வணக்கம் அனஸ் முதலில் கோடி நன்றிகள்.பேசுவோம் பகிர்வோம் நிகழ்ச்சியை உன்னிப்பாக பார்ப்பது மட்டுமல்ல கருத்துக்களையும் பகிர்ந்துகொள்பவன் நான்.லண்டனில் வசித்து வரும் வைத்தியருடனான இன்றைய(29/12/24)உரையாடல் மிகமிக நேர்த்தியானதாகவும் மனதில் ஒரு புத்துணர்ச்சியையும் தந்தது.இறுதியாக அவர்சொல்லிய விடயம் "இயன்றளவு பாதுகாப்போம்".இதுவே நிதர்சனம்.அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.அன்புடன் குலம்
@rajkumarperiyathamby24132 күн бұрын
நேர்மையான தேவையான பதிவு நன்றி சமூக ஊடகங்களில் அறிவுதெளிவில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு வைத்தியர்களுக்கும் வைத்திய சாலைகளுக்கும் எதிராக கண்மூடித்தனமாக குற்றச்சாட்டை வைப்பவர்கள் வைத்தியர்களின் மக்கள் சேவையை குளப்பாதவகையில் சமூகபொறுப்புடன் சிந்தித்து பதிவுகளை போடவேண்டும்
@kamalaponnambalam2622 күн бұрын
Thank you Doctor.My husband Dr..Ponnampalam and our family suffered a lot at that time..He was trapped in side the hospital while Indian Army enters the hospital.My daughters and I were in side the Nallur Temple.He came home after a week only.
@jeyandrankanagasabai38862 күн бұрын
Aunty எங்க ஊரார் ,உறவினரான Dr Ponnampalam செய்ய மகத்தான சேவைக்காக வன்னியில் அவரது பெயரில் Hospital கட்டப்பட்டது அவரது சேவை சரித்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது
@sithiravelkrishnananth57682 күн бұрын
❤❤❤❤❤❤
@sithiravelkrishnananth57682 күн бұрын
ராம் ராம் 🌸🌺
@sasitharankandiah58972 күн бұрын
Amma , we will not forget the great services done by sir .
@NagaratnamSuthakaran-m3pКүн бұрын
Dear Madam we are very happy to hear from you.
@qryu6512 күн бұрын
நல்ல பதிவுகள் முல்லைத்தீவு மாஞ்சோலையில் சிங்கள தாதிமார்களின் அன்பு மிகவும் அளப் பெரியது. ஆனால் தமிழ் தாதிப் பெண் கதைக்க தெரியாது கோவத்தோடு கதைத்து பேசிய சம்பவம் இருக்கிறது... தமிழர்கள் திமிர் பிடித்த குணமே பின்னடைவுக்கான காரணம்....
@sasitharankandiah58972 күн бұрын
Do you have any of your relative as nurse.if not you have no right to talk.
@VigneswarySelvanayagam3 сағат бұрын
சபாரத்தினம் டொக்டர்
@MathanVelu-ys8nt2 күн бұрын
விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கும் போது வைத்தியசாலைகள் சரியான முறையில் நடந்தது தானே அப்போது வசதிகள் இல்லை வசதிகள் இருக்கும் போது ஏன் முடியாது
@kanagasabaisivananthan1402 күн бұрын
அன்று துப்பாக்கிக்கு மரியாதை கொடுத்தவர்கள் இன்று நோயாளிகளை மிகக்கேவலமாக நடத்தும் மருத்துவ மாபியாக்கள்,தமிழருக்காக பேசுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் எம் மேதகு தலைவன் இல்லை இன்று நாதியற்ற இனமாகிவிட்டது😅
@jeyandrankanagasabai38862 күн бұрын
ஒன்று தேசிய பற்று மற்றய சிலர் ஆயுத பயம் அதே ஒரு தங்க சத்தியம் இன்று அரச பக்கத்துல நின்று UN இல் Chanel 4 சாட்சியை பிசு, பிசு,பிஞ்சுக்க செய்து விட்டார்
@shiyaminiguhasuthan59552 күн бұрын
@@MathanVelu-ys8nt சரியான முறை என்று எதை வைத்து சொல்கிறிர்கள்? 91-98 காலத்தில் ஒரு மருத்துவ மாணவியாக இருந்த காலம் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில். மருந்து தட்டுப்பாடு, சிறப்பு மருத்துவர் தட்டுப்பாடு, oxygen தட்டுப்பாடு, மின்சாரம் Limited இதனால் எத்தனை பேருக்கு முழு சிகிச்சை கொடுக்க முடியாமல் போனது தெரியாது.விடுதலை புலிகள் காலகட்டத்தையம், இப்போதைய கால்கட்ட மருத்துவ வசதி,முன்னேற்றம் பற்றி ஆய்வு எடுத்த compare பண்ணிட்டு இப்படி ஒரு comment போட்டால் சரியாக இருக்கும். போராளிகளுக்குத்தான் எப்பவும் முதலிடம். வரும் மருந்துகளில் குறிப்பிட்ட அளவு LTTE medical teamக்கு போன உண்மை எல்லோருக்கும் தெரியும். நான் LTTE எதிராளி அல்ல.
