யோகம் தருவாள் ஜேஷ்டா தேவி | yaanan speech |

  Рет қаралды 47,530

channel art india

channel art india

Күн бұрын

yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
தெய்வம் வந்து பேசியது | yaanan speech
• தெய்வம் வந்து பேசியது ...
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#யாணன் , #jyeshta , #yaananspeech , ‪@channelartindia‬

Пікірлер: 168
@shridurgai562
@shridurgai562 8 ай бұрын
நான் அளவுக்கு அதிகமாக சோம்பேறி தனமாக இருக்கிறேன். நல்ல அழகாக இருந்தேன். ஆனால் இப்போது அழகு இல்லை என எல்லாரும் என்னை கூறுகின்றனர். கணவரோடு சேர்ந்தும் வாழவில்லை. வாழ்கையே நரகமாக உள்ளது. என் சோம்பேறி தனம் போக நான் அம்மா தூமாதேவி வழிபடுகின்ரென் இனி 🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@ragus3893
@ragus3893 Жыл бұрын
Haari om maahakali👏👏🙏
@ManjulaManjula-fg8oi
@ManjulaManjula-fg8oi Жыл бұрын
எனக்குள் தோன்றிய சந்தேகங்களுக்கு உங்களால் எனக்கு விடைகிடைத்தது.நன்றி அய்யா.
@aswinrajaswinraj44
@aswinrajaswinraj44 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி ஐயா வணக்கம் தங்களின் இந்த பதிவு மற்ற பதிவுகளை விட மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பதிவு ஏனென்றால் தமிழர்கள் மறந்த ஒரு தெய்வம் ஜேஸ்ட்டா தேவி அதாவது மூத்த தேவி திருமகள் என்று சொல்லக்கூடிய மகாலட்சுமியின் மூத்த சகோதரி இந்த ஜேஸ்ட்டா தேவி சொல் வழக்கில் பலர் இந்த தேவியை மூதேவி என்றே பெரும்பாலும் சொல்லக்கூடிய ஒரு நிலை உள்ளது அதுபோன்ற வார்த்தைகளை தாங்கள் பயன்படுத்தாமல் மிகவும் நாசுக்காக சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லி விட்டீர்கள் பேச்சு வழக்கில் பலர் அந்த தேவியை நிந்தித்து விடுகின்றனர் தாங்கள் ஒருபோதும் சமூகத்திற்கு புரிவதற்காக கூட அந்த நிந்தனை சொற்களை பயன்படுத்தாமல் இருந்தது மிகவும் அருமை தங்களின் வார்த்தையில் ஓர் இனிமை எளிமை அதுவே உங்களுக்கான தனித்திறமை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தவ்வை வழிபாடு என்ற பெயரில் இந்த மூத்த தேவி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் தேவி காலராத்திரி போன்று மூத்த தேவிக்கு வாகனம் கழுதையாக உள்ளது தேவி துமாவதி போன்று காக்கை கொடியுடன் தொடப்பத்துடன் மூத்ததேவி காட்சி அளிக்கிறாள் கால ராத்திரி மற்றும் தூமாவதி தெய்வங்கள் வடநாட்டில் மிகவும் பிரசத்தியாக வணங்கப்படுகிறாள் ஆனால் தமிழ்நாட்டில் தூமாவதி மற்றும் காலராத்திரி வழிபாடு மிகவும் குறைவு அதற்கு பதிலாக இரண்டு தேவிகளின் ஒரு சேர் வடிவமாக இந்த மூத்ததேவி காட்சியளிக்கிறாள் எனவே காலராத்திரி மற்றும் தூமாவதி ஆகிய தேவிகளின் அருள் ஆசியும் அருள் ஆற்றலும் கிடைப்பதற்கு தமிழ்நாட்டில் வணங்க பெரும் தெய்வம் இந்த மூத்த தேதி ஆவாள் இதை தாங்கள் தங்களின் நடையில் சமூகத்திற்கு மிகவும் எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள் நன்றி வணக்கம் ஹரி ஓம் மகா காளி
@balajigbalagig1780
@balajigbalagig1780 Жыл бұрын
திருவாரூர் தியாகராஜர் பெரிய கோவில் தேஷ்டா தேவி சிற்பம் சின்ன சிலை உள்ளது இடம் சித்தர் பீடம் பக்கத்தில் உள்ளது கோவில் குள்ள உள்ளது
@palanisamym9127
@palanisamym9127 8 ай бұрын
அருமை ஐய்யா எங்களுக்கு தெளிவாக புரியும் படி சொன்னீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸ்ரீஜேஷ்டா தேவி நமஹ
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 ஹரி ஓம் மஹா காளி, வணக்கம் ஐயா அன்னை ஜேஷ்டாதேவின் அருளைப் பற்றி இதுவரை இயாரும் கூறதா உண்மைகளை சாதாரண எளிய மக்களுக்கும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக கூறினீர்கள் நன்றி ஐயா.
