யூடியூப் வருமானம் இவ்வளவுதான். அதில் இதுதான் நடக்குது...🙏

  Рет қаралды 150,685

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 565
@Sulaika-ut5ki
@Sulaika-ut5ki 27 күн бұрын
என் மகளுக்கு கேன்சர் நீஙகளும் உங்கள் வீடியோ பார்க்கும் அனைவரையும் பிராத்தனை செய்யும்படி சொல்லுங்கள் நலமாக வேண்டும் என்று என் மகள் பெயர் நூர்ஜகான்
@sagivm3697
@sagivm3697 27 күн бұрын
Amma ungal magal nichayamaga iraivan arulal paripoorana gunamadaivaal. Naan kandippaga iraivan ai prathikuraen. Alla malik.
@kamalasundar2869
@kamalasundar2869 27 күн бұрын
அம்மா உங்கள் நோய்நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்
@LathaKumar-kf6rt
@LathaKumar-kf6rt 27 күн бұрын
Seekiram gunmadaya vendhgiran
@vijayabarathi3950
@vijayabarathi3950 27 күн бұрын
நீடூழி வாழ வாழ்த்துகள்.
@santhakumari2345
@santhakumari2345 27 күн бұрын
Kanchi Maha Periyava suggests a powerful Narayana sloka that cures even deadly diseases like cancer. Our team is praying for them together, don't worry and stay positive
@Ulagalanthaperumaltrk
@Ulagalanthaperumaltrk 26 күн бұрын
நூர்ஜஹான் அவர்களின் மகள் வரைவில் குணமடைய ஆண்ட வரை வேண்டிக்கொள்கிறேன் ❤
@songslover2727
@songslover2727 27 күн бұрын
லைக் போட்டுட்டு தான் விடியோவே பாக்குறேன் அக்கா.. 😍😍 உங்கள் இருவரை பார்த்தாலே ஒரு விதமான மன மகிழ்ச்சி எங்களுக்கு.. 🤗🤗
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l 27 күн бұрын
இறைவன் சேச்சி குடும்பத்தில் உள்ள அனைவரையும் எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டுகிறேன். அவர்களோடு வரும் காலம் முழுவதும் இந்த அழகான உறவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்க வளமுடன். சீர்காழி மணிமேகலை
@JemilaT-i2h
@JemilaT-i2h 27 күн бұрын
Akka soru vadikkerathugu thunikku mattura kelippu matti vaiga ec ya irruhum
@radhathiya3641
@radhathiya3641 27 күн бұрын
❤ சந்தா நிறைய வாட்டி சொல்லிட்டேன் ஆனா எனக்கு மறுபடியும் சொல்லணும் போல தோணுது .எனக்கு என்னமோ நீ மறுபிறவி எடுத்து முத்துக் கூடவே வாழ்றதுக்கு நீ பிறந்து இருக்கிற மாதிரி தான் எனக்கு தோணுது யாராலயும் இவ்வளவு லவ் பண்ணவே முடியாது முத்து. கொடுத்து வச்சிருக்காரு அப்படிங்கற ஒரு சின்ன வார்த்தையால இதை நான் சுருக்க நினைக்கல அதுவும் முடியாது உங்க லவ் ஸ்டோரியை வந்து ஒரு படமா எடுத்தா கண்டிப்பா ஒரு பெரிய லெவல்ல ஓடும் எனக்கு அது புரியுது பட் உன் அளவுக்கு லவ் யாரும் பண்ண முடியாது என்கிறது 1000 பர்சன் உண்மை. 😢😊🫂🫂🫂🫂🫂🫂 மறுபடியும் லவ் யூ சாந்தா
@santha7469
@santha7469 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Mahes-kp9uu
@Mahes-kp9uu 27 күн бұрын
ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் உன்ன பொருத்த மட்டில் காவியம் நூறூ சதவீதம் உண்மை 👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@judemervin451
@judemervin451 27 күн бұрын
ஊரு விட்டு ஊரு பிழைக்கப் போன இடத்துல அன்பான உறவுகளை சம்பாதித்து வைத்தது பெரிய விஷயம் நீங்க மலேசியா டூர் போகும் போது உங்க வீட்டில வந்து குடும்பமாய் படுத்து வீட்டை பாதுகாக்கிற வக்கீல் சேச்சி குடும்பத்தை தான் சொன்னேன்💖💖