@nagendramthangarajah25512 күн бұрын
தவறு பிறதர் வி.புலிகள் காலத்தில் பாரிய குறைபாடுகள் இருந்தன அந்த குறைபாடுகள் இருந்த படியால் முறைகேடுகள் இல்லை இப்போது முறைகேடுகள் இருக்கின்றன ஆனால் அது ஊழல்ல
@sithiravelkrishnananth57682 күн бұрын
திறமா சொன்னிங்கள்.❤❤❤❤❤❤
@MathanVelu-ys8nt2 күн бұрын
தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் நியாயப்படுத்த முடியாது
@AshokkumarVadivel2 күн бұрын
தவறுகள் எங்கே திருத்தப்படவேண்டுமோ அங்கே திருத்தப்படட்டும் அல்லது திருத்தப்படுவீர்கள்…
@sithiravelkrishnananth57682 күн бұрын
❤
@lzcvb12_wr7azc_eucv1ml_9azКүн бұрын
DR SATHA UNKAL EXPLANATION HONEST ANA MAKKAL UKKU PURIJUM YOU TUBERS THAN POIKALAI PARAPPI PILLAIPU NADATHTHUM......
@prabaharanarulampalam2 күн бұрын
Doctor இரந்தினம் நிறைவான பதிவு நன்றி .👌👌🇨🇭🇨🇭🇨🇭
@arulanandamarunsivakumaran16162 күн бұрын
வணக்கம், மிக அருமையானதொரு பதிவு. வைத்திய கலாநிதி இ. சதானந்தன் அவர்களுக்கு நன்றி🙏🏽. பல பார்வையிலும் கருத்துரைத்திருந்தீர்கள். இலங்கை வைத்தியர்கள் மிகச்சிலர் இந்தச் சகதிக்குள் வீழ்ந்ததற்கான காரணம் நிகழ் சூழல். வைத்தியர்கள் பலரும் முதலாம் உலக நாடுகளின் வைத்திய முறையில் ஏதோவொரு வகையில் பரீட்சையமுள்ளவர்கள், மற்றும் இந்திய வைத்திய ஒழுங்கை கண்காணிப்பவர்கள். அதனால் தாம் பெற்றுக்கொள்ளும் ஊதியம் போதாதென்ற எண்ணத்தை உண்டாக்கும் தருணத்தில் அதை நிவர்த்திக்க அல்லது கவர்ந்திழுக்க பல வழிகளும் அவர்கள்முன் திறந்தே கிடக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை வைத்தியத் துறை நோக்கானது பொருமைக்கானதும், கௌரவத்துக்கானதும் அதேதருணத்தில் செல்வத்தையும் தரும் என்ற அவாவை நோக்காகவே இருந்துவந்தது. ஆனால் இப்பொது பணமே இவை எல்லாவற்றையும் கொண்டுவரும் என்ற வகையில் உலகம் மாறிப்போய் நிற்கிறது! வைத்தியத்துறை சேவைக்கானது என்பது தேய்ந்துபோய் வியாபார நோக்கு தலைப்பட்டு நிற்பது தற்போதைய உலக ஒழுங்காக முதலாளித்துவ நாடுகளால் முதன்மைப்படுத்தப்பட்டு வருவதும் கண்கூடே அதை அடியொற்றித்தான் இலங்கை வைத்தியர் சிலரும் அடியெடுத்து வைக்கிறார்கள். இலங்கை வைத்தியர்களின் சம்பளம் பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளத்திலும் குறைவாக நிர்னயித்து வைத்திருப்பது அரசியல்த் தவறு. உலக ஒழுங்கில் இவர்களும் ஓடப்பார்கிறார்கள் அதற்காக இவர்கள் எடுத்த குறுக்குப் பதைகளே வைத்தியத் துறையை இப்படி சிக்கலில் மாட்டியிருக்கிறது. இதில் பரிதாபமாக பாதிக்கப்பட்டிருப்பது அடிமட்டத்திலுள்ள பொதுமக்களே! அதையே வைத்தியர் சதானந்தன் அவர்களும் குறிப்பிட்டார். இந்திய ஒழுங்கு மாறாத வரையில் இலங்கையிலும் அது மாறாது. இலங்கை வைத்தியத்துறையில் இந்திய முதலீடு சிறுகச்சிறுக கபளீகரம் செய்துவருவது கண்கூடு. இதனை நிறுத்துவதற்கான தருணம் இதுவே, அரசு கவணமெடுக்கட்டும். யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை பலகாலமாகவே இருந்துவருவதை நீங்கள் மறந்திருக்கக்கூடும். மானிப்பாய் கிறீன் வைத்தியசாலை தொண்டு நிறுவன வைத்தியசாலையாக 1848 இலிருந்து இயங்கிவருகிறது. இணுவில் மக்லியோட் மாதர் வைத்தியசாலை 1900 முதல் இயங்கிவருகிறது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் வைத்தியர் தர்மலிங்கம் வைத்தியசாலை 60 களிலிருந்து வைத்தியர் சிறைவைக்கப்படும்வரை தனியார் வைத்தியசாலையாக இயங்கியது. வைத்தியர் பிலிப் வைத்தியசாலை 80 களிலிருந்து இயங்கியது. 