அன்பு மகளே மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் என்ற பாடல் கேட்டு நான் மயங்கி தான் போனேன் செல்லமே என்ன ஒரு அற்புதமான குரல் இந்தக் குரலை அறிமுகப்படுத்திய ஜீ தமிழுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
@MAILUSWAMYM6 күн бұрын
❤❤
@karpagamkarpagam14134 күн бұрын
❤❤❤❤❤❤
@rainbowaquasystems-dharapu362Күн бұрын
Super Thangem.
@jeevaperumal96428 күн бұрын
சரஸ்வதி இந்த பாப்பாவின் நாவில் அமர்ந்துள்ளார். கடவுள் எல்லோருக்கும் செய்வது இல்லை. ஏழையின் உடம்பில் தான் இருப்பான். எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். வாழ்க வளமுடன்.
@sarathabaskaran20298 күн бұрын
Super
@seevaratnampoovan45322 күн бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவ்வளவு இனிமையாக பாடுகிறார் இந்த பாப்பா
@snehru16958 күн бұрын
நீ பாடும் பாடல் ஒவ்வொன்றும் என்னை அந்த காலத்திற்கே இழுத்துச் செல்கிறது என் அன்பு மகளே❤ சுசீலா அம்மா ஜானகி அம்மா இருவருக்கு பிறகு நீதான் என் செல்ல மகளே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RavindaranP-s7g7 күн бұрын
Vazthugal.unakkum.arimugpathiya .teacher martum g tv kum.
@GaneshKumar-wx9xt4 күн бұрын
(கா) ந்த (த) மது குரலால் அ (ணி) வகுத்தே விழா பரவசம் கூடிட சிறப்பான வாழ்த்துக்கள் 💐 யோகஷீ வாழ்க வளர்க
@purushothamanarulmozhi60558 күн бұрын
அருமை அருமை உங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்
@santhasantha298410 күн бұрын
உன் பாடலை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்பேன் செல்லம்
@WingelliJohnBritto8 күн бұрын
நிறைய இடங்களில் ராகம் சுசீலா அம்மாவே பாடுவது போல நீடூழி வாழனும் தங்கமே நல்ல குரல் வளம் மேம்படுத்து குரல் அழகி
@sakuntaladhina45748 күн бұрын
தங்கமே உன் பாடலுக்கு நான் அடிமைஎத்தனை முறை உன்பாடலைகேட்டலும்இனிமை
@raviKumarkr-b3o9 күн бұрын
தங்கப்பிள்ளை பாடிய மயங்கினேன் தயங்கினேன் பாடல் அருமை❤❤❤
@AmmaMahimitha8 күн бұрын
தங்கை யோகஸ்ரீ, உன்னுடைய இனிய குரலுக்கும், நீ பாடும் பாடல்களுக்கும் நான் அடிமை. நீ தான் இந்த சரிகமபதநி நிகழ்வின் வெற்றியாளர் வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐💐💐💐💐
@mayuriramramkokila37318 күн бұрын
அருமையான குரல் , கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம், வாழ்த்துக்கள் அம்மா.உங்களுக்கு நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், அறிவார்ந்த கல்வி இம்மூன்றும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்க! வாழ்க!! வளத்துடன்
@KalaichelvanKalai-k1j4 күн бұрын
🙏💕🪷💐🌹💞🙏 ஆகா..என்னவொரு காந்தக் குரல் முதலில் அருமையான குரலைக் கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் வாழ்த்துகள் தங்கமே உனது அக்கறையும் கடின உழைப்பும் உன்னை கண்டிப்பாக உயர்த்தும் துணிந்து பயணப்படு வாழ்த்துக்கள் மகளே🙏💞🌹💐🪷💕🙏
@venkatesanmani8148 күн бұрын
சூப்பர் பாப்பா உன் வாய்ஸ் சூப்பர் மா ஆண்டவன் அருள் எப்போதும் உனக்கு உண்டு 🙏
@poongodigodi26718 күн бұрын
அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது. வாழ்க வளமுடன்
@yuvarajkumar43848 күн бұрын
இன்னொரு சுசீலா அம்மா
@ttamil31195 күн бұрын
நான் விரும்பும் பாடல் ஃ சூப்பரா பாடறிங்க ❤❤மிக்க நன்றி 🎉🎉🎉
@Ammamma654 күн бұрын
1970 மற்றும் 80 களில் P. சுசிலாம்மா குரல் எப்படி இருந்ததோ அப்படியே துளியும் மாறாமல் அச்சுப்பிசகாமல் அப்படியே இருக்குதுடி என் கண்ணே..... ♥️♥️♥️♥️♥️💐🙏💐♥️♥️♥️♥️♥️ .
@selvarajnaidu13406 сағат бұрын
கடவுள் அருளால் மென்மேலும வளர இறைவனை வேண்டுகிறேன்
@GaneshKumar-wx9xt4 күн бұрын
செவிகளில்( கா ) ணம் (த) மது குரலால் அ(ணி) வகுத்து பரவசம் கூடிச் காதணி விழா யோக ஹீ சிறப்பான வாழ்த்துக்கள் 💐
@raviKumarkr-b3o9 күн бұрын
தங்கப் பிள்ளை வாய்ஸ் அருமை❤
@rajaramant.r90008 күн бұрын
சுசீலா அவர்களின் வாரிசு அற்புதமான குரல் வளம். வளமான எதிர்காலம் நிச்சயம்.
@tamilmaranc8 күн бұрын
உன்னுடைய இனிய குரலுக்கும், நீ பாடும் பாடல்களுக்கும் நான் அடிமை
@gunsguns16718 күн бұрын
அன்பு மகளே உனது குரலுக்கு நான்அடிமை இப்படிக்கு பதுளை இரா. சாந்தி
@AlageshanP-mj4tc8 күн бұрын
உன் குரலுக்கு நான் அடிமை யோகா ஸ்ரீ
@AlageshanP-mj4tc8 күн бұрын
அன்பு மகளே உன் புகழ் வாழ்க
@Ramu-k8x6m3 күн бұрын
நல்ல குரல் வளம், உச்சரிப்பு, தரமான மற்றும் சிறந்த பின்னணி இசை👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏
@sudarlove68437 күн бұрын
என் அன்பு தங்கைக்கு நல்வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் யோகஶ்ரீ
@chandrasekar80288 күн бұрын
அடுத்த P.Suseela உருவான தருணம் இந்த பாடல்..🎉❤
@parimalamohanarangam6067 күн бұрын
பாப்பு வாழ்க வளமுடன் 🌹🌹 எப்பொழுதும் பாடிக்கொண்டே இருங்கள். என் அப்பன் ஈசன் அருள் என்றும் உனக்கு உண்டுடா🙏🙏🙏🌹🌹🌹
@susmithaswethitha34144 күн бұрын
உன் குரலின் இனிமை தெளிந்த நீரோடை கேப்டனின் உள்ளம் போன்று இந்த உலகம் உன்னை போற்றும் வாழ்த்துக்கள் 🎉
@u.angayarkanniulaganathan66628 күн бұрын
அற்புதமான குரல்வளம். God bless u .
@nagarajnaga4141Күн бұрын
உன் பாடல் எல்லாம் சொல் வார்த்தைகள் இல்லை. அழகு பாடலுக்கு உன் குரல்
@chandrankgf4 күн бұрын
அருமையான காந்த குரல் வாழ்த்துக்கள்
@Nattttey.tttdfftt4 күн бұрын
ஐயோ..... செம... செம்ம..... 🎉
@tamilmaranc8 күн бұрын
ammukuttie .....vera level da - combination of suseela, janagi, sps, all singers all living u r voice ...too much great voice யோகஸ்ரீ, ....god bless u
@trravi10998 күн бұрын
அழகான குரல் வளம்.குட்டி சுசீலா.குட்டி சித்ரா 🎉❤❤
@todayshot...98276 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉 My favourite song by a sweet voice... We get our Sushila again 👍...
@sridharansridharan-tm3qg8 күн бұрын
இனிய குரல் வளம்.கேட்டுக் கொண்டே இருக்கலாம்,அவ்வளவு இனிமை.வாழ்த்துகள் தங்கம்.❤❤❤
உன்னுடைய குரலை கேட்டால்என்னுடைய கஷ்டமெல்லாம் மறந்து விடுகிறேன் மேலும் நிறைய பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்விக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன்
@samivelsivapalam139511 күн бұрын
என் அன்பு மகள் அருமை
@ravindrank22014 күн бұрын
கடவுள் அருள் வாழ்க வளமுடன் மகளே.
@lrnarayananphotography9169Күн бұрын
அருமையான குரல்வளம்.இதுபோன்ற பழையபாடல்களைப் பாடினால் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.வாழ்த்துகள்.
@nilavusivap828210 күн бұрын
அன்பு மகள் யோகஸ்ரீ க்கு சித்தப்பாவின் வாழ்த்துக்கள் சாமி 💐💐💫💫🌸🌸🙏🏻🙏🏻
@Ammamma658 күн бұрын
P. சுசிலாம்மாவின் அடுத்த வாரிசு நீதான் கண்ணு . ♥️♥️♥️ 💐🙏💐 ♥️♥️♥️
@KaviDhakshana4 күн бұрын
Very super
@chelladudrai.m32029 күн бұрын
அருமையான குரல் எவ்வளவு மனஅழுத்தம் கவலை இருந்தாலும் அதை நீக்க உன் பாடல் ஒரு மருந்து
@kalaiyarasana65748 күн бұрын
💯💯💯💯unmai
@amudhavelmurugan40838 күн бұрын
🎉🎉🎉❤❤
@Pasumai1765.4 күн бұрын
கடவுள் அருள் கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@balasubramanianrb5080Күн бұрын
மனதை வருடும் ஈர்ப்பு குரல் . வாழ்த்துக்கள்
@shanmugavadivelshanmugavad7868 күн бұрын
🎉🎉🎉 மைக்கை பிடித்து கண்களை மூடி இவர் பார்க்காமல் பாட ஆரம்பித்தால் இறைவா எங்கள் காதுகளில் இசை தேன் போல் பாய்கிறது வாழ்த்துக்கள் பாட்டிற்கு கண்ணதாசன் பாடுவதற்கு யோகஷிரி வாழ்த்துக்கள்
@naagarseka5238 күн бұрын
சுவர்ணலதா சுசீலா சித்ரா போன்ற பெரிய பாடகிகள் போல அனைவரையும் வசீகரம் செய்யும் உன் குரல் . எதிர்காலத்தில் இலட இப்போதே நீ பெரிய பாடகி தான் திரைத்துறை உன்னை பயன்படுத்தி கொள்ள வேண்டும்❤❤❤🎉🎉🎉
@devibabu388 күн бұрын
இனிமையான குரல் அன்பு செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க❤❤❤❤❤❤❤❤❤
@thatchayinithatchayini666310 күн бұрын
Sema d thangam adutha jenmathula enakku magala pirakkanum da kannu❤
@mkssekar26135 күн бұрын
God's Gift very Good nice voice.keep it up my child
@subramanianv61438 күн бұрын
Super singer winner nee than congratulations yogashree. 2025. Yoganthaan
@jeyabalbalan21438 күн бұрын
Super voice very nice song
@nathenpeter77 күн бұрын
மிகவும் இனிமையான குரல் .
@insroshanai70387 күн бұрын
Its a duet song. In saranam i was in tension.. how you going to complete that long sangathi... But you blasted it.. Keep rocking 🎉🎉
@rameshpaulmani83556 күн бұрын
சத்தம் கேட்டது இப் போது பாட்டு கேட்கிறது
@sasibakannan19746 күн бұрын
தேடி தேடி பார்கிறேன் கண்ணமா.உன். பாடல்களை ❤❤❤❤❤
@prabhakaranjaganathan59458 күн бұрын
Very nice song very cute voice god bless you yogasree keept up
@ThusitharanKamalesh11 күн бұрын
Excellent yogasri good👍
@sankarselvaraj68011 күн бұрын
Excellent yoga sri 👏👏👏👏👏👏💪👍🙏w💐
@MJANAKI-p3d18 сағат бұрын
❤supper ❤
@rajug.b.6869Күн бұрын
Sir, voice and music have given energy to all, !!! 🙏 ❤️ Thanks.
@santhisuppiah9 күн бұрын
Lovely voice,god gift.god bless you child.
@ThavittuRajuM10 күн бұрын
her voice very good medicine for lot peoples who suffer personal or official pressure.
@SureshN-u9g4 күн бұрын
உன்னை பெற்ற தாய் தந்தைக்கு முதல் நன்றி வாழ்த்துக்கள் யாரையும் எதிர்பார்ப்பு இல்லாமல் உனது ஆசிரியர் ரூபத்தில் உன்னை அழைத்தது Zee Tamil congratulations பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் யோகsri
@jesinthasagayarani63157 күн бұрын
Arumaiyana song, excellent super❤❤❤🎉🎉🎉🎉
@Murthykabalimurthy10 күн бұрын
Golden voice yoga,,,,,,,,
@Julie-vj6qw8 күн бұрын
Beutifull un kural super
@AshokKumar-us3mi2 күн бұрын
தேனாக இனிக்கிறது யோகஸ்ரீயின் குரல்❤
@msathiyamoorthy58945 күн бұрын
வாழ்த்துக்கள் செல்லம் டா 🎉🎉🎉🎉🎉🎉
@surendarrajsurendar52075 күн бұрын
அருமை டா செல்லம்❤
@sankaranarayanankrishnamur943810 күн бұрын
Superb voice and singing
@tharmaraj37802 күн бұрын
ஜீ த்தமிழுக்கு ஓர் அன்பு வேண்டுகோள். இந்த கான குயிலின் குரலில் பாக்கியலட்சுமி பாடலான காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே பாடலை கேட்க ஆசையாக உள்ளது. இது நிறைவேறுமா.
@theovats32588 күн бұрын
Beautiful singing
@MohNawsard8 күн бұрын
முதல் பறிஸ்சுக்கு சொந்தக்காரி 🎉🎉🎉
@ravikumarr21248 күн бұрын
Never Seen this kind of excellent Performance ❤❤
@chellappamalli565015 сағат бұрын
Good Good Super super வாழ்த்துக்கள்
@SubruMani-w2l8 күн бұрын
Thangachi super ma Naa irakuradhu kulla unna oru Time Nerla pakanuma❤ God bless you
@KathiravanKathi-do1jr7 күн бұрын
Very good singing papa 👌💯💯💯
@SuganyaSuganya-es1ku8 күн бұрын
Super ma yogasree🎉🎉🎉
@user-jw3fz4wk8v7 күн бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏
@lakshmidharmarajan1758 күн бұрын
Yogasree All songs are super excellent voice super God bless you cellam❤
@ananthravi73918 күн бұрын
Crystal clear voice is her strength. It seems she has good musical training too.
@DaudGhana6 күн бұрын
Biutyfull voice sister good luck🎉
@tamilmaranc7 күн бұрын
Enna oru melody god voice....oh my god ❤❤❤❤ greatest while hearing at 1.17am 😅😅😢😢😂😂😂❤
@babujackob3236Күн бұрын
சூப்பரா பாடுற குட்டி நீ கண்டிப்பா மென்மேலும உயர உயர நான் தினமும் பிரேயர் பண்றேன் பண்றேன் காட் பிளஸ் யூ
@MuthukumaranNandhini8 күн бұрын
Very good supera padura yogasri
@JayanthiM-r1k4 күн бұрын
Super song an Super voice❤❤❤
@rams6247 күн бұрын
Just close your eyes and listen. You will see P. Susila amma. God bless you child ❤
@maheswarikannan89828 күн бұрын
superb pappa na. un padalukku Amma adimai da chellam
@baranubaranibaranubarani-ls6tm6 күн бұрын
Super voice congratulations for your future
@prasunakrishnamurthy87258 күн бұрын
Excellent voice.
@murikeshana6681Күн бұрын
Daily i heard your this song 3times
@philipjoseph75962 күн бұрын
You are gods child. Just amazing.
@YuvarajM-v3vКүн бұрын
Super Super Dear U R God Blessed Child I Admire U Lot Long Live God Bless U R Family