நான்இந்தியா தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் பாட்டு அருமை
@SP.Sukirthan042 жыл бұрын
நன்றி சகோதரா
@rajhnanthan35396 ай бұрын
😭😭😭😭😭😭எங்களுடைய உரிமைகள் எல்லாம் பறித்து எடுக்கப்பட்டு விட்டது, 😭😭😭😭😭😭மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து காய அடிக்கப்பட்டார்கள்,😭😭😭😭 பிறகு முள்வேலி முகாம்களுக்குள் வைத்து காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 பிறகு அனுராத புறத்திலே வைத்து காயடிக்கப்பட்டார்கள்💥💥💥💥 பிறகு நாலாம் மடியில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 அதன் பிறகு பூசா முகாமில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ இப்படி காயடிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு சிறிய சந்தோசம் கொஞ்சம் கவலைகளை மறந்து கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒரு கொஞ்சமாவது சந்தோஷமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺 இருந்தாலும் 🙆🙆🙆🙆🙆இது உண்மையான சந்தோஷம் அல்ல அதுதான் சொல்கின்றோம் 🌐🌐🌐எங்களுடைய தாய்நாடு வடகிழக்கு பகுதி அல்ல❤❤❤❤❤ எங்களுடைய தாய் நாடு இலங்கை நாடும் அல்ல🌺🌺🌺🌺🌺 எங்களுடைய தாய் நாடு புலம் பெயர்ந்த வந்த இந்த நாடுகளும் அல்ல🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ எங்களுடைய தாய்நாடு இந்த உலகம் பூராவும் இருக்கிற அத்தனை நாடுகளும் எங்களுடைய தாய் நாடுகள்🌐🌐🌐🌐🌐 வெகுவிரைவிலே இந்த உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களையும் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய யெகோவா தவிடு பொடி ஆக்கிப்போட்டு, எல்லாவற்றையும் அழித்து போட்டு உங்களுக்கும் எங்களுக்கும் இந்த நாட்டை தரப்போகின்றார் 💥💥💥💥💥💥அங்குதான் நாங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு வாழ்வோம்🌺🌺🌺🌺🌺🌺
@SaruSaru-xj1nt6 ай бұрын
Hi❤
@GanesalinganPadmini Жыл бұрын
கோதரா இளம்சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தேடல் அருமை தொகுப்பு அருமை ஆக்கம் அருமை தொடரட்டும் உங்கள் தேடல்ப்பணி வாழ்துகின்றேன் விடாமல் தொடருங்கள் வாழ்க வாழ்க
@SP.Sukirthan0410 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@mohamedmihlar90673 жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது இலங்கை மண்ணில் யாழ் நகரில் உள்ள அனைத்து இடங்களையும் பாட்டில் வடிவமைத்து பாடிய பாடகருக்கு அன்பான வாழ்த்துக்கள் வாழ்க என்றும் நலமுடன்
@SP.Sukirthan043 жыл бұрын
நன்றி சகோ
@MahaDevan-w7y4 ай бұрын
யாழ்ப்பாண,மாவட்டம்
@vrjohnily3 жыл бұрын
அருமை!! யாழ்ப்பாணத்தையே சுற்றிவந்து வாழ்ந்த நினைவை ஏற்படுத்தியது!
@SP.Sukirthan042 жыл бұрын
நன்றி சகோ.
@newtrendsmakes6783 жыл бұрын
எவன்டா அது dislike போட்டுருக்கது.. பாடலை கேட்கும் போது என் இனத்திற்கே இரத்தம் கொதிக்கும்...யாழ்ப்பாண தமிழே வாழ்க!!!!
@johnniru3 жыл бұрын
தமிழ் என்றால் யாழ் மட்டுமா??
@ramananramanan63713 жыл бұрын
@@johnniru அது தானே
@sivasankar64382 жыл бұрын
@@johnniru தமிழ் என்றாலே நம்ம எல்லாம் தமிழ் குடும்பம் யாழ்ப்பாண தமிழ் மட்டகளப்பு தமிழ் தமிழ் நாடு தமிழ் பாண்டிச்சேரி தமிழ் இப்படி பிரிக்க வேண்டாம் ஒற்றுமை இருக்கனும்
@rajasathiya1370 Жыл бұрын
இனியாவது திருந்துங்கடா
@rajhnanthan35396 ай бұрын
😭😭😭😭😭😭எங்களுடைய உரிமைகள் எல்லாம் பறித்து எடுக்கப்பட்டு விட்டது, 😭😭😭😭😭😭மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து காய அடிக்கப்பட்டார்கள்,😭😭😭😭 பிறகு முள்வேலி முகாம்களுக்குள் வைத்து காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 பிறகு அனுராத புறத்திலே வைத்து காயடிக்கப்பட்டார்கள்💥💥💥💥 பிறகு நாலாம் மடியில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 அதன் பிறகு பூசா முகாமில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ இப்படி காயடிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு சிறிய சந்தோசம் கொஞ்சம் கவலைகளை மறந்து கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒரு கொஞ்சமாவது சந்தோஷமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺 இருந்தாலும் 🙆🙆🙆🙆🙆இது உண்மையான சந்தோஷம் அல்ல அதுதான் சொல்கின்றோம் 