ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை இது தான் நமக்கு தற்போது வேண்டும். அது மட்டும் இருந்தால் போதும், நாம் எவ்வளவோ சாதிக்கலாம்.
@jeyakanthythamotharaprasat62616 сағат бұрын
இங்க சந்திரசேகரன் ஐயா நடந்து கொள்ளும் முறையினை மக்கள் உன்னிப்பாக ஆவதஆனஇக்கஇறஆர்கள்.சத்தியமூர்த்தி போன்ற ஊழல் வாதிகளுக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் மக்கள் பழைய அரசியல் வாதிகள் பட்டியலில் அமைச்சரையும் போட்டுவிடுவார்கள்.நேர்மையாக ஊழலுக்கு எதிராக நடக்கவும்.
@sukumaranmakalingam911016 сағат бұрын
ஊழலை எப்போ. உறுதிப்படுத்துவீர்கள். ? போலிக்குற்றச்சாட்டை சொல்வதில் பயனில்லை இருந்தால் ஆதாரம் வேண்டும்.
@manchus799515 сағат бұрын
Docter super thanks
@1975praba16 сағат бұрын
கேள்வி கேட்க வேண்டும். இல்லாது விட்டால் தொடர்ந்து நடைபெறும் மோசடிகள்
@Uthayakymar16 сағат бұрын
தமிழ் பேசும் எம் பி மார்க்கர் அனைவரையும் ஒரு இடத்திலேயே ஒற்றுமையாக குடியிருக்கும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் இதுவே அழகு தமிழர்களின் பண்பாட்டு அழகு வாழ்த்துக்கள் 🙏💚🙏
@SujikaranSuji-x4o14 сағат бұрын
😀😃😃😄😆😆
@arunthavachchelvykannan178016 сағат бұрын
இப்பத்தான் இப்படி ஒரு கூட்டத்த பாக்கிறன் 😅😅😅
@bettydaniel14626 сағат бұрын
Dr❤❤
@tharshitharshi952416 сағат бұрын
Bவீகே, சீவகே, எல்லாம் இவ்வளவு காலமும் மாகாணசபையிலிருந்து என்னதான் நடந்ததோ தெரியல....
@AbiSuman-h6s15 сағат бұрын
Super
@raneguna573910 сағат бұрын
👌👌👌👌👌
@kalarama5538Сағат бұрын
Elamkumaran talking arunsuna good
@georgehorton329316 сағат бұрын
இதில் பாதிப் பீர் அதே பழைய ஊழல் பெருச்சாளிகள்.😂😂😂 விளங்கிடும்.😂
@rmk51416 сағат бұрын
❤❤❤dr❤❤🎉🎉
@opnion229415 сағат бұрын
sick man
@MahesanLoga15 сағат бұрын
Right ✅️ talk & Right place.
@keerthirahu12 сағат бұрын
Please invite University profs to do advice speech
@ManuzanThny15 сағат бұрын
அர்சாசுனாவால் குழப்பம்??தலைப்பு, ஒரு குழப்பமும்இல்ல்யே? ஏன்தான் நீங்கள் குழப்பத் தை உண்டு பண்றியள் தெரியவில்லை , அர்ச்சு னா கள்ளைக்குடிச்சாலும் கள்என்கிறீர்கள் பால் குடி ச்சாலும் கள் குடித்தார் என்கிறீர்கள்??? 9:47
@SujikaranSuji-x4o14 сағат бұрын
03 chair 1. Gowerner 2. ????? Fisher minister 3. Muthalvar
@thiviyarajasingam409715 сағат бұрын
சந்திரி சரியாக நடக்க வேண்டிய தேவை இருக்கின்றது, எப்படி பதவிக்கு வந்தீர்கள்?ஊழல் ஓழிப்போம் என்ற கதை சொல்லி.
@georgehorton329315 сағат бұрын
முதலில்.இந்தியப் போதைப் பொருட்களையும்,இந்திய மீனவர்களையும்,இந்திய உணவகங்கள்,இந்திடக்கைன் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்துங்கள். அப்பொழுதுதான் யாழ் வளர்ச்சியடையும்.
@SujikaranSuji-x4o14 сағат бұрын
Egooo Three language Others
@GRvlogBala15 сағат бұрын
தழிழில் உரையாடுங்கள்.அதுவே நல்லது.
@spycyvideonet799515 сағат бұрын
போலீஸ் army ellarum இருக்காங்க
@kalarama5538Сағат бұрын
Good ramalingam sir
@charleskailainathan470916 сағат бұрын
என்ன அபிவிருத்தி செய்யப்போகிறீர்கள், வரிசைப்படுத்தமுடியுமா.
@georgehorton329316 сағат бұрын
யாழ் பொதுக் கழிப்பறை பா நிலையத்தை துப்பரவு. செய்யப் போகிறார்கள்.😂😂😂 யாழ் நகர சாக்கடையை சுத்தம் செய்யப் போகிறார்கள்.😂
@jenajeya525314 сағат бұрын
Entha payithiyam aladuthu!
@jenajeya525314 сағат бұрын
Entha payithiyathuku dr sathiyamurthiyil vanmamthan Karanam
@abduljamiyoon395416 сағат бұрын
Mr Archuna Tamilil pesunga ,Inga ulla anaivarukkum tamil teriyum .Namathu Thaimozly Nammisam irunthu than varanum
@kasinathannadesan552416 сағат бұрын
அவனது தொழிலே குழப்பம் விலைவிப்பது. எதோ அலம்பிவிட்டு போகட்டும். யாரும் கணக்கு எடுப்பதாய் இல்லை.
@RameshRamesh-pq3rc16 сағат бұрын
நி ங் க ள் த மி ழி ழ் எ லு து ங் க ல் மு த லி ல்
@prammasthram2.07215 сағат бұрын
அவரைப் பொறுத்தவரை, 3 மொழியில் விளக்கம் தருவதே சிறந்தது. காரணம், அடிப்படை தமிழோ இங்கிலிஷ் சோ தெரியாதசில பொறம்போக்குகள் அறிவில்லாத சில மீடியா என்ற பேரில் இருக்கும் முட்டாள்களை வைத்து press meet என்ற பேரில் ல காமெடி செய்யலாம்.. 😁
@prammasthram2.07215 сағат бұрын
@@kasinathannadesan5524இங்கு கணக்கெடுக்கல்ல என்றால், பார்லிமென்ட்டில் கணக்கெடுக்க வேண்டி வரும்,. 😁
@tthavendran15 сағат бұрын
தங்களிடம் திறமையில்லாதவர்கள் திறமையுள்ளவர்களைப் பார்த்து கிண்டல் அடிப்பது , தன்னை ஒரு பெரிய ஆள் போலக் காட்டிக் கொள்வது போன்ற விடயங்களை மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.