1981 இல் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலை இயங்கியது. இவை எல்லாவற்றிலும் தங்கும் அறை ‘வாட்’ கூட இருந்திட்டது. யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு எதிரிலேயே “சம்மந்தர் வைத்திய பாதை” / medical channeling 70 களிலேயே இருந்தது. அங்கு பிரபல்ய வைத்திய நிபுனர்கள் கொழும்பில் இருந்துகூட வந்து வைத்திய ஆலோசனை வழங்குவர்; ஆனால் சத்திர சிகிச்சை யாழ் வைத்தியசாலையிலேயே நடக்கும். நன்றி
@gubugubu64902 күн бұрын
பொதுவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த பாவப்பட்ட மக்களின் இயலாமையை பயன்படுத்தும் அதிகாரிகள் அதிகம். இது ஒரு சாபக்கேடு
@TalentG776 сағат бұрын
சரியான update இருந்தால் மருந்து முடிந்ததுட்டுது என்று record இருக்கும்தானே. ஏன் பயப்பட வேண்டும்? மருந்தை pharmacy க்கு விக்கிறியல்லா?
@kanagasabaisivananthan1402 күн бұрын
டாக்டர் சதா அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்❤
@TinKTin422 күн бұрын
DR மாறின மதிப்பை கெடுத்தது சத்திய மூர்த்தி மாவியா குரூப் தான்..... இன்றும் நாங்கள் DR மதிக்கிறோம். இங்கு டாக்டர் மார் தாங்கள் கடவுள் என்று நினைத்து மக்களை மதிப்பதில்லை. போ.. இரு... என்று மதிப்பு இல்லா வார்த்தைகள்
@Raguvaran12342 күн бұрын
@@TinKTin42 வணக்கம் உறவு நீங்க எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று தர முடியுமா??
@BarkingDog-i6y2 күн бұрын
Dr அர்ச்சுனாதான் உண்மையான மருத்துவ மாபியா ஏனெனில் ஒழுங்காக இயங்கிய அரசு வைத்திய சாலைகளையும் குழப்பி doctors ஐயும் குழப்பி மக்களையும் குழப்பி தனியார் வைத்தியசாலைகள்மீது திசை திருப்பிவிட்டார். மறைமுகமாக தனியார்வைத்தியசாலைக்கு விலை போய்விட்டார்😊
@vadiveltvl82 күн бұрын
Dr இரத்தினம் சதானந்தன் நீங்கள் சொல்வது எதுவுமே புரியவில்லை. இதயசுத்தியோடு வேலை செய்தால் ஏன் கேடகப்படும் கேள்விகளுக்கு ஏன் சரியான பதில்களை சொல்ல முடிவதில்லை? அன்றைய ஒருகேள்விக்கு பதில் அந்த இடத்தில் சரியான விதத்தில் கொடுக்கப் பட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனையும் உங்களைப் போன்றவர்களின் வாயாலேயே வெளியில் வராமல் இருந்திருக்கும். வெளியில் எடுக்க எழுதிக் கொடுத்தால் அதைத்தான் சொல்கிறார்கள் அதற்காகவே நீங்கள் சொல்வதுபோல் கூத்தாடிகள் இருக்கிறார்கள். அவர்களின் வேலையே அதுதான் நல்லது கெட்டது எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவர அவர்களால்தான் முடியும். மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்ரால்,உங்கள் இதய சுத்தி எங்கே போய்விட்டது? இதுதானா உங்கள் இதய சுத்தி? இவையெல்லாம் நடக்கக் கூடாது என்றால் பிழையை தட்டிக் கேட்க கூடாது. நீங்கள் வக்காளத்து வாங்குகின்ற குறிப்பிட்ட அதிகாரிகளின் கேவலமான போக்கை முதலில் தட்டிக்கேளுங்கள். பிறகு இதயசுத்தி பற்றி பேசலாம். நீங்கள்,உங்களைப் போன்றவர்கள் சேலையை சேவையாகச் செய்யுங்கள் உங்களிடம் தேவைக்காக வருகின்றவர்களுக்காக உங்கள் சேவைகளை திறம்படச் செய்து அவர்கள் மனதில் இடம் பிடியுங்கள் வெளியில் உள்ளவர்களை நினைத்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை அவர்கள் எதைவேண்டுமானாலும் எழுதட்டும், சொல்லட்டும். ஐயா! மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் என்பார்கள்.நீங்களும், நீங்கள் யாருக்காக சாதகமாக பேசுகின்றீர்களோ அவர்களும் எப்படி?.