@jayakumar3501
@jayakumar3501 27 күн бұрын
ஒதுக்குன குப்பை தான் கோபுரமாகும் இந்த வார்த்தைக்கு உங்க குடும்பம் தான் சாட்சி.. 👏👏♥️♥️♥️
@Mr__Vetri__editz
@Mr__Vetri__editz 27 күн бұрын
Super❤
@bhairavajay
@bhairavajay 27 күн бұрын
❤❤❤❤❤
@rajiarul6714
@rajiarul6714 21 күн бұрын
Ama akka athuthan unmai
@sophiajasmin3892
@sophiajasmin3892 27 күн бұрын
எனக்கு ஒரு டவுட் நீங்க சொல்றீங்க youtube வருமானத்தை நாங்க எடுக்கறது இல்ல ஊர்ல லேண்ட் வாங்கி இருக்கோம் சொல்றீங்க நாங்க உழைக்கிறத வச்சு தான் சாப்பிடுறோம் சொல்றீங்க நீங்க youtube ல வீடியோ போடுறது உங்களுடைய உழைப்புதான் அத நீங்க எடுக்கறத பத்தி எடுத்தாலும் தப்பு இல்ல அதனால நீங்க அந்த மாதிரி பேசாதீங்க உங்களுடைய உழைப்பை நீங்க எடுத்து சாப்பிடலாம் யார் உங்கள் கேள்வி கேட்க எந்த ரைட்ஸ்ம் கிடையாது இந்த விஷயத்துல நீங்க யாருக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணனும் அவசியமும் இல்ல இது என்னோட கருத்து நான் சொன்னது எதுவும் தப்பா இல்ல நீங்க நல்லா உழைச்சு சாப்பிடுறீங்க youtube உங்களுடைய உழைத்தான்
@santha7469
@santha7469 27 күн бұрын
Ok nga.tq nga
@sophiajasmin3892
@sophiajasmin3892 27 күн бұрын
Thanks for replay
@AparnaaSubramaniam
@AparnaaSubramaniam 27 күн бұрын
KZbin varumanatha selavazhikalai, uzhaichuthan saapuduromnu sollreenga. Andha varumanatha loan adaikaromnu solreenga. Ok. Loan adaikaradhum ungaladuya Sonda selavugal thevaiku dhane. You are not using the amount receiving from the you tube for any charity. You are planning and spending the amounts you have earned from you tube and your business. That's all.Aparam yedhuku indha explanation? Yara convince Panna? See, neenga uzhaikaringa, neenga anubavikiringa. Avvalavuthan.
@jayakumar3501
@jayakumar3501 27 күн бұрын
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
@karthikeyankarthikeyan4603
@karthikeyankarthikeyan4603 27 күн бұрын
அயல்நாட்டு சுற்றுப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் 🎉🎉 🎉 வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் பாண்டிச்சேரி சங்கீதா கார்த்திகேயன்
@jayasundari2180
@jayasundari2180 27 күн бұрын
ஏலேய் எத்தன சமாளிச்சாலும் காலையிலேயே குடும்பமா எழுந்தா தான் அந்த நாள் ஆசீர்வாதமா இருக்கும்😇 பொழுது விடிஞ்சு ரொம்ப நேரம் தூங்க கூடாதுன்னு சொல்லுவாங்கம்மா😊💖
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 27 күн бұрын
அதிகாலை எழுவது மிக,மிக கடினமாகத்தான் இருக்கும் பழகிவிட்டால் இனிமையாகிவிடும் தொடருங்கள் ராஜா மாப்ள🌹🌹🌹🌹🌹🌹🌹
@jayasundari2180
@jayasundari2180 27 күн бұрын
வீடியோ ஆரம்பிக்கும் போதே புருஷனை பெருமைப்படுத்திக்கிட்டே போட ஆரம்பிச்சுட்டா என் தங்கச்சி😆😆😆 சரி ஓகே மா ஒத்துக்கிட்டோம் நாங்க தம்பிய ஒன்னும் சொல்லல😆😆😆
@nirmalabala2281
@nirmalabala2281 27 күн бұрын
உடலில் அதிகபடியாக உப்பு இருந்தால் அதை குறைபதற்க்கு முக்கரட்டை கீரை சாப்பிட உப்புகண்டிப்பாக குறைந்து விடும் கூகுள் போய் போட்டு பாருங்கள் அதன்பலன் மிக பெரியது கண்டிப்பாக பயன் படுத்தி விட்டு சொல்லுங்கள்
@jayakumar3501
@jayakumar3501 27 күн бұрын
