விதவிதமான நோய் வரக்காரணம் அனுமினியம் பாத்திரத்தில் சமயல் செய்து சாப்பிடுவதை நிறுத்தி மண்பாத்திரத்தில் சமயல் செய்து சாப்பிட்டால் எவ்வித நோயின்றி நீண்ண நாள் வாழலாம் என்பது நிதர்சம் மக்கள் அனைவரும் சிந்திச்சி செயல்யாற்றுங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉நன்றி🎉🎉🎉
@pakeerathynanthagopal97882 күн бұрын
வாழ்க வளமுடன் உஷாந்தன் 🙏🏻 பொங்கல் உதவி செய்த அனைவருக்கும் நன்றி , மற்றும் தம்பி சொல்வது சரி சாமையில் பொங்கல் சுவையாக இருக்கும். உண்மையில் சிறு தானியங்களில் இட்லி ,தோசை , கஞ்சி மற்றும் எல்லாவகையான உணவும் செய்கிறேன். மிகவும் அருமையாக இருக்கும். அனுபவத்தில் எழுதினேன். தமிழர் பண்பாட்டை பேணுவோம். வாழ்க வையகம் 🌍 வாழ்க வையகம்🌍 வாழ்க வளமுடன் 🙏🏻
@ssivapuran3 күн бұрын
சிறப்பு காணொளி நன்றி,அருமையான அறிவுரை.
@sasikumaren87313 күн бұрын
மிகவும் அழகான ஊர் யாழ்ப்பாணம் மிதமான வாகன ஓட்டம் தெருக்களில் மனித கூட்டத்தை காண முடியவில்லை இதே போல தான் தமிழகமும் இருந்தது என்பதுகளில் இருந்தது மாலை நேரத்தில் மளிகை பொருட்கள் காய்கறிகள் வாங்க மட்டும் கொஞ்சம் மக்கள் கூட்டமாக வருவார்கள் திருவிழா நடைபெறும் போது நிறைய பேர் குவிந்து கிடப்பார்கள் நல்ல நினைவுகள் இப்போது மலர்கின்றன காட்சி பதிவுக்கு நன்றி
@subramsubramaniam13273 күн бұрын
Thanks Usanthan and Factory team
@aarokiaraj46523 күн бұрын
பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் சிறப்பான விலை கழிவில் கிடைக்கும் படி உள்ளது