நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மிக அருமை தம்பிமார். வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்ற உறவுகளுக்கு மட்டும் இல்லாமல் ஊரில் வாழும் அணைத்து உறவுகளுக்கும் விழிப்புணர்வை நிச்சயமாக கொண்டு வரும். எல்லோரும் சிறப்பாக நடிக்கிறீர்கள்👍🙏
@theivensubramaniyam62132 жыл бұрын
தம்பிகளா என்றைக்கும் இப்படி வாழுங்கள் சந்தோஷமா க வாழுங்கள். நல்ல நடிப்ப உங்களுடைய ஒற்றுமை மேலும் வளர வேண்டும்
@Vasanvasan2330 Жыл бұрын
பிள்ளை வேணாம் எண்டுடா 🤓🤓🤓
@thagaioli67082 жыл бұрын
அருமை
@bharathshiva78952 жыл бұрын
அருமையான நடிப்பு 🤣🤣🤣🤣🤣🤣👍🏼👍🏼👍🏼👍🏼. நல்லா இருந்தது 🤣🤣👍🏼👍🏼