யார் அனுப்பியது இவர் ஏன் ஓடணும் ? 🤔 தொடரும் மர்மங்கள் 😱 | Tamil | SK VLOG

  Рет қаралды 49,192

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 338
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 3 сағат бұрын
அப்பா நல்ல படியாக போய் வர இறைவன்னை வேண்டுகிறோம்❤❤❤❤
@tharminisukumar3682
@tharminisukumar3682 14 сағат бұрын
அக்கினியின் சிவமயம் நூலிடையில் காப்பாற்றிவிட்டன ஓம் நமசிவாய🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Tharsika96Tharsika96
@Tharsika96Tharsika96 3 сағат бұрын
Kandippa
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv 9 сағат бұрын
பிள்ளைகள் பட்ட கஷ்ட த்தை மறந்துவிட்டார்கள் வெளிநாட்டு காசுதான் காரணம்😢😢😢😢😢
@sothinathanramanan3735
@sothinathanramanan3735 7 сағат бұрын
உண்மை கிருஷ்ணா மாதிரி சும்மா இருப்பினும்.நேசனையும் பழுதாக்கிட்டாங்கள் முதல் நேசன் தொழில் செய்து கொண்டு இருந்தது இப்ப இவர்களை பார்த்து அவரும் இப்ப ஒழுங்குகாக கடைக்கு போறது இல்லை
@mohamedameen7801
@mohamedameen7801 6 сағат бұрын
Anaavasiyamana vaarthagaly vida vendam please, pawaggal sandhosamaga irundhittu pogattume uggalukku hen vayru eriyedu 😡😡😡😡
@Shaz-Girl
@Shaz-Girl 16 сағат бұрын
கிருஷ்ணா நல்ல தீர்வு அப்பாவின் ஆரோக்கியம் முக்கியம். அவரின் ஒபரேசன் நல்ல படியாக முடிந்து அவர் பழைய நிலமைக்கு வரனும் 🤲🤲🤲🤲
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 16 сағат бұрын
Hi Krishna நல்லவிடயம் செய்யப்போகிறீர்கள் இவ்வளவு நாட்கள் தாமதமானாலும் தற்போது நல்லமுடிவு எடுத்துள்ளீர்கள் . அப்பா நல்ல படியாக ஒப்பரேஷன் செய்து குனமடைய நான் கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன்.
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 10 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MarytheresaJeyarajah
@MarytheresaJeyarajah 3 сағат бұрын
செல்லக்கி அப்பாவின் உள்ளம் டிவைன். நல்ல சுகமாக இருப்பார். ❤❤❤❤❤இந்த பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேணும். இதெல்லாம் வேணாம். ❤❤❤❤❤❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 12 сағат бұрын
@41:40 நல்லகாலம் கடவுள் காப்பாற்றிட்டார் குரு-சிஷ்ஷன்ஸ் மாமாக்களையும் மருமகள்களையும்!! கடவுளுக்கு மிக்க நன்றி!!🪔🙏🪔 சிறந்த மூன்று மாமாக்களும்... மருமகள்களை சந்தோஷப்படுத்த முன்வந்தது சிறப்பு.....!! ரொம்ப நன்றி!!!🙏🙏🙏 வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@nilogee
@nilogee 15 сағат бұрын
❤ வாழ்த்துகள் மகன். போக்கிலும் வரத்திலும் அவதானமாக இருங்கள் மகன்... வீட்டில் வெளி ஆட்களை எடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும் என்று எனக்கு தோன்றுகிறது மகன்...அவதானம் ஐயா.. மீண்டும் மீண்டும் எங்கள் வாழ்த்துகள் மகன் ❤
@kalasellathurai5760
@kalasellathurai5760 16 сағат бұрын
