அல்லாஹ் உங்களுக்கு அதிகமாக அருள்புரியட்டும் சகோதரி 🎉🎉🎉❤️
@IPPADIKKUISLAM3 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக சகோதரி
@SyedAli-py5kb3 жыл бұрын
மாஷா அல்லாஹ் இறைவன் அருள் புரிவானாக என் சகோதரிக்கு
@anverhaja68783 жыл бұрын
தொடரட்டும் சகோதரி தங்களது சமுக பணி.
@HaneynestSubscripe3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எத்தனையோ முறை கேட்டிருகிறோம் இதில் வரும் ஹதீஸ் களைக் கேட்டிருக்கிறோம் ஆனால் சகோதரி சபரி மாலா சொல்லி அல்லாஹ் எங்களை கேட்க வைத்திருக்கும் போது உள்ளம் உவகை அடைகிறது எல்லாப்புகழும் எல்லாம் வல்ல ரப்புலாலமீனுக்கே. ஆமீன்
@ghousejani.25663 жыл бұрын
Mashallah
@rizvismohamed2 жыл бұрын
Yes
@mohamedidris47992 жыл бұрын
S thats true
@pkhadeerahmed24463 жыл бұрын
தங்களின் தீன்பணி தொடர வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ்
@skali70513 жыл бұрын
அல்லாஹ் சகோதரியின் எண்ணங்களை ஏற்று அருள் புரிவானாக,
@mytrades90633 жыл бұрын
அல்லாஹ் மட்டுமே மிகச்சிறந்த படைப்பாளன்.. மிகச்சிறந்த திட்டமிடல் வைத்து இருப்பவன்.. மனங்களில் இருப்பதை எல்லாம் அறிந்தவன்..
@annelmaideen19213 жыл бұрын
சகோதரி சபரிமாலா தங்களுடைய பேச்சு ஒவ்வொன்றும் என் கண்ணில் நீர் வழிய வைத்துவிட்டது. என்னுடைய முழு ஆதரவும் ஒத்துழைப்பும் என்றென்றும் உங்களுக்கு உண்டு. ஏக வல்ல இறைவன் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் சாந்தியும் சமாதானத்தையும் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்.👍😊👌👏🤲
@HaneynestSubscripe3 жыл бұрын
ஆமீன்
@sumayaanwar54643 жыл бұрын
Enakkum💧💧💧
@sayedaktharali47253 жыл бұрын
Insha Allan Aameen Aameen yaa rabillalameen
@allabakashibrahim34213 жыл бұрын
💖
@allabakashibrahim34213 жыл бұрын
@@sumayaanwar5464 ✌️
@thakibvlogs-41113 жыл бұрын
🥰🥰🥰🥰 Alhamthulillah அல்லாஹ் உங்களுக்கு அழகிய சுவர்க்கத்தை தந்து அருள்வானாக... ஆமீன்... ❤️❤️❤️
@amanullah44192 жыл бұрын
Subhanallah
@farmifarmi9860 Жыл бұрын
Aameen
@k.u.creative71322 жыл бұрын
maha allah sister gread....... i am from Srilanka... உங்க எல்லா பேச்சுக்களையும் இரசீக்கிறென். உங்களுக்கான கூலி இறைவனிடத்தில் உண்டு. ஆமீன்
@eyesview32183 жыл бұрын
இறைப்பணி என்றென்றும் தொடரட்டும் நன்றிகள் வாழ்த்துகள் என்றும் அன்புடன்...
@shajahanadhilcooking28293 жыл бұрын
யாஅல்லாஹ் சகோதரிக்கு ஆரோக்கியம் தீர்க்க ஆயுளும் அல்லாஹ் அருளால் நூர் ஆண்டு காலம் வாழ்க வளமுடன்
@learndevelopment78623 жыл бұрын
இஸ்லாம் நம்மை படைத்த இறைவனின் மார்க்கம் , யாரை பற்றியும் கவலை படாதீங்க , உங்கள் இறை பணி தொடரட்டும் , அல்லாஹ் போதுமானவன்
@mddeen53563 жыл бұрын
இறைவன் ஒருவரை தேர்ந்தெடுத்துவிட்டாள் போகும் வழியில் இமயமலை நின்று தடுக்க நினைத்தாலும் தவிடுபொடியாகிவிடும் இறைவன் உங்களோடு இருக்கிறான் முன்னேற்று நடத்துங்கள் பலன் மறுமையில்
@mohamedmasood45683 жыл бұрын
மாஷா அல்லாஹ்.. அருமையான உரை..
@msksalimtamil7803 жыл бұрын
சகோதரி சபரிமாலா அவர்களு டைம் இறைவனுடைய பனியை இறைவா ஏற்றுஅருல்வாயாக
@thilsadhchithika97933 жыл бұрын
Aameen
@AyubKhan-fx1eu2 жыл бұрын
@Mohamed Jaufar .
@hasanishaque79922 жыл бұрын
....
@ataalibaigofficial3 жыл бұрын
அல்லாஹ் தங்களது ஆசையை நிறைவேற்றி தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@benazirbegum30633 жыл бұрын
மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் சூப்பர் சகோதிரி அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு துனண புரிவான் ஆமீன்...😢😢😢
@kathijamujib67463 жыл бұрын
சகோதரி.... விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் மனம்வருந்தாதீர்கள்.... நம் மோடு அல்லாஹ் இருக்கிறான்....
@AbdulRahman-xv7po3 жыл бұрын
🤲🤲🤲💓💓🎉🎉🎉🎉
@Userpdkt19742 жыл бұрын
இன்னல்லாஹ மாஅநா
@sarrveshsk81012 жыл бұрын
இறைவன் அளவற்ற அருளாளர்... நிகரற்ற அன்பாளர்... தொடரட்டும் உங்கள் இறைப்பணி... இறையருளால் எல்லாம் நல்லதே நடக்கும்... சமூக அக்கறை... இதுவே ஒரு இறைவழிபாடு... வாழ்க வளமுடன்..
@kamaludheen.t.aabdulwahab54953 жыл бұрын
பேச்சாளர்கள் மத்தியில் அருமையான பேச்சாளாரை அல்லா தந்துள்ளான்
@Sharafdheen-yl5kf3 жыл бұрын
, எல்லா புகழும் இறைவனுக்கே யார் என்ன பேசினாலும் அதை பொருட்படுத்தாதீர்கள் இறைவன் மிகப்பெரியவன் அவனுக்கு மட்டும் அடிபணிந்தாள் மட்டும் போதும் மனிதர்களுக்கு அல்ல
@077-j.rukkaiyabegam23 жыл бұрын
உங்களுடைய தன் நலமற்ற பெண்பிள்ளைகள் காப்பாற்ற பட வேண்டும் என்ற பேச்சு எங்களுக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் நடத்தி நமக்கு நல்அருள் புரிவானாக அமீன் ஆமீன் யாப்பில் ஆலமீன்
@sayedaktharali47253 жыл бұрын
Aameen
@ShahulHameed-lr1dk3 жыл бұрын
ஹஜ்ரத்மார்கள் மேடையிலும் யூடீப்பிலும் செல்வதில் நம்பிக்கை வரவில்லையா?
@peacemakerofficial96102 жыл бұрын
Super speech...Iron Lady of Tamil Nadu!!!
@jahabarsulthantty2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு எல்லா விதமான உதவிகளும் புரியட்டும் ஆமீன் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாதீர்கள்.
@suhadsukku70123 жыл бұрын
Excellent Very great Arumaiyaana pechu
@fathimaabbas2982 жыл бұрын
உங்க பேச்ச கேக்கும் போது எனக்கு 😭😭😭😭 அல்லாஹ் திட்டத்தோட தா எல்லாமே செய்வான்... 😭😥😥😥🤲🤲🤲🤲🤲
@usamasham24342 жыл бұрын
இறைவன் உங்களுக்கு சுவனத்தை வழங்குவானாக 💝💞💞
@kallidaimydeen64752 жыл бұрын
Congrats... என்றும் தொடரட்டும் இறைபணியில் ... வாழ்த்துக்கள் சகோதரி Kallidai Mydeen...
@vmmohamedparveshparvesh40323 жыл бұрын
Masha allah Vera 11 speech
@tamilselvidurairaj13062 жыл бұрын
அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி உங்கள் தேச பணி சமூக பணி. தொடர இறைவன் அருளால் வாழ்த்துக்கள்
@ahmedmansoor82042 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ். சகோதரி, உங்கள் பேச்சு அனைத்து சகோதர சகோதரிகளின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தங்கள் சமுதாய பணி சிறக்க வாழ்துக்கள்.
@sulthanghori14813 жыл бұрын
அருமையான கருத்துக்கள், சகோதரி! இறைவன் உங்களுக்கு எல்லாவித நன்மைகளையும் ஈறுலக வாழ்க்கையில் அருள்வானாக! ஆமீன்!!
@AbdulKader-me3hb3 жыл бұрын
Masha Allah அருமையான பேச்சு..... 😟😓😓😓
@ansarulhuq40123 жыл бұрын
Good Speech from Sabari Mala Sister. May Allah will bless to you your family. Live long long years.
@m.j.arunkumar49023 жыл бұрын
Masha Allaha...Nice speech sister please go ahead allaha will always be with you..
@mohamedsheriff29113 жыл бұрын
இஸ்லாத்தின் எழுச்சி மிக்க பெண்மணியும் அந்த கண்மணிக்கு எமது வாழ்த்துக்கள்
@evildon77643 жыл бұрын
நீங்கள் எப்பவும் தைரியமாகவும் துணிச்சலாகவும் மட்டுமே பேசுங்க சகோதரி. காசுக்காகவும் விளம்பரத்துக்காகவும் பேசுறவங்க இப்படி தான் நல்ல உள்ளங்களை காயப்படுத்துவார்கள் நீங்கள் கலங்காதீர்கள் உங்களுடைய தழதழத்த குரல் என்னை கலங்க வைக்கிறது நானும் ஒரு பெண் என்பதாலோ என்னமோ.
@tgbsilent64063 жыл бұрын
May Allah accept your work
@SANGAIABDULAZEES3 жыл бұрын
🗣️அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றேன்றும் நிலவட்டுமாக!❗🤲
@AbdulRahman-xv7po3 жыл бұрын
Alhamdulillah
@NANDHAKUMAR-pl9qb Жыл бұрын
She is not staying with her family
@raseemazainulaabdheenrasee37242 жыл бұрын
Masha Allahu very good speech 🤲 ☝
@islamarivom11173 жыл бұрын
சகோதரி உடைய பேச்சு நாளுக்கு நாள் இஸ்லாத்தில் பக்குவப்பட்ட பேச்சாக இருக்கிறது மேலும் வளர வாழ்த்துக்கள் வல்ல இறைவன் நற்கிருபை செய்வானாக ஆமீன்!
@sayedaktharali47253 жыл бұрын
Aameen
@thilsadhchithika97933 жыл бұрын
Aameen
@mohammedhaarish923 жыл бұрын
அருமையான பதிவு அக்கா.... 🥲
@chennaihandymaninteriorpam35523 жыл бұрын
Sabarimala akka speech always rocking mash aa allaha
எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்வின் பாதையில் என்றென்றும் என்றென்றும் உங்களுடைய தாவா பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
@Saleem80s3 жыл бұрын
பிஸ்மில்லா! மாஷா அல்லாஹ்!! அன்பு சகோதரியே - வாழ்த்துக்கள்!!! உங்களை பேச வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே நன்றி புகழனைத்தும்!!! எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்! உங்கள் பணியில் நீங்கள் சென்று கொண்டே இருங்கள்! ஒருகாலத்தில் பழனிபாபா, அவர்களை இப்படித்தான் பேசியது - இந்த சமுதாயம்…! கடைசியா சொல்லிட்டு போய்ட்டாரு…! ஒவ்வொருத்தனும் சொந்தமாக ரத்தம் பார்த்தா தாண்டா திருந்துவீங்க!!! சுபஹானல்லாஹ்…! அது நடந்துக்கிட்டு இருக்கு! தங்களுடைய பணியில் எந்த வளைவும் நெளிவும் தேவையில்லை! சென்று கொண்டே இருங்கள்…! அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் - நல்ல மனிதர்கள் மூலமாக! அவன் நினைத்தால் மலக்குமார்களை உங்களுக்கு துணைக்கு அனுப்புவான்!! அழகாக ஒரே வார்த்தையில் சொல்லி விட்டீர்கள்- முனாஃபிக்குகள்!! அப்படித்தான் பேசுவார்கள்- முனாஃபிக்குகள்! உதாரணம் - வேலூரில் ஒருவன் இருந்து கொண்டு இஸ்லாமியருக்கு எதிராக பேசுகிறான் அல்லவா? அதுபோல நல்லது செய்யும் பொழுது 4 முனாஃபிக்குகள் வாய்க்கு வந்ததை பேசத்தான் செய்வார்கள்! தவக்கல்த்து அலல்லாஹ் என அரபியில் சொல்வார்கள்! அல்லா மேல் பாரத்தைப் போட்டு விட்டு, சென்று கொண்டே இருங்கள்- உங்கள் சீரிய பணியில்! அல்லாஹ் உதவி செய்வான்…! ஆமீன்! ஆமீன்!! யா ரப்பில் ஆமீன்!!!
@mehrajsulaiman58162 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹீம்மா பாரிக் அலைஹ்
@shaikmohammad57082 жыл бұрын
Mashallah thabaraka rahiman super speech thanks mam
@Sharafdheen-yl5kf3 жыл бұрын
சஹீத் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் வழியில் சபரிமாலா வாழ்த்துக்கள்
@eyesview32183 жыл бұрын
அல் அமின் சொல்லின் செல்வன் மாவீரன் அகமத் அலி அவர்கள் 👍👍👍
@zarinashabi86003 жыл бұрын
👌👌👌👌 மாஷா அல்லாஹ் ♥️
@rasenahmed3733 жыл бұрын
Maashallah. Neengal vera level. Ungal petchi kettu en kannil ner kacindu vittadu.
@syedameena61652 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ☝️☝️☝️
@jamalismail74143 жыл бұрын
கண்ணீர் சிந்த வைத்த பேச்சு
@syedmasood22072 жыл бұрын
அன்பு சகோதரி உங்களுக்கு இறைவன் நல்லருள் புரிவானாகட்டும்
விமர்சனம் கண்டு தயங்க வேண்டாம் இறைவன் உங்களுக்கு துணை நிற்பான்...இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக....ஆமீன்
@am-713 жыл бұрын
சகோதரி, உங்களை பற்றி அவதூறாக பேசியவர்களுக்கு அல்லாஹ் நற்சிந்தனையை தரட்டும்.
@ImranKhan-hl2tv3 жыл бұрын
Insha allah, allah help you to give more iman related speech by which many come to know the value of iman and Islam ☪️️
@shakirbasha26603 жыл бұрын
சகோதரி சபரிமாலா அவர்களே நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு மன உளைச்சல் கொடுக்கும்படி பேசுபவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் கொடுக்கட்டும் உங்களுடைய இந்த தீன் பணி மேலும் மேலும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள் ஆமீன் ஆமீன்
உங்கள் தேடலை பாராட்டுகிறேன். எங்கள் மௌனத்தை கண்டு வெட்கி தலை குனிகிறேன். பிறப்பில் முஸ்லிமான எங்களுக்கு அதன் அருமை தெரியல.உங்களுக்கு பூரண சுகம் கிடைக்க பிரார்திக்கிறேன். உங்கள் உரைகளை பார்த்து வருகிரேன், நான் இலங்கை.
@mytrades90633 жыл бұрын
என் அனுபவம்.. இருபது வருடங்களுக்கு முன்பு.. கோழிக்கோடு சென்ற சமயத்தில்.. அங்கே பள்ளிவாசலில் பெண்களுக்கு தொழ இடம் இருக்கிறது என்ற ஆர்வத்தில்.. சகோதரர் பொதுவாக ஆண்கள் தொழுகை செய்யும் பகுதிக்கு சென்று விட நான் அந்த பெண்கள் பகுதிக்கு சென்று தொழுகை செய்து விட்டேன்.. இடுப்பளவு தலை முடி இருக்கும் அன்று பார்த்து ஒரு ரப்பர் பேண்ட் மட்டும் போட்டு தலை விரித்து போட்ட மாதிரி.. துப்பட்டா என்பது நீளம் இருந்தது ஆனால் அகலம் போதுமானதாக இல்லை.. ஆனாலும் அதை கொண்டு சுடிதார் முழுக்கையாக இருக்க.. தலையை மறைத்து தொழுது விட்டேன்... சலாம் கொடுத்த அடுத்த நிமிடம் ஒரு பெண் மலையாளத்தில் அவ்வளவு உக்கிரமாக தலை முடி தெரிய இப்படி இந்த உடையில் தொழுதுவிட்டாய்.. அங்கே பர்தா இருக்கிறது அதைப்போட்டு கொண்டு தொழுவதுதானே.. என்று.. அப்போது எனக்கு தெரியாது.. அது பொதுவாக இருப்பது பயன்படுத்தி கொள்ளலாம் என்று எல்லாம்... பர்தா உடை பிரபலமாகாத அப்போது கல்லூரியில் படிப்பு.. நான் தலையை முக்காடு இட்டு மறைத்து சென்றபோது உடன் படித்த மாணவியர் சொன்னார்கள் எல்லாரும் தலையில் இந்த மாதிரி போடாமல் நீ மட்டும் இப்படி போட்டு நடந்தால் உன்னை தான் எல்லாரும் பார்ப்பார்கள் என்று.. அதனால் இஸ்லாமிய அறிவு இல்லாத நிலையில் என்னை மட்டும் பார்க்க கூடாது என்ற எண்ணத்தில் அதை எடுத்துவிட்டேன்... காஃபிர்கள் வழியாக அன்று சைத்தான் என்னை வீழ்த்தி விட்டான்.. இஸ்லாமிய ஒளிவிளக்கு இன்னதென்று அறியாமல்.. அடுத்தடுத்து வந்த காலங்களில் பர்தா உடை என்பதே பாரமானதோ என்று கூட நினைக்கத் தோன்றிய அளவு... சைத்தான் முற்றி விட்டான்... படிப்படியாக தேடித்தேடி இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்ள ஒரே காரணம்.. எல்லாரும் ஒரே குரலில் கேட்கும் கேள்விதான்.. முஸ்லிம்கள் தீவிரவாதிகள்.. ஏன் நீங்கள் இப்படி தீவிரவாதம் செய்கிறீர்கள் என்று. இனம்புரியாத பயம் ஒருபக்கம்.. இறைவனிடம் மன்றாடிய நேரங்கள் ஒருபக்கம்.. அவன் நாடினான்.. நேர்வழி கிடைத்தது... கருப்பு வண்ணம் தவிர்த்து மற்ற வண்ணத்தில் பர்தா போன்ற உடை அணிந்து வெளியே செல்லும் போது கிடைக்கும் பாதுகாப்பான வழி இருபதுகளில் இழந்து இருக்கிறேன்... என் தேடல் ஏன் தீவிரவாதிகள் என்ற கோணத்தில்... கிடைத்த பதில்களை எல்லாம் பார்த்த போது... உலக வரலாறு புரிந்த போது... எத்தகைய சதிவேலைகள் அரங்கேறி இருக்கிறது என்று புரிந்த போது... இஸ்லாமிய வரலாறு இருட்டடிப்பு செய்ய பட்டு இருப்பது புரிந்த போது... ஏதேதோ வீரர்கள்... அரசாட்சிகள்... வெற்றி வரலாறுகள்... என்று பள்ளி பருவத்தில் பக்காவான திருட்டு கதைகளை பதியவைத்த போலி வரலாறுகள்... புரிந்த போது... மாஷாஅல்லாஹ்... அல்லாஹ் எனக்கு புரியவைத்து விட்டான் என்று சந்தோசம் அடைந்தேன்... சாதாரணமாக தொழுகை புரிவது வழக்கம்.... ஆனால் இஸ்லாம் என்பது புரிந்தபிறகு அதே தொழுகை என்பது கண்ணுக்கு ஒப்பான கடமை .. படைப்புகளை தான் படைத்ததே தன்னை வணங்க தான் என்ற அந்த உணர்வு புரிந்தது... அன்று முதல் தொழுகை உயிருக்கு நிகரானது... மொத்தத்தில் புரிதல் தான் வாழ்க்கை.. சரியான புரிதல் வேண்டும்.... ஒவ்வொரு முஸ்லிமும் 20எதிரிகளுக்கு சமம் என்று நபியவர்கள் சொல்லி இருக்கும் போது... இருக்கும் சராசரியான 25கோடி முஸ்லிம்கள் 500கோடி எதிரிகளை வெல்ல சக்தி வாய்ந்தவர்கள்... ஆனால் உண்மை நிலை அடிவாங்குகிறார்கள் ... இதுவா நபிகளார் விட்டு சென்ற சமூகம் ??? எங்கே... போனது அந்த சமூகம்??? ஒரே ஒரு காரணம் தான்... அது சுயநலம் மலிந்து போனதுதான்... அதற்கு இஸ்லாமிய அறிவு குறைந்து போனதுதான்... அல்லாஹ் அழிக்கும் காலம் வரும் போது இந்த இல்ம் எனப்படும் கல்வி அறிவைத் தான் பறித்து விடுவதாக கூறுகிறான்... பறிபோய் இருந்த கல்வி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் கிடைக்க வருகிறது... அல்லாஹ் சமூகத்தை பாதுகாக்க நாடி விட்டான்.... அல்ஹம்துலில்லாஹ்
@abudhahir.spns.85553 жыл бұрын
Alhamdhulillah
@CoronaVirus-to1ps3 жыл бұрын
Maasha Allah
@msksalimtamil7803 жыл бұрын
அசலாமுன் அலைக்கும் சகோதரி மிக சரியான பதிவு
@fathimaabbas2982 жыл бұрын
உண்மை 😭
@Sharafdheen-yl5kf3 жыл бұрын
பெண்களுக்கு மாதவிடாய் என்பது புனிதமானது காரணம் மாதவிடாய் வந்தால் மட்டுமே ஒரு பெண் பெண்ணாகிறாள் என்பதை மறந்து விடக்கூடாது
@SASmodularkitchenKK3 жыл бұрын
A person may be a non-muslim but have taqwa, for such person, this book, this quran becomes a source of light and direction - imam al asi ஒரு நபர் முஸ்லிமல்லாதவராக இருக்கலாம் ஆனால் தக்வா கொண்டவர், அத்தகைய நபருக்கு, இந்த புத்தகம், இந்த குர்ஆன் ஒளி மற்றும் திசையின் ஆதாரமாகிறது - இமாம் அல் ஆசி
@vetrivetri13672 жыл бұрын
ஜிங் ஜக் 😀
@sadurafridi91813 жыл бұрын
மாஷாஅல்லாஹ் தெளிவான விளக்கம்
@ssureshvarma47172 жыл бұрын
பெத்த பிள்ளையை பார்க்க வேண்டும் இதுதான் குடும்பபெண் நீயெல்லாம் பேசதே
@s.mudmanudman37823 жыл бұрын
GOOD SPEECH !
@sulthanibrahimnoormohamed41903 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ உங்களுடைய தியாகங்களுக்கு இறைவன் மகத்தான பரிசை உங்களுக்கு வைத்திருக்கின்றான் இறைவன் உங்களுடைய வெளி தோற்றங்களை பார்ப்பதில்லை உள்ளங்களில் உள்ள அடி ஆழத்தில் இருக்கும் எண்ணங்களை தான் இறைவன் பார்க்கின்றான் அதற்குத்தான் மறுமையில் உங்களுக்கு பிரதிபலன் தர இருக்கின்றான்இந்த பூமியில் மனிதர்களுடைய விமர்சனத்திற்கு கலங்கி விடாமல் மறுமையை மட்டுமே இலக்காகக் கொண்டு பயணியுங்கள் நானும் உங்களுக்காக துவா செய்கின்றேன் இன்ஷா அல்லாஹ்
@hippopole96573 жыл бұрын
பெயர் அளவில் இஸ்லாமியராக வாழும் மக்களுக்கு தெரியாத விஷயங்களை for example menstruation பற்றி எடுத்து சொன்னது அருமை ....
@mohammedhaarish923 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்...
@razeekhaneefa48703 жыл бұрын
😢 என் கண்ணீரோடு சில வரிகள் . என் உடன் பிறவாத சகோதரியே. உங்களை الله உங்களை சொர்கத்தின் பெண்மணிகளான , அண்னை பாத்திமா, கதீஜா, ஆயிசா , மர்யம் ஆகியவர்களோடு ஒன்றாய் சொர்க்கத்தில் வாழ உங்களைالله தேர்ந்தெடுத்து விட்டான் امين ஆகவே சகோதரியே உங்கள் பணி தொடர الله அருள் பாளிப்பாணாக , ஆறோக்குயத்தோடு امين امين. امين என்றும் உங்களோடு .