யார் அறிவாளி: தமிழர்களா, யூதர்களா? | Israel Vs Arabs | Israel Iran War Latest Updates | Tamil | SKA

  Рет қаралды 680,072

Dream Big with SK

Dream Big with SK

Күн бұрын

Пікірлер: 2 700
@SKATamil
@SKATamil 3 жыл бұрын
இன்றய நிலையில் இந்தியாவுக்கு தேவையான கருத்துக்கள், உங்களுக்கு இந்த கருத்துக்கள் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும், குடும்ப உறவினருக்கும், சுற்றத்தாருக்கும் பகிரவும். நன்றி. These are the needs of the hour for India in today's situation. If you like these comments, please share them with your friends, family, and friends. Thanks.
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
Thank You Anna செம Video💙💜💜
@amitai9762
@amitai9762 3 жыл бұрын
Rightly said👍
@ragavan147
@ragavan147 3 жыл бұрын
I am one among your followers. I like you modulation & jokes you deliver in between very seriously.
@aravindgnanavelu4911
@aravindgnanavelu4911 3 жыл бұрын
@@doctor4775 கடவுள் கைவிட்டாழ், அது கடவுள் இல்லை. தங்கள் அறியைமையை திருத்திகொள்ளவும்.
@ramwinindia82
@ramwinindia82 3 жыл бұрын
அமெரிக்கா மற்றும் சீனாவைப் பற்றி உங்கள் தலைப்பை தயவுசெய்து கொடுங்கள், வேறு சில யூடியூபரின் நெஸ்ட்ரோடமோஸ் கணிப்புகள் 3 வது உலகப் போர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் தொடங்குகின்றன இது எதிர்கால கணிப்புகள்
@PackiamS-v6k
@PackiamS-v6k 3 ай бұрын
யூதர்களைக் போன்று அறிவும் ஞானமுமுடையவர்கள் இந்த உலகில் இருக்கிறார்களா? அவர்கள் வானத்தையும் பூமியையும் மனிதனையும் சர்வ சிருஷ்டியை மும் உண்டாக்கின பரிசுத்த தேவனின் ராஜரீக ஆசாரியர்கள் கூட்டம்.ஆமென்❤❤❤❤😂😂❤❤❤❤❤
@mponnurangam7297
@mponnurangam7297 Ай бұрын
மிக அற்ப்புதமான கருத்துக்கள். இந்த கருத்துக்களை தெளிவாக கூறவும் நெஞ்சில் உரம் வேண்டும். அது ஒரு தமிழனிடம் இக்காலத்திலும் காணகிடைக்கிறது என்பது பெரு மகிழ்ச்சிக்குரிய விஷயம். வாழ்க தம் சேவை. ஓங்குக தம் குரல். நன்றி நன்றி நன்றி.
@mohamedalijinnah6562
@mohamedalijinnah6562 Жыл бұрын
Arumaiyana pathevu/super speech /Tamil is Tendering /Tongue Travelling So Speed/valga valamudan valarga Tamil......
@chenthurselvanselvendran7606
@chenthurselvanselvendran7606 5 ай бұрын
நல்லதொரு energetic ஆன பதிவு, அதிலும் நமது முப்பாட்டன் திருவள்ளுவரையும், முப்பாட்டி ஔவையாரையும் முன்னிலைய்படுத்தி தமிழர்களின் அறிவியலை எடுத்தியம்பியம்பியது, தமிழராகப் பிறந்ததற்கு எங்கள் பிள்ளைகள் நிச்சயம் பெருமிதம் கொள்வார்கள். நன்றி அண்ணா! தமிழ்ஈழத்தமிழன் திருகோணமலை செந்தூர்.
@acmurugaacmurugann5320
@acmurugaacmurugann5320 Жыл бұрын
உங்கள் பேச்சாற்றல் மிகமிக அருமை இளஞ்சர்களை ஊக்குவிக்கும் கருவி ஆகும் . நன்றி
@koilmani3641
@koilmani3641 3 жыл бұрын
ஐயா. உங்கள் உலகலவிய . சிறப்புமிக்கதவகல் எங்களுக் புரியுபடி விளக்கியதற்கு.நன்றி.
@VigneswaranMuthiah
@VigneswaranMuthiah 5 ай бұрын
யூதர்களோட தமிழர்களை ஒப்பிடுவது 😅 நகைப்புக்கிடமான விடயம், ஏனேன்றால் இன ஒற்றுமை என்கின்ற விடயத்தில் அவர்களுக்கும் நம்மளுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம், அதேநேரத்தில நம்ம தமிழின ஓற்றுமை விடயத்தை எடுத்துக்கொண்டால்.... ஒரு பானைக்குள் பத்து நண்டுகளை விட்டு இதில யாரும் தப்பிச்செல்லலாம்முடியாவர்களுக்கு மரணதண்டனை என்று சொன்னால் யாரும், யாரையும் தப்பிசெல்ல முடியாதவாறு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வார்கள், அதாவது:- தப்பிச்செல்ல முயற்சி செய்பவர்களை கீழே நிப்பவர்கள் இழுத்துவிழுத்திகிட்டு,.... இதுதான் தமிழின ஒற்றுமைக்கு மிகப்பெரிய சிறந்த உதாரணம்.
@KamalaKamala-zr2nj
@KamalaKamala-zr2nj Ай бұрын
நீங்கள் இலங்கைத் தமிழரா
@KamalaKamala-zr2nj
@KamalaKamala-zr2nj Ай бұрын
நீங்கள் இலங்கைத் தமிழரா
@AroDoss
@AroDoss Ай бұрын
யூத மக்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுடன் மோதினால் சாவு நிச்சயம் 💋🙏
@sampathkumarv8755
@sampathkumarv8755 Ай бұрын
நண்பரே ௨லக வரைபடத்தில் பாகிஸ்தான் ௭ன்ற நாடே இ௫க்கக்௯டாது ௮டுத்து ஈரான் ௭ன்ற நாடும் இ௫க்கக்௯டாது ௮ப்போது தான் இந்த ௨லகம் ௮மைதியாத இ௫க்கும் ஜெய்ஹிந்த் வாய்மையே வெல்லும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்👍
@s.nandheswaran.easwaran.762
@s.nandheswaran.easwaran.762 Ай бұрын
மிக அருமை சகோ.. வாழ்த்துக்கள்.. நன்றி. ❤️👍🙏
@rajak9486
@rajak9486 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு மிகவும் ஆச்சரியமாகவும் அறிவியல் பூர்வமாக உள்ளது நன்றி.
@rajalakshmikannan7363
@rajalakshmikannan7363 4 ай бұрын
அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் அமைதியாக வாழ முடியும நன்றி
@sampathkumarv8755
@sampathkumarv8755 Ай бұрын
௨௩்கள் பதிவு மிகவும் நன்றாக ௨ள்ளது வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்👍
@sekar3211
@sekar3211 Ай бұрын
அருமையான பதிவு ஆகச் சிறந்த பதிவு நான் உங்கள் பதிவுகள் தவிர எதையும் கேட்க மனம் இல்லை SKA SIR
@aruzvms611
@aruzvms611 2 жыл бұрын
தமிழர்-யூதர் அறிவு பற்றிய தலைப்பில் அசத்தல் பதிவு. பல சிறப்பான தமிழ் சொல்லாடல்கள். தொடருங்கள் சகோ.
@selviselvi-de5mk
@selviselvi-de5mk Жыл бұрын
ĺĺ
@satishvalli871
@satishvalli871 Жыл бұрын
Superb ska ji
@Plantrixx
@Plantrixx 3 жыл бұрын
யூதர்கள் இல்லையென்றால் அமெரிக்கா இல்லையென்பது நல்ல சிந்தனையுடைய ஒவ்வொருவருக்கும் தெரியும்...
@balanmurughhan1111
@balanmurughhan1111 3 жыл бұрын
அமேரிக்காவின் பாதி மிக பெரிய நவின தொழில்நுட்பம் அனைத்தும் இஸ்ரேல் உருவாக்கியவை ஆனால் அது வெளியே பலருக்கு தெரியாது அதை சொன்னால் நம்மை முட்டாள் என்பார்கள்...
@abisshoppingzone6507
@abisshoppingzone6507 3 жыл бұрын
There is no USA with out Israel. This is true.
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 3 жыл бұрын
யூத பிரமண சகோதரர்களின் காலில் கீழ் தான் இந்தியாவே தத்தளிக்கிறது..
@ranganathanvijayalakshmi3838
@ranganathanvijayalakshmi3838 3 жыл бұрын
Hyh
@MohamedThouficMMyl
@MohamedThouficMMyl 3 жыл бұрын
True bro true
@ManickrajR
@ManickrajR Ай бұрын
Epadiyainum ungaluida dhairiamana vimarsanagaluku Romba Romba nandri brother ❤❤❤
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
காலம் முழுவதும் யூதர்களை கெட்டவர்களாகவே இந்த உலகம் தவறாக காட்டி வருகிறது. உங்களை போன்ற ஊடகங்கள் வெகு வெகு குறைவு நன்றி அண்ணா. மிக்க மிக்க நன்றி
@Black-no5jx
@Black-no5jx 3 жыл бұрын
Israel is destroy bro
@samyramakrishan9376
@samyramakrishan9376 3 жыл бұрын
உண்மை
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
யூதர்கள் நல்லவர்கள் என்று நம்பிவிடாதீர்கள்.
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
@@appukathu5124 நன்றி
@indirajith
@indirajith 3 жыл бұрын
அதெப்படி அந்த காலத்தில் இருந்தே உலகம் முழுவதும் அவர்களை கெட்டவர்களாக காட்டி வருகிறார்களா? அந்த காலத்திலேயே அவ்வளவு மீடியாக்கள் இருந்ததா? உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களை எப்படி வெறுக்க முடியும். நீங்கள் சொல்வது போல் பார்த்தால் இஸ்ரேலியர்களை தவிர உலக மக்கள் அனைவரும் கேட்டவர்கள் அதானே...
@seemsmedia
@seemsmedia Ай бұрын
நீங்கள் சொல்வது 100/100 உண்மை -
@jeyam6217
@jeyam6217 2 жыл бұрын
சரியான பதில் நன்றி அருமை
@vijayranjitha1970
@vijayranjitha1970 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா
@dorthyv8248
@dorthyv8248 3 жыл бұрын
தமிழர்களும் யூதர்களும் சிறந்தவர்கள் என்பதை உலகமே அறியும் 👍👍 நன்றி சாணக்கியர் அண்ணா 🙏🙏🙏
@Ramachandrankaruppaih0
@Ramachandrankaruppaih0 3 жыл бұрын
தமிழர்கள் நம் முன்னோர்கள் அறிவாளிகள் என்பதை ஆணித்தரமாக கூறலாம் ஆனால் இன்றுள்ள தமிழனோ கூத்தாடிகள் பிரிவினைவாதிகள் பின்னால் சுய அறிவே இல்லாமல் தெலுங்கனை ஆளவைக்கிறானுங்க
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 3 жыл бұрын
@@Ramachandrankaruppaih0 அருமை bro
@tamilking9365
@tamilking9365 3 жыл бұрын
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு யுதனை அடிச்சால் அந்த நாட்டை எதிர்த்து நின்ற இஸ்ரேல் எங்கே ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த போது வேடிக்கை பார்த்த தமிழ் இனம் எங்கே? தமிழ் நாட்டில் தலைவன் தமிழனாக இருந்தால் மாறும்.எப்போது தமிழ் தலைவன் வருவது?
@Ramachandrankaruppaih0
@Ramachandrankaruppaih0 3 жыл бұрын
@@tamilking9365 முதலில் தேச உணர்வோடு ஒன்றிணைந்து செயல்படனும் தமிழனுக்கு எதிரியே தமிழன் தமிழன்னு சொல்லி அரசியல் செய்பவனுங்கதான் அதை முதலில் தமிழன் உணரவேண்டும்
@kanmany6668
@kanmany6668 3 жыл бұрын
யூதர்கள்.பட்ட துன்பங்கள்.அவர்களின் வேதனைகள்.சென்ற.இடமெல்லாம்.அவர்களுக்கு.எர்ப்பட்ட.கஷ்டங்கள்.அவர்களை.அவர்களை.வைரங்களாக.உருதியான்வர்களாக.மாற்றிவிட்டது.தமிழர்கள்.அறிவாளிகள்.யாரையும்.எதயும்.நம்பிவிடும்.மென்மையானவர்கள்.அதனால்தான்.தங்களுடைய.பலவற்றை.பறிகொடுத்து.சொந்த.நாடு.இல்லாமல்.இருக்கிறார்கள்.அவர்களிடம்.தமிழர்கள்.நிறைய.கற்றுக்கொள்ள.வேண்டும்.நன்றி.ஐய்யா.நல்ல.தகவல்கள்.தருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.ஜான்சிராணி
@rajendrababu2448
@rajendrababu2448 3 жыл бұрын
How much I wish to India develops this kind of attitude & capability. Jai Hind.
@chandrasenancg5354
@chandrasenancg5354 Ай бұрын
Beautiful beautiful beautiful extraordinary post. Every tamil should watch and understand. Thank you ❤ Thank you ❤❤❤❤ congratulations congratulations congratulations ❤❤❤❤❤❤❤
@jelastinraniramesh5312
@jelastinraniramesh5312 2 жыл бұрын
...அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத்தாழ்துபோவது நிச்சயம்.... எஸ்தர் 6:13.(Bible)
@vishaganS
@vishaganS 3 жыл бұрын
உண்மையை சொல்லவும் தனி தைரியம் வேண்டும்... சூப்பர் sir...
@sarathramchelliah4821
@sarathramchelliah4821 3 жыл бұрын
Mr SkA a patriatic Indian you preach Patriaticism through your vibrant Videos to the viewers are much mind-boggling.We need such a person like you to portray the scientific advancement and military warefare af India and other countries . you bring light to other common viewers like us.Thanks
@balasubramaniandoraiswami5935
@balasubramaniandoraiswami5935 3 жыл бұрын
👌good update.India must strengthen its friendship with Israel...very trustworthy.And necessary to encounter the untrustworthy neighbours....China, Pakistan, Sri Lanka and friends of China ......God bless Israel and the people.
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 3 жыл бұрын
நிதர்சனமான உண்மையை கொட்டி உள்ளீர்கள் அன்பரே எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை தாங்களின் சரியான பகுத்தறிவு ஞானத்திற்கு.
@MohanK-z8c
@MohanK-z8c Жыл бұрын
Ungal speach very nice 👍👍👍 sir vazhthugal thamizhargalukku
@davidnesaraj4663
@davidnesaraj4663 8 ай бұрын
தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம். . தேவ வார்த்தையின் படி நடக்கும்
@lingappa.dorairaj7678
@lingappa.dorairaj7678 3 жыл бұрын
நிறைய informations nut shell ல கொடுத்திருக்கிறீர்கள். Very good analysis. Useful channel. Great.
@seenuseenu9304
@seenuseenu9304 3 жыл бұрын
SKA ARMY 💪💪💪💪💪💪💪
@prakashmiranda554
@prakashmiranda554 Ай бұрын
அமைதி 🙏 அமைதி🙏 அமைதி🙏 . அமைதி 👍👍👍👍
@Sanjayram-lm8un
@Sanjayram-lm8un Ай бұрын
இன்றைய இஸ்ரேல் இரான் conflict, தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ், மூன்றாம் உலக போர் அதில் இந்தியாவின் பங்கு இதை பற்றிய video போடுங்கள்.
@swasthikplus4357
@swasthikplus4357 Жыл бұрын
என் தமிழர் இனமே உலகில் உள்ள அனைத்து இனத்திற்கும் முன்னோடி... எம் தமிழர் இனமே சிறந்த அறிவாளிகள் பொதுநலம் உடையவர்கள்,.. மற்ற இனத்தாரை மதிக்க தெரிந்தவர்கள், அழிக்க நினைக்காதவர்கள்... யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எண்ணம் உடையவர்கள்
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 3 ай бұрын
பெருமை தவிர வேற ஒன்றும் இல்லை சொந்த மீனவா்களை காப்பாற்ற முடியாதவா்கள்
@krishnaveni2640
@krishnaveni2640 Ай бұрын
சும்மா இருங்க தம்பி. தமிழ்...தமிழர்பெருமையை பேசிகிட்டே யாரை உட்கார வைத்தீர்கள்? தெலுங்கனைத்தானே? வெட்கம்.
@malaravan
@malaravan Жыл бұрын
அருமையான செய்திகள்
@syedkaleemullah4960
@syedkaleemullah4960 3 жыл бұрын
மிக அருமையான காணொளி ஐயா. You have made very good analysis.
@mariajosephraj4509
@mariajosephraj4509 3 жыл бұрын
நல்ல சிந்தனை தெளிந்த ஞானம் சிறந்த ஆராய்ச்சி யாளர்! பாராட்டுக்கள்.
@kaveriazad7528
@kaveriazad7528 2 жыл бұрын
11 மாதத்திற்குப் பார்க்கிறேன். எனினும் கேட்கும்படியும், ரசிக்கும்படியும் உள்ளது.'
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணன் 🍥 ஸ்ரீ ராமன் 🏹 தமிழ் மொழி தான் உலகையே ஆள்கிறது இது பிரபஞ்சத்தின் விதி...
@suresh-wq6uo
@suresh-wq6uo Ай бұрын
Sri Krishnan, sri raman, not a Tamilien, there are arian bro. They are not our DNA
@kishorekumarkrishnalal5566
@kishorekumarkrishnalal5566 3 жыл бұрын
எண்ணாகமம் 24:1 (பைபிள்) யூதர்களின் வெற்றிக்கு காரணம்? இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்கு பிரியம்.
@rajkamalsaranya9153
@rajkamalsaranya9153 2 жыл бұрын
Thaan mattum vaaza Pera enathai vanjagamai udha enam azium, ungal kadavulin aaservathathodu
@muhammadabbasofficial3098
@muhammadabbasofficial3098 2 жыл бұрын
2000 வருடங்களாக யூதர்கள் கடவுளால் சபிக்கப்பட்டனர் என்பதை நினைவு கூற விரும்புகிறேன். யூதர்கள் மட்டுமல்ல கடவுளை உண்மையாக நேசிக்க கூடிய அனைவரும் கடவுளுக்கு பிரியமானவர்கள் தான்.
@kishorekumarkrishnalal5566
@kishorekumarkrishnalal5566 2 жыл бұрын
@@muhammadabbasofficial3098 சகோதரா சரிதான். ஆதாவது யூதர்கள் கீழ்படியாமையினாலும், விக்கிரக ஆராதனை மற்றும் துன்மார்கமான செயல்கள் செய்ததினால் தண்டித்தார், மற்றும் சாபத்தையும் ஆசீர்வாதத்தையும் அவர்கள் முன்வைத்தார். ஆனால் அவர்கள் சாபத்தை தெரிந்தெடுத்தனர். ஆனாலும் அவர்கள் மேல்மனதுருக்கம் வைத்ததினால் தான் அவர்களின் சாபம் நீங்கவும், பாவம் தீரவும் தேவன் மனுஷரூபம் எடுத்து தன்னையே குர்பான் கொடுத்தார். மட்டுமல்ல ஒவ்வொரு மக்களுக்காவும் தன்னை ஒப்புக் கொடுத்தார். மரித்தார், உயிர்த்தார் மீண்டும் வருவார். அவர் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். இனி காலம் செல்லாது மனம் திரும்புங்கள் கர்த்தருடைய வருகை மிகவும் சமீபம் அவரை சந்திக்க ஆயத்தப்படுங்கள். ஆமென்.
@kishorekumarkrishnalal5566
@kishorekumarkrishnalal5566 2 жыл бұрын
@@muhammadabbasofficial3098 உண்மையான கடவுளை உண்மையாக நேசித்தால்தான் நித்திய ஜீவன் கிடைக்கும். இல்லை என்றால் தஜ்ஜாலின் அடிமையாக வேண்டியதுதான் உண்மை சகோதரா.
@lawrancelara4728
@lawrancelara4728 Жыл бұрын
Amem amen
@zaneobedshalom3362
@zaneobedshalom3362 3 жыл бұрын
No words to praise your depth knowledge.... wonderful sir..
@vengatesanramasamy980
@vengatesanramasamy980 Ай бұрын
அறிவுபூர்வமான விளக்கம் அருமை 🎉❤
@kishorekumarkrishnalal5566
@kishorekumarkrishnalal5566 3 жыл бұрын
நண்பரே, இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்கு பிரியம். இது தான் யூதர்களுக்கு ஞானம், புத்தி, அறிவு. ( எண்ணாகமம் 24:1) (பைபிள்)
@wilsonwilson4780
@wilsonwilson4780 3 жыл бұрын
Super bro உங்கள் அறிவுகூர்மைக்கு அதேசமயம் Bible இஸ்ரேல் மக்களை குறித்து என்ன சொல்கிறது என்று நீங்கள் பார்த்துவிட்டால் இவர்களைக்குறித்த முழு விவரங்களையும் நீங்கள் அறிந்து கொள்ளளாம்
@immanuelsunder7761
@immanuelsunder7761 2 жыл бұрын
Correct
@vimalrly
@vimalrly 2 жыл бұрын
True. Israel God's chosen people but they crucified their own saviour Jesus Christ. Now God saved Gentiles ,soon Israel will be saved and God kept his promise said to Abraham
@bharatnil4759
@bharatnil4759 3 жыл бұрын
கல்வி முறை குறித்து நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. 2000 ஆண்டுகளாக பட்ட பாடு அவர்களை வலுவாக்கி ஒற்றுமைப் படுத்தியிருக்கிறது.
@meerabalakrishnan4728
@meerabalakrishnan4728 3 жыл бұрын
Please give me a investigation of மதசார்பின்மை, secularism in tamilnadu
@davidmkulandaisam8968
@davidmkulandaisam8968 3 жыл бұрын
அறிவுக்கூர்மையோடு அழகான பேச்சு.
@ragunathannair9208
@ragunathannair9208 3 жыл бұрын
Soooper topik
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 жыл бұрын
நம்ப வேண்டாம் ஆழ்ந்து சிந்திக்கவும்.......
@mohanr2053
@mohanr2053 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்!🎉
@rajkumarmilton4868
@rajkumarmilton4868 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து தெரிந்து கொண்ட நாடு God bless Country
@josephsanthiapillai6584
@josephsanthiapillai6584 2 жыл бұрын
America ijankukirathe Israel naddinal than. Athu andavarudaja thesam jutharkal andavarudaja pillaikal arivu kudijavarkal. Entha kalathilum mulu ullakamum Israel nadathutalil tan ijankum.
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
But they rejected Jesus and is with the Yogis. So it's Yogi versus Yesu
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 7 ай бұрын
சிலுவையில் அறையப்பட்டு கொல்லப் படுவதற்கு மட்டுமே அந்த இனம் பயன் பட்டது.... கடைசியாக இறைமகன் சொல்வதை வாசிக்க வேண்டும்... "எனக்காக அல்ல, " உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்காகவும் அழுங்கள்".
@rajagopal2380
@rajagopal2380 7 ай бұрын
😢
@wolverinevivek6192
@wolverinevivek6192 3 жыл бұрын
Tamil ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பதிவுMr SKA உச்சகட்ட நாட்டுப்பற்றுடைய இஸ்ரேலியர்கள் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் அவர்களிடம் பாடம் கற்க வேண்டும் வீரத்திருமகன் நேதாஜி இருந்திருந்தால் இந்தியா ஒரு லட்சம் இஸ்ரேலுக்கு இணையான வல்லமை படைத்த நாடாக மாறியிருக்கும்
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk Ай бұрын
முதலைக் குணம் உண்மையை உணர விடாது.
@srins52
@srins52 3 жыл бұрын
You have discussed intricate aspects about Israel and Arabs Nice Dr Krishna SRINIVASAN
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
அண்ணா ஈழத் தமிழர்களின் நிலை தான் அன்றைய யூதர்களின் நிலை. சிங்களரின் நிலை தான் இன்றைய பாலஸ்தினரின் நிலை.
@manidk3107
@manidk3107 3 жыл бұрын
இந்த ஒப்பீடு 100 % சரியல்ல மேலோட்டமாக அப்படி தெரிந்தாலும் கீழ் காணும் விஷயங்களை வாசித்து பாருங் கள் . ஈழ vs சிங்கள காரியம் ஒரு வேளை கி பி 70 ஆண்டில் ரோம அரசால் யூதர்கள் நாடு கடத்தபபட்ட நிலைக்கு ஓரளவு 80 % ஒத்தது எனலாம் . அதற்கு பின் 20 ஆம் நூற்றாண்டில் 1948 யூதர்கள் தம் மூதாதையர் தேசம் வந்து விட்டனர். இடையில் வந்து 1900 ஆண்டுகள் தங்களது நாடாக உரிமை கொண்டாடிய பாலஸ்தீன அரேபி யர் கள் தங்களை இஸ்ரேல் மக்களை வாழவே விடமாட்டோம் என்று வன்ம பகை யாக பகை ப்பதினால் பாலஸ்தீனரகள் செய்யும் செய்த தீவிர வாத எதிர்ப்பு களை 60 ஆண்டுக்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொண்டு தேசத்தை தங்கள் வசம் திருப்பி கொண்டுள்ளனர் . துரத்த பட்ட ஈழ மக்கள் , ஈழம் திரும்பி வந்து ஈழமக்களுக்குள் ஒற்றுமை 100 % ஏற்பட்டால், இடை நேரத்தில் குடியேற்றப் பட்ட சிங்கள மக்களை மேற்கொண்டார்கள் என்ற ஈழத்தில் இருக்கும் சிங்களர் களை அடக்கி வைத்து இருப்பார்கள் என்றால் இரு இனங்களுக்கும் யூத vs பாலஸ்தீன and ஈழ vs சிங்கள ஒரே போன்ற நிலைமை எனலாம் . அப்படியும் கூட சரியான படி வரலாறை அறிந்து கொண்டால் நிச்சயம் அதே சரி சமமாக அதே நிலை ஒத்தது என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் 2000 ஆண்டுகள் கழிந்து தம் முன்னோர்கள் நாட்டுக்கு வந்த யூதர்கள் ஐ நா சபை தீர்மானத்தின் படி 1948 May 15 சொந்த சுதந்திர நாடு உண்டான போது சூழ இருக்கும் 13 அரபு நாடுகள் சேர்ந்து மொத்த யூத இனத்தையும் அழிப்போம் என்று சபதம் போட்டு போர் தொடு த் தார்கள் பிறந்த அன்றே இக்குழந்தை யை கொ ல்லுவோம் . அழிப்போம் என்று நின்றார்கள் மூளை மிக்க இஸ்ரேல் ஒற்றை நாடாக எல் லோரையும் முன் யோசனை படி பிளான் பண்ணி first attack செய்து அவர்களை தோற்கடித்தார் கள் . இதே போலவே 1967 நடந்த 6 நாள் யுத்தம் . தயவுசெய்து சரியான படி இப்போதைய பண்டைய சரித்திரத்தை படியுங்கள் . KZbin National Geographic Social media MSM எனப்படும் நாளேடுகள் " பொது " டிவி கள் , முக்கியமாக , அரபு நாடுகள் பார்வை மட்டுமே கொண்ட அபத்தம் பேசும் விஷயங்களை தவிர்த்து யோசித்து பாருங்கள் . இஸ்ரேல் நாட்டின் சரியான நேர்மையான மன நிலை யைப் பாருங்கள் : 1 ) எங்களை இஸ்ரேலிய மக்களை கொன்றழிப்போம் என்ற மன நிலையில் மட்டுமே உங்கள் ஓவ்வொரு எண்ணமும் சொல்லும் செயலும் ஜிஹாத் போர் என்று இருந்தால் , அதற்கு நீங்கள் உங் இறைவனை அல்லாஹ் வை துணைக்கு அழைத்தால் நாங்கள் என்ன செய்ய ? 2) " இந்த இந்த இடங்களை கொடுக்கிறோம் .. .. உங்கள் வைராக்கிய மான - சாகும் வரை சாகடிக்கும் வரை அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த கட்டளை படி போர் " என்பதை மட்டும் விட்டுவிடுங்கள் ஒப்பந்தம் செய்யலாம் " என்று இஸ்ரேல் முன்வந்தால் கூட என்ன விதமான சமரசமும் ஏற்க மாட்டோம் என்று மறு படியும் மறுபடியும் இது வரை 4 முறை முயற்சித்தும் , ஒவ்வொரு முறையும் சரி என்று சொல்வது கையெழுத்து போட வராமல் இருப்பது , உங்கள் ராஜா தந்திர மா ? மேலும் கொரில்லா போர், தீவிர வாத attacks ஹிஸ்புல்லா மற்றும் எகிப்து லெபனான் சிரியா நாடுகளின் மறை முக ஆதரவோடு , பஸ் , ஸ்கூல் பல இடங்களில் குண்டு வெடிப்பு மனித வெடி குண்டு 20 வருடங்களுக்கு மேல் இப்படி செய்ததால் , இப்போதும் கூட 4000 ராக்கெட் குண்டு மழை Gazaa பகுதியில் இருந்து வீசினதால் இவ்வித தீவிர வாதத்துக்காக பதிலாக ஆயுத போர் தொடுத்து ஒவ்வொரு முறையும் PLO இப்போது பாலஸ்தீன் அதிகாரம் PA , ஹமாஸ் இவற்றை தோற்கடித்து புறமுதுகிட்டு ஓட பண்ணி தான் இப்படி தான் நாடு பிடிக்கும் ஆசை யினா ல் அல்ல இஸ்ரேல் நாடு விரிவடைந்து உள்ளது . அப்படி யே பிடித்த இடங்களை திருப்பி கொடுத்தால் வன்ம பகையாய் இருப்பதை விட்டு விடுவார்களோ ? நிச்சயம் இல்லை . இந்தியர் நாம் கூட 1971 பாகிஸ்தான் லாகூரை பிடித்து திருப்பி கொடுத்து விட்டு வந்தோம் . அவர்கள் வாஜ்பாய் காலத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தும் போலி நாடகம் போட்டு, அதே ஆம் அதே நேரம் கார்கில் போரை ஆரம்பித்து பல போர் வீரர்களை நாம் இழக்க காரண மாக இருக்கவில்லையா ? நாம் பின்னர் ஜெயித்தோம் என்றாலும் எத்தனை போர் வீரர்கள் உயிர் தியாக செய்ய வேண்டியிருந்தது . இது இசுலாமிய வழக்கம் மட்டும் இல்லை , அரபி முஸ்லிம் மக்களுக்கு இஸ்ரேலை முழுவதும் அழித்தொழிப்பு செய்வது அல்லாஹ் வின் கட்டளையா ச்சே ? இதற்கிடையே எகிப்து வளைகுடா நாடுகள் தனி தனியே இஸ்ரேல் நாட்டுடன் சமரசம் இரு நாட்டு உறவுகள் ஏற்படுத்தி கடந்த 20 வருடங்களுக்கு மேல் இஸ்ரேல் தொழில் நுட்ப அறி வை பெற்று முன்னேற்றம் கண்டுள்ளனர்.
@suthanthirapriyarengasamy5370
@suthanthirapriyarengasamy5370 3 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்!
@rifathahamed413
@rifathahamed413 2 жыл бұрын
வரலாறு தெரியாட்டி மாட்டு மூத்திரத்தை குடிச்சிட்டு மூடிட்டு தூங்குடா சுன்னி ..மஹிந்த ஊம்ப கொடுத்தான் ஈழத்தமிழருக்கு
@LetUsAskOurGOD
@LetUsAskOurGOD 7 ай бұрын
மாபெரும் பிழையான ஒப்பீடு.
@NanjundeeswaranPeriasamy
@NanjundeeswaranPeriasamy 7 ай бұрын
ஆகா என்ன ஒரு வரலாற்றுப்பதிவு
@amirthaarajagopal237
@amirthaarajagopal237 3 жыл бұрын
வஹ்! என்ன ஒரு பேச்சாற்றல்! அற்புதம்!!
@dmanasseh149
@dmanasseh149 2 жыл бұрын
பிரதர் நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும், உலக சரித்திர நிகழ்வுகள், யூதர்களின் அறிவு, தமிழர்களின் தனித்துவம், அவர்களைக் குறித்து செல்லப்பட்ட, எழுதப்பட்ட, பைபிளின் உண்மைகள் எல்லாம், தெளிவாகவே தெரிகிறது நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை, ஆனாலும் ஏதோ ஒரு விசேஷமான காரியம் உங்களுக்குள் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு புரிகிறது, நன்றி
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
தண்ணீரில் விழந்தவன் விரைவில் நீச்சலும்பாதுகாத்தலும் கிடைக்கிக்றது
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
அமெரிக்காவின் தொழில்நுட்பமும் பொருளாதாரமும் அதனுடன் பழிவாங்கும் என்னத்தையும் ஊட்டி ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா வளர்த்து
@senthilkumarkumar296
@senthilkumarkumar296 Жыл бұрын
But nee tamilanum illa udanum illa.
@priyakasinathan701
@priyakasinathan701 3 жыл бұрын
Dear SK, Greetings. I am Priya from Malaysia. You publish astonishing videos every one time. My family including my mum especially, we are your fans here. Now, I wish to request that you make a video on the values and pride of our Tamil language. You speak awesome top notch Tamil, truly mesmerising. Here in Malaysia and Singapore, whenever we do tv programs in Tamil language, we speak only in Tamil. But whenever we watch South Indian programs, example cooking programs they do English programs and call that Tamil. 2/3 of the terms and words used are just English, unlike you👍. I wish to request that you make a video on this subject and make the Tamils worldwide including India to be proud of Tamil the world 's oldest language. Thank you. My best wishes to you.
@SKATamil
@SKATamil 3 жыл бұрын
Sure!!! Will definitely do. It’s a very deep and wide subject. Will definitely do it. Thank you so much
@cryptotamilbh8263
@cryptotamilbh8263 3 жыл бұрын
Good
@AllIsGrace
@AllIsGrace 3 жыл бұрын
தமிழ் வாழ்க வாழ்க!
@violaggnanaraja7924
@violaggnanaraja7924 Жыл бұрын
The wonderful thing is the whole world is born from one parent, all r brothers n sisters, n friends. The evil thing is men raise up against men forgetting brotherhood. Some politicians devide the country when they r in power sowin haterednes among people through castisism.God sees.
@annajacinta1200
@annajacinta1200 Жыл бұрын
Happenings is what being mention for now. Tamil can be shared every moment.
@PVivekmca
@PVivekmca 3 жыл бұрын
Thiruvalluvar is the most advanced Twitter friendly poet.
@mohammadnaslim5974
@mohammadnaslim5974 3 жыл бұрын
Phoi solwadhoklu halau irukkudhu
@HamsaMd-fy3fc
@HamsaMd-fy3fc 8 ай бұрын
சும்மா போயா ...அடுத்தவரைக் கெடுத்து தான் மட்டும் வாழவேண்டும் என்ற இஸரேலையும்,அடுத்தவனுக்கு என்னவானாலும் என்ன என்ற அறபு நாடுகளையூம் இதுவிட வேரு கோனத்தில் பார்க்க வேண்டும்.நீ ஒரு மூதேவி என்பது அறேபியர்களது பயங்கவாதம் என்ற உன் போக்கிலே நீ யார் என்பது விழங்குகிறது .நீ கண்டிப்பாக ஒரு மிஷனாரிக் காரன் அதாவது இஸ்ரேலினால் பிரித்து எலும்பு போட்டு வளர்க்கப் படும் ஒரு ஜீவன். உம்மால் பீத்தப் படும் அலவிட்கு இஸ்ரேலில் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை அவன் அடுத்தனைக் கெடுப்பது எப்படி என்ற விடயத்தில் மும்முரமாக இருப்தனால் அவனை அவனுக்கு சில விடயங்களில் பல மகுடங்களைச் சூட்டிக் கொண்டான்.அதட்க்குத் தயாரானான் .அடுத்தவர்கள் வேரு சிந்தனையில் இருந்தார்கள்.ஆனால் தட்போது சிலர் விழித்துக் கொண்டார்கள் .அதனால் இஸ்ரேலுக்கு கொஞ்சமாக அடி விழுகிறது அதைத் மறைத்துக் கொள்ள கூலிக்கு மார் அடிக்க ஏட்படுத்திய வாய் களில் ஒன்றுதான் உம் போன்றவர்கள் .இந்தியனை இஸ்ரேலோடு கோர்த்து பெருமை பேசுவதெல்லாம் உம் கபட நாடகம் .எங்கு போனாலும் அடித்துத் துரத்தப் படும் அலவிற்கு வரலாற்றுநெடுகிலும் கானப்பட்ட குப்பையை இஅநதியாவோடு ஒப்பாக்குவது உம் மாமா வேலை என்பது நன்றாகவே புறிகிறது .இன்று இந்தியாவாக இருக்கட்டும் இல்ஙகையாக இருக்கட்டும் அவரசமாகவும் அதிகமாகவும் சிலர் உயர்த்துள்ளனர் இவர்ஙளைவிட தகுதியானவர்கள் இருந்தும் முக்கியமான இடங்களில் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கின்றனர்,அடிக்கடி டிவிகளில் பத்திரிகைகளில் அவர்கள் புகள் கூறவும் படுகிறது.ஆனால் அவர்களிடம் ஒன்றும் இல்லை அவர்கள் இன்றுள்ள ஆட்சியாளர்களின் செம்பு தூக்கிகள் ,நல்லது கெட்டது பாராமல் சாதகமானவர்களை ஆட்சியில் அமர்த்தி ஆதாயம் பெருபவர்கள் ஆதட்காப் போய் அவர்கள் புத்தி சாலிகள் ,சக்திவாய்ந்தவர்கள் என்று கூறுவது போலிருக்கிறது உமது வாதம்.அமேர்க்காவிட்கும் பிரிடிஷுக்கும் செம்பு தூக்க நியமிக்கப் பட்ட இஸ்ரேல் உமக்கு பெரிதாக இருக்கலாம் காரணம் உமது இலக்கும் அரசியல் வாதிளின் செம்பார் இலக்குதான் .யூதனையும் இஸரேலையும் பற்றி வரலாரு காறித் துப்புகிறது கேழும் அது மறைக்க உருவாக்கியது தான் இஸ்லாமியப் பயங்கரவாதம்.ஏன் isisகூட மோஷாடின் மேட்பார்வையில் இயங்கும் அமேரிக்க வழர்ப்பு நாய் என்று உலகம் அறிந்து விட்டது .
@thirdeye7549
@thirdeye7549 3 жыл бұрын
Really, a wonderful declaration that I have ever heard. Keep it up Anna SK. Yathukulam-yuthakulam- yathukula Raman (Maran) is in Tamil-Konar-Konar is from Valluvakonathri- Valluvar is from a branch of Paraiyer clan - Paraiyer clan is from Shiva Sambhavar / Rudra Parihan. Paraiyer clan workshps Shiva and Kali matha. In Ishravel there is a custom to call 'Shiva' to observe the death ceremony. Beer Shiba (Veera Shiva) in which recently Ishravel had combat with Gaza. Ishrave/Ishvaravel/Ishreal.
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
அற்புதமான வரலாற்று ஆய்வு விளக்கங்கள், துல்லியமாண கணிப்புகள். உங்களது கோணங்களை கண்டு வியக்கிறேன். சேமிக்க வேண்டிய வீடியோ பதிவு இது. மனநிலை விவரிக்க இயலவில்லை. பாராட்டுகளுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரரே !
@AD-ym4ne
@AD-ym4ne 2 жыл бұрын
ஒவ்வொரு சொல்லும் செதுக்கப்பட்ட வேண்டிய ஒன்று. SK நீங்கள் சிறந்த ஆசிரியர்
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
செம அண்ணா
@kannaa1567
@kannaa1567 3 жыл бұрын
No doubt, Jews are the most brilliant people. Most of the Nobel prices are with them.
@kannaa1567
@kannaa1567 3 жыл бұрын
@@jahneychriast2141 it shows your arrogance
@marcopolo178
@marcopolo178 3 жыл бұрын
Kanaa.... u have a very SHALLOW intelligent.... my request....please read the real JEWS history, culture, and politics...u got to gather the info from every corner of books written by their enemies... MUSLIM...
@suresh-wq6uo
@suresh-wq6uo Ай бұрын
The only one God of ertarnal, He selected the tribes of Jewish since Abraham
@revathikrishnan5953
@revathikrishnan5953 3 жыл бұрын
Yes. I totally agree with you in concluding the Arab countries and Pakistan are on their way out of the world map
@s.sabastinstin1503
@s.sabastinstin1503 3 жыл бұрын
வாழ்க தமிழ் இந்த பதிவு சிறப்பு மகிழ்ச்சி நன்றி சார்
@lourduraj4906
@lourduraj4906 Жыл бұрын
Something extraordinary. What a fire power! The first command of Dr. Ambedkar is ".to educate"dear ska what an inspiring video!
@subramaniamretnam7602
@subramaniamretnam7602 3 жыл бұрын
அன்பரே! எனக்கு வயது 81.இலக்கியத்திறனாய்விலும் அதுபற்றிய விமர்சனத்திலும் உச்சபட்ச இலக்கியவாதிகளையும் விஞ்ஞிவிடுகிறமாதிரியிருக்கிறதே தங்களுடைய உலகியல் விமர்சனம்! அற்புதம் அற்புதம்!....பகவன் மலேசியா.
@danashekar5918
@danashekar5918 3 жыл бұрын
அறிவுபூர்வமாக உலக நிகழ்வுகளை ஆராய்ந்து அற்புதமான வகையில் அழகு தமிழில் பதிவு செய்யப்பட்ட பவித்ரமானது இந்த தொகுப்பு.!! பாராட்ட. வார்த்தைகளில்லை !!💐💐👍
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 3 жыл бұрын
👉🏼 சிறந்த தமிழனின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டு தலைவர் பிரபாகரன்
@religionisbad9489
@religionisbad9489 3 жыл бұрын
But aamai is belittling his name 😭.
@Jose-ss9un
@Jose-ss9un 3 жыл бұрын
💪💪💪
@peterjoice8750
@peterjoice8750 Ай бұрын
Super explanations what is happening in world. Especially in Israel. Thanks.
@xavierlawrence9325
@xavierlawrence9325 2 жыл бұрын
Very informative and motivating news. Vazhthukkal Mr Ska
@johnsundar1591
@johnsundar1591 3 жыл бұрын
நண்பா இந்த செய்தியை கேட்கும்போது விரைவில் உலகம் முழுவதும் சமாதானம் கொடுங்கள் இறைவா என்று வேண்டுகிறேன்.
@ganesanganesh540
@ganesanganesh540 3 жыл бұрын
Iam really wondering how the way you are executing the contents which are astonishing....
@charlessllimuthu2394
@charlessllimuthu2394 3 жыл бұрын
Bro u talk the true .....support you from Malaysia 🇲🇾
@ramarow6733
@ramarow6733 3 жыл бұрын
I am Malaysia perak
@thalapathymass.Tathawaste9922
@thalapathymass.Tathawaste9922 3 жыл бұрын
me pahang
@juantech4670
@juantech4670 2 жыл бұрын
எப்போதுமே தமிழர்கள் ஆகிய நாம்தான் உலகத்திலேயே அறிவாளி! எப்படிப்பட்ட தொழில் நுட்பமாக இருந்தாலும் அதில்எல்லாம் தமிழர்களே சிரந்தவர்கள். வாழ்க தமிழர்கள் வாழ்க தமிழ்.
@ebinesar7318
@ebinesar7318 Жыл бұрын
Naam Tamilar
@ganapathyramesh9177
@ganapathyramesh9177 3 ай бұрын
இல்லை
@RathishJ-s2b
@RathishJ-s2b 3 ай бұрын
பார்ப்பானுக்கு முலை வரி கட்டிய தழிழர்களாகிய நாம் அறிவாளியா அல்லது நம்ம வீட்டு பெண்களிடம் முலை வரி வாங்கிய பார்ப்பான் அறிவாளியா...?? 😂😂😂 அறிவாளியாம் 😂😂
@nilaxcea.manoharan770
@nilaxcea.manoharan770 2 ай бұрын
ஈழத்தமிழர்களின் வரலாறு தோற்றுப்போன வரலாறு என எல்லோரும் அறிந்ததே
@balakrishnans2033
@balakrishnans2033 2 жыл бұрын
அருமை
@jeevankalyan6725
@jeevankalyan6725 3 жыл бұрын
we support u always SK... GO AHEAD NEVER STOP YOUR JOB..
@senthilvinayagams8612
@senthilvinayagams8612 3 жыл бұрын
அன்று ஹிட்லருக்கு உதவியாக செண்பக ராமன் என்ற தமிழன் இருந்து உள்ளார்.இன்று கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை என்ற தமிழன்.இன்னும் எண்ணற்ற தமிழர்கள் உலகம் எங்கும் உள்ளார்கள்.ஆனால் தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கம் எதையும் வேண்டாம் என்று கூறி மக்களை அறிவாளி யாக விடமாட்டார்கள் தாங்கள் , தங்கள், குடும்பம் மட்டுமே வ
@sivaramanshanmugam8415
@sivaramanshanmugam8415 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஜெய் ஹிந்த்
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 3 жыл бұрын
அறிவும் , தெளியத்தரும் ஆற்றலும் உள்ளவராக உங்களை மதிக்கிறேன்...
@omjayaram
@omjayaram 2 жыл бұрын
I book marked this video, to watch again and again later, great work SK
@vieshnavy
@vieshnavy 3 жыл бұрын
Hats off to SKA. PL continue your service. Present urgent need.
@ravichandthiran814
@ravichandthiran814 3 жыл бұрын
சூப்பர்
@muralidesikan8013
@muralidesikan8013 3 жыл бұрын
Well explained in his usual unique way keeping nation and patriotism as core..hats off to SKA..❤️👍🙏
@radhakristen91
@radhakristen91 Жыл бұрын
உலகத்தில் அறிவியலும் மலர்கள் யூதர்கள் என்பதை பைபிள் சொல்கின்றது
@vivekandrew4641
@vivekandrew4641 3 жыл бұрын
அருமை சகோதரரே,அருமை அத்தனையும்!பொதுஅறிவு பெட்டகமும்,வீரம் வளர்க்கும் களமும்,அரசியல் கற்கும் பல்கலையும்...!அங்கத்தினன் ஆகி விட்டேன்.காட்டாறு வேகக் கருத்துக்கள் பழைய - புதிய தடங்களில்...வாழ்த்துக்கள்!
@ravigalaxy3663
@ravigalaxy3663 Жыл бұрын
பழைய தமிழர்கள் வேண்டுமானால் யூதர்கள் போல் அறிவாளிகளாக இருந்திருக்கலாம் ...ஆனா‌ல்..இப்போது இருப்பவர்கள் நிறைய கிராஸ்பீரீடுகள்
@poornarau3900
@poornarau3900 3 жыл бұрын
Vanakkam nanba...arumaiyaana pathivu
@vibusambath9965
@vibusambath9965 3 жыл бұрын
Dear SKA Sir, don't worry about those who dislike your videos , they are absolute Numskulls . True Indian blood is with you....you deserve the very best... Go ahead!! Thank you sir.
@compassionhandschurch4847
@compassionhandschurch4847 2 жыл бұрын
Super fantastic
@hman384
@hman384 Жыл бұрын
❤❤❤❤❤
@kannanc2514
@kannanc2514 3 жыл бұрын
உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்👌👌👌
@ramaa4208
@ramaa4208 3 жыл бұрын
First musilim kal naaddai alikkavandum
@asenthilkumar6409
@asenthilkumar6409 3 жыл бұрын
எண்ணத்திற்கு
@kannanc2514
@kannanc2514 3 жыл бұрын
@@asenthilkumar6409 நன்றி
@franklinss1
@franklinss1 Жыл бұрын
Very good briefing, thank you so much SKA.
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 3 жыл бұрын
நன்றி ஆலோசகர் தத்துவ ஞானி தமிழ் பண்டிதர்,, அரசியல் ஆய்வாளர் ,பேராசிரியர் ,தங்கள் ஆய்வு அருமை ,வாழ்த்துக்கள் அருட்த்தந்தை அவர்களே
@saiprasath5662
@saiprasath5662 3 жыл бұрын
தரமான தரவுகளை தயக்கமின்றி பதிவாக்கித் தருவதில் SK ஜீ தனித்துவமானவர் ! Kudos to you sir !!👏👌👍
@arivumedia5014
@arivumedia5014 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👍🏻🙏🏻
@leninnatrajan6619
@leninnatrajan6619 3 жыл бұрын
Good communication skill... Good Language... Well manned.... Amazing presentation... Tons of ground work... You kept the intensity on... Never got bored even to listen lengthy vedio... You have Content to lisen... Well Groomed.... Sincere appreciatin from my Heart....
@nicholasjosephrozario6465
@nicholasjosephrozario6465 3 жыл бұрын
Absolutely right
@vijayabaskarr7682
@vijayabaskarr7682 3 жыл бұрын
சிறப்பான தகவல்கள் வாழ்த்துக்கள்
@nazarethth616
@nazarethth616 2 жыл бұрын
Super advice for thamil people 👆
@SelvarajuCharlesPaul
@SelvarajuCharlesPaul 3 жыл бұрын
Fantastic, excellent truth dug out from deep reality. Thanks Sir.
@navindravijayakumar
@navindravijayakumar 3 жыл бұрын
அருமை அருமை அருமை....
@embashakaranletchumanan3054
@embashakaranletchumanan3054 3 жыл бұрын
அருமையான சிந்தனை மீட்சி. மலேசிய மண்ணிலிருந்து
@babunabuthri7548
@babunabuthri7548 2 ай бұрын
✝️✝️✝️🕎🕎🕎✡️✡️✡️🛐🛐🛐✝️✝️✝️🇮🇱🇮🇱🇮🇱🇺🇸🇺🇸🇺🇸🇮🇳🇮🇳🇮🇳✝️✝️✝️🙏🙏🙏Amen🙌🙌🙌 Amen 🧡🤍💚🧡🤍💚🧡🤍💚💪💪💪 Thanks SKA❤️❤️❤️🙏👍💐
@malathydavid4505
@malathydavid4505 2 жыл бұрын
I am astonished seeing your wordly knowledge about the past & the present history. My wishes to continue your new venture. Malathy
Новости дня | 22 ноября - вечерний выпуск
11:48
Euronews по-русски
Рет қаралды 32 М.
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Новости дня | 22 ноября - утренний выпуск
11:34
Euronews по-русски
Рет қаралды 101 М.
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН