யார் இந்த Anura Kumara Dissanayake? Sri Lankaவின் முதல் இடதுசாரி அதிபர் தமிழர்கள் பக்கம் நிற்பாரா?

  Рет қаралды 379,920

DW Tamil

DW Tamil

Күн бұрын

Пікірлер: 414
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 2 ай бұрын
நிச்சயமாக நண்பனே... God bless AKD and his team. I pray for his health and safety.
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 2 ай бұрын
நல்லாட்சி நடத்தி அனைத்துமக்களின் நம்பிக்கையைப்பெற வாழ்த்துக்கள்
@Youdont2012
@Youdont2012 2 ай бұрын
Brilliant he is against ltt.
@danielcharles189
@danielcharles189 2 ай бұрын
@@Youdont2012 so what? Do you think Tamils really cares whether he likes LTTE or Not?
@chithuchithu65
@chithuchithu65 2 ай бұрын
​@@Youdont2012❤k
@samikannur6605
@samikannur6605 2 ай бұрын
​@@Youdont2012p
@jeyapalanjeyapalan8848
@jeyapalanjeyapalan8848 2 ай бұрын
U are my friend God bless you ♥️ always Amen 🙏 ❤
@Socialman7991
@Socialman7991 2 ай бұрын
எங்கள் மக்கள் எமக்கு உதவுவதாகக்காட்டி அவரை சிங்களரின் எதிரியாக்க விழைகின்றனர்
@vetrivela7980
@vetrivela7980 Ай бұрын
அண்ணன் திலீபன் அவர்களின் நினைவேந்தலுக்கு அனுமதி அளித்ததன் மூலம் நண்பராக தெரிகிறார். அதை தொடர்வாரா என்பது போக போக தான் தெரியும்.
@amarelk6451
@amarelk6451 2 ай бұрын
வேற லெவல்! வெற்றி நிச்சயம்! பிரிவினை இல்லை, ஒரே தேசமாக ஒன்றிணைவதற்கான நேரம்! சுபவேளையில் நாடு அநுரவிடம். AKD 2024 ♥
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
@@amarelk6451 இதில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் விருப்பமும் கொள்கையும் அதுவே.அதாவது ஒற்றையாட்சி.
@om8387
@om8387 2 ай бұрын
அநுரகுமார திசநாயக்கா தமிழ்மக்களின் நண்பர் நல்லது செய்யவே வந்துள்ளார் அவரது சேவைகளை ஏற்று பாராட்டுங்கள் போற்றுங்கள் வாழ்த்துங்கள் எல்லோரையும் நேசித்து ஓரினமாய் நாம்வாழ ஆதாரமாய் வந்திருக்கும் அநுரா திசநாயக்கா அவர்களை அனைவரும் அன்புசெய்யுங்கள் குற்றம்குறைகூறி அவரது மனதைக் காயப்படுத்தாதீர்கள் அவர் மிகவும் நல்லவர் என்பதே எங்கள் கருத்தாக இருக்கட்டும்
@மூதேவி
@மூதேவி 2 ай бұрын
*எல்லா மாகாண சபைகளையும் கலைத்து, மாகாண சபைகளை அடியோடு இல்லாமலாக்கினால் மிகவும் நல்லது.* 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@hareesh1lakshan
@hareesh1lakshan 2 ай бұрын
இலங்கை விரைவான வளர்ச்சிப்பாதையில் பயணிக்க வாய்ப்புள்ளது
@ViyakishRavindran-sr3iu
@ViyakishRavindran-sr3iu 2 ай бұрын
ஏனைய ஊடகங்களிலும் (including bbc Tamil)பார்க்க உங்கள் அறிக்கையில் உண்மைத்தன்மை இருக்கிறது👏. எனினும் AKD India வை எதிரியாக பார்க்கவில்லை அண்டை நாடுகளுடன் நட்புறவையே பேணுவார் . கவலை வேண்டாம். தமிழர் பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பு மூலம் தீர்வு காண்பதாக வாக்களித்துள்ளார்❤ AKD in Tamil special interview… Irukuthu 👇👇👇👇
@blessingcatering9188
@blessingcatering9188 2 ай бұрын
வாழ்த்துக்கள் முயற்சி தோற்கும் முயற்சிகள் தோற்காது முயற்சி இருந்தால் மகிழ்ச்சி
@rathienadarajan7536
@rathienadarajan7536 Ай бұрын
À KD எல்லா மக்களின் நண்பன் ஆக அவர் ஆடசி செய்வார் . அவரின் சொல்வதை செய்யும் நல்ல உள்ளம் கொண்ட மனிதன் அவர்செய்யும் ஒவ்வொரு விடயமும் எல்லா மக்களுக்கு பிடிப்பதாகத் செய்ய தங்கியுள்ளது. உண்மைக்கு நேர்மையான அதிகாரி தலைவர் என்றால் இவரைப்போல் இருக்க வேண்டும். இவரின் ஆட்சியில் பெண்கள் பயமில்லாமல் வீதிகளில் இறங்கி போவதற்கு பயம் இருக்காதுன்னு நினைக்கிறேன் ஆனால் காலம் கூடிய சீக்கிரம் பதில் கிடைக்கும்வரை பொறுத்து இருப்போம்.
@Rana_2390
@Rana_2390 2 ай бұрын
150000 ஈழ தமிழர்களை ராஜபக்ச சோனியா கூட்டணியால் இழந்தோம்
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 2 ай бұрын
இவ்வளவு நாளாக ஆட்சியில் இருக்கும் பாஜக என்ன புடுங்கியது ?????
@skumaran1275
@skumaran1275 2 ай бұрын
With karuna of TN alliance
@selvi8160
@selvi8160 2 ай бұрын
Yes
@tuankmfairoze
@tuankmfairoze 2 ай бұрын
Rajabaksa Alugosan in Sri lanka
@tuankmfairoze
@tuankmfairoze 2 ай бұрын
​@@RevathiPerumalsamy-n8uaen illai enru sollugireegal , Manipur exhibition,Puluwama drama , Ayothi aarajagam.
@Originalதமிழன்-yz7nv
@Originalதமிழன்-yz7nv 2 ай бұрын
ஒன்றுபட்ட இலங்கையில் தமிழனுக்கு என்று ஒரு சட்டம் தனியா கிடையாது . எல்லோருக்கும் சமமாகவே அமையும் . வாழ்க jvp
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
தமிழருக்கு என்று தனியான.சட்டம் கிடையாது.தமிழருக்கு பாரபட்சம் காட்டப் பட மாட்டாதா.முசிலிம் சமூகம் அவர்களுக் கென்று.தனியான சட்டம் இல்லாவிடினும்.அவர்களது இசுலாமியக்கட்டமைப்பு அவர்களைப் பாதுகாக்கும். தமிழரைப் பாதுகாப்பதற் கென்று தமிழரிடம் பலமான கட்டமைப்பு ஏது மில்லை.தமிழருக்கு தனியான பாதுகாப்புச் சட்டங்கள் தேவை என்றே நினைக்கிறேன்.
@rajiraji1718
@rajiraji1718 2 ай бұрын
Good... Intha arasangam. Tamil makkalai oru pothu.... Thunpapadutthathu.... Makkal pilaiyaka... Josikka vendam.....
@MalikaSambusa
@MalikaSambusa 2 ай бұрын
இலங்கை நாட்டு அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் ஒரே நீதி வழங்கப்பட வேண்டும் இங்கு யாரும் வெவ்வேறு இல்லை 👍👍👍
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
@@MalikaSambusa இப்போதைய அரசு சோசலிச அரசு.சோசலி சேவியத்யூனியனில் இனங்களின் சுயநிர்ணய உரிமை பேணப்பட்டது அங்கு சமஸ்டி ஆட்சியே நிலவியது. இங்கு சிலர் சோசலிச அரசை திசைதிருப்பி குழப்பம் விழைவிக்கப் பார்க்கிறார்கள்..
@MalikaSambusa
@MalikaSambusa 2 ай бұрын
புதிய ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோள் ஒரு சிறிய தப்பு நடந்தாலும் அதற்கான தண்டனையை கூறிய காலத்தில் கொடுக்கப்பட வேண்டும் அது மக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் இது என்னுடைய அன்பான வேண்டுகோள் 🙏
@lindafaruze...blink..5239
@lindafaruze...blink..5239 2 ай бұрын
As a Srilankan Tamil most tamil youngsters vote for AKD & we're proud to call him as our president, hope there won't be any corruption in our country anymore❤
@5k140
@5k140 2 ай бұрын
Thank brother.from sinhala south people.
@InnoMaxDynamics
@InnoMaxDynamics 2 ай бұрын
@@5k140🫡🇱🇰🥹
@Feelings20042
@Feelings20042 2 ай бұрын
Thanks brother north and south must united and make our country I’m from down south the Tamils Living here like us no difference only religion bus north and us has devided by past politicians 🥲
@SumithRajapakse
@SumithRajapakse Ай бұрын
💐
@Success1.success111
@Success1.success111 2 ай бұрын
எதிரியாக இருந்தால் மன்னிக்கலாம், நன்பனாக இருந்தால் வாழ்த்தலாம்,துரோகியாக இருந்தால்?
@danielcharles189
@danielcharles189 2 ай бұрын
Nanbar thaan
@LalalalisaPark_m
@LalalalisaPark_m Ай бұрын
Yaru sona edhiri nu? Nee yara edhirunu solura?
@alagirisamyg4579
@alagirisamyg4579 2 ай бұрын
ஊத்தி மூடிட்டாங்க வாழ்க சனநாயகம்😢🎉
@தமிழ்_இயல்பு
@தமிழ்_இயல்பு 2 ай бұрын
அருமையான தமிழருக்கான பதிவு.
@VEERANVELAN
@VEERANVELAN 2 ай бұрын
இந்த ஆள் இலவசம் தருவேன் என்று சொல்லி வெற்றி பெறவில்லை 😂😂😂😂
@mohanRaj-et4ve
@mohanRaj-et4ve 2 ай бұрын
15 லட்சம்😂😂😂
@VEERANVELAN
@VEERANVELAN 2 ай бұрын
@@mohanRaj-et4ve மோடி தருவேன் என்றாரா அல்லது கிடைத்தால் தர முடியும் என்றாரா.. ஹிந்தி படிக்கவும்
@VEERANVELAN
@VEERANVELAN 2 ай бұрын
@@mohanRaj-et4ve ஹிந்தி படித்து இருந்தால் அவர் என்ன சொன்னார் என்று விளங்கும் 😄😄😄😄😄😄😄
@rajakulasingamkalkithasan7235
@rajakulasingamkalkithasan7235 2 ай бұрын
One County One Nation One Policy. Don't trying to make a trouble again we are very clear. We will be United that's our strength & better understand between the nations. சகல இன மக்களுக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் இது தான் எமது வாழ்க்கையும் நாட்டினையும் வளர்ச்சி பாதையில் முழுமையாக கொண்டு செல்லும். இதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் ❤
@pulippadai8806
@pulippadai8806 2 ай бұрын
Who has made trouble?
@Bruh-ys3sx
@Bruh-ys3sx 2 ай бұрын
@@pulippadai8806Sinhala and Tamil politicians
@Pettah_Memes
@Pettah_Memes 2 ай бұрын
​@@pulippadai8806Sinhalese & tamil politicians
@GhostsRider-l9m
@GhostsRider-l9m 23 күн бұрын
දෙමල සහොදරවරැනෙ අනුර ජනපති සහොදරයාට සහය දක්වන්න❤️❤️👍👍😘🙏🙏
@Socialman7991
@Socialman7991 2 ай бұрын
இவர் காலத்தில் தமிழர் சமமாக நடத்தப்படுவர் என்பது இளைஞர்களின் நம்பிக்கை
@InsafAhamed-hq6md
@InsafAhamed-hq6md 2 ай бұрын
Ys inshallah ❣️
@ThamilNesan
@ThamilNesan 2 ай бұрын
ஆனால் இவர் தமிழர் உரிமைகளுக்கு எதிரான தீவிரவாத போக்குடைய வராக கட்சியை நடத்தியுள்ளார் சிங்களவர் தமிழரை ஏமாற்றி தம் அடிமைகள் போல் நடத்தி ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் தம் அழிவை தாமே தேடியே 76 ஆண்டுகள் வரலாறு
@QubitTechnologies
@QubitTechnologies 2 ай бұрын
should give stable gov at the parliment vote...if north dont support it will be hard..
@ThamilNesan
@ThamilNesan 2 ай бұрын
@@Socialman7991 விளையும் பயிரை முறையில் தெரியும் இவர் முளைக்கவே இல்லை யே😂🇨🇦
@LalalalisaPark_m
@LalalalisaPark_m Ай бұрын
​@@ThamilNesan Un naata paar bro
@ravindran3274
@ravindran3274 2 ай бұрын
தமிழரின் இறைமையை பாதுகாக்க அரசியல் தீர்வு தேவை
@LogosDavid
@LogosDavid 2 ай бұрын
இந்தியா தனது சொந்த பிரச்சினைகளை தீர்க்கட்டும்
@rajendranchelladurai2508
@rajendranchelladurai2508 2 ай бұрын
Don't worry our new President Anura sir will solve all the problems very easily and will give new life to all Sri lankan, don't see that singhala, Tamil and muslim. In his government he will create a new generation in Sri lanka. I hope most of the Tamil people much interested to back to their mother country very soon including myself.
@pushparanniranni3767
@pushparanniranni3767 2 ай бұрын
God bless you sri ❤
@iyyappannarayanasamy7014
@iyyappannarayanasamy7014 2 ай бұрын
இந்தியாவிற்கு அரணாக மீண்டும் விடுதலை புலிகள் போற்ற அமைப்பு கட்டமைப்பின் அவசியம் இப்போது அறிவார் மோடி
@Francejet
@Francejet 2 ай бұрын
Srilanka Tamil Makal épotum India pakam
@Youdont2012
@Youdont2012 2 ай бұрын
Da brilliant poi adhu unga one hand congi kitta sollu 😂😂😂😂
@saravanankumar6603
@saravanankumar6603 2 ай бұрын
விடுதலை புலிகளின் என்றென்றும் ஒரே தலைவர் சீமான் தான், மீண்டும் தன் தம்பிகளை கொண்டு மிகப் பெரிய ராணுவத்தை கட்டமைப்பர், அவருக்கு கராத்தே லாம் தெரியும்
@srilankaking9715
@srilankaking9715 2 ай бұрын
Oomba thaan sari poddai seeman​@@saravanankumar6603
@G2k-Mr.dark2.8
@G2k-Mr.dark2.8 2 ай бұрын
​@@saravanankumar6603 😅😂😂😂😂😂
@freedapeter4669
@freedapeter4669 2 ай бұрын
Thanks good luck
@ptapta4502
@ptapta4502 2 ай бұрын
செவ்வணக்கம்
@karkuzhali9046
@karkuzhali9046 2 ай бұрын
அருமை
@KanagalingamKana
@KanagalingamKana 2 ай бұрын
❤akd❤❤❤
@DjarulRaj-uv5lr
@DjarulRaj-uv5lr Ай бұрын
❤❤❤akd❤❤
@user-Asok
@user-Asok 2 ай бұрын
இவர் தான் நாம் நாடு கடவுள்
@tuankmfairoze
@tuankmfairoze 2 ай бұрын
Nanbenn Sagodharan
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 2 ай бұрын
பொருளாதாரம் நன்றாக வளரவும், சிங்களவர்கள், மற்றும் தமிழர்கள் அனைவருக்கும். எந்த ஒரு பாதிப்பும் வராமல், புதிய பாதையில் செல்லவும்,,,,,,,! வாழ்த்துகள்,!
@amma8813
@amma8813 Ай бұрын
ஏன் இந்தச் சந்தேகம். அவர் இந்த நாட்டு மக்களை நேசிக்கும் ஒரு நல்ல மனிதர்.
@RajuS-ys1pn
@RajuS-ys1pn 2 ай бұрын
என்னதான் ஆனாலும் அவர் தமிழ் மொழியில் பேசவில்லையே அதான் மாபெரும் வருத்தம்
@Casildamary
@Casildamary 2 ай бұрын
Avaruku Tamil theiyathe? Enakum Singhalam Theriya ?
@ShashakaArchana-lu6ys
@ShashakaArchana-lu6ys 2 ай бұрын
😂He doesn't even know english. Language ain't a problem bro
@arunabiramjayachandran6041
@arunabiramjayachandran6041 2 ай бұрын
North la irundhu vandhu inga Tamilaya peasaranunga..😂😂😂
@freepalastine1126
@freepalastine1126 2 ай бұрын
Avarukku Tamil theriyadhu. Avarudaiya mudhal mozhi sinhala. Idhu engalukku Oru prachchinaiyae kedayadhu
@LalalalisaPark_m
@LalalalisaPark_m Ай бұрын
He is Sinhalese engakuku adhula no problem nee un velaya paru, Srilanka lah iruka some Sinhalese ku Tamil puriyu avanga virumbi kadhaikavum seirangal
@SasikumarMuthaih
@SasikumarMuthaih 2 ай бұрын
❤Naba
@sankaranandam9894
@sankaranandam9894 2 ай бұрын
Sevvanakkam👍✌️
@RohanPradeep-i8n
@RohanPradeep-i8n 2 ай бұрын
Nanbar
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 2 ай бұрын
கடந்த ஆட்சியாளர்கள் மாதிரி இனவாதம் பேசாமல் தமிழ்மக்களின் அபிலாஷைகளை படிப்படியாக தீர்த்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றால் உண்டு நன்மை. வாழ்த்துக்கள் அனுரா.
@Madara_506
@Madara_506 2 ай бұрын
விடுதலை புலிகளை அழித்து , இந்தியா தனக்கு தானே தூக்கு கயிற்றை மாட்டி கொண்டு திரிகிறது 😂
@sdm3032
@sdm3032 2 ай бұрын
விடுதலைப் புலிகளை மீண்டும் மீட்டெடுக்க பாஜக திட்டமிட வாய்ப்பு உள்ளது. 💥
@hussainkaleel2159
@hussainkaleel2159 2 ай бұрын
Your explanation about the result of president election is so wonderful keep it up.
@navasaussiekitchen
@navasaussiekitchen 2 ай бұрын
He is the real rectifier and true friend
@NalaNala73
@NalaNala73 2 ай бұрын
God. Bless. You. 🙏
@SubraMani-p6h
@SubraMani-p6h 2 ай бұрын
தமிழர்கள் என பாகுபாடு இல்லாமல் மீனவர்கள் தாக்குதல் இல்லாமல் இந்த அறிவியல் உலகில் சிறப்பாக ஆட்சி அமையும் என நம்புகிறேன்.
@vijyalakshmi5964
@vijyalakshmi5964 20 күн бұрын
❤❤❤❤
@andiappank1396
@andiappank1396 2 ай бұрын
இந்தியா.உள்ளிட்ட.அண்டை.நாடுகளுடன்.அனுசரித்து..செல்வார்.என்றே.தோன்றுகிறது..ஒருமார்க்சீய.சிந்தனைவாத்.ஜனாதிபதி.ஆனது.மிகவும்.வரவேற்புக்குறியது..பாராட்டுக்கள் தோழா..
@KrishnarajKrishnaraj-d9v
@KrishnarajKrishnaraj-d9v 2 ай бұрын
Dot worry and can do.
@RanjiLokeshwaren
@RanjiLokeshwaren 2 ай бұрын
இன்னும் என்னவெள்ளாம் நடக்க போகிறதோ !!! 😥😥🤔
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 2 ай бұрын
Private land held by army should be released through good governance immediately
@CharlisPhillip-u2j
@CharlisPhillip-u2j 2 ай бұрын
பழைய அரசியலையும் பழையகதைகளையும் கதைத்து பிற்போக்கான கதைகளைக்கதைத்து தமிழ்ச்சமூகத்தை பின்னோக்கித்தள்ளி இளம்சமூகத்தை கட்டிப்போடும் கதைகள் இவை இலங்கையின் தமிழ் சிங்கள இழைஞர் சமூகத்தின் தலைவராக இவர்பார்க்கப்படுகின்றார் சிங்கள தமிழ் இழைஞர்கள் மத்தியில் இப்போது நீங்கள் கூறும் பிற்போக்கு வாதம் இல்லை. அரசியல்வாதிகள் தமது இருப்பை நிலைநிறுத்த ஊழல் காரர் தப்பிக்கொள்ளவும் நீங்கள் கூறும் கொள்கையை கொண்டிருக்கிறார்கள்
@அறிவழகன்11899
@அறிவழகன்11899 2 ай бұрын
பிறகு ஏன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இவருக்கு தமிழர்கள் ஓட்டு போடவில்லை
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 2 ай бұрын
​@@அறிவழகன்11899ஓட்டு போட்டது குறைவு
@wathsansri1772
@wathsansri1772 2 ай бұрын
@@அறிவழகன்11899 check his vote percentage from last year he have improved on the percentage also North and East people chose Sajith as another Sinhalinsh Candidate and people who supported with TNA help
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 2 ай бұрын
දෙමළ ජනතාවට සාධාරණ ලෙස දේශපාලන බලය බෙදීමකින් තොරව ඔබට දහසක්වත් ඩැහැගැනීමට නොහැකි බව කරුණාවෙන් සලකන්න
@francisrajahmahalingam8170
@francisrajahmahalingam8170 2 ай бұрын
ஆனால். நம் தமிழ்நாட்டில். A D M K D M K ஆட்சியாளர்களால். கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுது மாறுவார்கள்
@Agasthiyar
@Agasthiyar 2 ай бұрын
தமிழகத்தில் ஓசியில் வருவதை எதிர்பார்க்கும் மக்கள் சிந்திக்க தெரியாத வரை தமிழினத்தை அந்நிய இனம்தான் ஆட்சி செய்யும் ஏனெனில் ஓசியில் வயிறு வளர்க்கவே அவர்கள் விரும்புகின்றனர்
@BangaloreTechie23
@BangaloreTechie23 2 ай бұрын
தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதாரத்தில் 2வது மிகவும் வளர்ந்த மாநிலம், உயர்கல்வியில் 1வது இடம்
@ajaykumar-rh5ps
@ajaykumar-rh5ps 2 ай бұрын
நாம் தமிழர்❤
@premprabhakar1083
@premprabhakar1083 2 ай бұрын
சங்கி 1 அல்லது சங்கி செம்பு 😂
@naansilva9452
@naansilva9452 2 ай бұрын
When Vijay Wins
@showvlogs8989
@showvlogs8989 Ай бұрын
Thalevaaaaaaa
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 2 ай бұрын
முதல் இடதுசாரி சரி தான் ஆனால் அங்கு சீனா துறைமுகம் கட்டிக் கொண்டு இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கிறது. சீனா ரஷ்யா மாதிரி இல்லை. பார்க்கும் இடமெல்லாம் என்னுடையது என்பவன். இலங்கை அதிபர் இடதுசாரி என்றாலும் I am very sorry என்று சீனாவுக்கு இந்திய விஷயத்தில் சொல்லமுடியமா? ஆகட்டும் பார்க்கலாம்!
@rajmohamed2400
@rajmohamed2400 2 ай бұрын
அய்யா , சொல்ல மறந்து விட்டீர் களே இலங்கையின் பண்டைய அரச வம்சமும் அதன் சந்ததிகளும் சீனாவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்று கூறி ஒரு சீன குடும்பத்தை அழைத்து வந்து ராஜபக்ச சீன சென்றபோது அவரிடம் காட்டியுள்ளார், அதிபர் ஜிங். அந்த வாரிசை அழைத்து வந்து இலங்கை அரசராக பட்டம் சூட்டினாலும் சூட்டுவான் சீனன். இப்போது மண்ணாசை சீனர்களை ரொம்பவும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. அறிக.
@reataantony3075
@reataantony3075 2 ай бұрын
Why didn't you use the Tamil Thalaiver Prabakaran,he said no to Not only China but also for America. He kept good connection with India. But Indian government killed him. Supported the Rajapaksha family to kill the Tamilar. So why should Anura worry about India. Go and ask Mahindha Rajapaksha and his friend Karunanithi who supported the Mahindha Rajapaksha. Only Tamil Naattu people are sin
@SaravananAravinth
@SaravananAravinth 2 ай бұрын
​@@reataantony3075அதுக்கு தான் நாம அனுபவிக்குறம்.
@SaravananAravinth
@SaravananAravinth 2 ай бұрын
​@@reataantony3075இலங்கை பெரும்பாலான இடங்கள் சீனாவிடமே உள்ளது .
@Agasthiyar
@Agasthiyar 2 ай бұрын
உங்கள் கூற்று இலங்கை அரசியல் பற்றிய ஆய்வோ அறிவோ இல்லை என்பதை காட்டுகிறது
@subramaniam7374
@subramaniam7374 Ай бұрын
Hon , Anuraa K.D Jaffna Tamil peoples's Friend! Hon, Anuraa ! Yaappana minusinge Honthai yaaluvaa கவுரவ ஜனாதிபதி அனுரா! யாழ்ப்பாண மக்களின் நல்ல நண்பர்!
@AmanullahAman-ec4ox
@AmanullahAman-ec4ox 2 ай бұрын
இந்த காணொளி அதிகமான செய்திகளை பகிர்வதை விட அதிகமான வன்மத்தையே காக்கப்பட்டு இருக்கின்றது எங்களுடைய நாடு அப்படி இல்லை எப்படி இருக்கின்றது என்பதை வந்து பாருங்கள் அக்கா😡😡😡🤬
@aathavan6843
@aathavan6843 2 ай бұрын
உங்களின் நாடு எது
@ThamilNesan
@ThamilNesan 2 ай бұрын
பார்க்கத்தானே போறம் அனுரா என்னதான் புடுங்கப்போறார் தமிழருக்கு தமிழர்கள் உரிமைகளுக்கு எதிரான போக்குடையவரான கட்சி அமைத்தவர் என்னதான் குடுக்கும் போறாரு பார்ப்போமே 🇨🇦 ஈழத்தமிழர்
@ashikilahi961
@ashikilahi961 2 ай бұрын
Indian ஆக இருந்தாலே இன வெறித்தனமாக இருக்கும சகோ... அவங்க நாட்டுல இருக்குற மயிற கூட பிடுங்க முடியாது இலங்கையை பத்தி தவறான தகவலை தெரிவிக்கின்றனர்
@மூதேவி
@மூதேவி 2 ай бұрын
@@aathavan6843 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@mohamedaqeel5138
@mohamedaqeel5138 2 ай бұрын
Tamil Nadu media and politicians always like this they will shed crocodile tears for Sri Lankan Tamils but in reality they will do nothing because they only care for themselves
@saravanankumar6603
@saravanankumar6603 2 ай бұрын
எங்கண்ணன் சீமான் தான் ஈழ அதிபர், யார் இலங்கை அதிபராக இருந்தாலும், அண்ணன் சீமான் தான் நிரந்தர அதிபர், மற்றவர்கள் அண்ணனின் காலடியில் தான்
@baslikafernando3433
@baslikafernando3433 2 ай бұрын
Loosu
@மூதேவி
@மூதேவி 2 ай бұрын
சீமான் போன்ற தமிழ் நாட்டுக் கோமாளிகளை இலங்கை மக்கள் கணக்கெடுப்பதில்லை.
@saravanankumar6603
@saravanankumar6603 2 ай бұрын
என்னயா ஒரு வார்தயோடு நிருத்திட்ட, உன்கிட்ட இன்னும் எதிர் பாக்கிறேன். நாம் தமிழர் 💪
@PuvaniMahendran
@PuvaniMahendran Ай бұрын
Friend akd😊
@raavanaa99
@raavanaa99 2 ай бұрын
Don't be fool we also support him The voice from north and east province of Sri Lankan
@papaaugustin9215
@papaaugustin9215 2 ай бұрын
வணக்கம் இலங்கை மக்களின் நம்பிக்கை♥★nandri. .France. .erundhu:25:9:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@AnthonyRajah-m5u
@AnthonyRajah-m5u 2 ай бұрын
Will see
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 ай бұрын
இலங்கையில் எந்த மாற்றமும் நிகழாது😂😂😂அதே தமிழின விரோதம் , புத்த தேர ர்கள் ஆசீர்வாதம் வாங்கி 😂😂தமிழின விரோதி யாக வலம் வருவார் 😂😂😂இதுதான் நடக்கும்🙏
@Ilmy-MMY
@Ilmy-MMY 2 ай бұрын
Congratulations..🎉
@dilshansooriyaarachchi804
@dilshansooriyaarachchi804 2 ай бұрын
Tamil brothers should know that there is no tamil rights , sinhala rights. All must receive equally human rights. Religion, cast should away from good politics
@一デPhoenixデ一
@一デPhoenixデ一 2 ай бұрын
Than why Sinhalese always vote for anti Tamil hindu secular government?
@srilankanlk8652
@srilankanlk8652 2 ай бұрын
​@@一デPhoenixデ一how do you say npp is anti tamil
@SaravananAravinth
@SaravananAravinth 2 ай бұрын
​@@一デPhoenixデ一yes Sinhalese are racist 😂😂
@dilshansooriyaarachchi804
@dilshansooriyaarachchi804 2 ай бұрын
@@一デPhoenixデ一 that is misleading information spread by racism oriented politicians who are creating problems.
@dilshansooriyaarachchi804
@dilshansooriyaarachchi804 2 ай бұрын
@@一デPhoenixデ一 your point is misleading. That type of voting not happened in srilanka. False news mostly spread by racism targeted family oriented politicians .
@jazzmedia007
@jazzmedia007 2 ай бұрын
Don't project like VILLAIN anura Kumara is our leader, he is always good for SriLanka and India and china also No chance to irritate Indians and Chinese and SriLanka he had a clear visions for better SriLanka
@gtinformationsolutions
@gtinformationsolutions 2 ай бұрын
Watch below link . You will understand about AKD
@ShahulHameed-kz7lj
@ShahulHameed-kz7lj 2 ай бұрын
வாக்குச்சீட்டு முறையே correct. Indian EVM SYstem - no change
@kumarasamyponnu7106
@kumarasamyponnu7106 2 ай бұрын
நண்பன்
@honez9954
@honez9954 2 ай бұрын
AKD யிடம் இருந்து பெரிதாக எதையும் எதிபார்க்க இயலாது. இவர் நீண்ட தடை ஓட்டப்பந்தயத்தின் 10%ஐயே இதுவரை தாண்டியுள்ளார்!!!
@ganesandharmaraj1766
@ganesandharmaraj1766 2 ай бұрын
நல்ல மக்கள் யா நீங்க. உங்க நாடு பிரச்சனையில் இருக்கும் போது அணில் விக்ரமசிங்க இந்தியாவிடம் பேசி அனைத்து உதவிகளும் வாங்கினார். அவர் மற்றும் அன்று இல்லை என்றால் இலங்கையின் நிலவரம் படுமோசமாக இருந்திருக்கும். ஆனால் இன்று அவரையே தோக்கடித்து விட்டீர்களே.
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx 2 ай бұрын
🐅🐅🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏🙏🙏
@krishas1931
@krishas1931 2 ай бұрын
Of course will be enemies
@englishtub
@englishtub 2 ай бұрын
If you don’t talk pls ok Anurakuma is best man tamil,muslim,sinhala pepole like anura now because yesterday he put new rules see it and talk pls tamil news
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@muhaj412
@muhaj412 2 ай бұрын
தமிலர்கல் அரசியல்பெசும் போது கேலுஙல் அப்போது தெரியும்,,அவர்கலின் மன னிலெய்😂
@arjung3427
@arjung3427 2 ай бұрын
நூற்று நாற்பது கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. இந்த சிறிய இலங்கை இடதுசாரி கொள்கை அரசின் தலைமையைக் கண்டு இந்தியா அஞ்சத்தேவையில்லை.
@vishnuselvam3178
@vishnuselvam3178 2 ай бұрын
Miniiroty is Miniiroty. Mejority is Mejority.
@மூதேவி
@மூதேவி 2 ай бұрын
*மாலைதீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆப்பு வைத்ததுபோல, இலங்கையும் நிச்சயம் ஆப்பு வைத்தால் நல்லது*
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 2 ай бұрын
உனக்கும் இருக்குது ஆப்பு 😂
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg 2 ай бұрын
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகத்திற்காக செருப்படி வாங்கும்.
@அறிவழகன்11899
@அறிவழகன்11899 2 ай бұрын
😂😂😂
@Funnyide837
@Funnyide837 2 ай бұрын
இந்தியா காலுக்கு கீழ தான் டா எல்லா நாடும்
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 2 ай бұрын
Parents give suitable name mudevai
@n.thanurash
@n.thanurash 2 ай бұрын
இலங்கையின் சீமான்.
@sdm3032
@sdm3032 2 ай бұрын
சீமான் ஒரு வலதுசாரி.
@n.thanurash
@n.thanurash 2 ай бұрын
@@sdm3032 நான் கொள்கைகள் பற்றி குறிப்பிடவில்லை, அனுரவும் சீமானை மாதிரி இளைஞர்களை வசிகரிக்க கூடிய பேச்சி திறமை உள்ளவர், தமிழகத்தில் எப்படி பெருமளவான இளைஞர்கள் சீமானுக்கு ஆதரவோ, அதே போன்று இலங்கையில் பெரும்பாலான இளைஞர்கள் அனுரவுக்கு ஆதரவு.
@sdm3032
@sdm3032 2 ай бұрын
@n.thanurash சீமானுக்கு இளைஞர்களின் ஆதரவு இல்லை. அவருக்கு உண்மையிலேயே அவர்களின் ஆதரவு இருந்தால் ஏன் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை?
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 2 ай бұрын
பொதுவுடைமை கொள்கைக் காரர் நல்லது செய்வார் என்று நம்புவோம்.
@pushparani4685
@pushparani4685 2 ай бұрын
All the rest AKD ❤❤🎉
@NathanNathan-h1d
@NathanNathan-h1d 2 ай бұрын
Sri Lanka jeyaveva
@rajeekumarasamy8334
@rajeekumarasamy8334 2 ай бұрын
Indiya than athiri
@vadivelurajendra1736
@vadivelurajendra1736 2 ай бұрын
தமிழ்நாட்டின் சில எடிட்டர்களுக்கு எது தலை, எது வால் என்று தெரியவில்லை. கடந்த கால விஷயங்களை வைத்து எதையாவது எழுதுவார்கள். இலங்கையின் உண்மைகளை நாம் அறிவோம். எனவே எங்களை தொடர்பு கொள்ளவும்.
@PrinceKjR-q7n
@PrinceKjR-q7n 2 ай бұрын
India udan kai koarpaar AKD🎉... vadhandhigalai kilappa vendaam🙏
@Success_us
@Success_us 2 ай бұрын
Sad that tamils not support him
@nawarathnasuresh4155
@nawarathnasuresh4155 2 ай бұрын
AkD ❤❤❤❤
@KumarabKumarab
@KumarabKumarab 2 ай бұрын
Ape ratta anuratta❤❤❤❤❤❤
@honestrajyoutubechannel4608
@honestrajyoutubechannel4608 2 ай бұрын
Please support to tamil srilankans
@SureshLia
@SureshLia Ай бұрын
AKD❤
@Vr-pl6pw
@Vr-pl6pw 2 ай бұрын
2:57 அது என்ன ஜப்னா யாழ்ப்பாணம் எண்டுதான் அழகான பெயர் உள்ளதே ஒரு ஊடக உரையில் ஏன் இப்படி தமிழைக்கொல்கிறீர்கள் இதிலேயே தெரிகிறது உங்கள் ஊடக இலட்ச்சனம்
@englishtub
@englishtub 2 ай бұрын
ADK best ❤️
@kkdreams390
@kkdreams390 2 ай бұрын
அதுதான் இந்திய தூதுவர் ஓடோடிப் போய் அனுராவிற்கு பூமாலை கொடுத்து வால் பிடித்திருக்கிறார்
@InayaFarook-v7g
@InayaFarook-v7g 2 ай бұрын
இந்தியா இரட்டை வேடம். தொட்டிலையும் ஆட்டும் பிள்ளையையும் கிள்ளும்.
@PathmanathanVinojitha
@PathmanathanVinojitha 2 ай бұрын
😅😅😅😅😅😅😊
@PathmanathanVinojitha
@PathmanathanVinojitha 2 ай бұрын
😅😅😅😅😅😅😊
@PathmanathanVinojitha
@PathmanathanVinojitha 2 ай бұрын
😅😅😅😅😅😅😊
@PathmanathanVinojitha
@PathmanathanVinojitha 2 ай бұрын
😅😅😅😅😅😅😊
@Atheef_Ahmadh
@Atheef_Ahmadh 2 ай бұрын
எமது ஜனாதிபதி ADK நட்டுமக்களுக்கு நண்பன்,வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரி😂
@ramjeerahul1970
@ramjeerahul1970 2 ай бұрын
Whoever come to power dont care for Tamils and Muslims Need another Ellam
@sashu9029
@sashu9029 2 ай бұрын
First of all if jaffna tamils stop dreaming of going to canada London swiss and instead staying in their motherland and help the nation to grow and prosper then you will see changes. No need eelam, why? Another war and it would be a chance for jaffna tamils to go europe canada and calling themselves ” naangal canadian-tamils, brittish- tamil? And living a fake life over there?
@bettydaniel1462
@bettydaniel1462 2 ай бұрын
🎉🎉🎉
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 ай бұрын
Hi 🇨🇰
@M.Azman5027
@M.Azman5027 2 ай бұрын
Idha mari kadaihala pesurada nippatunga engada natuku edir aa Immurai nangal perum edirparpuhal udan irikindrom මේ වගේ අංගවිකල කතන්දර කියන්ඩ එපා. පටන් ගන්නකොටම tamil මිනිස්සුන්ගේ ඔළුව නරක් කරන්ඩ එපා. පුළුවන් නම් වැදගත්කමක් තියෙන news එකක් දාන්ඩ නැත්තම් නොදන්න පල් හෑලි දොඩවන්ඩ එපා ප්ලීස් 👍
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 2 ай бұрын
ஏன் ஊர்களின் பெயர்களை சிங்களத்தில் வாசிக்கிறீர்கள்.....
@LalalalisaPark_m
@LalalalisaPark_m Ай бұрын
Japna nu sonadhu sinhakam ila english Iva news ah English Tamil serthu soli iruka😂 Srilanka lah neraya places sinhala name iruku Tamil name uh iruku
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 88 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31