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
@judemervin451
@judemervin451 27 күн бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖
@varsha016
@varsha016 27 күн бұрын
Yaruma nee..... Ithea comment ah pala video la pandra? Illa ivangalea fake id la podrangaloo😮😮😮
@sharmila2016
@sharmila2016 27 күн бұрын
Same doubt
@asshehab9011
@asshehab9011 27 күн бұрын
Same doubt
@manjulaaanand6149
@manjulaaanand6149 27 күн бұрын
​@@varsha016intha orey id la இருந்து நிறைய கமெண்ட் வந்து இருக்கு sis
@vijayamohan8173
@vijayamohan8173 27 күн бұрын
சொந்தங்களுக்கு பணம் தான் பிரதானம்.இதை என் வாழ்க்கையிலும் அனுபவித்து இருக்கேன்.வீட்டுக்கு வந்து பத்திரிகை வைத்து கூப்பிட்டார்கள் ஏ என்று போனால் வா என்று கூப்பிட மாட்டார்கள்.அசிங்கமாகி போகும் எங்களுக்கு.இப்ப நாங்க நல்ல வசதியாக இருக்கிறோம் என்றதும் இப்ப வாசலுக்கு ஓடி வந்து கார் கதவை திறந்து குடும்பமே வாங்க வாங்க என்கிறார்கள்.என் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.இதுதான்கலிகாலம்.உண்மையான அன்பிற்கு மரியாதை இல்லை.
@selvantamil5241
@selvantamil5241 22 күн бұрын
கடவுள் நூர்ஜஹானுக்கு நீண்ட ஆயுள் கொடு அவங்க உடல்நலம் ஆரோக்கியம் கொடு கடவளே
@jayasundari2180
@jayasundari2180 27 күн бұрын
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖 இந்த கமெண்ட் எனக்கு பிடிச்சிருக்கு நான் போடுறேன் ஆனா சில ஜந்துகள் வந்து குறை சொல்றதுக்கு லைன் கட்டி வருது😆😆😆
@Anupranav2011
@Anupranav2011 10 күн бұрын
நூர்ஜஹான் உடல் நலம் அடைய இறைவனை வேண்டுகிறன்
@judemervin451
@judemervin451 27 күн бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥
@Easwari-oj4xn
@Easwari-oj4xn 27 күн бұрын
Both are very matured couples both are very lucky raja Anna ipti oru wife kedachathu you're very blessed
@judemervin451
@judemervin451 27 күн бұрын
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 27 күн бұрын
உங்களுக்கு யார் எடுத்துக்காட்டாக இருந்தார்கள் என்பது நீங்கள் சொன்னால்தான் தெரியும் , ஆனால் நீங்கள் பலரது வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது நீங்கள் சொல்லாமலே தெரிகிறது , நீவிர் வாழ்க பல நூறாண்டு💐💐💐💐💐💐💐
@jayakumar3501
@jayakumar3501 27 күн бұрын
இந்த உலகம் இருக்கும் வரை உங்க குடும்பமும், உங்க காதலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்🙌♥️ வாழ்க வளமுடன்🙌🙌♥️❤️❤️❤️
@judemervin451
@judemervin451 27 күн бұрын
எந்த youtubers உண்மைய சொல்றாங்க சொல்லுங்க நீங்க மட்டும் தான் உங்க குடும்ப வாழ்க்கையில எது நடந்தாலும் ஒளிச்சு மறைக்காம வெளிப்படையா பேசுறீங்க😮🎉💖🔥
@SadhaSelva-i9i
@SadhaSelva-i9i 26 күн бұрын
❤வாழ்க வளமுடன்❤ உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்❤😊😊
@MpswamyKallar
@MpswamyKallar 24 күн бұрын
அல்லாஹ் நூர்ஜஹான் சீக்கிரம் குணமாகனும். 🎉
@rekhaloganathan1703
@rekhaloganathan1703 27 күн бұрын
Kelviku konjam surukama answer pannuga please kaadhu valikidhu adhuvum sandha sis romba neelama pesuradhu kadupa iruku. Konjam Raja bro vium pesa vidungga vala vala nu neegale pesadingga please.
