Happy Friday everyone😊 Hope you like this video. ************************************************************ You may Contact GT holidays for Srilanka and international Tour Packages For more details : www.gtholidays.in/ Call : 9940882200 ************************************************************
@MSgaming-gm9mo3 жыл бұрын
Very very super brother it’s seems to be we are direct to see the shops
@ivayt34983 жыл бұрын
Hi Anna your all videos super and very helpful 😊😊😊
@mukeshkanna673 жыл бұрын
Sekkrama thalaiver veedu vlog uploade panuga anna
@skchannel44993 жыл бұрын
Niga pesura tamil matha utubers vida thaniya iruku rompa iyalpa pesriga 😊
@velmurugan-wx8mz3 жыл бұрын
Thalaivar area pakkam poyi konjam kaaminga bro
@amalanathanjohnson58143 жыл бұрын
இலங்கை சுற்றுலா சென்றால் கூட இவ்வளவு அருமையாக பார்க்க முடியுமா என தெரியவில்லை - மிக்க நன்றி சகோதரரே..
@movietrailer59833 жыл бұрын
Super anna
@malathypaulpandi76303 жыл бұрын
Right said sir
@AM-kr7ow3 жыл бұрын
Nega pona pakalam sir Nega enga sir poriga naatula ungaluku north side mattum than mukiyam
@manipriya50043 жыл бұрын
Your speech good respecet
@boomeruncle.....88533 жыл бұрын
@@AM-kr7ow 🤣
@bharathshiva78953 жыл бұрын
எங்கட யாழ்ப்பாணத்தின்ட கள நிலவரத்தையும் நம் மக்களின்ட செயற்பாடுகளையும் அழகாக எடுத்து காட்டினீங்கள்...!!! கோடி நன்றிகள் அண்ணா 😇😇😇🙏🙏🙏🙏 இலங்கையில் இருந்து 😄❤️👍
விருந்தோம்பலில் என்றும் சளைத்தவர்கள் அல்ல நம் மக்கள்.. பேசியவுடன் சாப்பிட சொல்லி வாழைப்பழம் கொடுத்தார்களே.. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
@dylanphotography50503 жыл бұрын
Naadu thaan vera vera , aana naanka Thamilanka thanae
@elangoelangovan57563 жыл бұрын
Tamilan endru solluda thalai nimirnthu nillu da
@ManiKumaran3 жыл бұрын
So clean.. Can't believe it is a market..
@ksshankar3 жыл бұрын
நானும் இலங்கையில் யாழ்ப்பாணம் அண்ணா.நானும் காணொளி போடுறனான். அருமை அண்ணா👌👌
@SivaRaj-oz8bn3 жыл бұрын
வணக்கம், யாழ்பாணத்தில் உள்ள சராசரி மக்களின் வருமானம் / வாழ்கை முறை பற்றி , கட்டுமானத் தொழிளாளர்கள் வருமானம், ஆசிரியர்கள் வருமானம், வீட்டு வாடகை பற்றிய தகவல்கள் பதிவிடவும். நன்றி
@ksshankar3 жыл бұрын
@@SivaRaj-oz8bn கண்டிப்பாக😊 நன்றி
@zainudeenmaraikar14983 жыл бұрын
யாழ் தமிழ் உச்சாிப்பின் அழகினை கேட்கும்போதெல்லாம் கேப்டன் பிரபாகரன் பேச்சு நினைவேதான் வருகிறது... "ஒரு காலம்வரும் தமிழீழம் வரும்"
@ksshankar3 жыл бұрын
நீங்கள் யாழ் வரும் போது தவற விட்டுவிட்டேன் அண்ணா😢.நானும் யாழ்ப்பாண youtuber தான்😊
@thangapandianpandian98793 жыл бұрын
Nan ungali santhikka mulungxl enndru msg panni irunthen Anna
@mvenkatachalam66973 жыл бұрын
Tamil trekker KZbinr at srilanga
@ABD-vh8wd3 жыл бұрын
Channel name bro
@ksshankar3 жыл бұрын
@@ABD-vh8wd ks shankar
@ksshankar3 жыл бұрын
@@mvenkatachalam6697 om
@ArunPrasathTKR3 жыл бұрын
இலங்கை தமிழர்களின் கலந்துரையாடலும், கடைவீதி மற்றும் பொதுச் சந்தையின் மெய்நிகர் சுற்றுப்பயணம் மிகவும் அற்புதம்.
