32 lak kku oru alto car vankiddu pokalam 32 lak lon kaddi midija kodda thejum
@mahalaxmanankajaruban3499Ай бұрын
Yes second-hand car vendalam
@Thishaan19Ай бұрын
😂😂😂😂
@VimalVimal-z5vАй бұрын
இதவாங்குற காச வங்கில டிப்போசிட் பண்ணலாம்😅😅😅
@shadvigan9353Ай бұрын
32 லட்சம் என்றால்.. ஒரு மாதத்திற்கு சுமார் 70000-80000 வருமானம் என்றால் இந்த 32 லட்சத்தையும் உழைக்க 3 வருடம் தேவைப்படும்.. கடைசி வரைக்கும் வாங்கிறவன் லீசிங் கட்டிகொண்டே இருக்க வேண்டும் இதுல எங்க குடும்பத்த பாக்குற மற்ற மற்ற செலவுகள செய்ற.. பேசாம இரு காரோ இல்ல வேனோ வாங்கிடலாம் இதுக்கு அது பரவால போலயே
@athiradynews4033Ай бұрын
@@shadvigan9353 leasing கட்டி முடிய ஆட்டொ ரிப்பேர் பிரச்னை தொடங்கும்,,, சிக்கினவன் செத்தான்
@TheepanTheepan-nq9xcАй бұрын
உங்களுக்கு தான் லாபம்
@nasvanoushad4288Ай бұрын
ஒரு ஆட்டோக்கு 32 இலட்சம் இலங்கையில் மட்டும்தான் இந்த அவளம்.
@balajaffna13 күн бұрын
👍
@roseferoos3552Ай бұрын
32 இலட்சம் ஒரு வியாபாரத்தில் போட்டு வியாபாரம் செய்தால் வாழ்கையில் முன்னேறலாம் . இது போன்ற தேவையற்ற பொருட்களை தவிர்த்தாலே ! வாழ்வில் முன்னேறலாம் .
@balajaffnaАй бұрын
👍👍👍
@mahendrarajah13Ай бұрын
வெளிநாடுகளில் இருந்துவரும் தமிழர்கள் பாதுகாப்புக்காக(உபார்)(பிக்மி)பயணம் செய்கிறார் அனைவரின் விபரம் பதிவில் இருக்கும் கண்காணிக்க படுவார்கள் ஏமாற்றமுடியா
@balajaffnaАй бұрын
👍மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்.
@Andfrnd13 күн бұрын
Made in Sri Lanka..❤ But why 32 lakhs??😮😮. Even half from this price cost a Prius car in Japan.
@newconvert29629 күн бұрын
Once the road flooded your run will be in danger.. Study well before have it Always "SAFETY COMES 1ST"
@nambirajandhas735713 күн бұрын
முழுக்க முழுக்க இந்தியாவை தொங்கி பிடித்துக்கொண்டு காலம் தல்லவேண்டியது தான்
@Lankapremi15 күн бұрын
வெளிநாடுகளில் உற்பத்தி செய்து பயன்படுத்திய வாகனங்களுக்கே அதிக வரிகளை வசூலிக்கும் இலங்கை அரசு மக்கள் நலனை சிந்திப்பதில்லை! அந்தவகையில் அதிக பணம் கொடுத்து யாரோ பயன்படுத்திய வாகனங்களையும் வாங்கிப்பழகிவிட்டனர் நம் மக்கள். அந்த வகையில் இது பரவாயில்லை
@rajkandiah8182Ай бұрын
மின்சாரபற்றிக்கு 4 1/2 மணித்தியாலத்துக்கு எவ்வளவு பணம் வேண்டும் மின்சார கட்டணம் அதையும் சொல்லுங்கள்
@REMLKАй бұрын
மக்களுக்கு நல்ல சேவை வழங்குவது கொள்ளைக்காரர்களுக்கு மிகவும் பிரச்சனை முன்பு 500/- வாங்கும் இடத்தில் இப்ப 280/- இப்பவும் சாரதியார்கள் நன்மை பெறாமல இருக்கினம்....!!!PickMe க்கு மக்கள் ஆதரவு உண்டு
@balajaffnaАй бұрын
மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
@9234961213 күн бұрын
🎉
@Michael-p5g7tАй бұрын
Up candriy sari varuma bro
@swift14727Ай бұрын
டக்லசின் கட்சி ஆதரவாளர் என்றாலே போதும், யாரும் இதை ஆதரிக்காதீர்கள், காரோ, வேற ஆட்டோவோ வாங்கிடுங்க, இதை சர்வீஸ் செய்யா தங்களிடம் கொண்டுவரும்படி சொல்வார்கள், உதிரிபாகங்கள் அனைத்தும் விலையுயர்ந்தவை.
