படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறது உண்மை தான். நல்லதொரு விழிப்புணர்வு பதிவுகள் தாய். தொடரட்டும் தங்களின் சமுதாய நற் சேவைகள். நன்றிகள் தாய்.
@worldvlogwithsenthu23296 сағат бұрын
நீங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டாம். கிடைக்கும் வேலையினை செய்ய கூடிய மனநிலைக்கு முதலில் மாறுங்கள். அரசாங்கம் வேலை வழங்கும் என்று இனியும் நம்ப வேண்டாம். நாங்களும் படித்த பட்டம் வேறு செய்யும் தொழில் வேறு. எனவே உங்களின் எதிர்கால வாழ்க்கையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். படித்து விட்டு வீட்டில் சும்மா இருப்பதாக ஒரு பட்டதாரி பெண் கூறுகின்றார். நாங்கள் பட்டம் பெற்றுவிட்டு சாப்பாடு கடையில் தான் வேலை செய்தேன். எனவே எந்த தொழிலும் கேவலமான ஒன்று இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். கடவுள் துணை நிற்கட்டும்.
@aarokiaraj46527 сағат бұрын
வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் அரசு அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் நல்ல காணொளி பதிவு
@varatharajahsivarajah86998 сағат бұрын
நல்ல ஒரு காணொளி. இப்படியான நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்தமைக்கு வைக்ஷ்ணவிக்கு நன்றி.❤🎉
விரைவில் ஆட்சி மாறும். பல குழப்பத்துடன் பொற்காலம் மலர உள்ளது.
@jasinthanjasi43083 сағат бұрын
👍👍👍👌😊
@asokaranasinghe94326 сағат бұрын
wish u all the best &hope ur problems resolve as soon as possible with bro anuras government jayawewa from melbourne australia
@JohnApppasamy6 сағат бұрын
உலக நாடுகள் அனைத்திலும் இப்படி தான் படித்த பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் எல்லோரும் போராட்டம் நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்! இந்த நிலை என்று தான் மாறுமோ?
@purushothamanbalaguru72487 сағат бұрын
Self Employment and enterpreneur ing is the only way ahead youngsters should understand particularly jaffna has a good potential
@arulananthamgodfreyarulraj68378 сағат бұрын
🙏😍😍
@aarokiaraj46527 сағат бұрын
அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் பொழுது இவர்களுக்கான தீர்வு காண முடியும்
@satheas266 сағат бұрын
🫱🫲
@muthunayagamp28567 сағат бұрын
Every year graduates are multiple, but vaccacy are limited This type of fighting is not welcome