@lzcvb12_wr7azc_eucv1ml_9azКүн бұрын
Dŕ satha great explanation உங்கள் explanation enku makkalukku purijum enku .Government hospital il pala ajiram makkal servai peruvathu than unmai
@mathivadhanan27292 күн бұрын
Excellent and impartial interview
@TalentG776 сағат бұрын
இந்த காலகட்டத்து வன்னி dr’S பலர் சரியான cut out marks (A/L) எடுத்து university க்கு போகல என்பதுதான் உண்மை😅. புலிகலால் கட்டாயபடுத்தி university க்குள் புகுத்தப்படவர்கள். A/L certificates marks மாற்றபட்டு அனுப்பபட்டஅவர்கள். 😅
@NIJAM20032 күн бұрын
பக்கசார்பான விவாதம் இலங்கையில் போதியளவு வைத்தியர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் கடமையில் இருக்கிறார்களா எனப்பதுதான் கேள்வி
@eselva272 күн бұрын
இலங்கையில் வைத்தியர்களும் கடமையில் சிறப்பு இருந்தும் ஒருசிலர் தவறுகள் காணப்படுகின்றது. அவற்றை தகுந்த முறையில் ஆதாரங்களுடன் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக வைத்தியர்கள் எல்லாரும் மாபியா என்று எல்லோரும் செய்யும் சேவையை போலியாக சித்தரித்து சமூக ஊடகங்கள் குளிர்காய்கின்றன . உங்கள் கருத்து 100% சரியானவை.
@vadivelashokumar46832 күн бұрын
நன்றி Dr. SATHA அவர்களே இது நிதர்சனமான காலத்தின் தேவையான பல நல்ல கருத்துள்ள பயனுள்ள தகவலாக அமைகின்றன.
Jaffna hospital mulam daily பல ajeram makkal பலன் adivathu உண்மை ethi kulappi private ah valarkka archana kumpal kulikku velai seivathu உண்மை
@matheeswarannadarajah54882 күн бұрын
இப்பவும் Jaffna Hospital ல Dr. Peraanantharajah. என்கிற மகான். எமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
@jeyandrankanagasabai38862 күн бұрын
Yes absolutely he is helping lots even he doesn't charge when he services in private hospital
@lzcvb12_wr7azc_eucv1ml_9azКүн бұрын
Great update
@9459822 күн бұрын
யாழ்பபாணத்தில் பல துறைகளிலும் வேலையை மதித்து வேலை வேண்டும் என்று செய்பவர்கள் தென் இலங்கையை சேர்தவர்கள். யாழ்மக்கள் கடுமையாக உழைத்து தம் சந்ததியை உயர்த்தினார்கள்.போரின்பின்னல் எல்லாமே மறிப்போனது. உழைகஅமல் உண்ணும் வர்க்கத்தை புலம்பெயர்ந்த தமிழர் உருவாக்கி விட்டார்கள். இங்கிலாந்திலேயே எல்லா இனமக்களும் வலது குறைந்தோர் நோயாளிகளை பராமரக்கும் பராமரிப்பளர்களாக வேலை செய்கிறார்கள் நல்ல வருமானம் பெறுகிறர்கள். Domicile care agencies நடத்தி சம்பாதிக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் இத்துறையில் மிக அரிது. வச்சா குடும்பி அடிச்சா மொட்டை.