@ganeshkumar-vr4px
@ganeshkumar-vr4px 9 ай бұрын
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் பெருநகரில் ஜேஷ்டாதேவி அம்பாளுக்கு தனி சன்னதி இருக்கிறது நான் சென்றுவந்தேன் ஐயா.கோவில் காலை 7 மணிக்கு திறப்பார்கள்
@thanigaivelthanigaivel6271
@thanigaivelthanigaivel6271 9 ай бұрын
Atthur muktheeswarar kovililum Amma jestadevi Arul purigiral 😊
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 Жыл бұрын
ஐயா இதுவரை ஜேஷ்டா தேவி பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. தங்கள் பதிவின் மூலம் அந்த அம்மையின் பெருமைகளை தெரிந்து கொண்டோம்.🙏🙏🙏🙏🙏
@madhurasairam7476
@madhurasairam7476 Жыл бұрын
Tiruvarur periya kovilil jeshta devi amman irukanga.....
@trends3366
@trends3366 Жыл бұрын
தைத்துளை கரணத்திற்கு ஜேஷ்டாதேவி வழிபாடு செய்ய சொன்னாங்க அதைப் பற்றி தெரியவில்லை உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா வணக்கம்
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி! மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா. மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள் ஐயா பல கோடி நன்றிகள் ஐயா 🙏💐
@arjunsidhaarth
@arjunsidhaarth Жыл бұрын
இப்ப தான் ஐயா கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்... வந்ததும் இந்த vedio பார்க்கிறேன். அதிசியம் 🙏
@rajuk2202
@rajuk2202 Жыл бұрын
விவசாயிகளின் முதல் தெய்வம். இது சோழர்கள் காலத்தின் வழக்கமாக இருந்தது.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
உத்தாதன மகரிஷி திருநாமம் வாழ்க குருஜி போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி
@rajithaya14
@rajithaya14 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் சாய்ராம் 🙏 ஹரி ஓம் மஹாகாளி 🙏 யாணன் ஐயா போற்றி 🙏
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் தேவியின் புகழ் சொல்லி கறை எடுக்க முனைந்தார்க்கு தமிழ் தமிழ்நாடும் புண்ணிய காலம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு உரிய காலத்தில் தமிழன் உரியவை காலம் கூடுகிறது குரு சரணம் சரணம் குரு பாதம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹வணங்குகிறேன் அய்யா 🙏
@kalaichelvijayapal7896
@kalaichelvijayapal7896 Жыл бұрын
ஐயா மாங் காட்டில் இந்த அம்மன் கோவில் எங்கு உள்ளது
@yogalakshmin7514
@yogalakshmin7514 Жыл бұрын
In vempuli amman temple
@manimuthu9411
@manimuthu9411 Жыл бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ மூத்த தெய்வமான, தேவியே நமோ நமஹா. 🙏 🙏
@manimuthu9411
@manimuthu9411 Жыл бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ ஜேஸ்டா தேவியே நமோ நமஹா 🙏 🙏
@selvidandapanitamilselvi5975
@selvidandapanitamilselvi5975 Жыл бұрын
🙏ஹரி ஓம் மஹா காளி 🙏
@user-dz5eo8zz7t
@user-dz5eo8zz7t 3 ай бұрын
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் வெள்ளகுளம் பகுதியிலிருந்து ஏரூர்ந்தவாடிக்குச் செல்லும் வழியில் மரப்பட்டறை வெளியில் ஜேஷ்டாதேவி சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.
@gokularamanas7914
@gokularamanas7914 Жыл бұрын
ஓம் உத்தால மகரிஷி திருவடிகள் போற்றி. அற்புதமான பதிவு.
@premaeswari4997
@premaeswari4997 3 ай бұрын
ஓம் ஜேஷ்டா தேவி போற்றி.உலகில் பல விசயங்கள் நமக்கு அறியாமல் இருக்கிறது. பதிவிற்கு நன்றி ஐயா
@sivayohansivaranjan3651
@sivayohansivaranjan3651 Жыл бұрын
கோடி கோடி புண்ணியம் உங்களுக்கு..❤
@RaviChandran-bh7ss
@RaviChandran-bh7ss Ай бұрын
திருச்சி திருவானைக்காவல் ஜேஸ்டாதேவி தனி சன்னதி உள்ளது
@kandhankandhan1609
@kandhankandhan1609 Жыл бұрын
அய்யா... திருவாரூரிலும்"பெரியகோவிலில். இருக்கிறது... ஆனந்தீஸ்வரர் சன்னதி முன் மண்டபத்தில்... நான் வணங்கீஇருக்கீறேன்....
@SumathiSriram78
@SumathiSriram78 Жыл бұрын
Hari om Mahalali 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Gayathri & Mahalaxmi
@srishanthi8413
@srishanthi8413 Жыл бұрын
Sri brahmapureeswarar temple separate sannidhi for jyeshta devi Perunagar village 15km from kanchipuram to vandhavasi route local bus stop is there timing 8 to 11AM
@THIRUMALAINAMBYSANKAR
@THIRUMALAINAMBYSANKAR 12 күн бұрын
இப்போது தான் தெரியும் குரு தேவா சரணம்
@lakshmip2512
@lakshmip2512 7 ай бұрын
சேலத்தில் உள்ள சுகவன்ஸ்வரர் ஸ்வர்நாம்பிகை கோவிலில் புடை சிற்பமாக இருக்கு
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Жыл бұрын
Sani bhagavanin pillai dhane kuligan and maandhi. Jeshtadeviyin children endru solgireergale!
@yrsk7
@yrsk7 2 күн бұрын
நல்ல தகவல்கள். நன்றி ஐயா 🙏👍💐
@HemanthCreatives
@HemanthCreatives Ай бұрын
Om Sri jayastadevi sametha sannecharaya namahha
@sudhaselvaselva831
@sudhaselvaselva831 Ай бұрын
Iyya intha kovil dindugalil enku ullathu
@-databee191
@-databee191 5 ай бұрын
ஓம் ஜேஷ்டா தேவியே போற்றி ❤.
@baskarm5171
@baskarm5171 Жыл бұрын
Many thanks Sir... Valuable information for our society
@kalawathischuebel
@kalawathischuebel Жыл бұрын
Greetings Yaanan Swamiji, deity Jaystha devi is so new to my ears, now I enjoyed knowing about her too, and the mystery behind her dissapearance, plus rarity.Thank you so much.
@RagulpRagulp-v2y
@RagulpRagulp-v2y 17 күн бұрын
💖 ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் 🙏
@kavi0505
@kavi0505 Жыл бұрын
Ayya 🙇‍♀️ bowing before you for this knowledge. I closely felt that god is teaching me this when i am crossing 7.5 sani and sani dasa. Kazhugachala devar was also talking something related to her, i remember. He was telling when we need more time meditation to progress in spirituality, jyeshta devi must bless us with reduced sleep. Yesterday only i was watching a video related to guru chandra merger. I will post it to your whatsapp 🙏
@moorthym4659
@moorthym4659 Жыл бұрын
Om utthathathala maharishi potri moorthy gayatry wedding day
@kumar-bw8yr
@kumar-bw8yr Жыл бұрын
உத்தாதள மகரிஷி போற்றி.
@dineshdinesh3873
@dineshdinesh3873 Жыл бұрын
நன்றி ஐயா மிகவும் நல்ல பதிவு தாயோட மகிமை எங்களுக்கு வேண்டும் நல்லதே நடக்கும் நன்றி ஐயா நன்றி ஐயா
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 Жыл бұрын
மிக அருமையான பதிவு 🎉❤
@rajkumarsr4267
@rajkumarsr4267 Жыл бұрын
அற்புதமான தகவல் ஐயா. அன்பு தெய்வம் ஸ்ரீ ஜேஷ்டா தேவி சமேத உத்தாதல மகரிஷி பாதம் போற்றி. மாங்காடு சென்று அன்னையை வணங்கி வருகிறேன். அதுவரை ஏன் உள்ளத்தில் அவர்கள் கொலு வீற்றிருக்க அருள் புரிய வேண்டும். ஐயா யானான் வாழ்க வளமுடன். குருவே சரணம். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை.
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 Жыл бұрын
I heard Jyeshta devi is in Mylapore tank...yet to get divine blessings
@moorthym4659
@moorthym4659 Жыл бұрын
Shreem joshthadevi amma moorthy gayathry maried life
@thuyamanijothibalan1337
@thuyamanijothibalan1337 Жыл бұрын
நன்றிங்க யாணன் ஐயா ஹரி ஓம் மகா காளி
@santhikannan49kannan25
@santhikannan49kannan25 Жыл бұрын
ஹரி ஓம் மகாகாளி ஐயா
@mohanv7561
@mohanv7561 Жыл бұрын
Divine
@OurSSfamily
@OurSSfamily 3 ай бұрын
🙏🙏🪷🙏🙏🪷🙏🙏
@aanandhansiva
@aanandhansiva 11 ай бұрын
ஹரி ஓம் ஶ்ரீ ஜேஷ்டா தேவி சமேத உத்தாதல மகரிஷி நம
@manimegalairaman9709
@manimegalairaman9709 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி
@mahadev2268
@mahadev2268 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி
@radhavittal6932
@radhavittal6932 Жыл бұрын
Namaste Sir Thank you for your information Never heard of this Amman.. Can we have a donkey photo at home?
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Жыл бұрын
If u are born in thaithulai Karanam you can have the photo of the donkey. ( Ennai par yogam varum )
@rajarajeswariswaminaathan611
@rajarajeswariswaminaathan611 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏 நன்றி ஐயா 🙏
@priyasudhir9339
@priyasudhir9339 8 ай бұрын
Thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏
@jswami45
@jswami45 Жыл бұрын
அருமையான பதிவு. ஹரிஓம் மஹாகாளி.
@madhurasairam7476
@madhurasairam7476 Жыл бұрын
Uththathala maharishi.....
@jayashreegajapathi7397
@jayashreegajapathi7397 Жыл бұрын
Hari om maha kali
@harisharyaa9246
@harisharyaa9246 4 ай бұрын
🌺🙏🌺 OM DHUMAVATHI POTRI OM 🌺🙏🌺
@mahesk6898
@mahesk6898 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் மாக காளி
@balasekar5487
@balasekar5487 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ultrongaming7031
@ultrongaming7031 Жыл бұрын
அருமையான பதிவு இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள்
@thiruusha4672
@thiruusha4672 Жыл бұрын
Hari Om Maha Kali Hari Om Maha Kali Hari Om Maha Kali
@vishusripirya8713
@vishusripirya8713 Ай бұрын
🙏🎉
@MankkamMank
@MankkamMank Жыл бұрын
சூப்பர்😂
@viswanathanv1267
@viswanathanv1267 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-dz5eo8zz7t
@user-dz5eo8zz7t 3 ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறையில் (கடன் நிவர்த்தீஸ்வரர் ஆலயம்-கும்பகோணம் To திருவாரூர் சாலை) உள்ளது.
@thiruaneesh1115
@thiruaneesh1115 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 Жыл бұрын
உத்தாதல மகரிஷி திருவடிகள் போற்றி
@nagarajs6367
@nagarajs6367 Жыл бұрын
அம்மா அம்மா ஜேஷ்டா தேவி தாயே சரணம் அம்மா சரணம்
@kuppanmani440
@kuppanmani440 Жыл бұрын
அரியதகவல்கள் ஐயா!"நன்றி
@gomslifestyle3109
@gomslifestyle3109 Жыл бұрын
அருமையான பதிவு 🙏😊🌺🌹
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 Жыл бұрын
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் ஜேஷ்டா தேவியின் திருவுருவ சிலை இருக்கிறது
@tamilsongs4063
@tamilsongs4063 Жыл бұрын
Om sairam Om sairam Om sairam 🍋🍋💖🙏👨‍👩‍👧‍👦
@perumalvinayagam7267
@perumalvinayagam7267 Жыл бұрын
ஜேஷ்டா தேவி மீது சனி பகவான் இயற்றிய ஸ்லோகம் ஒன்று இருக்கிறதாம். அந்த ஸ்லோகம் கிடைக்குமா?
@sudhanisha3862
@sudhanisha3862 Жыл бұрын
வணக்கம் ஐயா! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் என்ற ஊரில் முக்த்தீஸ்வர் ஆலயம் உள்ளது இக்கோயில் ஜேஷ்டா தேவி ஆலயம் உள்ளது இங்கு சனிக்கிழமை தோறும் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இக்கோயில் பற்றி கூறுங்கள் ஐயா!
@Ambikamuthu999
@Ambikamuthu999 Жыл бұрын
Hari om mahakaali🙏
@DeviDevi-oc3xx
@DeviDevi-oc3xx Жыл бұрын
மிக்க நன்றி ஐயா இதுவரைக்கும் தெரியாத ஒரு தகவலை சொன்னீங்க ரொம்ப நன்றி ரொம்ப நன்றி சார் நன்றி இனிமே நாங்களும் கும்பிடலாம்
@Priyamanaval_DPS
@Priyamanaval_DPS 2 ай бұрын
Ayya indru than Arikesavanallur Aalayam sendru vandhen🙏🙏🙏yennainpadaitha iraivanukku namdri
@harindraprasadr6350
@harindraprasadr6350 Жыл бұрын
More than thousand years old Sivan temples this jestadevi is available but unfortunately later period has removed or relaced with other goddess as how pidari was replaced as kali . ஓன்ட வந்த காளி ஊர் பிடாரியை விரட்டிச்சான்,,, பிடாரி பிரதான தெய்வம் தமிழ் மக்களுக்கு ஒரு குறிப்ட்ட சமூகத்தினர்அதன் சக்தியை தாங்கி பூஜை செய்ய முடியாத காரணத்தால் மாற்றிவிட்டனர்கள்.
@manishankar1654
@manishankar1654 9 ай бұрын
சனி பகவானுக்கும் உத்தாதல மகரிஷிக்கும் உள்ள தெரிவிக்கவும்., நன்றி!.
@subaraju416
@subaraju416 Жыл бұрын
Hari om maha kali ❤
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
😊 ராமசாமி ஐயா
@jothithangavel8648
@jothithangavel8648 Жыл бұрын
Ayya mikaa nandri
@krishnaswamyts7619
@krishnaswamyts7619 Жыл бұрын
Nandri aiya
@dhanushsiva1375
@dhanushsiva1375 Жыл бұрын
🙏🙏🙏🌼🌺🌸🌼🌺🌸🌼
@RamPrasad-xv3ny
@RamPrasad-xv3ny 6 ай бұрын
Trichy - Tiruvanaikovil has jyeshtha devi shrine
@danalakshmi9920
@danalakshmi9920 Жыл бұрын
Unmai. Sir. Naan. Arkanave. Seithu. Kindlu. Erukkiren. Sir. Thankyou valgavalamudan
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
🙏🙏🙏
@kalyanikalyani2269
@kalyanikalyani2269 Жыл бұрын
Hari om mahakali.
@meemee_buttercup
@meemee_buttercup Жыл бұрын
🙏ஓம் நமசிவாய 🙏ஹரி ஓம் மஹா காளி 🙏
@K.P.RAJENDHIRAN
@K.P.RAJENDHIRAN 9 ай бұрын
அருமையான பதிவு. நன்றி
@karthik3501
@karthik3501 Жыл бұрын
Jesta enral muthavar enbathu keralavil eppothum nadaimurayil ullathu.jestan annan.jestathi akka...
@kumar-bw8yr
@kumar-bw8yr Жыл бұрын
பல வருடங்களாக இரவில் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன் ஐயா .ஜேஷ்டா தேவி தாய் என்னை ஆட்க்கொள்ளட்டும் . மூத்த தாயே ,முத்த தேவியே போற்றி.
@apramcharan3209
@apramcharan3209 Жыл бұрын
Pls tell me the tree name ayya again Voice not clear Is it thumba muchi or thumba puchi maram roots thanks
@tamilvanansivaraj8108
@tamilvanansivaraj8108 Жыл бұрын
மரத்தின் பெயர். அபிஷேக நீரை ஊற்ற
@magandiranmag8308
@magandiranmag8308 Жыл бұрын
🙏🙏🙏🕉️
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2 МЛН