அருமை ஐய்யா எங்களுக்கு தெளிவாக புரியும் படி சொன்னீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸ்ரீஜேஷ்டா தேவி நமஹ
@premanantheeswaran5994 Жыл бұрын
ஐயா இதுவரை ஜேஷ்டா தேவி பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. தங்கள் பதிவின் மூலம் அந்த அம்மையின் பெருமைகளை தெரிந்து கொண்டோம்.🙏🙏🙏🙏🙏
@FOOTBALL11NEY Жыл бұрын
தைத்துளை கரணத்திற்கு ஜேஷ்டாதேவி வழிபாடு செய்ய சொன்னாங்க அதைப் பற்றி தெரியவில்லை உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா வணக்கம்
@ManjulaManjula-fg8oi Жыл бұрын
எனக்குள் தோன்றிய சந்தேகங்களுக்கு உங்களால் எனக்கு விடைகிடைத்தது.நன்றி அய்யா.
@shridurgai5629 ай бұрын
நான் அளவுக்கு அதிகமாக சோம்பேறி தனமாக இருக்கிறேன். நல்ல அழகாக இருந்தேன். ஆனால் இப்போது அழகு இல்லை என எல்லாரும் என்னை கூறுகின்றனர். கணவரோடு சேர்ந்தும் வாழவில்லை. வாழ்கையே நரகமாக உள்ளது. என் சோம்பேறி தனம் போக நான் அம்மா தூமாதேவி வழிபடுகின்ரென் இனி 🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@yrsk7Ай бұрын
நல்ல தகவல்கள். நன்றி ஐயா 🙏👍💐
@rajuk2202 Жыл бұрын
விவசாயிகளின் முதல் தெய்வம். இது சோழர்கள் காலத்தின் வழக்கமாக இருந்தது.
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 ஹரி ஓம் மஹா காளி, வணக்கம் ஐயா அன்னை ஜேஷ்டாதேவின் அருளைப் பற்றி இதுவரை இயாரும் கூறதா உண்மைகளை சாதாரண எளிய மக்களுக்கும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக கூறினீர்கள் நன்றி ஐயா.
ஓம் உத்தால மகரிஷி திருவடிகள் போற்றி. அற்புதமான பதிவு.
@vanithasaravanakumar6769 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி! மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா. மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள் ஐயா பல கோடி நன்றிகள் ஐயா 🙏💐
@yogadakshin.m.p1515 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் தேவியின் புகழ் சொல்லி கறை எடுக்க முனைந்தார்க்கு தமிழ் தமிழ்நாடும் புண்ணிய காலம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு உரிய காலத்தில் தமிழன் உரியவை காலம் கூடுகிறது குரு சரணம் சரணம் குரு பாதம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
@RagulpRagulp-v2y2 ай бұрын
💖 ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் 🙏
@arjunsidhaarth Жыл бұрын
இப்ப தான் ஐயா கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்... வந்ததும் இந்த vedio பார்க்கிறேன். அதிசியம் 🙏
@dineshdinesh3873 Жыл бұрын
நன்றி ஐயா மிகவும் நல்ல பதிவு தாயோட மகிமை எங்களுக்கு வேண்டும் நல்லதே நடக்கும் நன்றி ஐயா நன்றி ஐயா
@monishacoveringmarket3103 Жыл бұрын
உத்தாதல மகரிஷி திருவடிகள் போற்றி
@priyasudhir933910 ай бұрын
Thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏
@lakshmip25128 ай бұрын
சேலத்தில் உள்ள சுகவன்ஸ்வரர் ஸ்வர்நாம்பிகை கோவிலில் புடை சிற்பமாக இருக்கு
@nagarajs6367 Жыл бұрын
அம்மா அம்மா ஜேஷ்டா தேவி தாயே சரணம் அம்மா சரணம்
@kumar-bw8yr Жыл бұрын
உத்தாதள மகரிஷி போற்றி.
@RaviChandran-bh7ss2 ай бұрын
திருச்சி திருவானைக்காவல் ஜேஸ்டாதேவி தனி சன்னதி உள்ளது
@ganeshkumar-vr4px11 ай бұрын
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் பெருநகரில் ஜேஷ்டாதேவி அம்பாளுக்கு தனி சன்னதி இருக்கிறது நான் சென்றுவந்தேன் ஐயா.கோவில் காலை 7 மணிக்கு திறப்பார்கள்
@thanigaivelthanigaivel627111 ай бұрын
Atthur muktheeswarar kovililum Amma jestadevi Arul purigiral 😊
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹வணங்குகிறேன் அய்யா 🙏
@aanandhansiva Жыл бұрын
ஹரி ஓம் ஶ்ரீ ஜேஷ்டா தேவி சமேத உத்தாதல மகரிஷி நம
@manimuthu9411 Жыл бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ மூத்த தெய்வமான, தேவியே நமோ நமஹா. 🙏 🙏
@sivayohansivaranjan3651 Жыл бұрын
கோடி கோடி புண்ணியம் உங்களுக்கு..❤
@lovenature26989 ай бұрын
Mikka nandri ayya, arumaiyaana pathivu
@K.P.RAJENDHIRAN11 ай бұрын
அருமையான பதிவு. நன்றி
@-databee1916 ай бұрын
ஓம் ஜேஷ்டா தேவியே போற்றி ❤.
@selvidandapanitamilselvi5975 Жыл бұрын
🙏ஹரி ஓம் மஹா காளி 🙏
@himarajesh98774 ай бұрын
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 💐
@mourihyafoundation50874 ай бұрын
நன்றி வாழ்த்துகாகள் வாழ்க வளமுடன்
@Priyamanaval_DPS4 ай бұрын
Ayya indru than Arikesavanallur Aalayam sendru vandhen🙏🙏🙏yennainpadaitha iraivanukku namdri
@jswami45 Жыл бұрын
அருமையான பதிவு. ஹரிஓம் மஹாகாளி.
@DeviDevi-oc3xx Жыл бұрын
மிக்க நன்றி ஐயா இதுவரைக்கும் தெரியாத ஒரு தகவலை சொன்னீங்க ரொம்ப நன்றி ரொம்ப நன்றி சார் நன்றி இனிமே நாங்களும் கும்பிடலாம்
@duraibabu4101 Жыл бұрын
ஹரி ஓம் மாகாளி ஜேஷ்டாதேவி பற்றிய தங்கள் உரை மிகவும் அருமை நன்றி ஐயா
@premaeswari49975 ай бұрын
ஓம் ஜேஷ்டா தேவி போற்றி.உலகில் பல விசயங்கள் நமக்கு அறியாமல் இருக்கிறது. பதிவிற்கு நன்றி ஐயா
@rajkumarsr4267 Жыл бұрын
அற்புதமான தகவல் ஐயா. அன்பு தெய்வம் ஸ்ரீ ஜேஷ்டா தேவி சமேத உத்தாதல மகரிஷி பாதம் போற்றி. மாங்காடு சென்று அன்னையை வணங்கி வருகிறேன். அதுவரை ஏன் உள்ளத்தில் அவர்கள் கொலு வீற்றிருக்க அருள் புரிய வேண்டும். ஐயா யானான் வாழ்க வளமுடன். குருவே சரணம். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை.
Many thanks Sir... Valuable information for our society
@kumaresanavkkumaresanavk7755 Жыл бұрын
தங்களின் அருமையான அழகான பதிவிற்கு நன்றி ஐயா
@mangalamarunachalam3667 Жыл бұрын
I heard Jyeshta devi is in Mylapore tank...yet to get divine blessings
@themozhilarunachalam4566 Жыл бұрын
Mikka Makilchi Ayya Mikka Nantri Ayya i am so much Blessed by seeing this video Thanks al lot Ayya
@harisharyaa92466 ай бұрын
🌺🙏🌺 OM DHUMAVATHI POTRI OM 🌺🙏🌺
@poonguzhalisekar1337 Жыл бұрын
மிக அருமையான பதிவு 🎉❤
@SumathiSriram78 Жыл бұрын
Hari om Mahalali 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Gayathri & Mahalaxmi
@swasthikplus4357 Жыл бұрын
நன்றி ஐயா💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@balajigbalagig1780 Жыл бұрын
திருவாரூர் தியாகராஜர் பெரிய கோவில் தேஷ்டா தேவி சிற்பம் சின்ன சிலை உள்ளது இடம் சித்தர் பீடம் பக்கத்தில் உள்ளது கோவில் குள்ள உள்ளது
@kalawathischuebel Жыл бұрын
Greetings Yaanan Swamiji, deity Jaystha devi is so new to my ears, now I enjoyed knowing about her too, and the mystery behind her dissapearance, plus rarity.Thank you so much.
@gomslifestyle3109 Жыл бұрын
அருமையான பதிவு 🙏😊🌺🌹
@THIRUMALAINAMBYSANKAR2 ай бұрын
இப்போது தான் தெரியும் குரு தேவா சரணம்
@aswinrajaswinraj44 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி ஐயா வணக்கம் தங்களின் இந்த பதிவு மற்ற பதிவுகளை விட மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பதிவு ஏனென்றால் தமிழர்கள் மறந்த ஒரு தெய்வம் ஜேஸ்ட்டா தேவி அதாவது மூத்த தேவி திருமகள் என்று சொல்லக்கூடிய மகாலட்சுமியின் மூத்த சகோதரி இந்த ஜேஸ்ட்டா தேவி சொல் வழக்கில் பலர் இந்த தேவியை மூதேவி என்றே பெரும்பாலும் சொல்லக்கூடிய ஒரு நிலை உள்ளது அதுபோன்ற வார்த்தைகளை தாங்கள் பயன்படுத்தாமல் மிகவும் நாசுக்காக சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லி விட்டீர்கள் பேச்சு வழக்கில் பலர் அந்த தேவியை நிந்தித்து விடுகின்றனர் தாங்கள் ஒருபோதும் சமூகத்திற்கு புரிவதற்காக கூட அந்த நிந்தனை சொற்களை பயன்படுத்தாமல் இருந்தது மிகவும் அருமை தங்களின் வார்த்தையில் ஓர் இனிமை எளிமை அதுவே உங்களுக்கான தனித்திறமை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தவ்வை வழிபாடு என்ற பெயரில் இந்த மூத்த தேவி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் தேவி காலராத்திரி போன்று மூத்த தேவிக்கு வாகனம் கழுதையாக உள்ளது தேவி துமாவதி போன்று காக்கை கொடியுடன் தொடப்பத்துடன் மூத்ததேவி காட்சி அளிக்கிறாள் கால ராத்திரி மற்றும் தூமாவதி தெய்வங்கள் வடநாட்டில் மிகவும் பிரசத்தியாக வணங்கப்படுகிறாள் ஆனால் தமிழ்நாட்டில் தூமாவதி மற்றும் காலராத்திரி வழிபாடு மிகவும் குறைவு அதற்கு பதிலாக இரண்டு தேவிகளின் ஒரு சேர் வடிவமாக இந்த மூத்ததேவி காட்சியளிக்கிறாள் எனவே காலராத்திரி மற்றும் தூமாவதி ஆகிய தேவிகளின் அருள் ஆசியும் அருள் ஆற்றலும் கிடைப்பதற்கு தமிழ்நாட்டில் வணங்க பெரும் தெய்வம் இந்த மூத்த தேதி ஆவாள் இதை தாங்கள் தங்களின் நடையில் சமூகத்திற்கு மிகவும் எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள் நன்றி வணக்கம் ஹரி ஓம் மகா காளி
@MadhesanU Жыл бұрын
குருச்சரணம்🙏 நன்றிகள் ஐயா 🙏
@themozhilarunachalam4566 Жыл бұрын
Mikka Makilchi Ayya Mikka Nantri Ayya For seeing this
@SivasankarESiva-lg9bk7 ай бұрын
அருமையான பதிவு
@prabahari97565 ай бұрын
Hari Om Mahakaali.
@jothithangavel8648 Жыл бұрын
Ayya mikaa nandri
@kavi0505 Жыл бұрын
Ayya 🙇♀️ bowing before you for this knowledge. I closely felt that god is teaching me this when i am crossing 7.5 sani and sani dasa. Kazhugachala devar was also talking something related to her, i remember. He was telling when we need more time meditation to progress in spirituality, jyeshta devi must bless us with reduced sleep. Yesterday only i was watching a video related to guru chandra merger. I will post it to your whatsapp 🙏
@suganthip1212 Жыл бұрын
Nandri iya
@krishnaswamyts7619 Жыл бұрын
Nandri aiya
@rajarajeswariswaminaathan611 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🙏🙏 நன்றி ஐயா 🙏
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
@santhikannan49kannan25 Жыл бұрын
ஹரி ஓம் மகாகாளி ஐயா
@thiruaneesh1115 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹
@andiperiyasamy8063 Жыл бұрын
நன்றி அய்யா
@ragus3893 Жыл бұрын
Haari om maahakali👏👏🙏
@Eriyuthudi_Mala Жыл бұрын
நன்றி....
@valarmathimathi167 Жыл бұрын
Hari Om maha kaali potri potri 🙏🌺
@mahesk6898 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் மாக காளி
@manicmanic4197 ай бұрын
Thank you sir
@kandhankandhan1609 Жыл бұрын
அய்யா... திருவாரூரிலும்"பெரியகோவிலில். இருக்கிறது... ஆனந்தீஸ்வரர் சன்னதி முன் மண்டபத்தில்... நான் வணங்கீஇருக்கீறேன்....
@mramasamy8625 Жыл бұрын
😊 ராமசாமி ஐயா
@user-dz5eo8zz7t4 ай бұрын
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் வெள்ளகுளம் பகுதியிலிருந்து ஏரூர்ந்தவாடிக்குச் செல்லும் வழியில் மரப்பட்டறை வெளியில் ஜேஷ்டாதேவி சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.
Sri brahmapureeswarar temple separate sannidhi for jyeshta devi Perunagar village 15km from kanchipuram to vandhavasi route local bus stop is there timing 8 to 11AM
@rsreditz42969 ай бұрын
தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MankkamMank Жыл бұрын
சூப்பர்😂
@karthikbose7899 Жыл бұрын
Iyya hats off
@GeethaSelvamani-v7j10 ай бұрын
Om namah shivaya
@manishankar165410 ай бұрын
சனி பகவானுக்கும் உத்தாதல மகரிஷிக்கும் உள்ள தெரிவிக்கவும்., நன்றி!.