"நூலகம் ஒரு புனிதமான இடம்" இது வே அழகான வாக்கியம். வாழ்க வளமுடன்.
@kcjchannel67202 жыл бұрын
Hi anna akka enga jaffna va kadiyatharku nanri 10 years achu France vanthu . Thanks
@renganathanmurugan77713 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததும் மனம் பெரிய சஞ்சலமடைந்து. "யாழ் நூலகம் - தீக்கிரையானது" என்ற செய்தி நினைவில் வந்தது. உன்னதமான பொக்கிஷத்தின் வெளிபுற தோற்றம் அருமை
@ganeshpollachi23683 жыл бұрын
எப்படி இருக்கும் யாழ்ப்பாணம் எனும் எங்கள் ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றிகள் மனம் நிறைய. ❤️❤️❤️ . பூவரச இலை பி பீ அருமை அருமை 👍👍👍
@narendersk10183 жыл бұрын
நன்றி சந்ரு குடும்பத்தாருக்கு வாழ்துக்கள்.. யாழ்ப்பாண நூலகம் கண்டதும் மனத்தில் நீங்காத வடு ஜீரணிக்க முடியாத நிலை !!!!! இருப்பினும் கண் முன் காட்சி படுத்தியதிற்க்கு நன்றி🙏.
@whatshunt3 жыл бұрын
காணொளியில் வரலாற்றையும் சேர்த்து பதிவிட்டமைக்கு நன்றி.
@uthumanali45032 жыл бұрын
அழகான பதிவு அருமையான காட்சிக ளுடன் அந்த இசை உள்ளுக்குள் சொல்ல மறந்த கதை யாக ஏதோ செய்கிறது நன்றி! சத்ரு மேனகா....
@k.s.s.n17773 жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க இடங்களை தேர்வு செய்து ஒளிப்பதிவு செய்து பகிர்ந்ததற்கு நன்றி...தெடரட்டும் வரலாற்று பதிவுகள்...வாழ்த்துகள்...👌💐👏
@arunmadhan80873 жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு நானும் உங்களுடன் யாழ்ப்பாணம் வந்து கோட்டை நூலகம் பார்த்த திருப்திகிடைத்தது நூலகம் இத ஒரு புனிதமான இடம் அழகான வாக்கியம்.
@rameshbabu26563 жыл бұрын
யாழ்ப்பாண நூலகம் வரலாற்று சிறப்புமிக்க இடம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி நண்பா நீங்கள் சொன்ன வார்த்தைகள் புனிதமானது யார்யாருகோ எதுவோ புனிதமானது. நூலகம் புனிதமானது என்பது பண்பட்டவர்கள் நாகரீகமானவர்கள் சொல்வது வாழ்க வளமுடன்
@ashokans49993 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி...... தமிழ் மொழி உலகின் பழமையான மொழி, அழகான மொழி....
@arunmadhan80873 жыл бұрын
பீப்பீ ஊதியது எனது இளமைக் கால வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது நன்றிகள் பல குழந்தைகளே
@vijayalakshmimurali69042 жыл бұрын
சூப்பர். ரொம்ப அழகாக இருக்கு உங்க ஊரு. நீங்க நல்லா பாடறீங்க. நீங்கள் இரண்டு பேரும் பேசும் தமிழ் அதை விட அழகு. இதைப் பார்க்கும்போது நேரில் வந்து உங்களையும் உங்கள் ஊரையும் பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது.
@Abiramy99443 жыл бұрын
நாங்க Jaffna தான் கோட்டைக்கு பக்கம் தான். ஆனா இப்படி ரசிக்கவில்லை. இப்போ தான் பாக்கனும் போல இருக்கு ரசிக்கணும் போல இருக்கு. அது தானே சோல்லுவங்க எதுவும் பக்கம் இருந்த அதன் அருமை தெரியாது என்று. இப்போ அதன் அருமை தெரியுது. நன்றி சந்துரு அண்ணா . மேனகாஅக்கா.🙏🙏🙏👍👍👍 நன்றி🙏👍👍👍.By. ஷண்முகப்பிரியா ❤️❤️❤️
@mohamedmubeen55833 жыл бұрын
அருமையான காணொளி , நானும் ஒரு தடவை பார்வையிட்டுள்ளேன் இந்த இடத்தை ...
@mangaiarkarasiravikumar73943 жыл бұрын
நல்ல விஷயங்களை எங்களோடு பகிர்ந்து நாங்களும் உங்களோடும் உங்கள் அனைத்து முயற்ச்சிகளுக்கும் ஆதரவாக இருப்போம்..Hats off chandru family
@ushakupendrarajah74933 жыл бұрын
நான் சிறுவயதில் சுத்தி பார்த்த ஞாபகம் வந்தது, மேனகா சந்துரு மிதுன் குட்டியுடன் ஒலிபரப்பான வானொலி சுப்பர். நான் வாழ்ந்திடமாச்சே. நண்றி நன்றி நன்றி ,அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் Usha London 💐💐💐👍💐🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
@BeYourOwnInspration3 жыл бұрын
யாழ்ப்பாண நூலகம் பல பேருக்கு அறிவூட்டிய ஓர் இடம் 😊. அது எரிவதற்கு முதல் ஆசியவிலே மிகப் பிரபலமான நுல்களை கொண்ட மிகப் பெரிய பிரசித்தி பெற்ற நூலகம்.🙁
@vijayikalakala50803 жыл бұрын
அருமையான பதிவு... வரலாறு மிகவும் சிறப்பு... நன்றி.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@sheikibrahimsheit99373 жыл бұрын
அக்கா, அண்ணா நீங்க ஒருக்கா எங்கட இந்தியாவிக்கு வாங்களேன்.யாழ்ப்பாண கோட்டைய போன்டு எங்கட ஊரிலும் அழகான கோட்டையெல்லாம் உண்டு. ( புதுக்கோட்டையிலிருந்து சேட் , இந்தியா. )
@sheikibrahimsheit99373 жыл бұрын
Hai
@gkinfostn3 жыл бұрын
ஆங்கில கலப்பு பெரிதும் இன்றி தமிழ் வாழ்கிறது.......
@sofiaarockiamary71253 жыл бұрын
அருமையான காட்சிகள் இனிமையான மேனகாவின் பேச்சு டன்.👌👌👌👍👍👍 பூவரசம் பூவில் நாங்களும் அந்த காலத்தில் பீப்பீ செய்து ஊதியிருக்கிறோம் .ஞாபகம் படுத்தியமைக்கு நன்றி. மேனகா ரொம்ப அழகா இருக்கிற மா பார்க்க என் மகளைப் போலவே இருக்க.
@mohammedhussain13513 жыл бұрын
அழகான பதிவு அண்ணா..... இயற்கையும்..பழமைமயும் என்றும் அழகு....
@alfreddamayanthy41263 жыл бұрын
கோட்டையை பற்றி பல விடயங்களை கூறியது சந்தோசம் நாங்கள் கனடாவில் இருந்து 2015 ம் ஆண்டில் கோட்டையை பார்த்தது 👍👍👍
@sga31323 жыл бұрын
காட்டுக்கல் இல்லை கண்ட கல் இது வன்னியின் சொத்து இதைத்தான் எங்கள் பண்டார வன்னியன் பாதுகாத்தான்
@swedhanadalwar91633 жыл бұрын
Menaka's Tamil pronunciation is superb 👌 👏 👍
@SuperbfollowerfromSKL3 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது நல்ல முறையில் நல்ல வடிவாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕
@sangeetha77843 жыл бұрын
Wow... ரொம்ப அற்புதமான இடங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி🙏💕
@malathiramesh65503 жыл бұрын
மகிழ்ச்சியான சுற்றுலா நண்பர்களே நன்றி
@beautifulworld52543 жыл бұрын
எனது அண்ணா இங்கு( யாழ் கோட்டை) மீட்பு களப்போரில்தான் களப்பலியனார்
@skvlog47353 жыл бұрын
அழகான குடும்பம் அண்ணா அக்கா ❤
@vijaykumarrajendran60413 жыл бұрын
உங்கள் வீடியோ அணைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@JJ-pj1jv3 жыл бұрын
Beautiful video and also menaka looks so beautiful and the family too ❤
@balasri56463 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்டது அனைத்தையும் நாங்கள் கண்டு மகிழ்கிறோம் சகோதரர் சகோதரி
@rajad39443 жыл бұрын
Arumai nanba unga video la naangal Tamil naatil irundhu parkirom tour pogamal sutri parka vaitha ungal iruvarukum nandri 🙏
@ssaudio_novels3 жыл бұрын
உங்கட வீடியோ வெகு அருமை அண்ணா. யாழ்ப்பாணம் கோட்டை, யாழ் நூலகம் என்று வடிவான இடங்களை சுற்றி காட்டினீர். ரொம்ப நன்றி. அக்கா பூவரச இலையில் பீப்பி செய்து ஊதி காட்டியது எனக்கு பிடித்திருந்தது.
@skvlog47353 жыл бұрын
யாழ்ப்பாணத்திற்கு வரவேற்கிறோம் ❤❤❤ SK VLOG சார்பாக 🙏🙏♥️
@nalianasara3 жыл бұрын
Thank u very thanks a lot......... feeling very emotional.....
@TYDILE3 жыл бұрын
Super anna akka..enda support eppavum irukkum ungalukku
@sanjeythinesh20903 жыл бұрын
Super Anna akka nangalum poi paththirukkam marupadijum pakka santhrppam kidachirukku Thangs Anna akka
@srinivasanr78653 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@gopalkrishnan04233 жыл бұрын
நன்றிங்க வாழ்துக்கள் வாழ்க வளமுடன் நளமுடன்
@nachiappanpalaniappan20193 жыл бұрын
Thanks for showing Yal Library. 🕉 Hope details of it in following video
@lalivijayarathnam37803 жыл бұрын
அழகான பதிவு நன்றி.
@soundaryasakthivel61603 жыл бұрын
Wow.. Thanks for showing us the beauty of yaazhpaanam.. Lots of love from coimbatore, tamilnadu.....
@najmahnajimah87283 жыл бұрын
Mega mega arumaiyana pathiu jaffna kattiyatharku thanks
@geethanarasimhan3 жыл бұрын
Thank you. Nice to see few places in Sri Lanka.
@bhuvanaguruvel34973 жыл бұрын
மிக அருமையான காணொளி பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல சகோ 🙏🙏🙏🙏🙏🙏
@jeyalekshmichandanamuthu87692 жыл бұрын
Each and every vedio is unique and different.
@Krishani103 жыл бұрын
நன்றி இப் பதிவை போட்டதிற்கு இன்னும் எங்களுக்கு முடிந்தளவு யாழ்ப்பாணத்தை சுற்றி காட்டுங்கள். கோயில்கள், பண்ணை இப்படி பலவற்றை முடிந்தளவு வீடியோ பதிவு செய்யுங்கள்.
@designer4unow13 жыл бұрын
Thanks for sharing this great vlog...!
@சுடலைமுத்து-த1ங3 жыл бұрын
அருமையான தகவல் வாழ்க வளர்க
@harinivkumar97472 жыл бұрын
Good sight seeing video, we are seeing through you.
@jayachandranmadurairajan67763 жыл бұрын
சூப்பர் சார்
@marichamy35703 жыл бұрын
யாழ்நூலகம், வரலாற்று சம்பவம், இன்றும் என் தந்தை கூறுவார், அறிய கையெழுத்து பிரதிகள் இருந்தனவாம், இன்று அவைகள் இல்லை. மனதில் ஆறா வடு இன்றும்..
@vithuvithu58663 жыл бұрын
naan batticalo inga naan vanthirukkan i am so happy akka and anna god bless you 💓💓💓💓
@ariyamalarsapabathy37493 жыл бұрын
Wow super very nice👍👍👍
@thakshajinisuresh13703 жыл бұрын
Wow super Anna Akka.thank you vy much for remind our old memories ✌️✌️✌️🙏🙏🙏🙏💐💐💐
@vasanthiswathipriya43723 жыл бұрын
👌👌👌👌
@selvavipulan23933 жыл бұрын
நம்ம ஊர் எப்பவும் அழகுதான் தம்பி தங்கச்சி 👍
@shanmugavelvspshan3 жыл бұрын
Eanna oru superana visiyam semma anna Akka 👌👌👌👌👌thank you so much
@gregoryjayachandrasoundrar88152 жыл бұрын
Lovely and beautiful 👍 place. Menaha Akka, chendru brother your program and speak tamil am soo like. God bless you and your beautiful family
@KannanKannan-fm6kr2 жыл бұрын
இதன் வடிவமைப்பு 🌟 நட்சத்திரம் போன்ற வடிவம்
@visuvalingampanchalingam33583 жыл бұрын
Lovely background music super
@rajukrajuk66023 жыл бұрын
Very nice video and nice message bro thank you so much
@eashaeasha56393 жыл бұрын
Excellent Chandru,Meanaka&Mithunn to yours Jaffna tours was super. Thank you. Mithun kuddy running very nice.
@AnwarAnwar-cn1wl3 жыл бұрын
மிகவும் அருமை புரோ
@radha12radha682 жыл бұрын
Arummaiyana video.nice super
@subbarayalusubbiah51233 жыл бұрын
You people are born to enjoy ,,, keep it up
@rameezfawzy3 жыл бұрын
New experience wow. Excellent 👌👌👌👍
@BeYourOwnInspration3 жыл бұрын
Vedio super anna & akka😍😍😍😍 எனக்கு கவலையாகவுள்ளது ஒரு like தான் போட முடியும் என்று.☹️☹️☹️☹️☹️☹️
@subrann31913 жыл бұрын
Wonderful greatest happy
@n.arumugam73793 жыл бұрын
Nala vatevaana kanozlehal very very super😃
@keenasathiyakaman20653 жыл бұрын
Super bro and sister. Beautiful place.
@sahl01153 жыл бұрын
உங்களுக்கு நல்ல ஒழாத்தல் தான் இரண்டு பேருக்கும் 👍👍👍😙😙😎
@SuperbfollowerfromSKL3 жыл бұрын
எங்களையும் உங்களுடன் அழைத்து சென்று பார்த்தது போல் இருக்கு நன்றாக இருக்கிறது நல்ல முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்