யார் இந்த Vijayakanth? தமிழ் சினிமாவில் இவர் அப்படி என்ன சாதித்தார்? இந்த தகவல்கள் தெரியுமா?

  Рет қаралды 147,039

BBC News Tamil

BBC News Tamil

6 ай бұрын

விஜயகாந்த் இன்று உயிரிழந்து விட்டார். அவரது உடல் தேமுதிக அலுவகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வந்திருக்கிறது. தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டிருக்கின்றனர்.
அரசியலில் விஜயகாந்த் பெரு வெற்றிகளை குவிக்க முடியவில்லை. தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்தை முதல்வராக பார்க்கும் வாய்ப்பு கைகூடவில்லை. ஆனால் சினிமாவில் விஜயகாந்த்தை ஒரு நிஜ கேப்டன் என்றே திரையுலகினர் விவரிக்கிறார்கள். யார் இந்த விஜயகாந்த்? சினிமாவில் அவர் அப்படி என்ன சாதித்துவிட்டார்?
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 78
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 6 ай бұрын
இந்த தமிழ் சினிமாவில் எத்தனையோ மிகப்பெரிய முன்னணி இயக்குனர்கள்,நடிகர்கள் இறந்துள்ளனர் அப்படிப்பட்டவர்கள் இறந்த செய்தியை பார்த்தவுடன் நான் கடந்து செல்வேன் ஆனால் என் மனம் அறிய சொல்கின்றேன் திரு.விஜயகாந்த் இறந்த செய்தியை பார்த்தவுடன் என் மனம் நொறுங்கிப்போனது காரணம் அவர் நல்ல நடிகரையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர்.RIP மேதகு.திரு.விஜயகாந்த் அவர்கள்.....
@aalkaatti
@aalkaatti 6 ай бұрын
என் மனதில் தோன்றியது.....
@tamilventhan2460
@tamilventhan2460 6 ай бұрын
நானும்தான்
@premsiddharth4809
@premsiddharth4809 6 ай бұрын
Unmai nanbare
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 6 ай бұрын
Yes sir really true.
@tssk7469
@tssk7469 6 ай бұрын
😢இருக்கும் போது தூற்றினார்கள்!! 😢அவர் இல்லாத போது போற்றுகிறார்கள்!!
@Shajith-de3pp
@Shajith-de3pp 6 ай бұрын
இது மனிதன் இயல்பு
@t.rajkumar1080
@t.rajkumar1080 6 ай бұрын
மிக நல்ல மனிதரை இழந்து நிற்கிறது தமிழகம்.
@pradeepselvaratnam9459
@pradeepselvaratnam9459 6 ай бұрын
Rip Vijay kanth sir, will sadly miss you, 🤲🙏🇱🇰
@userfriendly8452
@userfriendly8452 6 ай бұрын
உதவி உள்ளம்❤ கொண்ட அற்புதமான மனிதர் 🙋‍♂ நல்லூர் வழியை பின்பற்றவர்களே ✍️இந்த மக்கள் வாழ விட மாட்டார்கள்😢 இந்தத் தியாக உள்ளம் கொண்ட மனிதரை🤝 நம் நாட்டு மக்களே தோற்கடித்து✊ விட்டார்கள் உங்களால் கண்ணீர் மட்டும் தான் சிந்த முடியும் வேறு ஏதும் செய்ய முடியாது 😂 அவர் மட்டும் அரசியல்வாக்கில் ஜெயித்திருந்தால் பல மக்களுக்கு வெளிச்சம் வந்திருக்கும் 💫 அவரை ஜெயிக்க விட்டீர்களா நீங்கள்😉 இப்போது புலம்பி என்ன பயன்😮 இதுவே நிதர்சனமான உண்மை⭐ மன்னிக்கவும் எவர் மனதையாவது புண்படுத்தியிருந்தால்🙏
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 6 ай бұрын
Tamil Nadu missed good leader 😢
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 6 ай бұрын
அந்த காலத்தில் விஜயகாந்தின் சண்டை காட்சிக்காக களவாக TV பார்க்க போவோம் சண்டை ஆரம்பிக்கும் நேரம் உறங்கிவிடுவோம்..
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 6 ай бұрын
எமது முத்தான மூத்த மொழிக்காக எவன் ஒருவன் அயராது பாடுபடுகின்றானோ அவனை ஆண்டவன் பூமியில் விட்டு வைப்பதில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா 🙏
@djchemtalk2946
@djchemtalk2946 6 ай бұрын
*😂😂🎉aAAA OP
@mohamedmusathick3079
@mohamedmusathick3079 6 ай бұрын