@rambama7797
@rambama7797 27 күн бұрын
Erode bama சாந்தா ராஜா இன்று போல் என்றும் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்❤
@Pattalathanmanaivi
@Pattalathanmanaivi 27 күн бұрын
அக்கா வேற லெவல் 🤣🤣🤣விட்டா ஓடிருவேன் 🤣🤣🤣
@balaofficial653
@balaofficial653 27 күн бұрын
அக்கா உங்க அளவிற்கு யாரும் புருஷ மேல இந்த அளவிற்கு இவ்வளவு ஆசையும் பாசமும் பிரியமும் வைத்திருப்பார்களா காதலித்து திருமணம் செய்யறாங்க கல்யாணம் ஆகி கொஞ்ச காலம்தான் சேர்ந்திருப்பாங்க அதன்பிறகு சண்டையிலதான்போய் முடியும் ஆனால் நீங்க அப்படி இல்லை கல்யாணம் ஆகி 18வருஷம் கழிச்சி ஆரம்பத்தில் இருக்கும் அதே அன்போடு இருக்கீங்க சூப்பர் அக்கா
@jayakumar3501
@jayakumar3501 27 күн бұрын
எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்👌🔥🔥 கேரளா போய் இப்படி நல்ல உறவை சம்பாதிச்சு வச்சிருக்காங்களே👏🔥🔥
@KarthikaMagesh-l6v
@KarthikaMagesh-l6v 27 күн бұрын
உலகமே அப்படித்தான் அக்கா அண்ணா அவங்க முன்னாடி நீங்க நல்ல வாழ்ந்து காட்டனும் தப்பா பேசுணவங்க ல பத்தி நீங்க யோசிகதிங்க நீங்க வேண்டும் நு நினைக்கிறவவங்க ல மட்டும் யோசிங்க அண்ணா அக்கா❤❤❤❤
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 27 күн бұрын
இந்த மாதிரி குடும்பம் யாருக்குமே அமையாது காயத்ரி கடலூர்🎉🎉🎉🎉🎉🎉🎉
@vinothinig1342
@vinothinig1342 27 күн бұрын
பல பிரச்சனைகளையும், சங்கடங்களையும் தாண்டி வந்து நீங்க இவ்ளோ நல்லபடியா வாழ்ந்துட்டு இருக்கீங்க, வாழ்த்துக்கள் அண்ணா, அண்ணி
@PETCHIAMMAL-b6r
@PETCHIAMMAL-b6r 27 күн бұрын
வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத்தலைக்கல்லாயிற்று அது கர்த்தராலே ஆயிற்று அது நம்முடய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது
@calligraphy8791
@calligraphy8791 27 күн бұрын
அதாவது சாந்தா அக்கா நீங்க அப்போ கஷ்டத்தை அனுபவிச்சீங்க இப்போது இறைவன் அருளால் நல்லா இருக்கீங்க அதான் வாவானு கூப்பிடுறாங்க இது புரியலபா ❤❤❤❤
@shamsudeenhajara1098
@shamsudeenhajara1098 27 күн бұрын
ராஜாவுக்கும் சாந்தாவுக்கும் Good afternoon உங்கள் இருவரிடமும் மெஸ்மரிசம் பவர் உள்ளது அதனால்தான் உங்களின் வீடியோவை தேடி தேடிபார்க்க எங்களை தூண்டுகிறது சாந்தா ராஜா நீங்க சொல்லக்கூடிய ஆலோசனைகள் ஒரு தேர்ந்த மனவளக்கலை நிபுணர் சொல்வதைப் போல் உள்ளது.we are very great.