@arunnavaranjan53492 күн бұрын
Good job 🎉🎉🎉🎉🎉
@rasiahpat70052 күн бұрын
தம்பி அனஸ் உங்களுடைய நண்பர் கூறியதில் இருந்தே தெரிகின்றது அங்கு பொறுப்புக்கூறல் இல்லை...... இது 90 பின்னரான காலம்.....90 முன்னைய வைத்தியர்கள் மக்களுக்கான சேவை செய்தார்கள்.
@Karan1981Mano2 күн бұрын
யதார்த்தமான கருத்து
@PerinpanathanKadirkamu-t8k2 күн бұрын
ஆக குறைந்த்து அன்பாகவும் சுகாதாரமகாவும் துப்பரவாகவும் வைத்திருக்கலாம் தானே
@NagaratnamSuthakaran-m3pКүн бұрын
First you all use the public lavatory clean. No staffs are using public toilets. First correct yourself, then community will be clean
@Caran.v2 күн бұрын
மக்களுக்கு தெரியும். எல்லா டாக்டடரும் அப்படி இல்ல என்று. நீங்க கஷ்ட்ட படவேண்டாம். நீங்க uk ல என்ன நடக்குதன்று பாருங்க
@johnmavulis34562 күн бұрын
I agree all what the doctor has said
@shanthinivincent2 күн бұрын
Doctors உம்,மற்ற ஊழியர்களுக்கும் அடிக்கடி மாற்றம் கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் குந்த விடப்படாது. இது எல்லா அரச ஊழியர்களுக்கும் அப்படியே செய்யனும். அப்ப தான் நாடும் மக்களும் பயன் பெறலாம்.
@shiyaminiguhasuthan59552 күн бұрын
@shanthinivincent நீங்க எந்த நாட்டில்/ இலங்கையில் எந்த ஊரில் இருக்கிறிர்கள். Doctors & other government servants ஊர் ஊராக குடும்பத்தை விட்டுட்டு சுத்தனும் இதுதான் உங்களுக்கு சந்தோஷம். நீங்கள் அவர்கள் இடத்தில் இருந்தால் ஊர் ஊராக சுத்த தயாரா? என்ன ஒரு சுயநலம்
@danpathmarajah58492 күн бұрын
Lack of managerial and administrative skills are a part of the problem in the public sector in our country. Public Relations & Communication functions need to be strengthened.
@balaab41682 күн бұрын
பக்கச்சார்பன,ஆழம் குறைந்த ,முழுமையற்ற பதிவு.உதாரணம்,மக்கள் வாகனம் உட்பட எல்லா ஒழுங்குகளையும் செய்து கொண்டு போகும்போது வேண்டும் என்றே அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
@inpakumarbenjamin45372 күн бұрын
Thank you 💐🔥🙏🏾
@saroginisuthanthiran97062 күн бұрын
privete hospital paying money for commisions for goverment hospital doctors.
@rathnasingam237110 сағат бұрын
Mr Archuna great
@BarkingDog-i6y2 күн бұрын
அனஸ் இப்படியான ஆக்கபூர்வமான தகவல் தரக்கூடிய நபர்களை தொடர்ந்து நேர்காணவும் நன்றி. அடியான் போன்ற ஒரு பக்க புகழ் பாடுவோருக்கு சவுக்கடி
@danpathmarajah58492 күн бұрын
In the 50s & 60s qualified nurses were highly respected and they were English medium educated. Since the introduction of Suyabhasha medium education the overall quality standards deteriorated. More educated people started leaving the country even before the exodus of refugees. The changes will have to start from educational Reforms.
திறமையான வைத்தியர்களை அவமானப்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டும்.
@SriramRaam-n8p2 күн бұрын
இலங்கையில் நேர்மையாக நடக்கும் மருத்துவ குழாமை யாரும் குறைகூறவில்லை. உங்கட கதையைப்பார்த்தால் எங்கட குறைகளை மக்கள் கதைக்கக்கூடாது அப்படித்தானே... நல்லா உருட்டுங்கோ......
@sellakamallathurai86532 күн бұрын
Thank you Dr Satha for talking about this. There are lots of problems in all departments in all over Srilanka. But Aruchuna is misusing this with uneducated KZbinrs and some chavakacheri people.
@prasatharsini2 күн бұрын
ஈயம் பூசின மாதிரி இருக்க ணும் பூசாதமாதிரி இருகணும்
@SenthilnathanSanthalingam2 күн бұрын
Very good answer
@KrishanKumar-sw9ld2 күн бұрын
Comparison is unacceptable.correct.
@visvanathansarvayuthanath32442 күн бұрын
இவை எல்லாம் கல்வியின் திமிர் அறிவின்குறைபாடு அதிகார ஆசை அன்பு இல்லாமை உணர்வு இல்லாபாசம் பொருள் தேட குறுக்கு வழிமுயர்ச்சி
@NagaratnamSuthakaran-m3pКүн бұрын
You try to become a doctor and do the service.. You are most welcome.
@rajahkiruba3227Күн бұрын
U getting free education all over other countries
@sithiravelkrishnananth57682 күн бұрын
2009 க்கு முன்னர் ஏதாவது ஊடகமோ பத்திரிகைகளோ வைத்தியர்கள் செய்த சாதனைகளைத்தான் கேட்டதும் வாசிச்சதும் இப்ப அப்பிடி கதைக்கிறாங்கள் எழுதுறாங்களேண்டால் எங்கையோ பிழை கீறிடுகிறது வேதனைதரூது.
@rasiahpat70052 күн бұрын
சதா வைத்தியரே அரச வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை வைத்தியர்கள் தாதியர்கள் பட்டக்குறை. பற்றாக்குறை இவையனைத்தும் தனியார் வைத்தியசாலை மருந்தகங்களில்........?
@jul32022 күн бұрын
பட்டக்குறை அல்ல பற்றாக்குறை என்பது சரியான சொல் நன்றி
@rasiahpat70052 күн бұрын
Thank you@@jul3202
@mahosell15 сағат бұрын
திருப்தியற்ற நிறைவற்ற உரையாடல்
@VijayanKarthigesu2 күн бұрын
புலம் பெயர் நாடுகளிலும் சில மருந்துகளை காசு கொடுத்து தானே வாங்கிறார்கள் இது எல்லா இடங்களுக்கும் பொது .
@saroginisuthanthiran97062 күн бұрын
THATS TRUE.
@N36982 күн бұрын
💯 yes
@Caran.v2 күн бұрын
நீங்க இலவசமாக இங்கு படித்து விட்டு வெளிநாடுகளில் வேலை செய்றீங்க
@jeevaranjankarthigesu80242 күн бұрын
இலஞ்சம் பழக்கினவர்கள் புலம்பெயர்தமிழர்களே
@ShivS62 күн бұрын
நல்லா வைத்தியர்கள் ஏன் ஒடனும்
@MichaelThiruchelvam2 күн бұрын
தவறுகள் தண்டிக்கஙமவேன்டும் ஆனால் தற்புகளுக்காக பொய்யான தவறுகளாகூறியவராகளும் ரண்டிக்கபடவன்டும்
@drajmogandalaijasinkam74292 күн бұрын
நன்றி அனஸ் தீபத்தில் இருந்து நல்ல உங்கள் சேவை தொடர வேண்டும் வாழ்துக்கள். Drபொன்னம்பழம் மிக ஆலுமை மிக்க Dr ஓர் கடவலுக்கு நிகராணவர் நன்றி அனஸ் நன்றி Dr சதா 🙏🙏👍🙏🙏🙏
@AnasFancy-sl1bx2 күн бұрын
Dr. Tks. Innum aalamaaka velip pad 38:50 38:50 ayaaka thelivu paduththi irun thaal nanraaka irunthirukkum
@mnp280503172 күн бұрын
Duty time work private hospital. Is it correct
@NagaratnamSuthakaran-m3pКүн бұрын
You become a doctor and then comment
@mariaarul43272 күн бұрын
மருந்துகள் போதான வைத்திய சாலையில் அதிகமாக இருக்கிறது,அறிந்து கதையுங்கள், விளங்காமல் கதைக்க வேண்டாம் ,
@Raguvaran12342 күн бұрын
அவர் சொல்ல வந்தது ஒரு சில மருந்துகள் என்று . புரியாமல் எழுதாதையும் உங்களை போல ஆட்களால்தான் மக்கள் குழப்பம்
@nalasvlog42442 күн бұрын
@@Raguvaran1234true. மக்களிடையே விளக்கம் இல்லாத்து தான் காரணம்
@sivashankarratnasingham3142 күн бұрын
Dr.சதா உம்மட கருத்துக்கள் மக்களுக்கு பயனுடையது. இன்னும் கதைக்க கனக்க இருக்கு. நீர் பொருத்தமானவர். பல விஷயங்களை வெளிக்கொணரும். பயனுடையதாக இருக்கும்
@visionary022 күн бұрын
At least the interviewee admits that UK NHS is is lagging behind when it comes to service delivery to general public😊!!
