வணக்கம் ஐயா சிறந்த விளக்கம். அனைவருக்கும் புரிகிற வகையில் உள்ளது
@g.shanmugam59302 жыл бұрын
குருவே இதே போல் சூரியனுக்கும் பதிவிடவும். அருமையான பதிவு.
@vaishnavimariappan20522 жыл бұрын
Super sir 🙏 sukra desai il kudambathil problem thani kudithanam vanthom very correct 👍 sukran aatchi
@Poonguzhali.T2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு…நன்றி சார் 🙏🏻
@manikandan-qq7yf5 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@ragulraje7 Жыл бұрын
என் இரு பிள்ளைகளுக்கு சுக்கிர திசை . பரணி மூலம்.10 வருடம் முடிந்து விட்டது. அனால் சுக்கிர திசை நல்லதுதான் இவளவு காலமும் செய்கிரது
@Anandakumar272 жыл бұрын
நீச்ச சூரியன் பற்றி ஒரு பதிவு வேன்டும் ஐயா
@indiraindira653211 ай бұрын
Your humour sense beautiful I like so much❤🎉
@yuvarajd47592 жыл бұрын
வணக்கம் ஐயா ஒவ்வொரு நீச கிரகத்தின் விளக்கம்மு அளிக்கும் கேட்க் கொள்கிறேன் ஐயா
@malininagaraj82482 жыл бұрын
Rahu saram ??? Parivarthana with budhan? In Mithunam? Vrushaba lagnam example. Sukra dasa childhood????
@binthusarasmily Жыл бұрын
Sir Sukran puthan parivarthanai ...apo neesam ila thana sir . Kanniyil sukran ..thulathil puthan
@monikandan.m69152 жыл бұрын
Sukrana neecham na activate pannurathuku parigaaram sollunga.. Ayya🙏🙏🙏 nandrigal
@creationcapital34028 ай бұрын
கஞ்சனூர் சுக்கிர ஸ்தலத்துக்கு வெள்ளிக்கிழமை அல்லது சுக்கிரனுக்குரிய நட்சத்திர நாட்களில் சென்று உங்கள் பெயர் மற்றும் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள்.
ஐய்யா வணக்கம் 🙏, எனக்கு மிதுன லக்கணம் ,சிம்மா ராசி , பூரம் நட்சத்திரம், 12ல் ரிஷபத்தில் சுக்ரன், எனக்கு சுக்ரன் நன்மையா ,தீமையா அல்லது யோகமா, 🙏🙏🙏
@SaravananSaravanan-hb2vm2 жыл бұрын
26.10.2017 3.10 am Danusu Simma laknam Sukran+sevvai 2house eppadi iyya
@raman.n.g.86512 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் மறைந்து கடன் அதிகம் உள்ளது. சுக்கிரன் 10ஆண்டு கடந்த எந்த பலன். நடப்பு திசை சுக்கிரன் திசை குரு புத்தி. லாபம் உண்டு. 02-05-1980; 12.57 மதியம் சென்னை.
@Ravikumar-gc4fh2 жыл бұрын
சந்தேகம் தீர்ந்தது ஐயா
@kumaransp43192 жыл бұрын
Sir. 7.9.1981. Am.2.10. ஸ்ரீவில்லிபுத் துர் என்ஜாதகம் என்ன நிலை சுக்கிரன் சந்திரன் செவ்வாய் என்ன நிலை திசா புத்தி நிலை Sir
@SivaKumar-xp2ts2 жыл бұрын
Mesalaknam kanniyil sukkiran sevvai Raghu sukira thisai eppadi erukkum sir
@Naanungalst Жыл бұрын
Sir. Guru, sukran, suriyan. Orey sarathil.. Visakam natchathirthil.. How it will work.. 🙏🙏🙏🙏 . Kani lagnam.. 11/11/1982..time.3:36am.delhi....
@muthusamy17112 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் உச்ச பெற்ற கிரகத்திற்கு வீடுகொடுத்தவன் நீச பக்கமானால் நல்ல அமைப்ப
@sureshs7781 Жыл бұрын
சிம்ம லக்கினம் (செவ்வாய்), 4 குரு வக்கிரம்(அனுஷம்) , 8 சனி வக்கிரம் (புரட்டாதி) 10 சுக்கிரன்(ரிஷபம்) +புதன்.. எப்போது யோகம் செய்யும்
சுக்கிரன் லக்னத்திற்கு 3ம் வீட்டில் இருந்தால் எப்படி❓
@dillimanohar45522 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@deviv73182 жыл бұрын
நன்றி அண்ணா 🙏💐
@ஆதிரூபன்2 жыл бұрын
எனது பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து மூன்றாவது இடத்தில் அதாவது மீன ராசியில் குரு உள்ளது எனவே எங்களுக்கு அடுத்து ஆண் குழந்தை பிறக்குமா என பார்த்து சொல்லுங்கள் சார் d.o.b : 13.08.2022 at 05.22 pm hrs birth place trichy
@RamKumar-wv2eh2 жыл бұрын
வணக்கம் ஐயா, இதுவே லக்கினம் மீனம் ஆகி, சுக்குறன் ஆட்சி, உச்சம், நீச பங்கம் பெறாமல் இருப்பது நல்லது தான ஐயா, 3,8 போன்ற ஆதிபதியத்தை செய்ய தயார் ஆகி ஜாதகர் படாத பாடு படுவர் ஐயா, ஆதலால் சுக்குறன் நீசம் ஆகி இருதே நல்லது என்பது என் கருத்து
@chinnasami165511 ай бұрын
துலாம் ராசி துலாம் லக்னம் 12ல் சுக்கிரன் நீச்சம் இருந்தால் என்ன பலன்
@creationcapital34028 ай бұрын
Late marriage or late children
@rajarathinamnatarajan77135 ай бұрын
சார் நீசனுக்கு வீடு கொடுத்தவன் அந்த நீசனைப் பார்த்தால் நீச பங்க ராஜ யோகம் ஆகுமா சார்
2008-8-19 பகல் மணி 1.59 நிமிடம் எனது மகள் படிப்ப எப்படி சனி திசை ராகுபுத்தி சிம்மத்தில் சனி அஸ்தங்கம் அவளது நடவக்கை மிகவும் விசித்திரமாக உள்ளது அவளின் அப்பாவுக்கு மனநலம் பாதிப்பு அதே பிரச்சினை அவளுக்கும் இருக்குமா என்று பயம் இருக்கிறது 1973-4-19 பகல் மணி 3.2 நிமிடம்
@Kamaladevi-fi8mw2 жыл бұрын
தயவு செய்து பதில் கூறவும் ஐயா
@kokilamani38922 жыл бұрын
Nice sir.thank you
@beautifulearth78052 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா .. துலாம் லக்னம் 12இல் நீசம் ஐயா... திருமணம் நடக்க ஒரு பரிகாரம் சொல்லுங்க ஐயா...
@kathirresan55212 жыл бұрын
Same to you 😔
@jayanthimanivannan99362 жыл бұрын
Thank you sir
@chokalingamlingam97032 жыл бұрын
Great
@venivelu4547 Жыл бұрын
Sir, 👌👌🙏🙏
@rathinameena234 Жыл бұрын
Correct husd is death. Sukran nesam
@murugesanjothidar65472 жыл бұрын
Supersir
@raman.n.g.86512 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
@sssmanogar1144 Жыл бұрын
🙏🙏🙏
@prasadsubramanian5922 Жыл бұрын
Jothida chakravarthy Valga nin pugal
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyappasaravanan6488 Жыл бұрын
நீச சுக்கிரன் 12ம் இடத்தில் உள்ளது
@creationcapital34028 ай бұрын
Late marriage
@kavithak8156 ай бұрын
@@creationcapital3402 no brother ennaku 17 marriage agiduchu 😂😂
@riazarakkal92702 жыл бұрын
My life same problem dob07081973 time11.10pm twin son 24102009time7.55am and 8.00am
@bv9380 Жыл бұрын
Child age la neeja panga rajayogam Enna palan tharum