Good Human Being....
@Sathesh06
@Sathesh06 6 ай бұрын
Good human being 🙏🙏🙏🙏
@KarthiKeyan-wi1mc
@KarthiKeyan-wi1mc 6 ай бұрын
சொக்கத்தங்கம் சொர்க்கம் சென்றது ❤
@jayapradhab5018
@jayapradhab5018 6 ай бұрын
Thalaivan❤
@karthikyn3060
@karthikyn3060 6 ай бұрын
South Indian supar star. ulaga Nayagan .purachi kalazar captain vijayaganth sir.
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 6 ай бұрын
Really our grate hero he help lots our sriankan Tamils and All former rebel groups no words to say.😭👌🙏
@bhuvaneswarigandhi5590
@bhuvaneswarigandhi5590 6 ай бұрын
90s kids Aakiya engaluku desa pakthiyayum nermaiyayum karpithar thiraipadam vaylaka
@Kumar-qu5gn
@Kumar-qu5gn 6 ай бұрын
ஈழ விடுதலையின் உண்மை ஆதரவாளர்.தமிழீழத் தேசியத் தலைவர் மீது பற்று கொண்டவர். கண்ணீர் வணக்கம்.😪🙏
@apnavoice24
@apnavoice24 6 ай бұрын
😂
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 6 ай бұрын
true.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 6 ай бұрын
சினிமாவில் ஒரு நடிகனாக இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் தனித்து நின்று 12 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் விஜயகாந்த் மட்டும் தான். இவ்வுலகம் உள்ளவரை கேப்டன் விஜயகாந்த் புகழ் நினைத்து நிற்க்கும்
@newsworld4735
@newsworld4735 6 ай бұрын
great man Vijayakanth sir
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 6 ай бұрын
மார்கழி மாசம் நல்ல சாவு.. ஆத்மா சாந்தி அடையட்டும்
@indeandahar6872
@indeandahar6872 6 ай бұрын
😭😭😭😭😭😭❤❤❤❤❤❤appa
@moveitstime
@moveitstime 6 ай бұрын
விழிப்புணர்வு நோக்கத்திற்கான கதைகளில் நடித்தார் கேப்டன்...
@user-qw5fx5ng2e
@user-qw5fx5ng2e 6 ай бұрын
CAPTAIN ❤❤❤
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 6 ай бұрын
தமிழ்நாட்டிலேயே தன் சொந்த பணத்தில் கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்தான் தமிழ்நாட்டில் திராவிட கட்சி மேடைகளில் இரட்டை அர்த்தத்துடன் பேசுவார்கள் மேடையில் கணவன் இருந்தால் அவர் மனைவி இருக்க மாட்டார்கள் மனைவி இருந்தால் அவர் கணவன் இருக்க மாட்டார்கள் ஆனால் ஒரே மேடையில் கேப்டனும் அவர் மனைவியும் இணைந்து பேசுவது மக்களிடையே ஆரோக்கியமாக இருக்கும் கேப்டன் என்ற நல்ல மனிதனுக்கு சிறிய தவறான பழக்கம் இருந்ததால் நீண்ட ஆயுளுடன் வாழ முடியாமல் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்று நினைத்தால் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது
@magi297
@magi297 6 ай бұрын
Legend in cinema but his own people put down in politics
@selvasvdmgamingpubg9488
@selvasvdmgamingpubg9488 6 ай бұрын
Miss you sir 😢😢😢😢Rest in peace 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ranjithranjithkumar6072
@ranjithranjithkumar6072 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Saran_tamil
@Saran_tamil 6 ай бұрын
நான் இதுவரை பார்த்ததில் 😭நல்லவர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் கெட்டவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்😂
@skgganeshbabu3310
@skgganeshbabu3310 6 ай бұрын
நடிகர் அஜித் குமார் எங்கே. இருக்காரா இல்லை அவரும் மறைந்து விட்டாரா 🧐🧐🧐
@RatheeshRanju-qn5jc
@RatheeshRanju-qn5jc 6 ай бұрын
Real god VJ Sir
@jayashree6916
@jayashree6916 6 ай бұрын
👌👌👌👏👏👏
@leninpathavachalam2014
@leninpathavachalam2014 6 ай бұрын
😢😢😢😢😢🙏🙏🙏💔💔 captain Prithvi Vijayakanth😢😢😢😢😅😅
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 6 ай бұрын
❤❤❤❤❤
@user-ng4vn2xt5x
@user-ng4vn2xt5x 6 ай бұрын
Thoorathu idi muzhakkam dhaan, Vijakandh first movie.Song ullamellaam thallaadudhey super hit 70s
@GK-bq8cr
@GK-bq8cr 6 ай бұрын
Chinna mani kuiyale is my fav , en kanmani kanmani RIP
@user-jc5wd2nc3x
@user-jc5wd2nc3x 6 ай бұрын
🌹🌹🌹🙏🙏
@K00711
@K00711 6 ай бұрын
If he don't came to politics,innum nalla irunthu irruparu
@joealex5323
@joealex5323 6 ай бұрын
❤🙏🏻🙏🏻🙏🏻😭
@baskarp186
@baskarp186 6 ай бұрын
Aver god 😢😢😢😢
@nancyjael1396
@nancyjael1396 6 ай бұрын
RIP
@t.rajkumar1080
@t.rajkumar1080 6 ай бұрын
இருக்கும் போது தூற்றும் உலகம் இல்லாத போது புகழ்பாடி என்ன பயன்?
@user-ni4rt7pr6k
@user-ni4rt7pr6k 6 ай бұрын
😢😢😢
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 6 ай бұрын
CAPTAIN MEANS HUMANITY
@pumu7752
@pumu7752 6 ай бұрын
😢
@AK47__SATHISH
@AK47__SATHISH 6 ай бұрын
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@Kgfmgr4127
@Kgfmgr4127 6 ай бұрын
First viewer
@user-wt9mq8ws3l
@user-wt9mq8ws3l 6 ай бұрын
விஜயகாந்த் இல்லை இனி நமக்கு விஜய் தான்
@uthayakumarbaskaran4178
@uthayakumarbaskaran4178 6 ай бұрын
Rip captan
@ruddyburn7199
@ruddyburn7199 6 ай бұрын
Tamils nadu people made him as comedian
@user-ur1tu1mc6p
@user-ur1tu1mc6p 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@meeralakshman
@meeralakshman 6 ай бұрын
Arivali Nellai illa.... Neyveli....BBC latchanam....
@thirukkural204
@thirukkural204 6 ай бұрын
😅😅😅😅😂😂😂😂
@tvve3632
@tvve3632 6 ай бұрын
Pèekundi rajanikanth kamal vije Ajith பார் captain life
@ruddyburn7199
@ruddyburn7199 6 ай бұрын
Tamils nadu peiple and media is reasons
@PEARL4UAL1
@PEARL4UAL1 6 ай бұрын
Bad tamilnadu. It didn't praise when he is a politician they critized him as drunken guy. Now praising him after his death.
@thiru_asc1
@thiru_asc1 6 ай бұрын
Tamils always fools
@kumar132
@kumar132 6 ай бұрын
Vadivel lam eppo da saavan,
@premsiddharth4809
@premsiddharth4809 6 ай бұрын
Nalla ullam kondavar
@VenkateshwaraDoijode
@VenkateshwaraDoijode 6 ай бұрын
Stalin tha varauuuuu wait 😂😂😂
@bhakkiyarajkarunamoorthy8417
@bhakkiyarajkarunamoorthy8417 6 ай бұрын
Nellai illa da neyveli
@Niro-rl9ih
@Niro-rl9ih 6 ай бұрын
Tamil nadu peoples all r David pullais they did same thing to kamaraj..
@gardening5164
@gardening5164 6 ай бұрын
Bad title.BBC standards in Tamil is getting worse. May be business tactics.
@kumar132
@kumar132 6 ай бұрын
Innum neraya peru irukanga poi sei da...
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 68 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
HUSBAND VS WIFE | NEEYA NAANA FULL EPISODE TROLL
10:03
SELFIE
Рет қаралды 62 М.
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 68 МЛН