@vijirani6485
@vijirani6485 25 күн бұрын
அன்பு இறைவா இந்த நூர்ஜாகன் குழைந்தைக்கு நல்லா உடல் சுகத்தை கொடுக்க இறைவா உம்மை கெஞ்சி வேண்டுகிறோம்
@Veera_Karthi_Nila
@Veera_Karthi_Nila 27 күн бұрын
Brother நேரத்தோட தூங்கி சீக்கிரம் எழுந்து நீங்க night 1.30 வரைக்கும் பாக்குற வேலைய காலை வேளையில் சும்மா இருப்பீங்க ல அப்போ பாருங்க. அத தான் comment la சொல்றாங்க nu நா நினைக்கிறேன். என்னோட thought உம் அது தான் brother
@jayasundari2180
@jayasundari2180 27 күн бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
@Sumathisekar4147
@Sumathisekar4147 27 күн бұрын
நான் காதல் திருமணம் செய்து கொண்டோர் உங்களை விட கேரள. படுத்தினார் அம்மா இறந்த குட பார்க்க விட இல்லை நான் மாற்றுதிரனாளி கணவர் நல்ல இருப்பார்கள்❤❤❤❤
@rameshn4527
@rameshn4527 10 күн бұрын
விரைவில் குணமடைய ஆண்டவனிடம் பிராத்தனை செய்கிறோம் சகோதரி ❤
@hariprasath3446
@hariprasath3446 27 күн бұрын
பிரண்டை தண்டு நாரை நாலபக்கமும் உரித்து பயன்படுத்தனும் எண்ணெயில் நல்லா வதக்கி வத்தல் புளி பூடு உப்பு வைத்து துவையல் செய்தால் அரிப்பு இருக்காது
@judemervin451
@judemervin451 27 күн бұрын
கஷ்டத்திலும், நஷ்டத்திலும் எல்லாவற்றிலும் ஜெயிச்சு உயர்ந்த குடும்பம்😊💖💖
@Blissflix
@Blissflix 27 күн бұрын
I Love you guys.... But ரவி கிட்ட மனஸ்தாபம் ணு கூட சொல்லாதீங்க சாந்தா! அவர் அவரது வாழ்க்கையை பார்த்து போய்விட்டார் .... நீங்களும் நல்லா இருக்கணும் ரவியும் ரொம்ப நல்லா இருக்கனும்❤
@lakshmiT-m4c
@lakshmiT-m4c 26 күн бұрын
சாந்தாக்கா உண்மையான அன்பு இருப்பதனால் தான் உங்களை எல்லாரும் இப்ப பொறாமையாகவும் உயர்வாகவும் நினைக்கிறாங்க அவங்களுக்கு இன்னமும் பதிலடி கொடுக்க நீங்க இன்னமும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் உங்களுடைய உண்மையான காதல் எப்பவும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்❤❤❤.
@MyMdhussain
@MyMdhussain 27 күн бұрын
iris aunty ❤Super ❤Superb God Bless 🙌 🎉🎉🎉🎉
@Mpalanisamy_65
@Mpalanisamy_65 25 күн бұрын
அக்கா கவலைப்படாதீங்க சீக்கிரம் குணமாகிவிடும் இறைவன் அருளால் இயற்கையான உணவளியுங்கள் விரைவில் குணமடையும்
@karunavigneshroh1444
@karunavigneshroh1444 27 күн бұрын
அண்ணி நீங்க எப்போதுமே சூப்பர் தான் அண்ணா வா நீங்க விட்டு கொடுக்கவே இல்லை உங்களை போல தான் நானும் இருக்கேன் அண்ணி உங்க வீடியோ பாக்கம எனக்கு வேலை செய்யவே முடியால சீக்கரம் வந்து வீடியோ போடுங்க please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santha7469
@santha7469 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@karunavigneshroh1444
@karunavigneshroh1444 27 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா அண்ணி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@jayasundari2180
@jayasundari2180 27 күн бұрын
ஊக்கம் கொடுக்க மனைவி இருந்தால் துக்கம் கூட விலகித்தான் ஓடும்👌🎉💖 இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு என் தம்பி குடுத்து வச்சிருக்கணும்😊😊💖💖💖
@Madhesh4550
@Madhesh4550 27 күн бұрын
சாந்தா போல் ஒரு மனைவி கிடைக்க ராஜா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.இது போல் ஒரு மனைவி எத்தனை கோடி கோடி கொட்டி கொடுத்தாலும் கிடைக்காது. இந்த‌குடும்பம் இப்படியே இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்
@mrkvichukichu3095
@mrkvichukichu3095 27 күн бұрын
Over build up ..Thaanga mutiyala
@Matilda-vn7ci
@Matilda-vn7ci 27 күн бұрын
நீங்க சூப்பர் குடும்பம் எனக் கு ரொம்ப பிடிக்கும்நான்சிறிலாங்கா நம்பகாசுயில்லாம இருக்கயில்லயாரும் தேடமாட்டாங்கநம்ப கொஞ்சம் நல்லாயிருக்கு எல்லாரும் வருவாங்க இது உண்மை
@SadhaSelva-i9i
@SadhaSelva-i9i 27 күн бұрын
❤வாழ்க வளமுடன்❤ராஜா தம்பி சாந்தா தங்கை யூடியூப் வருமானம் உங்கள் உழைப்பு தான் அதை எல்லோர்க்கும் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை அதே போல், அனைவரும் திருமணத்திற்கு முன்பு இருந்த வாழ்க்கையைப் பற்றியும் மற்றவர்களுடன் பேசுவது பற்றியும் குற்றம் குறை கண்டு பிடித்தால் இப்ப இருக்கும் வாழ்க்கை கசந்துவிடும் இது உண்மை❤ உங்கள் அன்பு சகோதரி❤
@arrow6325
@arrow6325 26 күн бұрын
உங்களுக்கு எவ்ளோ அன்பு அண்ணன் மேல நானும் என் கணவர் மேல அன்போட இருக்க எனக்கு ஏதாவது கொஞ்சம் சொல்லுங்க pls ❤❤❤❤❤❤
@thirumurugan8955
@thirumurugan8955 27 күн бұрын
ஒதுக்குன குப்பை தான் கோபுரம் ஆகும்,,,,, நானும் என் கணவரும் தான் இப்போ கோபுரமா உயர்த்து நிக்கிறோம் ❤❤❤❤❤
@aruljothen.k1647
@aruljothen.k1647 27 күн бұрын
It is like our sisterfamily Taking&taking care. Safe&happy journey
@Selvivlog
@Selvivlog 26 күн бұрын
உங்க இருவரையும் பார்ப்பது சந்தோஷம் கணவனும் மனைவியும் குடும்பம் நடத்துவது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் உதாரணமாக இருக்கீங்க கவலைகள் என்பது உங்களுக்கும் இருக்கும் இருந்தாலும் மற்றவர்களை சிரிக்க வைப்பது யாருக்கும் வராது உங்க சேனல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க வாழ்த்துக்கள் 🙏லைக் அண்ட் சப்ஸ்கிரைப் god bless you🙏
@samyusworld5516
@samyusworld5516 27 күн бұрын
நீங்க சொல்றது கேக்கும் போது பணத்துக்கு தான் இந்தவுலகத்துல மதிப்பு அதிகம் ஆனா சாந்தா அக்கா உங்க மேல வச்சிருக்குறது பாசம் மட்டும்தான்...... made for each other.....
@AmuthaChokkalingam-k9n
@AmuthaChokkalingam-k9n 27 күн бұрын
சாந்தா சிஸ்டர்நீங்கள்என்செய்தாலும்அழகு இன்று லேட்டாதான்விடியோபார்த்தேன்❤❤❤❤
@MohanawalliArul
@MohanawalliArul 27 күн бұрын
Ya video 1st pola varathu illa akka Anna, video en mind relaxing ah iruku akka Anna athan keitan , full days working kuda video coverage Pani correct ah CLR ah poduringa paika romba nalla iruku akka Anna cooking videos super akka, comedy super songs video super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯👀👀👀👀👏👏👏👏
@jamunasenthil8785
@jamunasenthil8785 27 күн бұрын
சாந்த அக்கா உங்க வீடியோ லேட்டா பார்த்தேன் 😮 சாரி அக்கா நா ஒர்க் போயிட்டன் இப்ப தா பார்க்க முடிந்தது ❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 27 күн бұрын
வாங்க வாங்க ஏன்பா இவ்வளவு லேட்டு இப்போ உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்😊💖💖
@panchanbu9469
@panchanbu9469 27 күн бұрын
Super super anna ,akka...eppudi vazhanum,eppudi husband and wife irukkanum karadhuku neenga dhan best example
@geealwin
@geealwin 11 күн бұрын
Love na ungalamathiri irukanum Husband wife na ungala mathiri vaalanum.... Love you sis
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 27 күн бұрын
முத்து டிஷர்ட் நல்ல இருக்கு❤❤❤❤❤❤❤❤
@suhasinip2702
@suhasinip2702 27 күн бұрын
மலேசியாவுக்கு போக‌‌ போறீங்களா?எப்போ? Date சொல்லுங்க.எத்தனை‌. நாள் trip ?
@RajeswariSivam
@RajeswariSivam 22 күн бұрын
Blesse ❤ Love from London Rajeshwari
@premapriya6938
@premapriya6938 26 күн бұрын
ராஜா அண்ணா நீங்கள் கூறியது அருமை, அருமை
@rksk4787
@rksk4787 22 күн бұрын
Good luck god your trip please enjoy your trip ❤❤❤❤❤
@nainikasasha2137
@nainikasasha2137 27 күн бұрын
Hii muthu anna ur so sweet❤
@sumathiragul705
@sumathiragul705 27 күн бұрын
கோவை சுமதி அக்கா அண்ணா வாங்க வாங்க உங்களை தான் எதிர்பார்த்திருந்தேன் நல்லா இருக்கீங்களா❤❤❤
@SaranyaT-h5g
@SaranyaT-h5g 27 күн бұрын
உங்களுக்கு உங்களது மாமனார் மாமியார் பேசாமல் இருக்கும்போது உங்களது மனநிலை எப்படி இருந்தது எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் அக்கா ஏனென்றால் நான் அந்த வழியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் தினம் தினம் அவர்களை பார்க்கிறோம் ஆனால் அவர்கள் என் பிள்ளைகளை கூட ஏறெடுத்து பார்க்க மாட்டார்கள்
@SaranyaT-h5g
@SaranyaT-h5g 27 күн бұрын
அக்கா நாங்களும் உங்களை மாதிரி தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் எங்களை எங்க வீட்டில் அதாவது என்னோட கணவர் வீட்டில் எங்களை ஒதுக்கி வைத்து விட்டார்கள் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது ஆனால் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் நீங்கள் தூரமாய் இருக்கிறீர்கள் நாங்கள் பக்கத்தில் தான் இருக்கிறோம் ஆனால் எங்களை அவர்கள் வீட்டில் அவர்கள் தம்பி தங்கை கல்யாணத்திற்கு கூட எங்களை அழைக்கவில்லை ஒதுக்குன குப்பை போலவே இருக்கிறோம் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது அதனால்தான் என்னவோ உங்க இரண்டு பேரையும் அவ்வளவு பிடித்து இருக்கிறது
@aruljothen.k1647
@aruljothen.k1647 27 күн бұрын
Rightshantha.❤.yrbirth for raja❤🎉
@VegasView1991
@VegasView1991 27 күн бұрын
Beautiful couple👌
@narendrakumarb8776
@narendrakumarb8776 26 күн бұрын
Noorjaghan udel nely arogeyam muden erukka thaivethy 🙏🙏🙏
@abitharaghavan1549
@abitharaghavan1549 24 күн бұрын
One of the greatest person Mr. Muthu. Good. Keep it up.
@shiacuisine
@shiacuisine 27 күн бұрын
Seriously you both are amazing ❤️ sanatha sister i like your cooking videos and especially vegetable cutting ❤
@sumithraramesh2479
@sumithraramesh2479 17 күн бұрын
Hi noor jahan avoided sugar completely and consume lot of lemon. Citrus doesn't allow cancer cells to grow. I wish you speedy recovery.
@mariyalhari907
@mariyalhari907 8 күн бұрын
ராஜா சாந்தா என்பெயர் மரியாள் சென்னை விடியோ பார்த்து தான் துங்கு வென் என்கமென் படீக்கவும் ❤❤
@s.geethageetha
@s.geethageetha 25 күн бұрын
கண்டிப்பாக குணமவாங்க. இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@jayakumar3501
@jayakumar3501 27 күн бұрын
எல்லாத்துக்கும் பணம் தாமா முக்கியம்🥹🥹 நான் என்ன நெனச்சேன்னா பணத்தை வச்சி தான் உங்களை ஒதுக்குனாங்கன்னு..
@mkgamernt1125
@mkgamernt1125 27 күн бұрын
நான் எவ்வளவோ வீடியோ பாத்ருக்கேன் ஆனா உங்களை அவ்ளோ பிடிக்கும் உங்களை நேரில் பார்க்க வேண்டும் கன்னியாகுமரி வந்தால் சொல்லுங்க
@balaofficial653
@balaofficial653 27 күн бұрын
அக்கா நேத்து நீங்க செய்த மீள் மேக்கர் பிரியானி நானும் செய்து பார்த்தேன் சூப்பராயிருந்தது சொல்லி கொடுத்ததிற்கு நன்றி அக்கா
@santha7469
@santha7469 27 күн бұрын
🙏🙏🙏🙏🫂
@sjothi954
@sjothi954 27 күн бұрын
❤❤ hai Anna Anni eppadi.irukkiga ello rum nalama.
@SatheesSiva
@SatheesSiva 27 күн бұрын
Santha akka... unga life la nandha ellam apdiye en life layum nadandhuruku... Innaiku dhaan unga back story enaku theriyum... Nama indha life la santhosama saadhichu kamipom akka. 🤗🤗🤗🤗🤗🤗🤗
@EswariEswari-e6w
@EswariEswari-e6w 27 күн бұрын
👌அண்ணா
@Sutha-c5p
@Sutha-c5p 24 күн бұрын
ராஜாசாந்தாநீங்க எங்க வீட்டுக்கு வற்றீங்கலா எஙக அம்மா பெயரும் சாந்தகுமாரிஉன்னை பார்க்கும்போதுஎன் தாய் நினைப்புவரும் வாழ்த்துக்கள்சாந்தா
@shabnaammu
@shabnaammu 27 күн бұрын
❤❤Good afternoon❤
@nagappandhineash8051
@nagappandhineash8051 27 күн бұрын
Engala ippadithan insult pannunargal ippa enga rendu pillaigalum doctor agittanga ippa ellarum enga kitta valiya vanthu pesuraga enna pandrathunu theriyala thambi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 27 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் உங்க வீடியோ சூப்பர் சூப்பர் ❤❤❤
@IbrahimFasil-h9i
@IbrahimFasil-h9i 27 күн бұрын
அக்கா உங்கள்ளுடன் நான் தனியாக பேசனும்.எனக்கு மிகவும் மனசு குழப்பமா இருக்கு. உங்களிடம் எப்படி பேசரதுனு தெரியல கா. Mobile la பேசனும்கா. உங்கள்ளிடம் பணம் உதவி கேட்கவில்லை. உங்களின் ஆலோசனை மட்டுமே எதிர்பார்க்கிறேன்.
@NoorVlogs1
@NoorVlogs1 27 күн бұрын
பணம் இருந்தால் மதிப்பாங்க இது கேவலமான எண்ணம் கரெக்ட் சிஸ்டர்😊
@aathimani3608
@aathimani3608 27 күн бұрын
Malesiya trip tour waiting ❤❤❤❤❤❤
@selvamc75
@selvamc75 23 күн бұрын
அருமையான பதிவு சாந்தா
@tamindey6798
@tamindey6798 27 күн бұрын
நல்ல செயலைச் செய்யத் தொடங்கி உள்ளார். வாழ்த்துகள்❤❤❤
@geethamurugesan9929
@geethamurugesan9929 27 күн бұрын
Yar unghla pathi pesiinvagha mathila vazdhu kati errukigha sandha family vazgha valamudan.🙌🙌🙌🙌🙌🙌
@KarthikaSathya
@KarthikaSathya 27 күн бұрын
Akka yellamey panam than ka karanam panam eruntha thana thedi varuvanga athodavum nenga utube pa rempa famousa erukenga so ungala thedi varuvanga ka nenga ennum menmelum valara vaalthugal ka anna ❤❤❤❤
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
இளமைக்கு வழி | Way to stay young
14:12
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 72 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН