செம் ....சூப்பர்.......பெண்களுக்கு அழகு புடவை....!! இதில் பெண்களின் அழகான நடனம் பார்த்திட்டே இருக்கனும் போல இருக்கு. ...!! வாழ்த்த்துக்கள் .....!!!
@a2ztamil232 Жыл бұрын
குழுவினரின் நடனம் சிறப்பு . பாடல் பாடும் சகோதரியின் சிரித்த முகம் மேலும் சிறப்பு
@9383812 Жыл бұрын
மிக அழகு, இந்த கலை தொடர வேண்டும். வாழ்துக்கள்
@MmohanRaj-ff8fx Жыл бұрын
இந்த பொண்ணோட பெரிய ரசிகர் நான் ❤
@kanaganayagamnadarajah74636 ай бұрын
😅
@PonselviS-e2i3 ай бұрын
நானும் தான்
@muniyandimahesh6274 Жыл бұрын
இந்தப் பாடலுடன் திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தவுலடியும் சேர்ந்தால் ரொம்ப மிகவும் அருமையா இருக்கும்
@openerskitchen Жыл бұрын
🙏
@mohanahariharanl9209 Жыл бұрын
@@openerskitchen❤
@KumarSathya-p8z10 ай бұрын
ஆமாணே நா தென்காசி
@yogah2305 Жыл бұрын
இந்த நமது பாரம்பரிய கலை அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இவர்களுக்கு வாழ்த்துகள்.
@openerskitchen Жыл бұрын
🙏🙏
@anburasan3956 Жыл бұрын
😊
@Jeyakumar-no5ip Жыл бұрын
நல்ல கருத்துங்க அண்ணா
@SenthilKumar-bo1xb Жыл бұрын
Arumai
@karthikkumar4304 Жыл бұрын
😅@openerskitI 😅😅😅😅😅
@Siva-bk6nq Жыл бұрын
என் நெஞ்சம் நிறை சகோதரிக்கும் இந் நிகழ்வுக்கு வளத்தெடுக்கும் உறவுகளே வாழ்த்துக்கள்
@openerskitchen Жыл бұрын
நன்றி🙏
@RagulnathGomathi Жыл бұрын
Akalya super ah padukirar
@anbuarasan4289 Жыл бұрын
கோயம்புத்தூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர் ❤❤❤❤❤
@msvivek96963 ай бұрын
எனக்கு ரொம்ப பெருமை....நான் பிறந்த ஊர் கோவை...,,💐💐💐
@soundrarajanjagadeesan7792 Жыл бұрын
இன்றைய இளைஞர்கள், மற்றும் யுவதிகள் படித்து மேலைநாட்டு நிறுவன வேலைகளுக்கு போய், அவரவர் சமூகம்,பிராந்தியம்,மொழி,கலை,கலாச்சாரம் மறந்து போய் ,கொஞ்சம் கொஞ்சமாக நமது அடையாளங்கள் அழிய ஆரம்பித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், இது போன்ற நமது பாரம்பரிய நிகழ்வுகள் மிகுந்த மகிழ்ச்சி, மற்றும் நம்பிக்கையை தருகிறது. நாம் எப்போது நம் மண் சார்ந்த உணவு,உடை,இருப்பிட முறைகளை மாற்றிக் கொண்டோமோ அப்போது இருந்தே நமது ஆரோக்யம்,நமது ஒழுக்கம் என எல்லாம் கெட ஆரம்பித்தது . நமது பெரியோர்கள் நமக்கு அளித்த இந்த நியதிகளை தொடர்ந்து நமது பின்வரும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்ப்போம். வாழ்த்துக்கள்
@openerskitchen Жыл бұрын
மிக மிக நன்றி 🙏🙏
@jayanthiravendran916 Жыл бұрын
.l
@vendoorparasu2438 Жыл бұрын
காரணம் சத்குரு
@senthilaka5467 Жыл бұрын
அன்பு சகோதரி அருமையான குரல்
@Venkataja4405 Жыл бұрын
பாரம்பரிய குல பெருமை பறைசாற்றும் நிகழ்ச்சியில் சகோதரின் குரல் வளம் அருமை..வன்னிய குல ஷத்ரியன், செங்கை மாவட்டம்
@openerskitchen Жыл бұрын
🙏🏻
@kavithahari2509 Жыл бұрын
Recently addicted to this song
@muthumn1983 Жыл бұрын
அகல்யா ஆக்டிவ் வாய்ஸ் மியூசிக் ஒன்று போல் அடிக்கும் இசை எல்லாமே சூப்பரோ சூப்பர்
@openerskitchen Жыл бұрын
நன்றி🙏
@muthukumars1461 Жыл бұрын
அருமை கள்ளம் கபடமில்லாத அந்த பெண்ணின் மனது வாழ்த்துக்கள் 🎉
@dhanalaxmi90 Жыл бұрын
பார்க்கவே பரவசமாக இருக்கு.. இந்த கலையை பழக ஆர்வமாக இருக்கிறது.என் ஆசை பூர்த்தி ஆகுமா?..
@KONGU_VALLI_KUMMI Жыл бұрын
possible
@saisankar.m2580 Жыл бұрын
Kongu Nadu is the real tamil tradition love from Chennai ❤
@jegapillai4591 Жыл бұрын
please save your kongu tamil land from strangers, kongu land for kongu tamils an other tamils only
@jananikrish228911 ай бұрын
😂😂
@rajendranveerappan5099 Жыл бұрын
Congratulations to the whole Team. Thanks.