அப்பாவுக்கு நாங்கள் pray பண்ணுகிறோம்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 11 сағат бұрын
குரு... MGR அப்பா கடவுள் கருணையால் நல்லபடியாக குணமாவார். ஒற்றுமையான அன்புள்ளங்களின் பிராத்தனைகளுக்கு கடவுள் கண்டிப்பாக கைகொடுப்பார். நாங்களும் வேண்டுவோம்!!🪔🙏🪔 அப்பான்னாவே கெத்துதான்... அதிலும் MGR அப்பான்னா சொல்லவா வேண்டும்... எல்லாம் நல்லாகிடும் அப்பாவிற்கு!!👌🙏👌
@j.rikasrikas8031
@j.rikasrikas8031 13 сағат бұрын
கிருஷ்ணா அண்ணா நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் மேலும் மேலும் உயர்ந்து போவதற்கு நாங்கள் பிராத்திக்கின்றோம்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 14 сағат бұрын
அண்ணனுக்கு அண்ணனாக கிருஷ்ணா அந்த பிள்ளைகளை தண்டிப்பதில் குற்றம் இல்லை.கட்டயம் போன் inthe வயசில் ஃபோன் கையில் கொடுக்ககூடாது.நாங்களும் கூட டிக்டாக் பாவிபதில்லை.சின்ன பிள்ளைகளை வன்மையாக கண்ணு கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும்.அப்பாவுக்கு கடவுள் துணை இருப்பார்.சுகம்வர கடவுளை வேண்டுகிறோம்.from canada
@nagalingamjegathees5193
@nagalingamjegathees5193 14 сағат бұрын
தம்பி இந்த வீடியோ தொடக்கத்தில் பாருங்கள் உங்கள் கவனம் சரியான குறைவாக இருக்கிறது வாகனம் ஓட்டும்போது இரண்டு ஃபோனை வைத்து பார்த்துக் கொண்டு போறீர்கள் அவசியம் இருக்கும்போது கவிதாசிடம் மாறி ஓட விடுங்கள் நீங்கள் போனை பாவியுங்கள்❤ வெளிநாட்டில் போனுடன் டிரைவரை பிடித்தால் நிறைய பயின் ஸ்ரீலங்காவிலும் இருக்கிறது தானே சட்டத்தை மதித்தால் ஆபத்துக்கள் குறையும்❤
@yogaraniramalingam7991
@yogaraniramalingam7991 11 сағат бұрын
நானும் கவனித்தேன்.
@nirojininiro3862
@nirojininiro3862 4 сағат бұрын
Unmai than
@SivapushbamArumaithurai
@SivapushbamArumaithurai 4 сағат бұрын
நீங்களும் கார் ஓடும்போது கதைப்பது Phone கதைப்பது ஒரு கையால் வாகனம் ஓடுவது . இன்றும் ஆரம்பத்திலிருந்து அப்படித்தான். வாகனம் ஓடும்போது கவனம் குறைவு.
@Kim69788
@Kim69788 31 минут бұрын
You are really correct
@pushpasangar262
@pushpasangar262 16 сағат бұрын
ஜெபித்த family க்கு நன்றிங்க கர்த்தர் துணை தம்பிக்கு
@rvsakthivell5081
@rvsakthivell5081 9 сағат бұрын
நீங்கள் நீடூழி வாழ இறைவனிடம் ஜெபம் செய்த அந்த இரண்டு பேருக்கும் நன்றி கிருஷ்ணா
@kuganm9590
@kuganm9590 10 сағат бұрын
TikTok இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும்.
@Aks-p6q
@Aks-p6q 3 сағат бұрын
1st you tube
@suthesuthe6400
@suthesuthe6400 3 сағат бұрын
கிருஷ்ணாத்தம்பி உங்கட கவனம் மிக மிக முக்கியம் உங்களுக்கும் அனுசன் தம்பிக்கும் ஏதாச்சும் ஒண்ணும் நடக்கும் எண்டா எங்கள் உறவுகளாலும் என்னாலும் தாங்க முடியாது உங்கட கவனம் மிக மிக முக்கியம். எப்போதும் கடவுள் உங்க கூடவே இருப்பார் வாழ்க நலமுடன்🙏🙏🙏🙏🙏🙏
@Kayal-i3p
@Kayal-i3p 14 сағат бұрын
Wow.. that was beautiful… those couple prayed for you. Jesus love you.