🌐🌐🌐எங்களுடைய தாய்நாடு வடகிழக்கு பகுதி அல்ல❤❤❤❤❤ எங்களுடைய தாய் நாடு இலங்கை நாடும் அல்ல🌺🌺🌺🌺🌺 எங்களுடைய தாய் நாடு புலம் பெயர்ந்த வந்த இந்த நாடுகளும் அல்ல🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ எங்களுடைய தாய்நாடு இந்த உலகம் பூராவும் இருக்கிற அத்தனை நாடுகளும் எங்களுடைய தாய் நாடுகள்🌐🌐🌐🌐🌐 வெகுவிரைவிலே இந்த உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களையும் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய யெகோவா தவிடு பொடி ஆக்கிப்போட்டு, எல்லாவற்றையும் அழித்து போட்டு உங்களுக்கும் எங்களுக்கும் இந்த நாட்டை தரப்போகின்றார் 💥💥💥💥💥💥அங்குதான் நாங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு வாழ்வோம்🌺🌺🌺🌺🌺🌺
@whatshunt3 жыл бұрын
எப்படா எங்கட ஊர் வரும் என்று காத்திருந்தவர்கள்👇
@SP.Sukirthan042 жыл бұрын
நன்றி சகோ
@rr198892 жыл бұрын
என் ஊர் வரவில்லை கொம்மந்தறை
@CRAZYGAMING1K1897 ай бұрын
vavuniya
@ramakrishnang79354 ай бұрын
திருவண்ணாமலை
@ramakrishnang79354 ай бұрын
யாழ்ப்பாணம்
@mohammedfahath75643 жыл бұрын
யாழ்ப்பாணத்திள் இவளோ ஊரா மிக சிறப்பான குரல் வாழ்த்துக்கள் சகோதரரே
@SP.Sukirthan042 жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@rajhnanthan35396 ай бұрын
😭😭😭😭😭😭எங்களுடைய உரிமைகள் எல்லாம் பறித்து எடுக்கப்பட்டு விட்டது, 😭😭😭😭😭😭மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து காய அடிக்கப்பட்டார்கள்,😭😭😭😭 பிறகு முள்வேலி முகாம்களுக்குள் வைத்து காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 பிறகு அனுராத புறத்திலே வைத்து காயடிக்கப்பட்டார்கள்💥💥💥💥 பிறகு நாலாம் மடியில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 அதன் பிறகு பூசா முகாமில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ இப்படி காயடிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு சிறிய சந்தோசம் கொஞ்சம் கவலைகளை மறந்து கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒரு கொஞ்சமாவது சந்தோஷமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺 இருந்தாலும் 🙆🙆🙆🙆🙆இது உண்மையான சந்தோஷம் அல்ல அதுதான் சொல்கின்றோம் 🌐🌐🌐எங்களுடைய தாய்நாடு வடகிழக்கு பகுதி அல்ல❤❤❤❤❤ எங்களுடைய தாய் நாடு இலங்கை நாடும் அல்ல🌺🌺🌺🌺🌺 எங்களுடைய தாய் நாடு புலம் பெயர்ந்த வந்த இந்த நாடுகளும் அல்ல🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ எங்களுடைய தாய்நாடு இந்த உலகம் பூராவும் இருக்கிற அத்தனை நாடுகளும் எங்களுடைய தாய் நாடுகள்🌐🌐🌐🌐🌐 வெகுவிரைவிலே இந்த உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களையும் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய யெகோவா தவிடு பொடி ஆக்கிப்போட்டு, எல்லாவற்றையும் அழித்து போட்டு உங்களுக்கும் எங்களுக்கும் இந்த நாட்டை தரப்போகின்றார் 💥💥💥💥💥💥அங்குதான் நாங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு வாழ்வோம்🌺🌺🌺🌺🌺🌺
@subathirak59093 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி
@ganesanpublishing34273 жыл бұрын
அற்புதம், வரிகள், குரல், இசை. புதுமையைப் படைத்தல் என்பது இதுதான். இது வரலாற்றுப் பெட்டகம். வன்னியின் ஊர்கள், குளங்களையும் இவ்வாறு பாதுகாத்துக்கொள்ளுங்களேன்!
@SP.Sukirthan043 жыл бұрын
ம்ம்ம் கண்டிப்பா மிக்க நன்றி அண்ணா
@anushanushan94022 жыл бұрын
சூப்பர். அண்ணா
@nooremohamed62407 ай бұрын
எங்கடா தம்பி இவ்வளவு காலமா எங்கிருந்தே. அருமை.சிறப்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஊர்களும் இசைக்கு இசைவாக மாற்றிய பெருமை உம்குரலுக்கே உள்ள தனிச்சிறப்பு
@arokiamvarapiragasam94426 ай бұрын
Lovely song❤
@Nirukuyili3 жыл бұрын
யாழில் உள்ள இடங்கள் அனைத்தையும் அழகுற சித்தரித்த பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....... வன்னி தமிழச்சி அக்னி🔥🔥
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@vigneswaranrasu2851 Жыл бұрын
இந்த ஊர் எல்லாமே தமிழனின் பாரம்பரிய வாழ்விடங்கள். கேட்கும்போது மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. இவைஎல்லாமே. மேதகுவின் கால்பட்ட வீரம் விளைந்த நிலம்.!
