வாழ்த்துக்கள் பவனீசன். விழித்திருந்து தேர்தல் முடிவுகளை தந்து கொண்டிருப்பதற்கு.
@ststharan17 күн бұрын
விழித்திருந்து விடிய விடிய செய்தி வாசித்ததுக்கு நன்றிகள் ஏனைய youtubers செய்யாத ஒன்று 🙏
@warank952217 күн бұрын
நன்றி சகோ கண் விழித்திருந்து தகவல்களைத் தந்தமைக்கு நன்றி
@AAMAIKEYAM17 күн бұрын
🙏 வணக்கம் நன்றி உறவுகளே, மிக்க மகிழ்ச்சி 💉 🧭 சிறப்பு இனிய வாழ்த்துக்கள் "வாழ்த்துவோம் வாருங்கள்"💐🤝
@ratnambalyogaeswaran850217 күн бұрын
பிரபஞ்சம் எத்தனை காலம்தான் அநியாயத்தை பார்திருப்பது, அனுர அலை வீசட்டும், அவர் வாழ்க வளமுடன் நலமுடன்
@SinnaththampiPavani-en8ch17 күн бұрын
சவ்வ்வ்வ்வ்வ்கவ்வ்வ்வ்வ்bz😃😃😃
@ratnaarasaratnam874217 күн бұрын
நல்லதே நடக்கும் என்று நம்புவோம். நொந்து நூலாகிய நம் இனம் இனியாவது தூய காற்றை சுவாசிக்க வேண்டும்.
@meenamahalingam45817 күн бұрын
Wait and see
@SSAExim17 күн бұрын
நல்வாழ்வுக்காக ஆரம்பம் தம்பி ❤
@GajendranRajasundram-lk3mb17 күн бұрын
வைத்தியருக்கு என் வாழ்த்துக்கள். எட்டப்பன விக்னேஸ்வரன்,ஒழிக
@KulasinghamRaveendran17 күн бұрын
Thanks for your dedication 🙏
@GopinathAmbalavanapillai17 күн бұрын
யாழ் தேர்தல் முடிவுகளில் அனுரா வெற்றி பெற்றது வரவேற்கத்தக்கது.அருச்சுனா என்ற விசரன் வெற்றி பெற்றது கவலை தரும் விடையம்,அவனை நாங்கள் கவனித்துக் கொள்வோம்.
@dorissivanandan854517 күн бұрын
Thanks for this news 🙌 putha
@chan405217 күн бұрын
டக்களசு கள்ளுக்கு கிடைக்காதது தான் பெரிய மகிழ்ச்சி
@mohansega981217 күн бұрын
Douglas unnai uoompa vida villaiyaa???
@sivayogann779717 күн бұрын
தமிழ் வாழ்க அடங்க வேண்டும் அரசியல் புள்ளிகள்
@ststharan17 күн бұрын
மக்கள் தெளிவாக உள்ளனர்.இப்போது புரிந்ததா மக்கள் யார் பக்கம் என்று 👉
@NiranChan-lc1qr17 күн бұрын
வாழ்த்துக்கள்
@AbdulAbdul-vw3wn17 күн бұрын
Thanks jaffna. We love u. Good wark up. ❤️❤️❤️🫂🫂🫂🫂
@karanvasi2717 күн бұрын
தமிழனை நாங்கள்தான் ஆழனும். கவலையான விசயம். எல்லாம் எங்கள் அரசியல் கட்சிகள் செய்த வேலை..... சரி பொறுத்து இருந்து பார்பம்
@moooooo650517 күн бұрын
❤❤❤❤❤❤
@meenamahalingam45817 күн бұрын
எம் இனம் இனிவரும் காலங்களில் திருந்த வேண்டும் பெரும்பான்மை இனத்தை பார்த்து திருந்த வேண்டும் ❤
@Master-i4u17 күн бұрын
சிங்கள பிரபாகரன் அநுர மாத்தய்யா வாழ்க வாழ்க 👍👌🙏
@RiskRahul00717 күн бұрын
😂 nice joke 😂
@jeninowsath920717 күн бұрын
❤❤❤❤❤ super
@dharmamelchior29217 күн бұрын
👏👏👏👏👏
@gnanamragu596317 күн бұрын
❤❤❤❤🙏💪👍🙏
@SurendraKumar-r1l17 күн бұрын
Anurakumara disanayaka kku vaalthukkal
@avanorvlog310317 күн бұрын
மக்களின் கனவுகள் நினைவாகட்டும்🎉
@reataantony307517 күн бұрын
Douglas is defeated very happy. Let's live in peace. Dear AKD do something for this people. Don't cheat them please
@MankalamMankalam-k9q17 күн бұрын
AKD❤
@gowrymuralithas54316 күн бұрын
தமிழ் இனத்திற்கி கொஞ்சம் சூடு சொரணை வர ஆரம்பித்த மாதிரி …. தெரியிது எனி அரசியல்வாதிகள் ஏமாற்ற முடியாத்து.அனீதியை துரத்தி அடித்து தமிழ் ஒற்றுமை ஓங்க வளி பிறக்க அனைவரும் உழைப்போம்🙏🏽❤️
@maheswarythurai254517 күн бұрын
Añura puthata jeyawewa❤️
@thavachelvykanagaretnam107117 күн бұрын
Should expect transformation if hot topic is system change without doubt
@shanthinipakeerathan930117 күн бұрын
என்னதான் செய்யிற🤣👍
@shakthiaadhishivan587617 күн бұрын
Unnakku kavalaiya??😢
@thavachelvykanagaretnam107117 күн бұрын
Failure of past representatives was burning of paenna maram who was responsible for the direct cause of it for ulterior motive
@MariadasJeyakumar17 күн бұрын
Binagin kathi mudinthathe mika makilsi
@mohansega981217 күн бұрын
❤EPDP DOUGLAS DEVANANDA 1 SEAT WINNING( KITE'S )❤
@jayamprints567017 күн бұрын
தம்பிீ அனுர தான் உங்கள் வாயில் வாழைப்பழம் உரிச்சு வைக்க போறான்,, அடுத்து வரப்போகிறது சிங்களம் தான் ஆட்சி மொழி, தமிழ் வீட்ல மட்டும் தான்