@kamalapoopathym19033 жыл бұрын
காய்கறி மார்க்கெட் டிலும் இந்த கடைகளிலும் பெண்களையே தமிழ் நாட்டில் மாதிரி காணோமே
@ArunPrasathTKR3 жыл бұрын
@@kamalapoopathym1903 உண்மைதான் சகோதரி
@rauthip76983 жыл бұрын
திரு.மாதவன் இலங்கைக்கு வருகை தந்து நல்ல காணொளிகளை வழங்கியமைக்கு நன்றி உங்கள் கண்ணியம், மக்கள் மீதான மரியாதை பாராட்டுக்குரியது. மனமார்ந்த வாழ்த்துக்கள்
@stephenbenjamin26333 жыл бұрын
யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே அறிவிலும் ,நல்லொழுக்கத்திலும், விருந்தோம்பலிலும் சிறந்தவர்கள் மேன்மக்கள் மேன்மக்களே 💪💪💪
Good human being...madhavan...pechu, pazhagura murai, namma tamizh makkalnu urimaya pesardhu...ellame super
@Way2gotamil3 жыл бұрын
Thank you brother
@VJ_663 жыл бұрын
We want Tamilnadu to be like Jaffna. How clean it is. And roads ❤❤❤
@fasmyrock5283 жыл бұрын
சகோ யாழ்ப்பாணம் மற்றும் அல்ல இலங்கையில் அனைத்து இடங்களும் இது போலவே சுத்தமாகவே இருக்கும் இதற்கான காரணம் இங்கே வாழும் மக்களே தாம் வாழும் சூழலை இடத்தை சுத்தமாக வைத்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமே
ப்ரோ.. நாங்க இதையே குப்பையா இருக்குணு தான் சொல்லுவம்.. நீங்க இப்படி பேசுறப்ப எங்களுக்கே கேட்க்க சந்தோசமா இருக்கு
@mahfuzchannel8663 жыл бұрын
I am from bangladesh. I watched your blog .your very polite and humble. I dont know chenai people like that or your like that.you call everyone with respect your parents must be proud of you.
@sundaramoorthyseenithamby16713 жыл бұрын
அன்பின் சகோதரர் மாதவன் நான் உங்கள் வீடியோக்கள் மூலம் உலகில் அநேகமான நாடுகளைச் சுற்றிப் பார்த்த திருப்தி ! ஆனால் இரண்டு தடவைகள் நான் பிறந்து வளர்ந்த இலங்கைத்தீவுக்குள் போய் தமிழர்களின் தாயகமான கிழக்கு மட்டக்களப்புப் பக்கம் போய்த் முக்கியமான திருத்தலமான தாந்தோன்றிஈஸ்வரர் ஆலயம் ,மாமாங்கர் ஆலயம், கதிர்காமம் என்று உலகிலே பிரசித்திபெற்ற இடங்களைத் தர்சிக்கத் தவறிவிட்டீர்கள் ! பரவாயில்லை எதிர்காலத்தில் இலங்கைத்தீவுக்குள் போனால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மிக்க மகிழ்ச்சி அத்துடன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி ஐயா.
@rajkumar.19873 жыл бұрын
நம்மல மாதிரி அவங்க "எரநூத்தி" அப்படின்னு சொல்லல... தெள்ளத் தெளிவா "இருநூற்று" அப்படின்னு தான் சொல்லுறாங்க... அருமை அருமை 👏👏👏 அவங்கள பார்த்தாவது நாம் திருத்திக்கொள்வோம். தமிழை தமிழா பேசுவோம் 🙏
@rajahthaasan51183 жыл бұрын
உங்கள்(தமிழ்நாடு)தமிழும் அருமை👍
@rajkumar.19873 жыл бұрын
@@rajahthaasan5118 நன்றி சகோ
@girichennai27563 жыл бұрын
யாழ்ப்பாணம் மார்க்கெட் நன்றாக உள்ளது. பெரும்பாலான காய்கறிகளையும் அங்கே உற்பத்தி செய்வது அருமை. இதனால் விவசாயம் பெருகி விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும். Grape Wine ஏறக்குறைய Grape Juice போன்று இருக்கும் போலிருக்கு. அங்கு தமிழன்னை ஔவையார் சிலையை வைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அருமையான வீடியோ நண்பரே.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajahthaasan51183 жыл бұрын
🙏
@UCS-lx8bs3 жыл бұрын
இலங்கையும் தமிழ்நாடும் சேர்ந்தது போன்ற ஒரு உணர்வு✨🥺
@VANAKKAM_TAMIL_2433 жыл бұрын
சுய ஒழுக்கத்தில் இந்தியாவோடு ஒப்பிடுகையில் இலங்கை மேலோங்கி நிற்பதனால்தான் இந்த அளவு சுத்தம்...👍👍👍
@karthikeyans7822 жыл бұрын
enga suya olukkam kuraivuthan.
@alagendraneee3 жыл бұрын
Seeing tamil words on the boards giving goosebumps... 😭 Pray for our brothers and sisters living their for peaceful life...
@chandhart46013 жыл бұрын
If not for Geo Politics, this is the best country ever (Tamil words on ALL the boards is an example). For more watch the video I shared below
@chandhart46013 жыл бұрын
kzbin.info/www/bejne/mWOsooGBmregb9k
@damianxavier73433 жыл бұрын
Tamil words are generally there on all boards everywhere in the country.
@usharetnaganthan3023 жыл бұрын
As long as your brothers and sisters consider Srilanka as their country, be loyal for the country respect the diversity of the country definitely they could live peacefully and happily.👍
@tamilvlogg11923 жыл бұрын
@@usharetnaganthan302 like slaves??
@4kvlog.6703 жыл бұрын
💐அண்ணாவின் பணிவான பேச்சிற்கு மற்றும் நடத்தைக்கும் நான் தலை வணங்குகிறேன் ... வாழ்க வளமுடன் 💐
@Franklin_Joseph073 жыл бұрын
Shopkeepers mindvoice: vilaiyai kekuranae thavira vaanga maatranae.. And ellaraiyum paarthu kai eduthu kumbidurathu thanavey varuthu pola.. it clearly shows how much he(Madhavan) love Our beloved tamil people in Sri Lanka
@rajeshnvp47253 жыл бұрын
நம்ப அண்ணன் பேச்சிலயே எல்லாரையும் கவர்ந்துடுவரு😀😍 வெற லெவல் அண்ணா 🤩...
@manojkumar.i87813 жыл бұрын
இலங்கையிலும் நம்முடைய மக்கள் தமிழ் பாட்டை தான் கேட்கிறார்கள் ...💯👌
@aravindvetri36203 жыл бұрын
1.யாழ் ஒரு பெரிய கிராமம் போல் உள்ளது. நம் மதுரை போலவே. 2. பண வீக்கம் உச்சத்தில் உள்ளது. நெடிய போரின் காரணமாக இருக்கலாம். 3. இவர்கள் தான் உண்மையில் தமிழ் பேசும் குமரிக் கண்ட தமிழர்கள். தமிழகத்தில் பெரும்பாலும் tamilians மட்டுமே!
@dinushkar58633 жыл бұрын
நெடிய போர் க்கு பிறகும் நல்லா தாண் இருந்தது..ஆனால் இப்போ கொறொனா மற்றும் இப்பொழுது அரசியல் காரணம்..விலை உயர்வுக்கு
@kirilingam24983 жыл бұрын
மரக்கறி வகைகள் பருவகால விலை அதிகரிப்பு மட்டுமே. இதைவிட பெரிய சந்தைகள் உண்டு மருதனார்மடம் திருநெல்வேலி சந்தைகளுக்கு சென்றால் சிறப்பாய் இருக்கும்.
@jeromeraj62473 жыл бұрын
நானும் ஈழத்துக்கு வரவேண்டும் என்று உள்ளேன் போர் நடந்த இடங்கள் தலைவர் வாழ்ந்த வீட்டை பார்க்க வேண்டும் எனக்கு வழிகாட்ட ஈழத்து நண்பர்கள் உதவ வேண்டும்
@minhajmisbah92043 жыл бұрын
Hi அண்ணா, Sri lanka le இருந்து, Small msg, inga Sri Lanka le தமிழ் பேசுற slang, India slang மாதிரியே தான் இருக்கும் என்று Tamil Cinema Side le Solluga அண்ணா. அவங்க Cinema le காட்டுவதை பார்த்தால் சிரிப்பு வருது. Thanks Anna.
@kumaresan.43023 жыл бұрын
Way2go அத்துனையும் கலந்த கலவையான சேனல்.. குறைகளின்றி நிறைகள மட்டுமே தருகின்ற மாதவனுக்கு நன்றி.. அப்படியே அங்கு உள்ள நமது தமிழ்மக்களோட வாழ்க்கை பற்றியும் ஒரு பதிவு போடுங்க...கவனமா பதிவ போடுங்க.👍👍
@prashakaran93003 жыл бұрын
நன்றி அண்ணா உங்கட வீடியோ எல்லாம் நல்லா இருக்கும் பாக்க அதிலயும் எங்கட யாழ்ப்பணத்த வடிவா காட்டி அதிலயும் அவர்களோட வடிவா கதைச்சு உங்க அன்பான வார்த்தைகை கேட்கவே குடுத்து வைச்சிருக்கேன். மிக்க நன்றி🙏🏻 KZbin ம் தாண்டி இலங்கை மக்களின் மனதை கவர்ந்து விட்டீர்கள் அண்ணா 🥰🥰
@manikandankamaraj23583 жыл бұрын
Way 2 Go family's From UAE I Love Mathavan Brother 🥰🥰🥰
@namashivayamramaswamy97123 жыл бұрын
Good coverage. There, roads, streets, markets seem kept clean mainly by people.
@damianxavier73433 жыл бұрын
Sri Lanka as a whole is generally a lot cleaner than the rest of South Asia. There are lots of people hired to clean roads and pavements and people also don't pollute too much, but there are still idiots who irresponsibly throw garbage around.
@itsthamin17013 жыл бұрын
இலங்கை சென்று இன தலைவனை பற்றி எந்த கானோலியும் போடாமல் அவரை பற்றி ஒன்றும் பேசாமல் இருப்பது வேதனை அளிக்கிறது மாதவன் அண்ணா....
@vinothmaster12653 жыл бұрын
எம் தலைவரை பற்றி பேச வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🤝✨🌠🌠🌠🌠
@தீரன்-ச8ழ3 жыл бұрын
ஆமாம் மாதவன் அண்ணா. ஆனால், உங்களுக்கு அதனால் எதுவும் பிரச்சனை வரும் எண்டால், தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
@rakulrakulan83013 жыл бұрын
Yes👍
@Way2gotamil3 жыл бұрын
varum brother upcoming episodes
@itsthamin17013 жыл бұрын
@@Way2gotamil நன்றி அண்ணா..🙏 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...
@jsmurthy74813 жыл бұрын
அழகு தமிழில் அள்ளி கொடுப்பதற்கு நன்றிகள் பல
@vathsanaarivasudevan10713 жыл бұрын
என் முதல் பதிவு இது.நன்றி சகோதரா என் பிறப்பிடத்தை 17 வருடம் கழித்து பார்க்க கிடைத்தது.
@amaran19793 жыл бұрын
தமிழர்களிடம் கலந்துரையாடல் என்று சொல்வதற்க்குபதிலாக நம் உறவுகளோடுகலந்துரையாடல் என்று போட்டிருகலாம்
@வசந்த்பாலா3 жыл бұрын
ஊரு நல்லா சுத்தமா வச்சி இருக்காங்க சூப்பர்...
@alambasha37453 жыл бұрын
இலங்கைக்கு சுற்றுலா சொல்ல நீண்டகால ஆசை அதனை இன்று உங்களுடைய வீடியோ மூலம் ஆசை தீர்ந்தது...மிக்க நன்றி சகோ
@anandram13623 жыл бұрын
கடைகள் பழையதாக இருந்தாலும் இடம் சுத்தமாக இருக்கிறது...யாழ்பாண தமிழர்களின் வாழ்க்கை சுபிட்சம் காண வேண்டும்
@godblessmagizh3 жыл бұрын
Really nice to see Sri Lanka, its really tempting to go, to see our bloodlines in another country. Im very much excited. Saw all your Sri Lankan Playlist in go. Thanks.
@Subbu2973 жыл бұрын
Nice to see Elangai tamizh Makkal, God bless you all..
@anthonyjennings72753 жыл бұрын
I have never waited so eagerly for a vlog in my life. It was like waiting for the favorite actor's movie realese.
@vanithakesavan59263 жыл бұрын
Parking option is good, we can move our vehicle quickly to both the roads, either this or that side.
@Ganesh-zg8cs3 жыл бұрын
America matum illa entha country irunthalum positive approach oda review solringa arumaiyana video nambare 😊😇🥰
@Rey4life23 жыл бұрын
Chennai Super Kings - Every where we go 💛
@yashan883 жыл бұрын
மாதவன் அண்ணா உங்கள் காணொளி காட்சிகள் விடாமல் பார்த்து வருகிறேன். நான் இலங்கை கொழும்பு. யசாந்தன். மிக்க நன்றி எங்கள் நாட்டின் அழகிய இடங்களை உலகறியச் செய்தமைக்காக.
@MoideenAvengerRider3 жыл бұрын
நம் தொப்புள்கொடி உறவுகளை நேரில் சந்தித்தது போல் உள்ளது தோழருக்கு மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி....
@premanathanv85683 жыл бұрын
மார்க்கெட் எபிசோட் சூப்பர் மாதவன் ஒரு கற்பனை !! தரை வழியாக இலங்கை இணைந்திருந்தால் எப்படி இருக்கும் ❤️ கமெண்ட் பிளீஸ் ❤️
@senthil9883 жыл бұрын
Eppadi sir erukkum. Dhravidam pesi urupadama senchurupanga
@premanathanv85683 жыл бұрын
@@senthil988 கரெக்டா சொல்றீங்க 🤝🤝
@SivaRaj-oz8bn3 жыл бұрын
தரை வழியாக நம்முடன் இணைந்திருந்தால், விலை இவ்வளவு அதிகமாக இருக்காது. ஆனால் அந்த நாட்டின் உள் நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
@Trendy_Bites_Swak3 жыл бұрын
Kind hearted people in srilanka ❤️
@malathypaulpandi76303 жыл бұрын
The Tshirt selling person genuinely agreed it is a second quality
@chandranjayakumar66293 жыл бұрын
Very clean roads nice video bro from Srilanka 👍👍👍
@chandhart46013 жыл бұрын
kzbin.info/www/bejne/mWOsooGBmregb9k
@Safety193 жыл бұрын
Feeling like I'm reliving my days at Jaffna, feeling proud and happy bro, thanks for such a delight and we wish to see more, be safe 💐
@steynsr64293 жыл бұрын
The way you respect people is so amazing. I like your attitude bro. Best wishes ❤
@jdb353 жыл бұрын
Unlike tamil nadu, real tamil land is clean and tidy. And importantly they speak clear tamil.
@GGgoldspear3 жыл бұрын
From Singapore 🇸🇬 . Nice coverage on the shops, serving the needs of the people.
@SuperSanthosh19913 жыл бұрын
None of them mix English words. Everyone speaks pure tamil better than us. Many words we found new.. People are cultivating healthy food, keeps clean and tidy. Proud of be an Tamilian.
@MsAmmaappa3 жыл бұрын
Hi Brother, it is so great to see Sri Lankan Tamil area. I have not seen in many many years and I miss my home back in Jaffna. Thank you for sharing this. Can I request that you upload videos of some area in Jaffna of orphanages and schools and let the world know what is needed for the betterment of future generations. I don’t know if this will be allowed for political reasons. But I know personally many kids need so much resources and many kids lost their families in the war. Are you putting any video related to how people were negatively impacted by the war? I assume something of that nature would be hard to do for political and legal reasons there.
@DivyaDivya-mw4vg3 жыл бұрын
The best youtuber ever in youtube... Less dislike rates compared to other channels... Long way2go anna....
@om83873 жыл бұрын
தமிழகத்தில் இருந்துவந்து எங்கள் தாயகத்தை பார்க்க வைத்தமைக்கு நன்றி சகோதரா
@sharmarm38623 жыл бұрын
One of my long dream to visit srilanka. You are presenting the video very clear. Your comments and the voice is perfect. Waiting for Nuwara eliya video
@rengarkamalalkannan3 жыл бұрын
உங்களுடைய இந்த வீடியோக்கள் அனைத்தையும் நான் முதலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஏதோ என் மனம் இறுக்கமாக இருக்கிறது யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது சகோதரர்கள் போன்று அனைவரையும் பார்க்கத் தோன்றுகிறது விலைகள் அனைத்தும் மிகவும் அதிகமாக இருக்கிறது இவர்களுடைய வருமானம் எவ்வளவு என்று கேட்டு தெரிவித்தால் நான் தெரிந்து கொள்வேன் நன்றி
@antonynishanth36723 жыл бұрын
உங்களுடைய முயற்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
@rajasekar57363 жыл бұрын
அன்பு + பணிவு + பறிவு + மரியாதை = மாதவன் bro I am your biggest fan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ashokkumar-gm9wy3 жыл бұрын
beautiful people in srilanka 👍🙏🙏❤️❤️❤️
@kanmaniramamoorthy37303 жыл бұрын
The way and style of conversation with others is a added advantage to your channel. Keep it up.
@charlessavarimuthu623 жыл бұрын
The approach you take to present the content is simply superb. Thank you Mathavan
@karunanithir3223 жыл бұрын
பனம்கிழங்கு தான் நீங்கள் பார்த்தது.நார்சத்து மிகுந்த ஆரோக்கிய உணவு.
@sathishkumer813 жыл бұрын
ஔவையார் சிலை திறப்பு விழா பற்றி பேசியது சூப்பர்
@aqfa59483 жыл бұрын
Happy to see tamil trekker & way 2 go in srilanka,, welcome brothers,, 💐💐💐
@harithchamalka7583 жыл бұрын
plz add english subs if u can brother.... really enjoy ur vlog ..love from sri lanka
@periyasamy2413 жыл бұрын
அருமையான காணொளி. புதிய நபர்களிடம் உங்களது அணுகுமுறை அருமையாக உள்ளது. உங்களை பார்த்து கற்று கொள்கிறேன் 👍
@faruk.m12043 жыл бұрын
Happy to see the smiling face of our people in Srilanka .. Bro your video is so good ... actually its creates curiosity to know the price of products in our neighbouring country :)
@sritharanlakeesan63543 жыл бұрын
Super vlog ❤😍 I'm from Jaffna
@shiyamsunthar2 жыл бұрын
தம்பி, நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவன், இப்போது தென்னாபிரிக்காவில் இருக்கிறேன். உங்களுடைய பல வீடியோக்கள் பார்த்திருக்கின்றேன், இந்த வீடியோ திருப்த்தியாக அமையவில்லை, குறிப்பாக அந்த guide, சுத்த மோசம், அவருக்கு தமிழே தெரியவில்லை, அவர் ஒரு சுற்றுலா துறையினர் ஆதரவு பெற்ற, அரசின் அடியாள் என்பது ஒவ்வொரு பேச்சிலும் செயலிலும் புரியுது. இவ்வளவு நீண்ட பயணத்தின் பின் யாழ்ப்பாணம் கூட்டிவந்து ஹோட்டலையும் சிறிய மார்கெட்டையும் காட்டியிருக்கிறார்களே, அங்கே தமிழர் பெருமை சொல்லும் பல இடங்கள் உண்டு, நயினாதீவு, நல்லூர் கந்தசுவாமி கோவில், சங்கிலி என்கிற தமிழ் மன்னனின் சிலை, அரண்மனை(16ம் நுபற்றாண்டு), தவிர அடியே தெரியாத, எப்போதும்வற்றாத நிலாவரை கிணறு உண்டு, திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற திருக்கேதீஸ்வரமும் அதைச்சுற்றி பாலாறு ஓடுகிறது, திருகோணமலயில், திருக்கேதீஸ்வரமும், ராவணன் வெட்டும், பிரசித்தி பெற்ற காளி கோவிலும் அதன் முன்னே மானும் மயிலும் விளையாடும் கடறகரையும் உண்டு, அதே பிரதேசத்தில் இராவணனால் கட்டப்பட்ட கிண்ணியா வெந்நீரூற்று உண்டு, இங்கே ஒரே இடத்தில் 7 கிணறுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெப்பநிலையி நீரைக் கொண்டிருக்கும், இது இராவணனால் அவரது அம்மாவிற்காக அமைக்கப்பட்டதாக வரலாறு, சீகிரயாவில் உங்கள் guide சொல்லும் கதைகளுக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய தமிழர் வரலாறு, இராவணன் வரலாறு உண்டு, lost city பொலணறுவையை காண்பிக்கவில்லை, பண்டைய கால சிவன் கோவிலும், அழிவுற்ற நிலையில் பல புராதன கட்டடங்களும், சின்னங்களும் உண்டு, மாத்தளை தமிழர் அதிகமாக வாழும் இடம், அங்கே ஒரு மூலிகை இடத்தை மட்டும் காண்பித்தது ஏமாற்றமே, இலங்கையில் இரண்டு பெரிய வனவிலங்கு சரணலயங்கள் உண்டு, பார்ப்பதற்கு ஏராளமான விலங்குகள் பறவைகள் இருக்கின்றன, வீதியோரத்தில் ஒரு யானையை காண்பித்து அதிசயம் என்கிறார், சீதை சிறைவைக்கப்பட்டதாக சொல்லப்படும் இடம் உண்டு, உங்களுக்கு நேரம் குறவாகவும் பயணநேரம் அதிகமாகவும் அதனால் எல்லாவற்றையும் கவர் பண்ண முடியாதது புரிகிறது, ஆனாலும் புத்தரின் பெருமைகளையும், சிங்களரின், ஆங்கிலேயரின் வரலாறுகளை சிறப்பாக guide காண்பித்து அவரின் விசுவாசத்தை அரசிற்கு காண்பித்துள்ளார். இனிமேலும் ஒருமுறை நீங்களாகவே திட்டமிட்டு, gide உதவியில்லாமல், நல்ல தரமான ஒரு வீடியோ தயாரித்து வழங்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள், உங்களுக்கு ஈழ உறவுகள் கண்டிப்பாக ஆதரவாக இருப்பார்கள். நன்றி 🙏
@Way2gotamil2 жыл бұрын
kzbin.info/aero/PLBPx95F1HiDWSy8sMMyc2haxschrHyfr_ இதை பாருங்கள் sir
@shiyamsunthar2 жыл бұрын
உங்கள் Playlist பார்த்தேன், அருமை, வாழ்த்துகள், உங்கள் பணி தொடரட்டும்🙏
@sainathshenoy713 жыл бұрын
In srilanka we find poet ovvaiyar statue great to see, thanks for showing man.
@chandhart46013 жыл бұрын
This was opened in 1974.... Seriously great and a salute
@kumuthiniantonypillai30923 жыл бұрын
Hi I am from jaffna and after I visited to india I feel jaffna is one of city in tamil nadu. Lots of the temples (every temple have historical stories) and full tamil language and culture.
@ashokans49993 жыл бұрын
தமிழர்கள் ஒற்றுமை ஓங்கி நிற்க வேண்டும்... வாழ்த்துகள்.....
@julianraj73613 жыл бұрын
Tamil trekker புவனி தம்பி அங்கு தான் வந்துள்ளார். அவருடன் இணைந்து ஒரு காணொளி பதிவிடுங்கள். நன்றி . தமிழீழம் மலரும் 🐯
@POLLACHI-LIC3 жыл бұрын
மிகவும் அருமையான காட்சி.விலை நம்ம ஊர் கடைத் தெருவை போலத்தான் உள்ளது bro. நன்றி வணக்கம்
@dhanushgovind20043 жыл бұрын
வணக்கம் கூறும் பண்பையே மறந்து போன தமிழர்கள் மத்தியில் ஒரு மாதவன். 🙏
@babyaatheran30363 жыл бұрын
Yallpanathila vanakam solla madarkal
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe
@nandhinid32193 жыл бұрын
அருமையான கானொளி அண்ணா. விரைவாக பதிவு செய்ததற்கு நன்றி
@vanajamurali1393 жыл бұрын
Beautiful video again. Can we see Tamil paati Avvai in Tamilnadu. Do we read about avvai paati in our social studies. Isn't she an icon. Why should we restrict her in only Tamil cheyyul. I live in Canada. Most of the temples are built by Srilankan Tamils. Proud of them.
@MAANGANI_NAGARAM_YOUTUBE3 жыл бұрын
WHEN EVER I GOT THE NOTIFICATON OF WAY2GO VIDEO ! ENTIRE WORK WAS COLLAPSED AND WATCH THE VIDEOS ! VERY ADDICTED B COS OF MADHAVAN AND HIS WAY OF TELLING THE DETAILNG
@rajendranmarimuthu16113 жыл бұрын
Nice to witness Statue of Avvaiyar. Amazing
@purpleocean89673 жыл бұрын
🌟 யாழ். நகரம் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. தமிழ் மக்களின் முகங்களில் ஏதோ ஒரு வலி & சோகம் தெரிகிறது.
@bhakiyalakshmisamayal3 жыл бұрын
உங்கள் கானொலி அனைத்தும் பார்த்து மகிழ்ச்சியடைதேன் சூப்பர்
@மாஸ்மனோ3 жыл бұрын
இலங்கையில் ஔவையார் சிலை 👌
@lasercuttingdesign90583 жыл бұрын
I like it each and every video, because i am not going to this sri lanka and America, you lead to your carrier and enjoy travelling moment. Congratulations Mr. Madhavan
@5MinutesSPACE3 жыл бұрын
எங்கு சென்றாலும் தமிழன் என்றாலும் இந்தியன் என்றாலும் சிறப்புதான் வாழ்க வளமுடன் மாதவன் சகோ 💚
@vinothmaster12653 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்🌠🌠🌠❤️❤️❤️🏳️🏳️🏳️🐅🐅🐅
@தீரன்-ச8ழ3 жыл бұрын
❤️💯
@marimarimuthu48673 жыл бұрын
DEAR BROTHER கதிர்காமம் முருகன் கோவில் ப போய் காட்டுங்க பார்க்கணும்
@sathiyaseelan41253 жыл бұрын
உங்களின் சிறந்த பயணம் இலங்கை பயணம்தான் ❤️❤️❤️
@yuvaraja13343 жыл бұрын
மாதவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
@praveen.m33313 жыл бұрын
✈️ Love your videos brother, I like the details you give the viewers, I don't think I'll get so many informations even if I visit the country.. Hats off.. Way2Go ✈️
@ratnambalyogaeswaran85023 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@suhisiva9693 жыл бұрын
தாய் தமிழ் தொப்புள் கொடி உறவுகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏
@2000sivakumarg3 жыл бұрын
Happy to see our other mother country. Glad to see what is the ground reality in Yazhpanan and how our relatives live there. We are very proud of you. Congrats you are doing a great job pls keep doing more useful videos. I have one small request pls tell them Tamil Nadu and your native name or Vellore if they don't know finally you tell Chennai, India...