உனக்கென்னப்பா..நீ ஒரு youtuber என்று சொன்னாலே கடைக்காரன் நல்லா அள்ளிப்போட்டுத்தருவான்..அதை நம்பி நாங்க போனா உன்னிலவிட்டத எங்களிடமிருந்து புடுங்கிருவான் ....நான் வரல்லப்பா இந்த விளையாட்டுக்கு...ஏற்கனவே இந்த கடையில கசப்பான அனுபவம் இருக்கு..இதில நீ வேற ...😂