@zarazara-sv3pv6 ай бұрын
முஸ்லிம்கள் வசித்த ஊர்களையும் பாடலில் சேர்த்திருக்கலாமே
😭😭😭😭😭😭எங்களுடைய உரிமைகள் எல்லாம் பறித்து எடுக்கப்பட்டு விட்டது, 😭😭😭😭😭😭மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து காய அடிக்கப்பட்டார்கள்,😭😭😭😭 பிறகு முள்வேலி முகாம்களுக்குள் வைத்து காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 பிறகு அனுராத புறத்திலே வைத்து காயடிக்கப்பட்டார்கள்💥💥💥💥 பிறகு நாலாம் மடியில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 அதன் பிறகு பூசா முகாமில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ இப்படி காயடிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு சிறிய சந்தோசம் கொஞ்சம் கவலைகளை மறந்து கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒரு கொஞ்சமாவது சந்தோஷமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺 இருந்தாலும் 🙆🙆🙆🙆🙆இது உண்மையான சந்தோஷம் அல்ல அதுதான் சொல்கின்றோம் 🌐🌐🌐எங்களுடைய தாய்நாடு வடகிழக்கு பகுதி அல்ல❤❤❤❤❤ எங்களுடைய தாய் நாடு இலங்கை நாடும் அல்ல🌺🌺🌺🌺🌺 எங்களுடைய தாய் நாடு புலம் பெயர்ந்த வந்த இந்த நாடுகளும் அல்ல🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ எங்களுடைய தாய்நாடு இந்த உலகம் பூராவும் இருக்கிற அத்தனை நாடுகளும் எங்களுடைய தாய் நாடுகள்🌐🌐🌐🌐🌐 வெகுவிரைவிலே இந்த உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களையும் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய யெகோவா தவிடு பொடி ஆக்கிப்போட்டு, எல்லாவற்றையும் அழித்து போட்டு உங்களுக்கும் எங்களுக்கும் இந்த நாட்டை தரப்போகின்றார் 💥💥💥💥💥💥அங்குதான் நாங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு வாழ்வோம்🌺🌺🌺🌺🌺🌺
பாடல் மிகவும் நன்றாக உள்ளது யாழ்பாண கலைஞர்கள் மேலும் உயர்ந்து கலைகள் வளரவேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤
@delidaily93783 жыл бұрын
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊர்களையும் இப்படி பாடி விடுங்கள் உங்கள் பாட்டிற்கு பிரமாதம் எமது இனம் இலங்கைக்கே சொந்தக்காரர்கள் ஆதலால்
@SP.Sukirthan042 жыл бұрын
ம்ம் முயற்சி செய்கிறேன் மிக்க நன்றி சகோ.
@ranganathansinnathamby193 жыл бұрын
உண்மையில் இந்த பதிவு மிகவும் அருமையான பகிர்வு மேலும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
@SP.Sukirthan042 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@kandiahrasanayagam3231 Жыл бұрын
வாழ்த்துக்கள் தமி்ழ் உறவுகளே வருவோம் நாம் !ஈழம் பிறக்கும் வெகு விரைவில் நன்றி உறவுகளே!
@piranavisp32313 жыл бұрын
உங்கள் பாடல் நன்றாக இருக்கிறது , குரல் அருமை ❤️
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@SamsungJ-ul4kq Жыл бұрын
Call
@sathyanithysadagopan35943 жыл бұрын
அழகான பாடலை இனிமையாக பாடியமைக்குப் பாராட்டுக்கள். நல்ல பதிவுக்கு நன்றி.
@aatheessanpu3607 Жыл бұрын
Jaffna.ல இவ்வளவு இடமா வேற லெவல் அண்ணா❤❤
@kanthasamypunitha91407 ай бұрын
பாராட்ட வாரத்தைகளே இல்லை அண்ணா!!👍மிகப்பெரிய திறமை அண்ணா உங்கள் முயற்சி மேலும் வெற்றி பெற இயேசுவின் நாமத்தில் ஆசிர்வதிக்கின்றேன்..💐💫
@g.panneerselvam9794 Жыл бұрын
ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் நிலைத்திருக்கும்.அற்புதம்!
@SP.Sukirthan04 Жыл бұрын
நன்றி அண்ணா
@ammacanadiankitchen11163 жыл бұрын
அருமை அருமை தம்பி 👍👍உங்கள் திறமையை பார்த்து வியப்படைகிறேன் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் 👍👍👍நானும் கிளிநொச்சிதான் 🤝🤝🤝🤝உங்களுடன் இணைகிறேன்998
@SP.Sukirthan043 жыл бұрын
அப்படியா மிக்க நன்றி உறவே
@kediranga94413 жыл бұрын
சொந்தமா ஏதாவது செய்ய வக்கில்லை அதில இவர் வியப்படைகிறாராம் கூழ் முட்டைகள் தூ...