@t.r4587Ай бұрын
லக்கிளஸ் செய்து முடித்த கொலைகள் தான் கண் முன்னாடி வந்து போகுது எப்படி ஆதரவு கொடுப்பது?
@johnvinsan7856Ай бұрын
சகோதரங்களே அருமையான பதிவு. ஆனால் இதற்கு உரிய புதிய battery மாற்றுவதற்குரிய cost எவ்வளவு என்பதனை பற்றியும் தெரியப்படுத்துங்கள்
@ranjankandavanam9053Ай бұрын
நல்ல கேள்வி
@balajaffnaАй бұрын
இந்தக் கேள்வியை நான் கேட்க மறந்து விட்டேனே சகோ,கேட்டுகருத்தில் பதிவிடுகிறேன்
@nimaswazeera3269Ай бұрын
10 lk
@RajanAzhilАй бұрын
1350000.00 என்றால் விலை சரி..
@1975prabaАй бұрын
500000 சரி
@balajaffnaАй бұрын
500 000 முற்பணம் மட்டுமே.
@ceylontea587716 күн бұрын
Srilankan made vehicles should be reasonably priced 12 to 15 lacks more acceptable price
@rameshleon317Ай бұрын
விசாரணை ஒன்று வரும்தானே. அப்போது தெரிந்து கொள்கிறோம், யார் உரிமையாளர் என்று.
@MR_LankanАй бұрын
😂😂😂
@Gordi_BАй бұрын
This is a creation of Vega Innovations - a Sri Lankan company. The price is a bit high. It should come down as they scale up in the future.
@RifasSalmiyaАй бұрын
Electric vaana patrol good
@josephalfred9211Ай бұрын
Good 👍
@balajaffnaАй бұрын
Thank you :)
@Mujirin-M89Ай бұрын
பெட்ரோல் தட்டுப்பாடு வந்தால் பவர் கட் ம் சேர்ந்து வரும் எனவே எல்லாம் பிரச்சினை தான் விலை தான் கூட
@Slkguy89Ай бұрын
Renewable Energy
@ArunG-k8dАй бұрын
Tamil Nadula 1.22 lakh than❤❤
@balajaffnaАй бұрын
👌👌👌
@cinemaworld1236 күн бұрын
😊😊😊
@sivasivajini97965 сағат бұрын
32L kudutu vangi 200km long trip pona 150km poitu 4.30h ku charge pannitu 50km poganuma 😅😂
@mahinthansangeerth55915 күн бұрын
இதுவரைக்கும் இந்த எலக்ட்ரிக் ஓட்டோ எத்தனை விற்பனை ஆகி இருக்கின்றது
@ungaluravuАй бұрын
இலங்கையில் தயாரிக்கும் ஆடடோவுக்கு ஏன் இந்த விலை
@JensanJesuthasanАй бұрын
😂
@thineskumar193Ай бұрын
20லட்சத்துக்கு. நல்ல கார் வாங்கலாம்
@sathyanloveofjesus25 күн бұрын
Can bay car and van
@ranjankandavanam9053Ай бұрын
இவர்கள் கூறுகிறாமாதிரி ஓடாது, ஆனால் லாபம் வரும் பற்றிஎப்படியோ தெரியாது, ஆனால் நல்ல முயற்சி
இலங்கையில் விலை தமிழ் நாட்டில் உள்ளதை விட ஏன் 15 மடங்கு அதிகமாக உள்ளது?
@ceylontea587716 күн бұрын
1.5 lack Indian ruppy worth 4 times SL ruppy 6 Lacks tax 4 lacks 10 lacks profit 2 to 3 lacks so the price should be 13 to 15 lacks.
@SabeerMohhad-vu4tkАй бұрын
32NO
@balajaffnaАй бұрын
👍👍👍
@praba101324 күн бұрын
Idhai jaffna la mattumthan vitkalam mattra idankalil vanka mattargal.
@mahendrarajah13Ай бұрын
(பிக்மி)(உபர்ர்) அமெரிக்க நிறுவனம் பல நாடுகளில் முகவர்கள் உண்டு பிரச்சனை குர்ரம் நடந்தால் உடன் பிடிக்கலாம் பதிவு முகவரிடம் தலைமை அமெரிக்காவில் இருக்கும்
@mahendrarajah13Ай бұрын
நல்ல விடையம் மக்களுக்கு பாதுகாப்பு எவரெங்கு போகிறார் எவ்வளவு பணம் சாரதி யார் குற்றம் நடந்தால் உடன் பிடிக்கலாம் பதிவு உண்டு அளிக்க முடியாது கண்காணிப்பு
@balajaffnaАй бұрын
மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
@yogendrankandiahАй бұрын
Parathaci mucheum alum
@MTMThasneem18 күн бұрын
10 லச்சதுக்கு தர முடியுமா
@azarislamyАй бұрын
இதில் எந்த பிரயோசனமும் கிடையாது
@mohamadsaajid8639Ай бұрын
Sri lanka product na matha vaganangalai vida namakku cheap va kudukalam but ivanga velinattu vaganatha vida vila kooduthala iruku
@prasanthkutty2431Ай бұрын
dimo Patta onu vaanki business panalam kuduthalana itham irukkum
32 laksham koduthu oru auto senja nenga atha charge poda ean oru inverter seiyala?? Bettryku 3 laks podlam motor and belt 5 laks podlam housing setku 2 laks tyre 50000... 😂itha 12 laks ku vangave josippanga ithula 32laks aaaa😮....😮😮😮😮
@senthuran747Ай бұрын
Pen torch battery la work pannuma?😂😂😂
@balajaffnaАй бұрын
😳😳😳
@ro8845Ай бұрын
Not electronic. It's an electric auto.
@balajaffnaАй бұрын
yaa. Right
@yogaselva8963Ай бұрын
கொஞ்சம் பொறுங்கோ kks கப்பல் ஓடட்டும் இறக்கி காட்டுறோம்
@ranjankandavanam9053Ай бұрын
கப்பலில் ஏற்றமாட்டினமாம், மட்டகளப்பில் 18லட்ஷத்தில் கார்ஆட்டோ என்று இருக்கு எந்த நாட்டு உற்பத்தியோ தெரியல யூ ரூப்பில் தான் பாருங்கோ
@balajaffnaАй бұрын
ஓமோம் நானும் கேள்விப்பட்டனான் களுவாஞ்சிக்குடியிலையாம் அங்கு போக நேரம் கிடைத்தால் அதையும் பதிவு செய்கிர்றேன், தொடர்ந்து இணைந்திருங்கள்.
@smnisarkwt6289Ай бұрын
பயித்தியமாடா இத வாங்க 32லச்சம் குடுத்து வாங்க
@MohamedShilmyАй бұрын
Alto car onnu edukalam
@nizamasker9380Ай бұрын
Colombo erundu nuwara eliya poi wara ettuna km tar
@VijiVijitheАй бұрын
Pandoa uesd ac car 21.000 Colombo price 😂
@SafrinaAymanАй бұрын
Not worth for price
@Decki777Ай бұрын
32 latchama na Suzuki wagon R 30 latchathuku thaan vangina 😅
@vinithwarrior8634Ай бұрын
Pikme la 105 rs ahh 😂😂😂 48 rs mari thn per km riders ku varum...
@mohamadsaajid8639Ай бұрын
Pickme la oru km ku 105 illa 63 va than varuthu
@carolinejeevaratnam2894Ай бұрын
அண்ணா கார் கூட 35 இலட்சத்திற்கு வாங்கலாமாமே அது பாதுகாப்பும் கூட