@dr.hemanavaranjan83002 күн бұрын
Super explains 😮😮😮😮😮🎉🎉🎉🎉 about real situations!! & Thank you
@litharajraj944Күн бұрын
உண்மை
@kirupaarul96572 күн бұрын
If they want to work in the médical field they must work with full respecte spécially Dr and nurses they have to speak with lots of love and with big kind care They are not in Nord srilanka They are not in kind they don't respecte any body But in colombo entreley Différent i face it directly
@NagaratnamSuthakaran-m3pКүн бұрын
So you become a doctor or make your child doctor and do it. We welcome it.
@sivagurunathanThevarajah-df9py2 күн бұрын
இதற்கு அடிப்படை காரணம் திறந்த பொருளாதார கொள்கைகள் அதாவது இந்திய மருத்துவ தலையீடு ஆட்சி இது கல்வி.மருத்துவம் மிக மிக பாதிக்கப்பட்டுள்ளது இதனால் நடுத்தர ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் அத்துடன் அரச வைத்திய சாலைகள்.பாடசாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது வாழ்த்துக்கள்
@kirupaarul96572 күн бұрын
Their is God lets see what is going to happen
@TalentG776 сағат бұрын
He’s struggling a lot. He’s is accept chavakachcheri hospital have some problems and archuna put fire on it. After it’s blowing . *and also he’s says, don’t compare with foreign . But he is and dr sathiyamurththi. Other days L. Sri interview Each and every time comparing with UK medical and Sri Lankan medical why? மாத்தி மாத்தி பேசுகிறார். உண்மையாக இவர்கள் இருவரும்தான் private hospital ல வளர்த்துவிட்டவர்கள். இப்ப Balty அடிக்கீனம்.
@sugagana15662 күн бұрын
Most people are going to Evergreen hospital. But very poor people are dependent on chavakachchri hospital
@uthayaganeshanganeshathura4412 күн бұрын
பெறுமதியான காலத்தின் கட்டாயமான மண்பற்றுள்ள மாகத்தான நேர்காணல் நன்றி அண்ணா
@maheshpunitha2 күн бұрын
Ok,fear.
@appaduraiganesh18822 күн бұрын
Transporting the body from the hospital or mortuary,a system needs to be in place within the hospital system somewhat like the ambulance system.If.fund is needed ,as habitual, hospital administration could seek funding help from diaspora. Instead, demanding money to release the body is a travesty of justice.
@rajend1502 күн бұрын
[29/12, 17:36] The reported medical negligence in Jaffna hospital and other hospitals in North&East are very much higher than the hospitals in the south. How do the explain about sixteen newly born babies died with the same cause of lungs infections in the maternity ward in Jaffna hospital few years back according to coroner Mr Uthyasiri. There are many preventable deaths of babies during delivery need to be investigated. It is up to the health ministry to have proper investigation on all these maters than any doctors living outside the county giving cover up stories. [29/12, 17:39] It is true doctors can not survive on government salaries so they must do private practices no question about it but they cannot neglect the service I'm the government hospital to promote pp.
@Vaalgavazhamudan2 күн бұрын
32:20 Apollo hospital!!!
@rajend1502 күн бұрын
Doctors or other professionals who ever wants to remain in Srilanka leave do it for their personal reasons not because any other reasons. The doctors who left Chavakachchery hospital left because they were exposed. If they are genuine they can come back and work there. There are many doctors who are genuinely serving the people do their pp in the available free time for them no one is against them these exposures about the culprits of doctors.
@vrasavadivelu73242 күн бұрын
Dr please ,udont,use of,words,koothady,nenkalthan,unmayana,koothadikal
@TalentG776 сағат бұрын
அடிமட்டத்தில இருக்கும் மக்களை உங்கள் நண்பர் இவ்வளவு காலமும் ஏமாற்றி வந்தனிகள். இப்ப மக்கள் விளித்துவிட்டர்கள்.
@rajend1502 күн бұрын
[29/12, 17:36] The reported medical negligence in Jaffna hospital and other hospitals in North&East are very much higher than the hospitals in the south. How do the explain about sixteen newly born babies died with the same cause of lungs infections in the maternity ward in Jaffna hospital few years back according to coroner Mr Uthyasiri. There are many preventable deaths of babies during delivery need to be investigated. It is up to the health ministry to have proper investigation on all these maters than any doctors living outside the county giving cover up stories. It is true doctors can not survive on government salaries so they must do private practices no question about it but they cannot neglect the service I'm the government hospital to promote pp.
@jeevaranjankarthigesu80242 күн бұрын
அருமையான கருத்து வைத்தியர் கூத்தாடியள்கள் குழப்புறாங்கள்
@thevanthivarajahyogenthira80582 күн бұрын
❤❤❤❤❤
@thaneswarywickramaarachchi85262 күн бұрын
Is Dr.Ratnam telling the health Minister imported just water or expired medicine (some with needles found inside) for cancer patients thinking treated or not they'll die noone suspect me or us is ok as we are in a deve country or 76 years the system is like this and we can't change it soon or people should be silent and unaware ? War time have no medicine at the hospital. So they asked to buy from outside but now found in the hospital pharmacy expired medicine but sending people prescription to buy them from outside. Don't you think you waiste the developing country money. You supporting ? Is it legal to charge for postmortem ? Why they keep the bodies so long and dragging for postmortem ? Yah, communication problem, You Dr.hide you into it because all the innocent people know hospitals not doing embarming the dead bodies. But they keep and bargain for postmortem from innocent people threatening them directly and indirectly both as suspected death. will call police and other relevent officers. So, finally who short it out by giving money their family members who lives in abroad. So, now tell us do they have right to raise this problems or not ? Dr you said about NorthEast govt. hospital toilets condition is also highlighted by abroad relatives, you didn't see our present health Minister washing Kandy govt. hospital toilet fully at his visit ? Oh yah, NorthEast parents wants their kids become doctors no for other jobs in the hospital. So, how come the those 300 were volunteering there without enough pay for 3 years expecting an attendant or cleaner jobs. You Dr.blamed social media for doing bad but don't you know the social media in middle east and African countries entire political change without other countries direct intervention. Finally, our president is elected for and started "the systems change and clean Srilanka" Dr.are you aware or not ? All the laws and systems for people have to change if it is not fit now.ok Please think as you a innocent person for a minute and understand beyond your barriers (as doctor)
@ssuganthan35 минут бұрын
அனஸ் ஐயா உங்களுக்கு, நிபுணர்கள் சதனுக்கு வாங்கோ யாழ் போதனா வைத்தியசாலையில் date.இல்லை என்று 6 கோடிக்கு ஒட்டு மடத்தில் வீடு வாங்கிய வைத்தியர் அழைக்கிறார்
@jeyandrankanagasabai38862 күн бұрын
Dr சத்தியமூர்த்தியுடன் 2009 வரை மற்றய இருவருமே வெளியேறிவிட்டார்கள் ஏனெனில் Government க்கு சார்பாக இருக்க விரும்பவில்லை, Dr சத்தியமூர்த்தி Government approver ஆக அரசு சார்பாக இயங்க ஒத்துக்கொண்டு UN க்கு முன் கூறியது புலிகளின் அச்சுறுத்தல் என்று கூறி இது வரை இருந்த அரசாங்கத்துடன் செய்த ஊழல்கள் வெளிவர உள்ளது
@EMJEEPI2 күн бұрын
ஏன் டொக்ர நீங்களும் இங்கே வந்து விட்டீர்களே. சேவை அங்கே செய்திருக்கலாமே.
@shiyaminiguhasuthan59552 күн бұрын
ஏன் தம்பி நீங்களும் அங்கு இருந்திருக்கலாம் தானே. தங்கள் உயிரை பணயம் வைத்து சேவை செய்த வைத்தியர்கள் படும் பாடு, torture உங்களுக்கு தெரியாதா என்ன? நன்றி கெட்ட தமிழ் சமுதாயம். இதுல Dr. Satha வை அங்கு வேலை செய்ய சொல்லுறிங்க. என்ன ஒரு சுயநலம்.
@nalasvlog42442 күн бұрын
@@shiyaminiguhasuthan5955well said 💯
@vadivelashokumar46832 күн бұрын
@@EMJEEPI அவர்களுடைய சேவை தேவையான நேரத்தில் நிறைவாகவே செய்தார் அவரை கேள்வி கேட்க முதல்ல நீர் செய்த சேவை என்ன????
He’s struggling a lot. He’s is accept chavakachcheri hospital have some problems and archuna put fire on it. After it’s blowing . *and also he’s says, don’t compare with foreign . But he is and dr sathiyamurththi. Other days L. Sri interview Each and every time comparing with UK medical and Sri Lankan medical why? மாத்தி மாத்தி பேசுகிறார். உண்மையாக இவர்கள் இருவரும்தான் private hospital ல வளர்த்துவிட்டவர்கள். இப்ப Balty அடிக்கீனம்.