@JogeswaryNageswaran-ce2ov4 ай бұрын
I am. Kilinochchi😊😊
@tamilmixsumi3 жыл бұрын
வரிகள், குரல் அருமை அருமை. வாழ்த்துக்கள் சகோ
@SP.Sukirthan043 жыл бұрын
நன்றி சகோ
@rajhnanthan35396 ай бұрын
😭😭😭😭😭😭எங்களுடைய உரிமைகள் எல்லாம் பறித்து எடுக்கப்பட்டு விட்டது, 😭😭😭😭😭😭மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து காய அடிக்கப்பட்டார்கள்,😭😭😭😭 பிறகு முள்வேலி முகாம்களுக்குள் வைத்து காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 பிறகு அனுராத புறத்திலே வைத்து காயடிக்கப்பட்டார்கள்💥💥💥💥 பிறகு நாலாம் மடியில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 அதன் பிறகு பூசா முகாமில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ இப்படி காயடிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு சிறிய சந்தோசம் கொஞ்சம் கவலைகளை மறந்து கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒரு கொஞ்சமாவது சந்தோஷமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺 இருந்தாலும் 🙆🙆🙆🙆🙆இது உண்மையான சந்தோஷம் அல்ல அதுதான் சொல்கின்றோம் 🌐🌐🌐எங்களுடைய தாய்நாடு வடகிழக்கு பகுதி அல்ல❤❤❤❤❤ எங்களுடைய தாய் நாடு இலங்கை நாடும் அல்ல🌺🌺🌺🌺🌺 எங்களுடைய தாய் நாடு புலம் பெயர்ந்த வந்த இந்த நாடுகளும் அல்ல🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ எங்களுடைய தாய்நாடு இந்த உலகம் பூராவும் இருக்கிற அத்தனை நாடுகளும் எங்களுடைய தாய் நாடுகள்🌐🌐🌐🌐🌐 வெகுவிரைவிலே இந்த உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களையும் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய யெகோவா தவிடு பொடி ஆக்கிப்போட்டு, எல்லாவற்றையும் அழித்து போட்டு உங்களுக்கும் எங்களுக்கும் இந்த நாட்டை தரப்போகின்றார் 💥💥💥💥💥💥அங்குதான் நாங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு வாழ்வோம்🌺🌺🌺🌺🌺🌺
@vinomichael63813 жыл бұрын
திரும்பத் திரும்பக் கேட்க துரண்டுகிறது உங்கள் பாடல் குழு முன்னேறட்டும் எம் வாழ்த்ததுக்கள்😃💕💓💘🍊💞💗
@Disha873 жыл бұрын
பாடல் வரிகள் என்று இதில் இல்லை அனைத்தும் ஊரின் பெயர்கள்.. ஆனால் வியப்புக்குரிய விடயம் அறிந்த தெரிந்த ஊரின் பெயர்களை இந்த பாடலின் இசை மற்றும் மெட்டு கெடாமல் அந்தந்த இடத்தில் ஊர்களின் பெயர்களை போட்டு மிக மிக அருமையாக மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் வகையில் பாடியிருப்பது தான்.👌👌👏👏🙏 யாழ்ப்பாணத்தில் இவ்வளவு ஊர்கள் இருக்கின்றது என்பது இந்த பாடலுக்கு பிறகே அறிந்து கொண்டேன். என் தகப்பனாரின் பிறப்பிடம் துன்னாலை.🙏
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@suthanthynarendran91543 жыл бұрын
அருமையான படைப்பும் பாடலும். இந்த ஆக்கத்திற்கு நல்வாழ்த்துகள்.
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@mohamedmihlar9067 Жыл бұрын
யாழ் மண்ணில் உள்ள அத்தனை ஊர் பேரையும் பாடலில் பாடி அசத்தி இலங்கை மக்களான எமக்கு தெரிவித்த அன்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்.
@zarazara-sv3pv6 ай бұрын
பொம்மவெளி பாடலில் வரவில்லை சில முஸ்லிம்கள் வசித்த ஊர்களும் பாடலில்வரவில்லை
@rajhnanthan35396 ай бұрын
😭😭😭😭😭😭எங்களுடைய உரிமைகள் எல்லாம் பறித்து எடுக்கப்பட்டு விட்டது, 😭😭😭😭😭😭மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து காய அடிக்கப்பட்டார்கள்,😭😭😭😭 பிறகு முள்வேலி முகாம்களுக்குள் வைத்து காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 பிறகு அனுராத புறத்திலே வைத்து காயடிக்கப்பட்டார்கள்💥💥💥💥 பிறகு நாலாம் மடியில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 அதன் பிறகு பூசா முகாமில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ இப்படி காயடிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு சிறிய சந்தோசம் கொஞ்சம் கவலைகளை மறந்து கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒரு கொஞ்சமாவது சந்தோஷமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺 இருந்தாலும் 🙆🙆🙆🙆🙆இது உண்மையான சந்தோஷம் அல்ல அதுதான் சொல்கின்றோம் 🌐🌐🌐எங்களுடைய தாய்நாடு வடகிழக்கு பகுதி அல்ல❤❤❤❤❤ எங்களுடைய தாய் நாடு இலங்கை நாடும் அல்ல🌺🌺🌺🌺🌺 எங்களுடைய தாய் நாடு புலம் பெயர்ந்த வந்த இந்த நாடுகளும் அல்ல🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ எங்களுடைய தாய்நாடு இந்த உலகம் பூராவும் இருக்கிற அத்தனை நாடுகளும் எங்களுடைய தாய் நாடுகள்🌐🌐🌐🌐🌐 வெகுவிரைவிலே இந்த உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களையும் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய யெகோவா தவிடு பொடி ஆக்கிப்போட்டு, எல்லாவற்றையும் அழித்து போட்டு உங்களுக்கும் எங்களுக்கும் இந்த நாட்டை தரப்போகின்றார் 💥💥💥💥💥💥அங்குதான் நாங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு வாழ்வோம்🌺🌺🌺🌺🌺🌺
@sothinayakamkugan6 ай бұрын
,,👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
@opnion22946 ай бұрын
More details@@zarazara-sv3pv
@vaishnavetravelandleisure66893 жыл бұрын
அருமையாக இருக்குறது.. ஊரில் பஸ்இல் ஏறும்போது இப்படி ஊர்கள் பெயர்களை சொல்வார்கள். பல காலத்தின்பின் யாழில் நிற்பதுபோன்ற உணர்வு. வாழ்த்துக்கள். இன்னும் தாயக உணர்வுகளை எடுத்து வாருங்கள்
@SP.Sukirthan043 жыл бұрын
கண்டிப்பா மிக்க நன்றி அண்ணா
@anandhbabu67003 жыл бұрын
அருமை அருமை நண்பரே வணக்கம் குரல் அருமை நன்றி 💐💐💐🙏🙏🙏
@mschocolady76653 жыл бұрын
எப்படி உருவாக்கினர்கள் அருமையாக இருக்கிறது இந்தப்பாடல் வாழ்க வளமுடன்👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥼🥼🥼🥼🥼🥼🥼🥼🥼
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி
@arulsothidam3 жыл бұрын
பாராட்டுக்கள் சிறந்த சிந்தனைத் தேடல் அற்புதம் சாதனையான கற்பனை எண்ணம் நன்றி
@kishorekumarkg81823 жыл бұрын
தமிழ்நாட்டின் சார்ப்பாக வாழ்த்துக்கள்🥰
@SP.Sukirthan042 жыл бұрын
நன்றி அண்ணா
@raa2453 жыл бұрын
வாழ்க யாழ்ப்பாணம்....வாழ்க ராஜா சார்....
@rajhnanthan35396 ай бұрын
😭😭😭😭😭😭எங்களுடைய உரிமைகள் எல்லாம் பறித்து எடுக்கப்பட்டு விட்டது, 😭😭😭😭😭😭மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து காய அடிக்கப்பட்டார்கள்,😭😭😭😭 பிறகு முள்வேலி முகாம்களுக்குள் வைத்து காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 பிறகு அனுராத புறத்திலே வைத்து காயடிக்கப்பட்டார்கள்💥💥💥💥 பிறகு நாலாம் மடியில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 அதன் பிறகு பூசா முகாமில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ இப்படி காயடிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு சிறிய சந்தோசம் கொஞ்சம் கவலைகளை மறந்து கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒரு கொஞ்சமாவது சந்தோஷமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺 இருந்தாலும் 🙆🙆🙆🙆🙆இது உண்மையான சந்தோஷம் அல்ல அதுதான் சொல்கின்றோம் 🌐🌐🌐எங்களுடைய தாய்நாடு வடகிழக்கு பகுதி அல்ல❤❤❤❤❤ எங்களுடைய தாய் நாடு இலங்கை நாடும் அல்ல🌺🌺🌺🌺🌺 எங்களுடைய தாய் நாடு புலம் பெயர்ந்த வந்த இந்த நாடுகளும் அல்ல🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ எங்களுடைய தாய்நாடு இந்த உலகம் பூராவும் இருக்கிற அத்தனை நாடுகளும் எங்களுடைய தாய் நாடுகள்🌐🌐🌐🌐🌐 வெகுவிரைவிலே இந்த உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களையும் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய யெகோவா தவிடு பொடி ஆக்கிப்போட்டு, எல்லாவற்றையும் அழித்து போட்டு உங்களுக்கும் எங்களுக்கும் இந்த நாட்டை தரப்போகின்றார் 💥💥💥💥💥💥அங்குதான் நாங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு வாழ்வோம்🌺🌺🌺🌺🌺🌺
@easanlingeswaran90723 жыл бұрын
தம்பி சூப்பர் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பல முறை கேட்டு எனது மனம் அமைதி கொள்கிறது நான் அவுஸ்திரேலியா வில் இருக்கிறேன் ஒவ்வொரு நாளும் கேட்பேன் சூப்பர்
@PoonakarShaanth3 жыл бұрын
ஊர்களின் பெயர்களை வரிகளாக்கி இசைக்கு ஏற்ப கோர்வைகளாக இணைத்தமை சிறப்பு சகோ பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி
@balathiyaga57242 жыл бұрын
இன்றைய யாழ் இளைஞர்கள் நாகரிகம் என நினைக்கும் கொச்சையான (slang ) இந்திய தமிழ் சொற்களை பேச்சில் புகுத்தி வருகிறார்கள் --செம்ம,ஒரு வாட்டி,கம்மி.... என பல சொற்கள் உள்ளே வந்துவிட்டன. எங்கள் மரியாதையான சிறந்த தமிழ் மெல்ல மெல்ல அழிந்து கொண்டு போகின்றது. தம்பி நீங்கள் யாழ்பாண தமிழில் மிகவும் அழகாக பாடியுள்ளீர்கள் மற்றும் சிறந்த குரல் உங்களுக்கு இருக்கிறது, நீங்கள் மேலும் பல பாடல்களை இப்படி பாடும் படி அன்பாக கேட்கின்றோம்.
@SP.Sukirthan042 жыл бұрын
முயற்சி செய்கிறேன் சகோ மிக்க நன்றி .
@vijayamuthu5477 ай бұрын
அய்யா தம்பி.எங்கே டாஇருக்கிராய்❤❤❤❤❤❤
@vijayamuthu5477 ай бұрын
என்ன க்கு கோல்பன்தம்பி
@arulwithanu4647 ай бұрын
நல்ல குரல் நல்ல தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள் நண்பா ❤❤
@vigneswaranchelliah23726 ай бұрын
சிறப்பு
@lalivijayarathnam37803 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது பாடல் இனிமையான குரல்
@thanoshsan90923 жыл бұрын
I love jaffna 💖super brother 👌👍
@SP.Sukirthan043 жыл бұрын
Thank you brother
@parthipantharani16436 ай бұрын
ஊங்கள் இசைப்பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் தம்பி
@suthusuthu59734 ай бұрын
வரிகள் குரல்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரா❤️❤️❤️
@nagarajahrishiheshan48703 жыл бұрын
அத்தனை ஊர்களையும் வைத்து பாடியது மிக அருமை👌🏻
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@kesuthansuthan54293 жыл бұрын
Super
@ShanthinyShanthi-yn2cb6 ай бұрын
ஆகா !வித்தியாசமான சிந்தனை Super song என்னுடையஊர் பலாலி சொல்லும்போதுஎனக்கு பெருமையாகஇருந்ததுகுரல் அழகு....
@dishanidisha64522 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அழகாக உள்ளது 🥰🥰
@makakathir03963 жыл бұрын
எந்த வசனமும் இல்லாமல் ஈழத்தில் உள்ள ஊர் பெயர்களைக் கொண்டு நன்றாக பாடியுள்ளீர்கள் . உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஃ👏👏👏👏👏
@SP.Sukirthan04 Жыл бұрын
நன்றி சகோ.
@MahaDevan-w7y4 ай бұрын
யாழ்ப்பாணம்
@geevafrancis63463 жыл бұрын
உன்மை அழியாது எம் தமிழும் அழித்து விடாது நீங்கள் பாடிய பாடல் நம் மண் வாசனை அழகாக வடிவமைத்து கொண்டு வந்ததற்கு நன்றிகள் நன்றாகபாடுனீகள் மீண்டும் மீண்டும் தொடரட்டும் உமது பணி கள்
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றிங்க
@AsianCookcourseKNRajan3 жыл бұрын
உன்மையில் ஆழகாய் கற்பனை செய்திருக்கிறியல் மகிழ்ச்சி
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி
@kavikavi3582 жыл бұрын
உங்கள் குரல் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
@SP.Sukirthan042 жыл бұрын
நன்றி சகோ
@RajanRajan-oh3iw3 жыл бұрын
உங்களுடைய பாடல் மிக மிக அருமையாக உள்ளது. 👌👌👌👌👌👍👍👍👍👍. உங்களுடைய படைப்புக்கள் மெமேலும் தொடர எம் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👈
@SP.Sukirthan042 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@suprasupra67293 жыл бұрын
அருமையான பாடல் இதை கேட்க்கும் போது ஒவ்வொரு ஊருக்கும் போன மாதிரியான ஒரு சந்தோஷம் நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றிங்க
@Nanthanarkanthiah3 ай бұрын
அருமையன பாடல் வெல்கதமிழ் வாழ்கதமிழ்
@sharmilasrikanthakumar23493 жыл бұрын
பாடல் மூலம் தமிழ் மக்கள் வாழும் தெரியத சில இடம்களும் அறியமுடிகிறது
@kumaraindika3134 Жыл бұрын
Of course
@kalumalli48516 ай бұрын
6:41
@alagamanikkam82562 жыл бұрын
Rompa rompa super yaalpanaththil ulla urkalai pattileye varniththllirkal
@sivasankar64382 жыл бұрын
பாடல் அருமை பாடல் வரிகளும் அருமை கேட்க இனிமையாக இருக்கு உங்கள் முயற்சி வெற்றி திருவினையாக்கும் FROM தமிழ் நாடு விழுப்புரம்
@konesavarathanledchumanar63913 жыл бұрын
பாடற் தொகுப்பு மிகவும் அருமை மேலும் மேலும் கேட்கத் தூண்டும் இனிமையான குரல், சிறந்த இசையமைப்பு, இதில் பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@bastiananthony33922 жыл бұрын
அற்புதமான பாடலுக்கும் கலைஞர்களுக்கும் நன்றி.
@SP.Sukirthan04 Жыл бұрын
நன்றி அண்ணா
@TharangaDilru Жыл бұрын
👌👌👌suppar anna
@SP.Sukirthan0410 ай бұрын
Thank you so much
@mrs.s.vijavarathan14237 ай бұрын
வேற லெவல் அண்ணா நாங்கள் யாழ்ப்பாணத்து மக்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்😊 வாழ்த்துக்கள்
@theeyogupemalas3 ай бұрын
அருமையான பாடல் நானும் உன்னிப்பாக கவனித்து கேட்டேன் எனது ஊரும் வந்திருக்கிறது வாழ்த்துக்கள்
@kiruththika673 Жыл бұрын
Super❤
@gunasekaran27233 ай бұрын
கடந்த மே மாதம் எங்களது குடும்பத்தாரோடு நான்கு நாட்கள் யாழ்வளைகுடாவில் தங்கியிருந்து பல்வேறு பகுதிகளை சுற்றிபார்த்த எங்களுக்கு தமிழீழ பகுதியில் இத்தனை ஊர்கள் இருப்பது பிரமிப்பை ஊட்டுகிறது பாராட்டுக்கள் சகோதரா
@sathivelpradhaban41253 жыл бұрын
Super. சகோதரா இனிமை இனிமை. எந்த ஊர் என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா? உகங்ளது முயற்சிக்கு கோடி நமஸ்காரங்கள்.பாராட்டுக்கள்.
@balachandran94956 ай бұрын
மேலும் உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள்
@thalapathyvijay48323 жыл бұрын
உங்கள் பாடல் அற்ப்புதம் சூப்பர்
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி
@ratnekumari9122 Жыл бұрын
We love jaffna me n my Husband come very often for company business from vavuniya to jaffna we have visited to all the places you sang in the song we are very proud to be a tamil super ....super Thambi God bless you and your Team congrats❤
@amutham20003 ай бұрын
மிகவும் அருமையான தொகுப்பு. அதிலும் ´துறை`என்று முடியும் அத்தனை ஊர்களையும் அடுத்தடுத்துப் பாடியது மிகமிக அருமை. யான் பிறந்து வளர்ந்த ஊரான நாயன்மார்கட்டு வருமா எனும் ஐயத்தில்தான் இருந்தேன்.. அது வந்தது. யான் பெண்ணெடுத்த ஊரான குப்பிழான் வருகிறதா பார்ப்போம் என்று காத்திருந்தேன்.. அதுகூட வந்தது. இசைத்தொகுப்புக்கூட தவறு கண்டுபிடிக்கமுடியாத அளவில்தான் இருக்கிறது. ஈழத்தின் கலைஞர்கள்கள் அத்துணை பேருக்கும், இந்த முதியவனின் நல்லாசிகள். எதிர்காலத்தில், பின்னணி இசை மற்றும் மெட்டு உட்பட, அனைத்தையுமே ´ஈழ மண்வாசனையுடன்` படைக்க, வாழ்த்துகள்!
@arunachchuthan26743 жыл бұрын
மிகச்சிறப்பு வாழ்த்துகள் தம்பி.
@harjunathewar69983 жыл бұрын
அண்ணா மிகவும் அழகான பாடல்.....அழகான பாடல் வரிகள் .........Spr anna........
@thisanspecial10343 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா
@anputharmalingam758 Жыл бұрын
Supper supperanna💖💗
@jathusikajathusika60853 жыл бұрын
3 days ah continues ah kekkiran avlo pidichirukku sollapona real paadu kooda naan thirumpa thirumpa kekamadan but............. நாயன்மார்கட்டு...... Antha line maddume avlo pidichirukku..... அண்ணா.........
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@N.kulasegaramKulasegaram3 ай бұрын
ஊர்பெயர்களை தொகுத்து பாடி யது கேட்க்கசந்தோஷமாயிருக்கு கைதடியை இரு தடவை சேர்த்து ள்ளீர்கள்!!! வாழ்த்துக்கள்❤
@tamilchannelpromoter1563 жыл бұрын
Super ஆன பாடல் 👌👌😊👍👍👏👏
@SP.Sukirthan043 жыл бұрын
Thank you
@thavamalarselvanayagam9409 Жыл бұрын
சூப்பர் 👌👌👌
@EELAMSHANGAR3 жыл бұрын
சிறப்பு சகோ👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@SP.Sukirthan043 жыл бұрын
நன்றி சகோ
@thayaliniesaravanagugan22856 ай бұрын
பாடல் மிக மிக அருமை இவ்வளவு ஊர் யாழில் இருப்பதை இன்று தான் அறிந்தும் தெரிந்தும் கொண்டேன். வாழ்க சகோதரா..............
@manogaranratnam95753 жыл бұрын
*அனைத்தும் தமிழன் ஆண்ட இடங்கள் இன்று நினைத்தாலே உள்ளம்* 😭
@SP.Sukirthan042 жыл бұрын
உள்ளம் இனிக்கும்
@luciaanton8332 Жыл бұрын
congratulations Sebastine akka. May God bless you.🙋🙋
@nishathurairajan27883 жыл бұрын
தம்பி சுகிர்தன் வாழ்த்துக்கள் செல்லம்.. அழகான குரல் வளம் 💖💖 இந்த பாடலில் பணி புரிந்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 😍😍
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@newcityopticalazaiba7591 Жыл бұрын
பாடல்"அருமை"தமிழ்நாட்டில் இருந்து பரந்தாமன்
@rajhnanthan35396 ай бұрын
😭😭😭😭😭😭எங்களுடைய உரிமைகள் எல்லாம் பறித்து எடுக்கப்பட்டு விட்டது, 😭😭😭😭😭😭மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து காய அடிக்கப்பட்டார்கள்,😭😭😭😭 பிறகு முள்வேலி முகாம்களுக்குள் வைத்து காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 பிறகு அனுராத புறத்திலே வைத்து காயடிக்கப்பட்டார்கள்💥💥💥💥 பிறகு நாலாம் மடியில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்😭😭😭😭😭 அதன் பிறகு பூசா முகாமில் கொண்டு போய் காயடிக்கப்பட்டார்கள்🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ இப்படி காயடிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு சிறிய சந்தோசம் கொஞ்சம் கவலைகளை மறந்து கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர் விட்டு ஒரு கொஞ்சமாவது சந்தோஷமாக அந்த சந்தோசத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺 இருந்தாலும் 🙆🙆🙆🙆🙆இது உண்மையான சந்தோஷம் அல்ல அதுதான் சொல்கின்றோம் 🌐🌐🌐எங்களுடைய தாய்நாடு வடகிழக்கு பகுதி அல்ல❤❤❤❤❤ எங்களுடைய தாய் நாடு இலங்கை நாடும் அல்ல🌺🌺🌺🌺🌺 எங்களுடைய தாய் நாடு புலம் பெயர்ந்த வந்த இந்த நாடுகளும் அல்ல🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀ எங்களுடைய தாய்நாடு இந்த உலகம் பூராவும் இருக்கிற அத்தனை நாடுகளும் எங்களுடைய தாய் நாடுகள்🌐🌐🌐🌐🌐 வெகுவிரைவிலே இந்த உலகத்தில் உள்ள அத்தனை அரசாங்கங்களையும் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய யெகோவா தவிடு பொடி ஆக்கிப்போட்டு, எல்லாவற்றையும் அழித்து போட்டு உங்களுக்கும் எங்களுக்கும் இந்த நாட்டை தரப்போகின்றார் 💥💥💥💥💥💥அங்குதான் நாங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக் கொண்டு வாழ்வோம்🌺🌺🌺🌺🌺🌺
@TamilSocialVideo.413 жыл бұрын
மிகவும் அருமை தம்பி.. தீவு பகுதிகள் வரவில்லை பரவாயில்லை மகிழ்ச்சி 👍👍👍👏👏👏👏👏🥰🥰
@Ulagathamilan03 жыл бұрын
நீங்கள் வடிவா பாட்டு கேட்கல போல பாடல் தொடங்குவதே தீவு பகுதிகளில் இருந்து தான்..
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி ஆரம்பமே தீவுகளில்தான் தொடங்குகிறது
@karanvipa9964 Жыл бұрын
Wow nice
@ratnapiratha61163 жыл бұрын
அருமையான வரிகள் சகோ. நல்வாழ்த்துகள்.
@SP.Sukirthan043 жыл бұрын
நன்றி சகோ
@mathyjohnpeter84436 ай бұрын
தம்பிக்கு அருமையான குரல் அத்தோடு. யாரும் பாடாத ஒரு பாடல். கேடகும்போது நாம் அடைந்த சந்தோசம் அளவில்லை. திரும்ம திரும்ப கேடகிறோம். நன்றி. மென்மேலும் வளர வாழத்துக்கள்
@parvathikunam14763 жыл бұрын
Supper song anna Very nice💓💓
@SP.Sukirthan042 жыл бұрын
Thank you sis
@om83877 ай бұрын
வாவ்....! அருமை அருமை எங்கதாய்கத்திலுள்ள ஊர்களையெல்லாம் தேடியெடுத்து வரிசைப்படுத்தி மிக அழகான ராகம் இசை தொடுத்து பாடிய தம்பிக்கும் இசையமைத்த தம்பிக்கும் பலகோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடர்க உங்கள் இசைப்பணி இத்தேசமெங்கும் பரவிடவே.
@ganesanchitsabesan55562 жыл бұрын
Absolutely a beautiful song and sung beautifully by a young man. Thanks
@SP.Sukirthan042 жыл бұрын
Thank you so much bro
@Palanivel-t5o4 күн бұрын
தமிழ் எங்கும் ஒலிக்கும் காலம் வரும் 247 எழுத்தை எந்த தேசமும் படிக்க வில்லை இசையே தமிழ் உருவாக்கியது நம்மை மிதிக்கும் தேசம் புரியும் காலம் வரும் 🙏🙏🙏🙏🙏சிவா 🙏🙏🙏🙏🙏
@afriddstbeta37003 жыл бұрын
அற்புதம், வரிகள்
@SP.Sukirthan043 жыл бұрын
நன்றி சகோ
@satsivananthamsithamparapi83242 жыл бұрын
@@SP.Sukirthan04 அருமையான பாடல் வாழ்துக்கள
@shakthikwt26002 жыл бұрын
Super kural valam super good 💝💝💝💝💝💝💝💝💝💝👌👌👌
@mathanmathan4673 жыл бұрын
வழ்க...வழமுடன்...அண்ணா
@SP.Sukirthan043 жыл бұрын
நன்றி தம்பி
@Deva2610- Жыл бұрын
Bro Super srilanka enga irukinka
@vasanthymaheswaran68483 жыл бұрын
மென்மேலும் மெருகு பெற நல்வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி
@kunamkunam28146 ай бұрын
மிகவும் அருமையான பாடல் உள்ளம்பூரிப்படைகிறது மெய்சிலிர்க்கிறது இப்படியான புதிய படைப்புக்களை உருவாக்குங்கள் புதிய இசைக் குழுவினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் நன்றி வணக்கம் குணம் அத்தியடி
@gowthamyvijayaratnam67733 жыл бұрын
நல்ல முயற்சிகள் 👌 வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் 👌 👌
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றி
@elilmurugan30585 ай бұрын
Super song annachiiii❤❤❤
@sanvathan42353 жыл бұрын
Very nice voice anna congratulations 👏🏻
@SP.Sukirthan043 жыл бұрын
Thank you so much
@sivanantharajahkandasamy76483 жыл бұрын
எல்லா ஊர்களையும் அறிய வைக்க எடுத்த முயற்ச்சி அற்புதம் நன்றி
@SP.Sukirthan043 жыл бұрын
மிக்க நன்றிங்க
@CM-yq9fv3 жыл бұрын
Can’t stop listening to this song, hearing all the town names squeezes my hear with nostalgia. Fantastic .