யார் இந்த கண்ணுகுட்டி? கள்ளச்சாராயத்தில் கலந்தது என்ன? - நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

  Рет қаралды 128,006

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

யார் இந்த கண்ணுகுட்டி? கள்ளச்சாராயத்தில் கலந்தது என்ன? - நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? | Kallakurichi | Illegal Liquor | Liquor Sale | Kannukutty | News18 Tamil Nadu
#Kallakurichi #illegalliquor #liquorsale #news18tamilnadu #tamilnews
#Kallakurichi #illegalLiquor #news18tamilnadu #tamilnews #kannukutty #liqruorsale
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 172
@ramakrishnan1220
@ramakrishnan1220 3 ай бұрын
கன்னுக்குட்டி திமுகவின் செல்லக்குட்டி
@tsf-tamilshortfilms6883
@tsf-tamilshortfilms6883 3 ай бұрын
😂
@ramesh.v3282
@ramesh.v3282 3 ай бұрын
நக்கல் யா உனக்கு
@ammusidhu4797
@ammusidhu4797 3 ай бұрын
ஏண்டா முட்டாள் அந்தம்மா சொல்லுகின்ற செய்தியை பாரடா பல ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறதா மக்களுக்கு தெரிந்தே நடந்து கொண்டிருக்கிறது
@sakthibcet
@sakthibcet 3 ай бұрын
😂😂😂😂
@RajaKumar-hk4yh
@RajaKumar-hk4yh 3 ай бұрын
இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டு மீண்டும் சாராய ஆறு ஆங்காங்கே ஓடும்.
@Mr.RedJoy
@Mr.RedJoy 3 ай бұрын
வருங்கால தமிழகத்தின் முதல்வராக இருக்க தகுதி உள்ளவர் கண்ணுக்குட்டி
@kurinjiperumurugathiruvizha
@kurinjiperumurugathiruvizha 3 ай бұрын
இவர் காமெடிக்காக சொல்லியிருந்தாலும்...அதுதான் உண்மை.... சின்ன சாராயக் கடை தொழில் செய்பவர் நாளைக்கு பெரிய அளவில் டாஸ்மாக் கம்பெனி ஓணர் ஆவார்..க்ஷ
@yogeshraja-6378
@yogeshraja-6378 3 ай бұрын
Aatu kutty ye Vara mudila..kannukutty ku lam Edam kidaikuma..😂😂
@UdayakumarTheagu
@UdayakumarTheagu 3 ай бұрын
25 வருடம் தொழில் போலீஸ்க்கு தெரியவில்லை. அத குடிச்சவன் ஏன் செத்தானு டாக்டருக்கு தெரியவில்லை. டாக்டர் என்ன சொன்னார்னு கலெக்டர்க்கு புரியவில்லை. Super 😅
@arunanu2249
@arunanu2249 3 ай бұрын
காவல்துறை மீது தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Anu36941
@Anu36941 3 ай бұрын
ஐயா உங்க சேனல்ல இவ்வளவு தெளிவா விளக்கம் கொடுத்து இருக்கீங்க. 25 வருஷமா விக்கிற இந்த தொழில் உங்க சேனலில் ஒரு ரிப்போர்டருக்கும் தெரியாம போச்சா இல்ல உங்க ரிப்போர்ட்டர்ரும் மாமுல் வாங்கிட்டு இந்த செய்திய உங்களுக்கு தரலையா. 70க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் அவர் மீது குண்டாஸ் போடாமல் ஜாமீன் வழங்கிய நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@premamv144
@premamv144 3 ай бұрын
70 வழக்குகளா😮 7 வது வழக்கு போடும் போதே இவன தூக்குல போட்டுருக்கனும்😡
@spy61
@spy61 3 ай бұрын
