யார் அப்பன் வீட்டு சொத்து ..திமுக செய்யும் திருட்டுதனம்...கடுமையாக விமர்சித்த எச்.ராஜா

  Рет қаралды 22,137

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

Күн бұрын

Пікірлер: 111
@vasudevankarunakaran2776
@vasudevankarunakaran2776 3 күн бұрын
காவிப் படையின் நாயகனே சனாதனத்தின் முத்திரையே வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஜெய் சீதாராம்
@gthibanify
@gthibanify 3 күн бұрын
சூப்பர் ஐயா. அனைத்து இந்து பெருமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்து கோவில் மீட்புப் படை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டும். ஈசன் அருளால் பெரிய எழுச்சி ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம் 🙏🙏🙏🙏
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 3 күн бұрын
அடுத்த அறநிலையத்துறை அமைச்சர் நீங்கள் தான்
@srinivasanN-l1k
@srinivasanN-l1k 2 күн бұрын
Speaker, or BJP National president.
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 2 күн бұрын
@srinivasanN-l1k ஆனால் அறநிலையத்துறையில் நிறைய சாதிப்பார்
@s.saravanansaravanan
@s.saravanansaravanan 3 күн бұрын
H ராஜா சார் அவர்கள் அருமையான பேச்சு ❤️❤️இந்துக்கள் பாதுகாவலர் 👍🏿
@indrametali9792
@indrametali9792 3 күн бұрын
கோவில் காக்கபட வேண்டும் ராஜா சார் செம்ம❤❤
@ranganathacharya
@ranganathacharya 2 күн бұрын
என்ன ஒரு மிக மிக அறிவு பூர்வமான தலைவர்! எனக்கு ஸ்ரீ ஸ்ரீ எச். ராஜா போன்ற தலைவர்கள் இருப்பது என் ஆத்துமாவை குளிர்விக்கிறது, இந்த அபூர்வ மனிதர்களுக்கிடையே, நானும் வாழ்கிறேன், அப்படி வாழ்வதை நான் என்னை ஒரு புழு பூண்டாகவே நினைக்கிறேன். ஏனெனில் நான் இதுவரை ஒரு சிறு கல்லைக் கூட தூக்கி போட்டதில்லை. சொல்லுங்கள், எந்த போருக்கும் தயாராக இருக்கிறேன்!!!
@muthu2010mj
@muthu2010mj 3 күн бұрын
Iyya nengal than good explanation tharainga valththukkal🎉❤
@TrmRaja-p4q
@TrmRaja-p4q 3 күн бұрын
கோயில்களில் எந்த கட்டணமும் வாங்க கூடாது. அதற்கான சரியான தீர்வை எடுக்கவும் வாழ்த்துக்கள்
@jprabakar9320
@jprabakar9320 2 күн бұрын
A genuine and real fighter, Mr.Raja. BJP alliance should come to power in TN, and then only these issues can be addressed
@svijayan25in
@svijayan25in 2 күн бұрын
அருமையான பதிவு
@tamiltamilan3804
@tamiltamilan3804 3 күн бұрын
**H Raja Ayya valga !!! Unity hindus 🚩🇮🇳🕉️**
@radhakrishnan2311
@radhakrishnan2311 2 күн бұрын
தர்ம போராளி தர்ம போராளிதான்!
@indiahindunadu
@indiahindunadu 3 күн бұрын
நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 2 күн бұрын
ஜெய் ஹிந்த்
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 күн бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது. எந்த கோவிலிலும் உண்டியல் வைக்க கூடாது.😮
@srividhyak5195
@srividhyak5195 3 күн бұрын
ஆமாம்
@sankaramurthyramasamy9501
@sankaramurthyramasamy9501 3 күн бұрын
Sri H.Raja ji namaste
@ramajayam73
@ramajayam73 3 күн бұрын
ஐயா.தமிழகத்தில்இருக்கிறஇந்துக்கள்.நிறையபேர்கள்ஆழ்ந்தஉறக்கத்தில்இருக்கிறார்கள்.
@sudhakarraju1520
@sudhakarraju1520 3 күн бұрын
What hindus can do when state and central bjp is fraud. All proof r with home minister what did he done till now. He made corrupted minister who r convicted again as minister
@pazhaniappan5999
@pazhaniappan5999 3 күн бұрын
​@@sudhakarraju1520u Hindhu fraud துலுக்கா😂
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 3 күн бұрын
@@sudhakarraju1520rice bag converted Christian.I am not saying BJP is the best. But compared to other political parties, BJP is working for the sons of the soil. Show me one corrupted minister in central BJP. Shut your mouth rice bag converted christian.
@jyothijyothi4767
@jyothijyothi4767 3 күн бұрын
உலகத்தில் சிறந்த நாடு இந்தியா. இந்தியாவிலேயே நிறைய கோவில்களை உடைய மாநிலம் தமிழ்நாடு. அப்பேர்ப்பட்ட நாட்டை காப்பாற்றினால் தான் உலகம் வாழும்.
@vennilasakthi5814
@vennilasakthi5814 2 күн бұрын
டாஸ்மார்க்உறக்கம்
@indiahindunadu
@indiahindunadu 3 күн бұрын
Hராஜா ஜீ 🔥🔥🔥
@Harinathreddy999
@Harinathreddy999 2 күн бұрын
Respect to Raja sir ❤
@ashokkumarmashokkumarm6501
@ashokkumarmashokkumarm6501 3 күн бұрын
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று பாடியது ஸ்டாலினை நினைத்தா ? அல்லது எஸ் வி சேகரை நினைத்தா?
@VaradarajanPelapur
@VaradarajanPelapur 2 күн бұрын
Every Hindu should listen to this vedio. Not put money in Hundi, avail only free darisanam and perform daily Pooja at home as per ones family practice.
@satvamsatvam4117
@satvamsatvam4117 3 күн бұрын
Jai Hind
@M.K.J.S_04
@M.K.J.S_04 3 күн бұрын
Super super jai shree ram 🙏 jai hind 🙏
@rohinikumar6011
@rohinikumar6011 3 күн бұрын
Raja sir... firebrand
@rajeshhevel6950
@rajeshhevel6950 3 күн бұрын
super
@rajeshhevel6950
@rajeshhevel6950 3 күн бұрын
hi
@balam288
@balam288 3 күн бұрын
ராஜா சார் கிரேட் தமிழ்நாடு வேஸ்ட் சார்
@narendransrinivasan4708
@narendransrinivasan4708 3 күн бұрын
Sir some time back in 2016 we went to Sri rangam temple.as the dharma darshan line was empty, we went in it as we came near the entrance of the temple we were stopped from entering the temple.l ask one of the local devoty who was also standing in the queue,he told me that the s.o.b EO has given the instructions to a fellow near the entrance as paid dharshan queue is empty asking as to go for paid dharshan. This is my horrible experience.
@sankaramurthyramasamy9501
@sankaramurthyramasamy9501 3 күн бұрын
Nameste Anna sri H.Raja
@ramachandrasastrib2337
@ramachandrasastrib2337 3 күн бұрын
Unmai.😂😂😂😂😂❤
@ezhangaitamizhanchannelcha9177
@ezhangaitamizhanchannelcha9177 3 күн бұрын
Good speach
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 3 күн бұрын
Attention. Mr.H.Raja your talking about ThiruAnnamalai thank u. Kind attention pls take severe action against HR&C constructing shops in Girivalam path in Kuberalingam. Abiseka kattinam 2500, but unofficially 10000 -25000 per Abisekam. Daily i am doing Girivalam heart is breaking when these people are doing these Atrocities.Hope Arunachala takes Action through you & Annamalai.
@PasuRaghuraman
@PasuRaghuraman 3 күн бұрын
Sir ❤
@tamiltamilan3804
@tamiltamilan3804 3 күн бұрын
Support BJP 🚩🇮🇳🕉️
@VisaganRaja
@VisaganRaja 2 күн бұрын
Pillur சார்பாக வாழ்த்துக்கள் ஐயா....
@ravisharma-yv5ov
@ravisharma-yv5ov 2 күн бұрын
Nalamaga vazha vazhuthukiran
@ok.7ok.780
@ok.7ok.780 3 күн бұрын
congrats for a successful sanatanam meet maybe should have a q&a section or even a feeback form so that we can know what in the mind of hindus and hear from them
@chefavr
@chefavr 3 күн бұрын
The day coming soon raja sir. Sir why parliament should not taken any peroper role. Bjp government can bring rool hindu tembil all should go on priority to handover maintain by hindu people.
@palanisamyps7422
@palanisamyps7422 Күн бұрын
ராஜா அவர்கள் வாழ்க நலமுடன்
@srividhyak5195
@srividhyak5195 3 күн бұрын
Bjp ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக், HR&CE இவற்றை சரி செய்வீர்களா?
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 күн бұрын
அதான் அண்ணாமலையார் கூறி விட்டாரே.... டாஸ்மாக்'குக்கு மாற்றாக கள்ளுக்கடை திறக்கப்படும்... அதன் மூலம் படிப்படியாக குடிக்கு அடிமையாக இருக்கும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்க முடியும்... 2026'ல் ஒருவேளை மக்கள் அண்ணாமலையாருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தாலும் 2026'லேயே உடனடியாக இந்த நல்ல விஷயம் நடக்காது... அது கடினம்... படிப்படியாக தான் குடிமகன்'களை திருத்த முடியும்... 2011'ல் அம்மா ஆட்சிக்கு வந்த உடனேவா மின் வெட்டு பிரச்சினை'யை சரிசெய்ய முடிந்தது... 2013 வரை சென்று தானே 'அம்மா' மின்வெட்டை முற்றிலும் நிறுத்தினார்... ஆனால் 'மதுவிலக்கு' அதைவிட கடினம்.... கொஞ்சம் கொஞ்சமாக தான் 'குடிமகன்'களை அதிலிருந்து 'கள்ளு'க்கு மாற்ற முடியும்... இதில் விவசாய்களுக்கு (குறிப்பாக தென்னந்தோப்பு, பனந்தோப்பு வைத்திருப்போர்க்கு) நல்ல லாபம் வரும்...😊😊😊😊
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 2 күн бұрын
பாவம்...
@YogapriyaR-rh6hw
@YogapriyaR-rh6hw 2 күн бұрын
True speech
@ranganathans6130
@ranganathans6130 2 күн бұрын
Only H Raja to save Hindu temples.
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 3 күн бұрын
In Girivalam path all Astalingam peoples working are bleeding with tears who took care of it for 30 years now HR & C supported by vidiyaa govt appointed Dramakarthaas also corrupt.
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 2 күн бұрын
Living eating drinking tamilian resources but criticise tamilian and their language.
@narayanasamyramanujam8645
@narayanasamyramanujam8645 Күн бұрын
ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும்.
@somasundaramvaitheeswaran8069
@somasundaramvaitheeswaran8069 2 күн бұрын
Why not you file a contempt of courts petition?
@neelakanthapillaivijayalak3197
@neelakanthapillaivijayalak3197 2 күн бұрын
Shameless BJP talking about temples. What do they do about?
@mohammedtippu9004
@mohammedtippu9004 3 күн бұрын
ஒன்னும் புடுங்க முடியாது, உங்க அமித்ஷா எங்களுக்கு சப்போர்ட், what i said raja u understand, go n asked amithja
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 3 күн бұрын
4:4 யார் தவறு?
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 2 күн бұрын
அரசியல் கட்சி நடத்துங்கள் திமுக ஊழல் பற்றி பேசுங்கள். Bjp DMK கூட்டணி என்று அதிமுக சொல்கிறது.பொன்முடி case என்ன 2g case கலைஞர் பாரத் ரத்னா
@neelakanthapillaivijayalak3197
@neelakanthapillaivijayalak3197 Күн бұрын
Go and tell your leader Narendra Damodaradas
@GopiNathan-k3g
@GopiNathan-k3g 2 күн бұрын
Evan Appan veettu panam 11,000 cr PM care fund.
@rajakumarr5190
@rajakumarr5190 3 күн бұрын
இன்னோர் விசயம், காசு போடறது நீயும் இல்ல, அவால்லும் இல்ல, நாங்க தான்,
@indiahindunadu
@indiahindunadu 3 күн бұрын
நீங்கள் என்றால் யார் முஸ்லீமா கிரித்துவரா?
@rajakumarr5190
@rajakumarr5190 3 күн бұрын
நாங்கள் என்றால் ஐயர் ஜாதி இல்லாத இந்து வாகிய நாங்கள், உங்களுக்கு ஏண் வலிக்கிறது
@rajakumarr5190
@rajakumarr5190 3 күн бұрын
முக்கிய பிரச்தனை தட்டில் போடுவதில்லை, உண்டியலில் போடுகிறோம், அதனால் வரும் பிரச்சினை தான்
@rajakumarr5190
@rajakumarr5190 3 күн бұрын
நீங்கள் தயார் என்றால், நான் தயார்,நேரிடையாக விவாதிக்க
@rajakumarr5190
@rajakumarr5190 3 күн бұрын
என்று எப்போது என்று கேட்டு சொல்லுங்கள்
@SelvarasaSubramaniam-j4x
@SelvarasaSubramaniam-j4x 2 күн бұрын
தமிழ் பட்டனின் சொத்து
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 5 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 41 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 172 МЛН