அருமை! அருமை!! உங்களது சன்னலின் பெயருக்கேற்ப ஈழத் தமிழரின் பாரம்பரிய பட்டத்திருவிழாவில் பட்டக் கலைஞர்களின் கலை விநோதத்தை அற்புதமாக படம் பிடித்து எமக்கு பொங்கல் பரிசாக வழங்கியமைக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்!
@Kalaivinotham10 күн бұрын
மிக்க நன்றிகள் 💞💞🙏
@paramraja92898 күн бұрын
Very good information video all the best brother 👍
@Kalaivinotham8 күн бұрын
👍👌👌💕🙏
@SivaKaran-s7t11 күн бұрын
தரமான வீடியோ Thanks anna
@Kalaivinotham11 күн бұрын
👍👍👌💞💞
@jeyanthiransivapatham87338 күн бұрын
அருமை
@Kalaivinotham8 күн бұрын
Thamks sir💞🙏
@namasivayamvijayakumar786310 күн бұрын
Super tampy
@Kalaivinotham10 күн бұрын
Thank you so much👍💞🙏
@HaranNathan10 күн бұрын
பட்டம் கட்டும் கலை ஈழத்தமிழருக்கே உரித்தான சிறப்புக் கலை! குறிப்பாக வடமாகாணத்தில் ஒவ்வொரு ஊருக்கும் தனிச் சிறப்புகளுடன் இக்கலை திகழ்வது இக்கலையின் ஆரம்பம் வட இலங்கைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது! ஒவ்வொரு கலையும் அதன் ஆரம்பித்த இடத்தில்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து தனிச்சிறப்புகளுடன் இருப்பது கண்கூடு! இது பத்தாயிரம் ஆண்டுகால எமது வரலாற்றுத் தொடர்ச்சியின் இன்றைய காட்சிகள்தான். இது இன்னும் பலபத்தாயிரம் ஆண்டுகள் மேலும் வளர்ச்சி கண்டு தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! அறிவார்ந்த தமிழ்க்குடியின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது இப்பட்டம் கட்டும் பண்பாடும் கலையும்! நாம் ஆட்சியை இழந்ததால் அதனுடன் பல பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் தொலைத்துவிட்டோம்! முருகனால் உருவாக்கம்பெற்ற குருகுலப் பள்ளிகளில் 18 ஆண்டுகள் 64 கலைகளில் தேர்ந்து அனுபவக் கல்வியாகப் பயின்று பூர்த்திசெய்த ஒருவர் தனது முதுமானியை நிறைவுசெய்வதை உறுதிசெய்யவும் அறிவிக்கவும் பட்டம் கட்டி ஏற்றுதல் சம்பிரதாயமாக இருந்து வந்துள்ளது. காலப் போக்கில் குருகுலக் கல்வி ஒழிக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்ட பின்பு இது தமிழரின் பண்பாட்டோடு ஒட்டிக்கொண்டது! ஆதலாற்றான் இன்றும் கல்வியின் உயர்ந்த பேறுகளை ‘பட்டப் படிப்பு’ என்று சொல் மூலம் உள்ளது! பட்டக் கலைஞர்கள் உதவியாக நின்ற இளைய தலைமுறை சிறார்கள் இளைஞர்கள் அனைவருக்கும் கனடிய மண்ணிலிருந்து எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!! தொடரட்டும் உங்களது முயற்சிகளும் உயர் சிந்தனை வெளிப்பாடுகளும். ⚫️🔵🟢🔴🟡⚪️🙏🏼
@Kalaivinotham10 күн бұрын
எமது பாரம்பரியம் சார்ந்த இந்த பட்டம் ஏற்றும் கலை தொடர்பான சிறப்பான தகவல்களை வழங்கி வாழ்த்திய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் 💞🙏