@thush754
@thush754 9 сағат бұрын
ஏன் இந்த குடும்பத்துக்கு இவ்வளவு உதவிகள். அந்த அம்மா வேலைக்கு போனாலே சரியாக குடும்பத்தை கவனிக்கலாம். நான் நிச்சயமாக சொல்கிறேன் இந்த பிள்ளைகளுக்கு படிக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. ..😕😕😕😕இந்த உதவிகள் எல்லாம் அநியாயம். உண்மையான உதவி தேவை படுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது இந்த குடும்பத்துக்கு போயும். ....😏😏😏😏😏என்ன சொல்ற என்டே தெரியவில்லை. புலம்பெயர் உறவுகள் அறிந்து ஆராயால் அநியாயமாக்கிறீர்கள் உதவிகளை 🙄🙄🙄🙄🙄
@LintonDaniel-go5qh
@LintonDaniel-go5qh 4 сағат бұрын
Super
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 13 сағат бұрын
கலங்காமல் அப்பாவைக் கொண்டு போங்க தேவன் தாமே கூட இருப்பார்
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 4 сағат бұрын
Om Sairam god bless your dad 🎉❤
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 31 минут бұрын
My God bless you bro 🛐🙏
@MichaelRatnaraja
@MichaelRatnaraja 13 сағат бұрын
தம்பி நீங்கள் என்ன நல்லது செய்தாலும் உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் அது உங்கள் குலத்தை காட்டி கொடுத்து விடும்
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Сағат бұрын
அப்பாவுக்கு ஒரு குறையும் வராது சந்தோசமாக சென்று வாருங்கள் கடவுள் துனை🙏குழந்தைகளையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் அவர்கள் இப்ப வித்தியாசமான வாழ்க்கை கெட்டு போவதற்கு ஒரு சந்தர்ப்பம் கவனம் தேவை நன்றி🙏
@levelinemilanas818
@levelinemilanas818 12 сағат бұрын
அண்ணா உங்களை விட்டு நாய் குலைத்தது ஒரு அறிகுறி உங்களை பாதுகாக்க தான் அது குறைத்து இருக்கு அண்ணா கடவுள் துணையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤❤❤
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 3 сағат бұрын
அந்த பிள்ளை விழுந்து தோல் கிழிந்ததும்தான்
@rajaponniah5023
@rajaponniah5023 Сағат бұрын
Are you Christian??
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 16 сағат бұрын
வணக்கம் தம்பிகள். நிங்க போற இடங்களிள் கவணமாக போங்கள் யாரையும் நம்பவேண்டாம் நிங்க 3 பேரும் கவணம் தம்பிகள்
@Dinoyan-re5zt
@Dinoyan-re5zt 2 сағат бұрын
தம்பியா உமக்கு தெரியுமா இன்று ஏதோ.நடக்கவிருந்துருக்கு அதற்கு முன் நீர் வீட்டை விட்டு வெளிக்கிடும்போது அக்கினியிடம் ஒரு விடயம் செய்து வைக்குமாறு சொன்னாய் அதாவது ❤நமசிவாய ❤என்று எளுதி வைக்கவும் என்றாய் அந்த நமசிவாய என்ற உச்சரிப்புதான் உம்மை காப்பாற்றியது எல்லாம் அவன் செயல் சிவமயம்
@IlavalaganKokila
@IlavalaganKokila 14 сағат бұрын
கிரு முதல் தண்ணி குடிங்கள் பொறுமையாக இருங்கள் கோவம் வருந்தான் ஏதும் நடந்த பிறகு ஐயோ என்றால் ஒன்றும் வருவதில்லை கடவுள் துணை இருப்பார் எப்போவும்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 3 сағат бұрын
பிள்ளை விழுந்தத்துக்கு நீங்கள் தான் காரணம் அம்மா காரணம் இல்லை😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤
@uthayansella1666
@uthayansella1666 15 сағат бұрын
ஏதோ தத்து களியட்டும் கவனம் கிஷ்ணா நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 10 сағат бұрын
❤❤❤❤
@MithunMithun-t9k
@MithunMithun-t9k 7 сағат бұрын
God bless you anna
@devakithampaiyah9258
@devakithampaiyah9258 Сағат бұрын
We are praying sellakile Appa Krishna very here full
@naomycohen4259
@naomycohen4259 15 сағат бұрын
கிருஷ்ணா உங்கள் அப்பாவின் ஒப்பரேஷன் விடயம் நல்ல விஷயம் நீங்கள் சொன்ன மாதிரி அந்த பிள்ளைகள் Tik Tok வீடியோ போடுவதை தடை செய்யுங்கள் அவைகளுக்கு நல்லது கெட்டது தெரியாத வயது இப்ப பெண் பிள்ளைகள் பாதுகாப்பு இல்லாத காலம்
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 10 сағат бұрын
❤❤❤❤
@RojMicean
@RojMicean 2 сағат бұрын
"ஈச போற்றி இறைவா போற்றி" 102 Mannikkavasagar's Thiruvasagam போற்றித் திருஅகவல் (தில்லையில் அருளியது
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 3 сағат бұрын
Om sri sai ram 🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏God bless you from Germany
@cuisinieretamil9762
@cuisinieretamil9762 14 сағат бұрын
வணக்கம் கிருஸ்னா உங்களை கடவுள் காப்பாற்றுவார் ஒம் நமசிவாய 🙏🙏🙏
@vivekjeromias4690
@vivekjeromias4690 15 сағат бұрын
Amen Amen Amen Jesus God bless you
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா. கிஸ்ணா அவதானமாக இருங்கள் உங்கள் மேல் நிறயபேருக்கு பொறாமை உள்ளது அதனால் நாங்கள் மிகவும் அவதானமாக போகவேணும் அவதானமாக இருந்தபடியால்தான் இதிலிருந்து விலகினீங்கள் உங்களை நம்பி எத்தனயோ யீவன்கள் உள்ளனர் பாத்து பத்திரமாக இருக்கவும். வாழ்க வளமுடன்.
@sasibalendran3037
@sasibalendran3037 5 сағат бұрын
Om Sai ram 🙏🏻🙏🏻🙏🏻 god bless all of you
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 12 сағат бұрын
கிருஷ்ணா நல்லவர்களுக்கு சோதனை வரும் ஆனால் கடவுள் கைவிடமாட்டார் அதை நம்புங்கள்
@puvijjkamalamani9613
@puvijjkamalamani9613 Сағат бұрын
God bless you appa
@52169
@52169 16 сағат бұрын
Super brothers your advice. Sellakkiliappa get well soon. We are Praying for your speedy recovery ❤
@GowryRajappu
@GowryRajappu 15 сағат бұрын
Krishna Ugaludaya nala manasuku valthukal 🎉
@lokeslokeswary7827
@lokeslokeswary7827 4 сағат бұрын
கிருஷ்ணா நீங்ககள் செய்வதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கு மேன் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@mohamedameen7801
@mohamedameen7801 6 сағат бұрын
Kirshna appa nalla badiya sugamaagi varuvaar ennudaya pirarthana eppolum undavum 🙏🙏🙏🙏God bless you kirshna ❤❤
@nithya5073
@nithya5073 14 сағат бұрын
இயேசு அப்பா எப்பவும் உங்களுடன் போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்
@RojMicean
@RojMicean 3 сағат бұрын
If your car’s AC isn’t blowing cold air, there could be several potential issues: Low or Empty Refrigerant: This is one of the most common reasons. If the refrigerant level is low, the AC won’t be able to cool the air effectively 1. Refrigerant Leak: Leaks in the AC system can cause the refrigerant to escape, leading to poor cooling performance2. Faulty Compressor: The compressor is essential for circulating the refrigerant. If it’s not working properly, the AC won’t cool the air. Clogged or Dirty Filters: A dirty cabin air filter can restrict airflow and reduce cooling efficiency3. Electrical Issues: Problems with the AC’s electrical components, such as a blown fuse or a faulty relay, can prevent the system from working. Cooling Fan Problems: If the cooling fan isn’t working, the condenser won’t be able to dissipate heat, leading to warm air blowing from the vents3. It’s often best to have a professional diagnose and fix the issue, especially if it involves refrigerant or electrical components. Have you noticed any specific symptoms or issues with your car’s AC?
@Aarshan2021
@Aarshan2021 14 сағат бұрын
தம்பிய உமக்கு கண் பட்டு விட்டது ஐயா கவனம் அப்பன் ஆண்டவர் ஆசீர் வதிப்பாராக பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா 👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼
@eishaeisha2453
@eishaeisha2453 14 сағат бұрын
ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுதலையாக்குவேன் எனற வார்த்தைய இயேசப்ப இந்த நேரத்தில் தனது தேவபிள்ளைகளைக் கொண்டு சமாதனத்தை கொடுத்துவிட்டார்,ஆமென்🙌🏼🙏💖
@Jay2809
@Jay2809 13 сағат бұрын
Amen..🙏 ஆண்டவர் தக்க தருணத்தில் தன் தேவ பிள்ளைகளை அனுப்பினார். அவர்களையும் கர்த்தராகிய தேவன் ஆசீர் வதித்து வழி நடதுவார்🙏
@Jay2809
@Jay2809 13 сағат бұрын
❤..தம்பி கவனம். ஆண்டவர் தக்க தருணத்தில் தன் தேவ பிள்ளைகளை அனுப்பினார். அவர்களையும் கர்த்தராகிய தேவன் ஆசீர் வதித்து வழி நடதுவார்🙏
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 13 сағат бұрын
ஆமென் ஹல்லேலூயா 🙏🙏🙏 தேவனுக்கே மகிமை ✝️✝️✝️ கிருஷ்ணா பிசாசின் வலைக்குள் சிக்கி கொண்டு இருக்கிறார் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இவர்.
@SinthuSinthu-p3o
@SinthuSinthu-p3o 4 сағат бұрын
கிருஷ்னா உங்கழக்கு ஆண்டவர் துனையாக வந்துட்டார் ஒண்றுமே நடக்காது அப்பாக்கும் நல்லமாதிரி சுகம் வரும் இரண்டு தங்கைச்சி ஆக்கலையும் நீங்கள் நல்லமாதிரி பாக்கிறிங்கள் பாக்கவே சந்ததோசமாக இருக்கு ❤❤❤❤❤❤❤
@MithunMithun-t9k
@MithunMithun-t9k 7 сағат бұрын
God bless you anna
@tavikasellan133
@tavikasellan133 54 минут бұрын
Hi kirusna kavithas and yathu god bless all kirusna you father will good and g od bless him
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 15 сағат бұрын
அப்பாவுக்கு நல்ல விடயம் செய்யப்போகிறீர்கள் sk 🙏🇨🇭
@srivicksivaguru2543
@srivicksivaguru2543 13 сағат бұрын
Police call பண்ணலாமே தவிர நீர்கதைப்பதற்கு யார்தந்தது உரிமை. உமக்குத்தான்தண்டனை தரவேணும். நீரும்bad word கதைச்சனீர்
@LuxShan-ol9kk
@LuxShan-ol9kk 11 сағат бұрын
உண்மைதான்
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv 9 сағат бұрын
கார் ஓட்டும் போது போண் கதைப்பது தவறு😮
@SethalakshmiSethalakshmi-cf1lp
@SethalakshmiSethalakshmi-cf1lp 6 сағат бұрын
இந்தக்குடும்பத்தைக் கட்டிக் கொண்டு அழாமல் ஒரு வாழ்வாதாரத்தைக் கொடுத்து அவர்கள் வாழ்வை அவர்களை வாழ விடுங்கள் அநதப் பிள்ளை ஸ்கூல் போவதுமில்லை
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 14 сағат бұрын
Hi கி௫ஸ்ணா நல்ல முடிவு எடுத்து இ௫க்கிறீர்கள் அப்பாவுக்கு எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக வ௫வார் என்று கடவுலை வேண்டுகிறேன் கி௫ஸ்ணா உங்களுக்கு காலம் குடாது போல இ௫க்கிறது கி௫ஸ்ணா கவனமாக போய் வ௫ங்கள் கண்ணூறு பட்டு விட்டது கி௫ஸ்ணா கவனம் தம்பிகலே கி௫ஸ்ணா கவி யது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@InamasanInam
@InamasanInam Сағат бұрын
Ugga famlye patti sollugga anna Nagga ugga video miss pannama pakkurn pls uggala patti konjam triyanum anna❤
@KoneshKonesh-be6vj
@KoneshKonesh-be6vj 9 сағат бұрын
Super Anna Unkada Manasu Romba Nalla Manasu .😊😊
@NixonRasaratinam
@NixonRasaratinam 2 сағат бұрын
Kerishna bro be safe..andaikku kaththi kuthappaththu...indaikku accident aagappaththu. Safa irungal...antha drivervarukku driveing rools theriyathu pola..neenga hone adichum nekkelaijay....