@saaibalaji5230 Жыл бұрын
🎉👍👏👏🙏🙏மிகவும் அருமை👏👏🙏🙏வாழ்த்துக்கள்🙏🙏எனக்கு தெரிந்த கருத்தை தெரிவிக்கிறேன்,தாங்கள் இவ்வளவு சிறப்பாக,கடும் முயர்ச்சியடனும்..உழைப்புடனும் நடத்துகிறீர்கள்,உடன் ட்ரோன் மூலம் அனைவரின் உழைப்பையும்,நடனத்தையும் மொத்தமாக தெரியும்படி வீடியோ ஒளிபரப்பினால் மிகவும் சிறப்பாக இருக்குமென நம்புகிறேன்.🙏நன்றி🙏
1 சகோதரியின் , சகோதரனின் பாட்டு ஸ்டைல்❤ 2 ஆட்டம் வரும் அருமையான மியூசிக்❤
@pavithranpushparaj3316 Жыл бұрын
Female voice is different and amazing. Nice.
@sivanathankaruppannan8056 Жыл бұрын
அருமையான பாட்டு வாழ்த்துக்கள்
@openerskitchen Жыл бұрын
நன்றி🙏
@kombansiva4846 Жыл бұрын
எங்கள் கொங்கு சொந்தங்களின் பாரம்பரியம் என்றும் அழியாது ❤
@openerskitchen Жыл бұрын
🙏🏻
@vyasinfotechvs92009 ай бұрын
superb superb superb I don't know tamil but I think this is Kummi .... Great Cultural Dance
@babua3339 Жыл бұрын
பாரம்பரிய நடனம் மிக அருமை
@openerskitchen Жыл бұрын
நன்றி🙏
@lydia2750 Жыл бұрын
After so long time, I missed my hometown, thank you so much hearing kongu Tamil, after my dad and grand parents passed away now only I hearing songs and kongu Tamil. Thanks so much , we are looking forward many videos
@openerskitchen Жыл бұрын
Thank you 🙏🏻
@RevathiDeepana Жыл бұрын
😢😢😢😢😢
@sudhainfotech5399 Жыл бұрын
Sema super ah iruku this sister and antha appa combination la song agian podunga
@MugeshParimanam11 ай бұрын
Antha lady voice super.ellrum nalla dance adiyirukanga wonderful 👍
@sreethar514 Жыл бұрын
சூப்பர் அக்கா கொங்கு பாட்டு 👌👌👌👌👌👌💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼😊😊😊
@sangeethasuresh434 Жыл бұрын
அருமையாக உள்ளது நன்றி
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Evalo neat and decipline ah dress panni alaga dance aaduranga ore mathiri. Matha dance mathiri illama namma kummi ya kondu poranga. Keep it up congrats all of you guys... 😍😍
@openerskitchen Жыл бұрын
Thank you🙏
@subapriya105 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க கொங்கு இனம்
@siva932 Жыл бұрын
மிகவும் அருமை...மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@openerskitchen Жыл бұрын
🙏
@openerskitchen Жыл бұрын
🙏
@karthikeyandnair8 ай бұрын
இந்தப் பாட்டுக்கு ஒரு தனி கவர்ச்சி உள்ளது இடது கையின் அசைவு அவர்களின் சிரிப்பு தலை அசைவு .முக்கியமா அருமையான மிருதங்கம் இசை❤
@thangamanim37865 ай бұрын
மிருதங்கம் அல்ல.பம்பை இசை.
@aruchamynitharshan7453 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு பலகோடிநூரான்டு கொங்கு சொந்தங்கள்
@moorthyaudiospudukkottai289611 ай бұрын
மிக அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
@SenthilKumar-rp3jt8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤
@kalathilasokan75210 ай бұрын
Best wishes whole team.super super🎉
@angelraghu9572 Жыл бұрын
Kongu Naadu Special This One 👌👌👌👌👌
@ChithraRamesh-vy7mt Жыл бұрын
Akka. Unga. Voice. Samma👌👌👌
@KingofQueenPM1922 Жыл бұрын
குறிஞ்சி நில குறவர் வேடர் குலம் முருகவள்ளி வம்சம்💚🏹🦚🇬🇫🔰⚔️🗡🚩வேல்கம்பு⚜️இனம்💪💯💥
@rathamani5926 Жыл бұрын
❤❤❤ Semaya erukku Thankam கொங்கு நா சும்மாவா ❤
@openerskitchen Жыл бұрын
நன்றி🙏
@sekarjai1293 Жыл бұрын
Super congratulations all team
@alagarsamys8659 Жыл бұрын
அந்த தங்கம் பாட்டு பாடி நடனம் ஆடும் அழகு சூப்பர்
@selladurair4833 Жыл бұрын
அருமை சகோதரி
@alagardurai8720 Жыл бұрын
பல தடவை பார்த்துவிட்டு சலிக்கவில்லை
@sachintailorssaminathan1007 Жыл бұрын
அருமை அருமைஅனைத்துமகளிருக்கும் சச்சின் டெய்லர்ஸ் இன் வாழ்த்துக்கள்🙏🙏🙏