
தம்பிகளா! ஏதோ முயற்சி, விழிப்புணர்வு உண்டு பண்ணினா சரிதான் 🙏
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@emilmanuelpillai87379 ай бұрын
Very Nice, super brothers, thank you.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@meerasupper35909 ай бұрын
யாழ்ப்பாணம் கெட்டுபோச்சு
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல்9 ай бұрын
அரைகுறையாக ஆட்டம் போட்டவர்களை குறை சொல்ல மாட்டீர்கள்…
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ranjithmc55709 ай бұрын
😂😂😂vera leval 😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@GamersGuild-gg9nd9 ай бұрын
Super 😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@matuustudio42329 ай бұрын
Superb Annas
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@siyanvithusanphlipgunaratn94719 ай бұрын
தமன்னாவை பார்க்க போன பிச்சுமணி
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Jesi-v2x9 ай бұрын
Ethir parthiddu irunthan video vanthiddu 😮😮😮😆😆😆😆😄
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mikediah68839 ай бұрын
நீங்கள் 2 பேரும் சேர்ந்து தான் சண்டைய தூண்டி விட்டதாமே😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@murugiahumasuthan43859 ай бұрын
Akku pichchu France rasigar mandram😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@RasenthiranThabi9 ай бұрын
உண்மை சம்பவம் 😅
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@spremilaannarajah70159 ай бұрын
😂😂😂 was waiting for your video. Hope Pichumani will find his other slippers but Akkudi phone is gone 😂.
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@subasivasuba29949 ай бұрын
Neengal epppidi 2perum thappi odivanthingal 😂😂😂😂😂
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@classicmonsters95669 ай бұрын
Bro super வைச்சு செஞ்சிட்டிங்க மனசில உள்ள பாரம் எல்லாம் குறைஞ்சா மாதிரி இருக்கு .மாவீரர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@lingeskanesh4349 ай бұрын
Super brother 😂😢😮😊
@rajahdaniel42249 ай бұрын
😮😮😮😮😮😮😮Iyooo Iyoooo
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@om83879 ай бұрын
முத்தவெளி பித்தம் பிடிச்ச சிலராலை ரெம்பச் சத்தவெளியாகி கடைசியில் பெரும் யுத்தகளமாய் மாறிப்போச்சுதுபோலை இதுக்கைபோய் மாட்டிக்கிட்ட அக்குட்டியும் தம்பி பிச்சுமணியும் ரெம்ப ரெம்ப நசிஞ்சு முறிஞ்சுபோனாங்கபோலை இருந்தாலும் அங்கை நடந்த உண்மையைச் சொன்னதற்கு நன்றி தம்பிமாரே
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ரதிசன்9 ай бұрын
அருமையான பதிவு இதோடாவது மக்களே திருந்துங்கள் கலாச்சாரம் கூத்தாடியளாள் அழியுது
@suzikalasivarajan19809 ай бұрын
Very nicely brothers
@King-cr5yd9 ай бұрын
Semma bro super
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ara33889 ай бұрын
😂THAMPY 1979 KJ JESUTHAS பாட்டு கச்சேரி குழப்பம் ஏற்பட்டது
@DilujanG9 ай бұрын
போதைப்பொருள் புழக்கம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு மக்களிடையே வரவேண்டும்
@akkuddipichumani9 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@julejule86379 ай бұрын
பிச்சு அடுத்த செருப்பும் கிடைக்கும் திரும்ப போங்கோ செருப்பு விலை தெரியுமோ