@tharshiniguru3374
@tharshiniguru3374 15 сағат бұрын
தத்து கழிந்தது என நினைக்கவும் கடவுள் உங்களோடு இருப்பராக 🙏🙏🙏🙏
@Suresh-Aakash0311
@Suresh-Aakash0311 16 сағат бұрын
Hi Anna ipa than vidéo paka thodagunan anna kavanama iruga anna pathu kavanama vaganam otuga niga kavanama otunalum munnadi varan oluga varamatan kavanam anna love you ❤
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 15 сағат бұрын
Thampi Appakku pray pannuren.may god bless you 🙏
@SamsungA04-v1m
@SamsungA04-v1m 2 сағат бұрын
Dod bless you thampi
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 6 сағат бұрын
God bless you your appa ❤❤❤ Take care any time k s
@vasanthithirunavukkarasu5271
@vasanthithirunavukkarasu5271 3 сағат бұрын
அக்கினியை கூட்டி வந்து இடைவெளியில் விட்டு விட்டீர்கள்.பாவம்.சிவமயம் எழுதிவிட்டு மனம் குழம்ப. விடாதீர்கள்.
@eapillai
@eapillai 6 сағат бұрын
பின் இருக்கையில் இருப்பவர்களும் தமது பாதுகாப்பிற்காக கட்டாயம் seat belt போட வேண்டும்
@seli4682
@seli4682 7 сағат бұрын
Hallo Sk thambi kavidas und jadu god bless you 😢😢😢😢😢
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 11 сағат бұрын
God saved you. All glory be to God.
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 7 сағат бұрын
Take care ❤God bless you ❤
@ganeshthanam7428
@ganeshthanam7428 6 сағат бұрын
வாகனத்தை இடித்தது பிழை. நின்று மன்னிப்புக் கேட்காமல் வேகமாகப் போவது மிகப் பெரிய தவறு. வாகனம் ஓட்டுபவர் முன் பின் பார்த்து ஓட வேண்டும். எது எப்படியோ உங்களை இறைவன் காத்து விட்டார். Thank god
@bmangaleswary5394
@bmangaleswary5394 6 сағат бұрын
தம்பி நூலிழையில் தப்பினிங்க கவனம் வாகனங்கள் ஓடும் போது Take care God bless you
@SethalakshmiSethalakshmi-cf1lp
@SethalakshmiSethalakshmi-cf1lp 6 сағат бұрын
அந்தப் பிள்ளை பள்ளிக்கூடம் போவதில்லலை ஏன் என்று அம்மா ஒரு வார்த்தை பதில் சொல்லில்லை
@ShanthiShanmugarajah-nl4rn
@ShanthiShanmugarajah-nl4rn 14 сағат бұрын
Church kku Modelle powonu sunday mispannakudau🎉 Jesus loves your Familiy ❤🎉
@jiniponniah530
@jiniponniah530 13 сағат бұрын
Haii every one to day udupiddy family helping video isgood again mother to daughter happy to see thank you krishna. Sk team safe journey blessing take care. Krishna appa get well soon and we are pray for appa.
@tharanikrishnan8909
@tharanikrishnan8909 13 сағат бұрын
இரண்டு கைகளையும் விட்டுட்டு ஒட வேண்டாம்,
@karanparam
@karanparam 12 сағат бұрын
வாகனம் ஓடும் போது தொலைபேசி பாவிக்க வேண்டாம்
@sabaratnamkamalahasan2120
@sabaratnamkamalahasan2120 13 сағат бұрын
Kirushnaa ❤❤❤❤kavanamaaka irukkavum...ban la vanthavanukku veri poola...athu oru porukki poola kathaikkuthu..atha police la kuduththirukkanum...take care ur self...appaavin operation nalla padijaaka nadakkanum...kadavul thunai
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 5 сағат бұрын
Hi Krishna good morning
@JanaSuren
@JanaSuren 15 сағат бұрын
Intha akka ipothan sirichu kathaikira. Parka santhosama iruku. Antha pillai intha age la ipd expression kuduthu tiktok panrathu romba thappu. Kavanichukonga bro.
@theiventhiran17
@theiventhiran17 15 сағат бұрын
Thampi kirshna unkal sevai eappothum thodoranum athukku nenkal kavanamaka sugamaka irukkonum thampi and kavi and akkini
@gnanamragu5963
@gnanamragu5963 12 сағат бұрын
god bless you all ♥♥♥
@mathivarnanathisayarajah9785
@mathivarnanathisayarajah9785 13 сағат бұрын
கிருஷ்ணா நிங்கள் கிளம்பும் பொது தடை வரும் போது கவனம் தேவை கிருஷ்ணா
@rajaninanthakumar6613
@rajaninanthakumar6613 12 сағат бұрын
Don’t worry kirushna appavoda andavar kuda itukkirar nallathe nadakkum 😊
@shamsanskin9142
@shamsanskin9142 16 сағат бұрын
see in the end you got a blessings may Jesus Christ bless you Kiri 😇 be aware of your every actions ❤🥰, do not argue with anyone Just be silent , you will be fine ☺️
@KamaleswaryKamaleswary-zi5rx
@KamaleswaryKamaleswary-zi5rx 15 сағат бұрын
கிஷ்னா கவிதாஸ் யது எப்போதும் கவனமாக போய்த்து வர வேண்டும் கிஷ்னா நீங்கள் கார் றைய் பன்னும் போது போன் யூஸ் பன்ன வேண்டாம் றோம்ப றோம்ப அவதானமாக இருக்க வேண்டும் சரி தான் நீங்கள் பிள்ளைகளுக்கு அன்பான முறையில் புத்தி சோல்வது றோம்ப சரியான விடயம் இயேசு துணை இருப்பார் ஆமென் 🎉🎉🎉❤❤😊😊
@SanthanSa
@SanthanSa 14 сағат бұрын
வாழ்த்துக்கள் bro
@patjay2646
@patjay2646 15 сағат бұрын
God always with you , with their prayers helps you in every situation and bless you, Kavithas & Akkini. You didn’t know but God knows.their prayers are worthy🙏🏻🙏🏻🙏🏻
@MylanSellathurai
@MylanSellathurai 14 сағат бұрын
Sk God bless you 🙏🙏🙏
@ThushanthThushanth-go7le
@ThushanthThushanth-go7le 15 сағат бұрын
Kavanam kirushna ❤ take care we will preay for appa🎉
@RajesVillos-te2pe
@RajesVillos-te2pe 14 сағат бұрын
God bless you all
@SiththySaheela
@SiththySaheela 6 сағат бұрын
Thampi krishna appaavin operasion nallapadiyaha iraivanai veanduhiran.nallathey nadakkum.
@jenittajeni7679
@jenittajeni7679 3 сағат бұрын
Super congratulations
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 16 сағат бұрын
அல்லேலுயா ஆமேன் 😅
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 12 сағат бұрын
கிருஷ்ணா நானும் ஒரு டிரைவர் தான் அந்த டிரைவரை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் கட்டாயமாக அந்த நம்பரை போலீசில் கொடுங்கள் இப்படியானவர் நித்திரை இல்லாமல் ஓடுகிறார் போல் தெரிகிறது இவரை போலீசில் பிடித்துக் கொடுங்கள் உங்களோடு நாங்கஉங்களை எல்லாம்
@SivamaliniMali
@SivamaliniMali 6 сағат бұрын
ஐயா கடவுளே நல்ல காலம் கடவுள் காப்பாற்றி விட்டார் மகன். அப்பாவின் விடயம் நல்ல விஷியம் மகன். மகன் அம்மாவிடம் சொல்லி ஒருக்கா துடைச்சு எரியுங்க. கண்பட்டு போச்சு. 😮😮😮😮
@thusysanu9400
@thusysanu9400 16 сағат бұрын
கவனம் அண்ணா வாழ்க வளமுடன் 3பேரும் ❤️❤️❤️
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 3 сағат бұрын
எல்லாம்சிவமயம்காப்பாற்ரியது
@ulso7904
@ulso7904 8 сағат бұрын
Kirshna. Kavithas. Yathu. 🎉🎉🎉🎉🎉🎉🎉appa Everying. Okey🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kirshna 🙏
@karthigesuyogalingam2736
@karthigesuyogalingam2736 14 сағат бұрын
கிருஷ்ணா உஙகளை ஆசீர்வசிப்பது நினைவு சின்னத்தின் பாதத்தில் நின்றா?மாபெரும் தவறு. இனி வரும் காலங்களில் தவிர்ப்பது மிக மிக நல்லது.
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 12 сағат бұрын
நினைவு சின்னம்? ஜெபிக்க எந்த இடமென்றாலும் செய்யலாம். நாங்க இங்கே சட்டத்தின் கீழ் இல்லை கர்த்தர் கிருபையின் மேல் உள்ளோம். ஜெபம் தேவனோடு உரையாடுதல். அது தான் முக்கியம். எந்த இடம் என்பதல்ல
@paramakurumylvakanam6786
@paramakurumylvakanam6786 3 сағат бұрын
amen alleluya
@PakiyaSiva
@PakiyaSiva 9 сағат бұрын
God bless you
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН