@sptwins8956 நல்லாத்தான் பண்றாரு, டான்ஸ்லாம் நளினமா சூப்பரா ஆடுவாரு, ஓப்பனிங் ஸ்பீச்லாம் வேற லெவல். மருதமணிக்கு ஆடவும் தெரியல, டைமிங்கும்வரல, சும்மா மங்கட்டி மங்கட்டினு குதிக்குறாரு, மற்ற நடிகருக மேல போய் விழுகுறதுனு எரிச்சலைத்தான் கிளப்புறாரு, மற்ற நடிகர்களும் ராதா அண்ணனுக்காகத்தான் பொறுத்துப் போறாங்க... ஸ்பீடை குறைச்சிட்டு ஆக்டிங்ல கவனம் செலுத்துனா நல்லது.
@malaichamy1224Ай бұрын
அண்ணா ராதா இந்த சனியன் மருபடியும் வந்துருச்சா
@balemurupi659Ай бұрын
வேற எதுவும் சரியில்ல புரோ..
@PalaniSamy-et9pbАй бұрын
மருத மணி இல்லை என்றால் நாடகம் இல்லை
@balemurupi659Ай бұрын
அப்ப அவரை தனியாக பண்ண சொல்லுங்க பாப்போம்
@Aditya.R-63Ай бұрын
பூவோடு சேர்ந் நார். ம் மணம் பெறுகிறது...MKR..அவர்களே...வாழ்த்துக்கள் ...அவரின் திறமையை வெளியே கொண்டு வந்ததற்க்கு...
@balemurupi659Ай бұрын
@@Aditya.R-63 என்ன திறமை?? ஜாக்சன் மாதிரி ஆட முடியுமா?
@Aditya.R-63Ай бұрын
@@balemurupi659 நண்பா...அவர் நகைச்சுவை நடிகர்...திரு.மருதமணியின் அப்பா ஒரு நாடக நடிகர் அவர் மறைந்துவிட்டார். அவர் குடும்பத்துக்கு செய்யும் உதவியாக இவருக்கு வாய்ப்பு கொடுத்து மேடையேற்றினார். ஏதோ அவரால் முடிந்த அளவு மக்களை சிரிக்க வைக்கிறார். ஜாக்கிஜான் மாதிரி சண்டை போடனும்னா நீங்க தான் அஞ்சாவது மாடில இருந்து குதிக்கனும்.
@Aditya.R-63Ай бұрын
@@balemurupi659 நண்பா ...மருதமணியின் தந்தை ஒரு நாடக நடிகர் அவர் மறைந்துவிட்டார். அவர் குடும்பத்துக்கு செய்யும் உதவியாக இவரை மேடையேற்றி நகைச்சுவை நடிகராக்கினார். தன்னால் முடிந்தவரை மக்களை சிரிக்க வைக்கிறார் MKR அவர்களுடன் இணைந்து. ஜாக்கிசான் மாதிரி சண்டை போடனும்னா நீங்கதான் அஞ்சாவது மாடில இருந்து குதிக்கனும்.