கண்ணுக்குட்டி கடைநிலை வியாபாரி... மொத்தமா தயாரித்து டிஸ்ட்ட்ரிப்யூட் செய்வது யாரு? அவரு எந்த கட்சி? இதையெல்லாம் சொல்லவே மாட்டீங்களே.. இந்த சேனல் எந்த கட்சி ஜால்ரா? அக்கா ....போதும் அழுதது... சரி கிளம்பு வோம்...கருமாதியில சந்திப்போம்... 10 லட்சம் வந்திருக்கு.. அன்னைக்கு சாராயம் கிடா வெட்டி விருந்து எல்லாமே உண்டு... 49 வீட்ல ஒரே நாளில் கருமாதி... எங்கே வேணாலும் போய் திங்கலாம்... வருஷா வருஷம் இதே மாதிரி நடக்குமுல்ல...ஜாலி. அக்கா ... 10 லட்சமா தராங்க??😇...என் வீட்டுக்காரரு சும்மா....600 ரூ சம்பாதிச்சு டாஸ்மாக்ல தினமும் 300 400 னு செலவு செய்றாரு..விவரமில்லாத மனுசன்...நாம தான் சுதாரிக்கணும் அக்கா...நாம மொத்தமா 10 லட்சம் வேற எந்த வழியிலும் பார்க்கவே முடியாது அக்கா... 2026 ல ஓட்டு போடும்போது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்... மாத்தி போட்ராத... ஆமாம் சொல்லிட்டேன்..
@barankumarmani5084
@barankumarmani5084 3 ай бұрын
Today Nakeeran edition last page says about it . Who is behind this.
@ganesank5802
@ganesank5802 3 ай бұрын
கன்னுக்குட்டி கோவிந்தராஜ் ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயனின் செல்லக்குட்டி, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் குண்டாஸ் இருந்தும் கைது செய்யக் கூடாது என்று நிர்பந்தம் கொடுத்தவர் MLA வசந்தம் கார்த்திகேயன். கல்வராயன், வெள்ளிமலை, சேராப்பட்டு பகுதிகளில் இருந்து கடத்தி வரும் சாராயங்களை காவலர்கள் தடுத்தால் அவர்களை மிரட்டுவது தான் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் வேலை. நேற்று 4 பேர் இறந்த போது ஆட்சியர் அதாவது வசந்தம் கார்த்திகேயன் நண்பர் சமய சிங் அவர்களை 4 பேரும் விஷ சாராயத்தால் இறக்கவில்லை என்று அருகில் அமர்ந்துக் கொண்டு அறிக்கை விட செய்தவர். அதன் பின்னரே 4 பேர் சாவுக்கு வந்தவர்கள் குடித்து தற்போது உயிர்பலி 42 ஆனது.
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 3 ай бұрын
அவனுங்களுக்கு தான் வருமானம் போச்சி சகோஐம்பது பேரும் இன்னும் கொஞ்சம் காலம் வருமானம் கொடுத்திருப்பாங்க.அவனுங்க வச்ச ஆப்பு இப்ப அவனுங்களுக்கே சொருகிருச்சி.செத்தவனுங்க பிள்ளைங்க சாராயத்தை தொடாம பார்த்துக்கணும்.
@kamarajraj-ms2mn
@kamarajraj-ms2mn 3 ай бұрын
நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள்
@SivaSiva-wg8vl
@SivaSiva-wg8vl 3 ай бұрын
இது திருமா கலாம்டா 🤣🤣🤣🤣🤣
@ramakrishnan1220
@ramakrishnan1220 3 ай бұрын
முதல்வர் ஸ்டாலின் எங்கடா
@Lankanviews63
@Lankanviews63 3 ай бұрын
Pondadi udan padukkyyile stalin
@Mr.RedJoy
@Mr.RedJoy 3 ай бұрын
அண்ணா அறிவாலயத்தின் செல்லம் கண்ணுக்குட்டி
@baskare8731
@baskare8731 3 ай бұрын
SupeR
@kumaranramasamy61
@kumaranramasamy61 3 ай бұрын
காவல்துறைக்கு தெரியம்மல் இந்த வியாபாரம் நடக்க வாய்ப்பேயேல்லை?.
@KANNANPALANIRAJ
@KANNANPALANIRAJ 3 ай бұрын
தமிழக அரசு டாஸ்மாக் மதுக்களின் விலையை உயர்த்தியது தான் இதற்கு முக்கிய காரணம்
@jeyram9297
@jeyram9297 3 ай бұрын
Realy
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 3 ай бұрын
உண்மை
@palanivelvel7707
@palanivelvel7707 3 ай бұрын
இவனை கூலிக்காக மாதிரி தான் இருக்கும் இதுக்கு பின்னாடி பெரிய பின்புலம் இல்லாமல் இது நடக்காது மக்கள் எல்லாம் கவனிச்சுக்கிட்டு இருக்காங்க
@ownown775
@ownown775 3 ай бұрын
பல வருடமா நடக்குது கவால் துறைக்கு கண்டிப்பாக தெரியும்.
@UmarUmar-he4ce
@UmarUmar-he4ce 3 ай бұрын
எல்லா பிரச்சனைகளும் பத்து நாளைக்கு மேல் காணாமல் போய்விடும்
@LakshmiAgency-jv4bi
@LakshmiAgency-jv4bi 3 ай бұрын
திமுக ஆட்சிக்கு வந்தாலே சாராயம் படுஜோரா வியாபாரம்
@j.christopher4928
@j.christopher4928 3 ай бұрын
யார் போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பார்கள்
@prabhur9659
@prabhur9659 3 ай бұрын
24 * 7 நல்ல வியாபாரம் மக்களே பாராட்டுகிறார்கள் நேர்மையாக நடந்து இருக்கிறார் தொழில் பக்தி தொழில்நுட்ப கோளாறாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது கவலைப்படாதீர்கள் சாராயச் சக்கரவர்த்தி கன்னுக்குட்டி உங்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் உள்ளது
@gamewithraw2219
@gamewithraw2219 3 ай бұрын
காவல் நிலையம் 300மீட்டர் தொலைவில் என்று சொல்றிங்க அங்கு போலீஸ் மாமூல் வாங்கிட்டு போயிறாங்க. சட்டம் என்ன செய்யுது கை கட்டி வேடிக்கை பார்குதா 70வழக்கு இருந்தும் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் ஏன் அடைக்வில்லை அவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா
@SoundaririjanA
@SoundaririjanA 3 ай бұрын
கொஞ்ச காலமே அரசாங்கம் இல்லாமல் அரசனாக கோலேச்சிய மேதகு பிரபாகரனை பார்த்தாவது தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்
@sathishkumar1023
@sathishkumar1023 3 ай бұрын
2 years after DMK rule
@tamilan454
@tamilan454 3 ай бұрын
கன்னுகுட்டி பாமக நிர்வாகி..இவரை பாதுகாத்தது பாமகவும் காவல்துறை வன்னியர்களும்
@Muthu1234-y6s
@Muthu1234-y6s 3 ай бұрын
ஏம்பா அவன் பேட்ட பாருப்பா வைக்க சொல்றாங்க திமுக அரசு அவன் வீடு ஒரு கூரை வீடு மாதிரி இருக்குது அவன் ஒரு அவன் கூலி தொழிலாளி யோசனை பண்ணி பாரு இவ்வளவு பவர் அவனுக்கு எப்படி வந்தது கள்ளக்குறிச்சி மற்றும் பக்கத்தில் அது ஒரு விவசாயி தோட்டத்துலனா அது ஓகே அவ மூஞ்சிக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை இதுக்கு முழு பொறுப்பு அங்க இருக்க எம்எல்ஏ தான் மெயின் காரணம் இதில் லஞ்சம் கொடுத்து மறைக்கிறாங்க சி ஐ டி விசாரிக்கணும்
@anandmahalingam7680
@anandmahalingam7680 3 ай бұрын
Tirumaaa ❤ you
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 3 ай бұрын
பல காலமா சாராயம் விக்கிறாங்க, மீடியா, அரசியல்வாதி, காவல்துறைக்கு தெரியாமல் மிகப்பெரிய வியாபாரம் எப்படி நடக்கும்.மக்கள் மரணத்துக்கு மேற்கூறிய நபர்களே காரணம். யாருக்கு தண்டனை?
@anbuselvans306
@anbuselvans306 3 ай бұрын
எருமை குட்டி யா??? ATM மாதிரி தான் Any Time சாராயம் ATS... 🏧 ATM மாதிரி???
@mohammeddawood5356
@mohammeddawood5356 3 ай бұрын
குடிக்கிறவன் திறந்தாத வரை நல்ல சாராயம் கெட்ட சாராயம் இருக்கும்.😅
@bashkerapandianpandian3202
@bashkerapandianpandian3202 3 ай бұрын
இவர்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 3 ай бұрын
40 இல்லை 49
@muthaiyanrajamani-rf2to
@muthaiyanrajamani-rf2to 3 ай бұрын
பின்புலம் இருக்கும் அரசியல்வாதி யார்?
@muralishiva1160
@muralishiva1160 3 ай бұрын
காவல் துறை அனைவரையும் Suspend செய்து வழக்கில் குற்றவாளியாக சேர்த்தால் நல்லது
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 3 ай бұрын
கன்னுகுட்டி DMK செல்ல குட்டி 😂😂😂😂
@ammusidhu4797
@ammusidhu4797 3 ай бұрын
பல ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கிறது என்றால் அப்பொழுது அதிமுக ஆட்சியிலும் நடந்து தான் இருந்திருக்கும்
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 3 ай бұрын
, கன்னுகுட்டி கலங்காதே, உன்னை போல் சாராயம் விற்ற பலர் கல்வி தந்தை ஆன கதை நம் நாட்டில் உண்டு
@007sbi4
@007sbi4 3 ай бұрын
தேனி மாவட்டம் கோட்டுரிலும் பஞ்சாயத்து பள்ளி அருகில் உள்ள வீட்டில் சாராயம் மது கள்ளத்தனமாக காக்கி சட்டை உதவியுடன் பல வருடங்கலாக நடைபெற்று வருகிறது
@ammusidhu4797
@ammusidhu4797 3 ай бұрын
கண்ணு குட்டிக்கும் ஆட்டுக்குட்டி க்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும் என மக்களுக்கு சந்தேகம் உள்ளது
@maheshk6337
@maheshk6337 3 ай бұрын
கலைஞர் விந்துல நீ பிறந்தியா 😂
@ammusidhu4797
@ammusidhu4797 3 ай бұрын
@@maheshk6337 உன் தாய் எப்படி உன்னை பெற்றெடுத்த அது போல் தான்
@subbasubba3264
@subbasubba3264 3 ай бұрын
இருக்கலாம்...கண்ணுக்.குட்டிகாகும்...ஆட்டுக்.குட்டிக்கும்..ஏதோ..தொடர்பு..இருக்கிற.மாதிரிதான்..தெரியுது
@lifeofentertain9293
@lifeofentertain9293 3 ай бұрын
அந்த அம்மா முகம் மறைத்திருக்களாம்...
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 3 ай бұрын
இவ்வளவு கதை எதற்கு? இதற்கு முன் என்ன .... இருந்தீர்களா?. எல்லோரும் கூட்டு களவானிகள்.
@sarkumar1753
@sarkumar1753 3 ай бұрын
சுற்றிவளைத்து ஆராய்ந்து பார்த்தால் இந்த கண்ணுக்குட்டி ஜாதி கட்சியின் ஜாதிக்காரனாக இருப்பான்!
@SoundaririjanA
@SoundaririjanA 3 ай бұрын
கன்னுக்குட்டி.கள்ளக்குறிச்சி.கள்ளசாராயம் செம் பொருத்தம் போங்கள்.
@Garudan2024
@Garudan2024 3 ай бұрын
கண்ணுகுட்டி க்கு மாட்டு லாடம் அடிக்க வேண்டும்
@manieditzdevotionsongs4270
@manieditzdevotionsongs4270 3 ай бұрын
இந்த கன்னுக்குட்டியை வளர்த்த விட்ட பெரும் குட்டிகள் இரண்டு பேர் இருக்காங்க அதுவும் சட்ட மன்ற உறுப்பினராக இருக்காங்க கைது செய்வாரா இந்த முதலமைச்சர்
@LAKSHANTVHD
@LAKSHANTVHD 3 ай бұрын
கண்ணு குட்டியோ கடை குட்டியோ பிடிச்சு காய அடிச்சு விடுங்கடா அவன
@drskb2934
@drskb2934 3 ай бұрын
அத்தனை பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
@balkey_444
@balkey_444 3 ай бұрын
70 வழக்கு..... என்ன டா இதெல்லாம்.....நாசமா போச்சு tamilnadu
@pkumaran5362
@pkumaran5362 3 ай бұрын
நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது....... கள்ள சாராய பணம் பாவப்பட்ட பணம்... கள்ள சாராய பணம்... மூட்டை தூக்கும் விளிம்பு நிலை மனிதனின் பணம்.... இந்த பணத்தில் சாப்பிட்ட பெரும் பங்கு தமிழ் நாட்டின் முதல்வரை சாறும்........ காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஸ்டாலின்.... நிச்சயம் தண்ணீர் குடிக்க வேண்டும்......
@Raja-zq9ov
@Raja-zq9ov 3 ай бұрын
அவன் நியூஸ் 18 சேனலின் செய்தியாளர்
@unnaikaangiradevan5558
@unnaikaangiradevan5558 3 ай бұрын
காவல்துறையின் அலட்சியம் இவ்வளவு வெளிப்படையாக நடந்திருக்கு இது காவல்துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை மாமுல் வாங்கிக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கிறது காவல்துறை ..
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 3 ай бұрын
கண்ணு குட்டியை பெத்து போட்டது காளமாடு ....யாரு ...அட நம்ம சுடலை 😂😂😂😂
@கோவிந்தஇராசகுமார்
@கோவிந்தஇராசகுமார் 3 ай бұрын
திராவிட ம் இனியும் தேவை.
@anandmahalingam7680
@anandmahalingam7680 3 ай бұрын
Mini balaji
@govindankutty9020
@govindankutty9020 3 ай бұрын
Kannukyty yes thukkil poda vendum
@muthumn1983
@muthumn1983 3 ай бұрын
நம் தமிழ் நாட்டு மக்களுக்கு இன்னும் அரசியல் புரிதல் கிடையாது. இதெல்லாம் காரணம் முதல்வர் தான் என்ற எண்ணம் துளியளவும் வரவில்லை
@subbasubba3264
@subbasubba3264 3 ай бұрын
ஜெயா..ஆட்சியில்..கும்ப.கோணத்தில்..நூறு..பள்ளிச்..சிறார்கள்..இறந்தார்களே...ஜெயலலிதாதான்...காரணம்...தூத்துக்.குடியில்...அடிமை..நாயி..எடுபுடி..13..பேரைச்.சுட்டுக்..கொன்னானே...அப்ப..அந்த..நாயிதான்..காரணம்...கொட..நாடு..பங்களாவில ஐந்து..பேரைக்..கொன்றானே..எடப்பாடிதான்..காரணம்...பொள்ளாச்சியில..200..பெண்கள்..பாலியல்..பண்ணி..வீடியோ..எடுத்து..பெண்களை..மிரட்டி..பாலியல்..துன்புறுத்தலுக்கும்..இந்தப்..பன்னிச்சாமிதான்..காரணம்..போதுமா..இன்னும்..நிறைய..இருக்கு...மூடிகிட்டுப்..போடா..மூதேவி
@unmaiyanavan6506
@unmaiyanavan6506 3 ай бұрын
Avaruku kodunga kudikatum
@vetrivel7493
@vetrivel7493 3 ай бұрын
Kannukutty oru Dimk upi😢
@AnandSelvakumar-wj3yq
@AnandSelvakumar-wj3yq 3 ай бұрын
Eathuku nadavadeikei
@gopaakrishnanmvenkataraman9129
@gopaakrishnanmvenkataraman9129 3 ай бұрын
Without local police support Bootlegging impossible
@andhayiraja2584
@andhayiraja2584 3 ай бұрын
Kaval thuraikku 25 years onnume theriyayhu
@senguttuvansaminathan1386
@senguttuvansaminathan1386 3 ай бұрын
Nal வியாபாரம் எவ்வளவு பணம் கண்ணு குட்டி vachirukut
@prabun7162
@prabun7162 3 ай бұрын
Public adichey savadings 🤮👹👺🩴⚔️🗡🤮
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 3 ай бұрын
Please mention his caste name then only every other section of people should know.The same caste people should know.
@arunanu2249
@arunanu2249 3 ай бұрын
Deii..ennada bgm lam pottu avana Hero range ku soldringa
@RajeshKumarRajeshKumar-mf3ql
@RajeshKumarRajeshKumar-mf3ql 3 ай бұрын
Dei government wineshop vechu irukkanga athukku solrathu
@ramachandrane3316
@ramachandrane3316 3 ай бұрын
Sagattum.Avargal thiyagigal ellai.
@selvarajamanikam9970
@selvarajamanikam9970 3 ай бұрын
60 years poi Tamilan 🤯unmai Dmk poi 🗣️poi 👍
@Ruthra2703
@Ruthra2703 3 ай бұрын
Police enna pudungitu errunthuchu evvalavunal🤔🤔🤔
@Funky1z
@Funky1z 3 ай бұрын
Yenna paru adhu kannukutti. Thu
@anandmahalingam7680
@anandmahalingam7680 3 ай бұрын
Worst jidicial ,why they had given bail for each times he committed crime
@welcometonammachennai
@welcometonammachennai 3 ай бұрын
Athiviraivil this area TASMAC OPEN 😂🍻🍺🍷🍾🥂🍸🍹🥃
@s.paramasivams.paramasivam
@s.paramasivams.paramasivam 3 ай бұрын
25 varudam police thungudha.
@harikrish6621
@harikrish6621 3 ай бұрын
Nalla kavanikkanu 2 varudamathan vikkiran , Eduilla achi 2 ande sachi.
@RamasamyGopal-kh4pl
@RamasamyGopal-kh4pl 3 ай бұрын
Ramasamy😅😢
@nagarajanraj4314
@nagarajanraj4314 3 ай бұрын
Kasunathu yarru
@ssrinivasan1000
@ssrinivasan1000 3 ай бұрын
Ellorkkum pathu latcham vaangithanda kannukutty unakku 10% commissions ready……
@kanalk6260
@kanalk6260 3 ай бұрын
Ellam plan panni pannitinga
@sathishkumarsriramauto2369
@sathishkumarsriramauto2369 3 ай бұрын
Police enna pannuthuda
@KamalalayamspecialEducation
@KamalalayamspecialEducation 3 ай бұрын
Again increasing ur business nest month Mr. Kanukuti govind sir...bez always forget few days after..... Bez very very very worst govt and ppl
@dinesh0616
@dinesh0616 3 ай бұрын
Avan kudichu pathu vithaana😢
@rajkschwartz
@rajkschwartz 3 ай бұрын
So sad this fellow sells Sarayam and also has all Gods displayed like temple - no connection between his job and his faith 😢
@subburajsubburaj-vt6wp
@subburajsubburaj-vt6wp 3 ай бұрын
Dmk divwn divwn
@K00711
@K00711 3 ай бұрын
2yrs ah Makkal yaravathu oru video eduthu potu irrunthale pothume, ivangaluku ithu lam theva than
@MuthuKumar-gy5xe
@MuthuKumar-gy5xe 3 ай бұрын
சில. அள் என்று. அந்த. அளயார்
@d2outlook1610
@d2outlook1610 3 ай бұрын
Enna karumatha kuduthano kannu theriyama poga konjo konjama death ahgara aavuku😡
@seetharamanchandrasekaran2637
@seetharamanchandrasekaran2637 3 ай бұрын
Now all the heros will come.. Take photoes with u after that? Government will earn good money.. What about ur family.. 😂😂 People don't think.. Private hispitals earn money by administration For a small issue in ICU.. People loose there money and even LIFE.. Go to Balaji hispital u will know.. What is the truth.. So government has good hand.. We have to think about it..
@saravananramu2622
@saravananramu2622 3 ай бұрын
sale paneavane solriya.... Kaichuravana pathi sollu...
@arunk1817
@arunk1817 3 ай бұрын
Home made saraku instant killer branded saraku slow killer that's the difference ena patalum kudi karanuga nirutha porathu illa kadasi varaikum kudiche sava poranuga 😂😂😂
@chopakannan
@chopakannan 3 ай бұрын
Nee ethuda enna edukkadi enna athan mothama eduthiteela
@sahayadonbosco8711
@sahayadonbosco8711 3 ай бұрын
goverment virkkum sarakku bottale news eppadi poduviya ..hahahahahahah
@Lankanviews63
@Lankanviews63 3 ай бұрын
Pondaddi udan padukkayyile
@pandipandi3162
@pandipandi3162 3 ай бұрын
கன்னுகுட்டி ஐ பிடித்தால் போதுமா? மாடு எங்கையா?
@subbasubba3264
@subbasubba3264 3 ай бұрын
மாடு...இனிமேல்தான்..மாட்டும்....மாடு..மாட்டுமோ...ஆடு..மாட்டுமோ..தெரியல...எப்படியோ..எது..மாட்டுனாலும்..பிரியாணிதான்
@sathishkumarsriramauto2369
@sathishkumarsriramauto2369 3 ай бұрын
Summa poora 2weeler ra thora thama itha poitu paarungada
@PabloVELAN
@PabloVELAN 3 ай бұрын
First ungalai yaru kudika sonnathu. Kudumbam kolantha innu vzlkaiya santhoaama valuratha vettutu yaru kudikka sonnathu. Thappu kudichawangaluthu thaan. Kudiyalathaan sagurathunna sagunga..... Kannukutty oru veyabaari. Avlothaan
@Rjvlogsss-x8s
@Rjvlogsss-x8s 3 ай бұрын
Đại kallasarayam kudichi sethanunga,, ivanunga enna periya suthandhira thiyagiyabda đại ungaluku,, evlo pracha iruku,, atha vittitu sarayam kudichi sethavanku ellam ivlo overa ra pandringale đã đại 😅😅
@johnkennady8665
@johnkennady8665 3 ай бұрын
Stalin refugee!!!!
@subramanik8560
@subramanik8560 3 ай бұрын
எதுக்கு நடவடிக்கை எடுக்கனும் . அதான் பத்து லட்சம் சுலையாக கொடுக்கிறான். அது பத்தாதா. உயிரா முக்கியம். பணம் தானை முக்கியம்.
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan 3 ай бұрын
Viluppuram kalla saaraaya saavula edutha adhe kadumayaana nadavadikkai edukka poraanga,,,, bayamaa irukkudhu,,,
@stephendaniel8
@stephendaniel8 3 ай бұрын
Andha kannukuti epadi kudikama vitan....
@MuthuKumar-gy5xe
@MuthuKumar-gy5xe 3 ай бұрын
மான கெட்ட மக்கள்
@KannanKannan-j6j
@KannanKannan-j6j 3 ай бұрын
KANUKUTTY ELLA SUNNY KUTTY..
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34