யார் இந்துக்கள் ? 13 வயது சிறுவனின் அசத்தல் பேச்சு | Stalin Bharathi Fiery Interview

  Рет қаралды 162,389

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

#stalinbharathi #metromail #tamil
Stalin Bharathi is an School Student Who is pursuing his Skills About Tamil Language.
தக்காளி விலை உயர்வின் பின்னணி : விளாசும் 13 வயது சிறுவன் | Stalin Bharathi Fiery Interview

Пікірлер: 248
@Kalagam-no1
@Kalagam-no1 11 ай бұрын
7 கழுதை வயது ஆகியும் மூடநம்பிக்கைக்கு பிறந்த முட்டாள்களால் உணர முடியாததை, 13 வயது சிறுவன் பேசுவது ஆச்சரியமாக உள்ளது..? அதும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவில் கட்டமைப்பு செய்யப்பட்ட இந்து மதத்தைப் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது...? வாழ்த்துக்கள் தம்பி..!🥰🧨✨️
@chrisldajoseph2388
@chrisldajoseph2388 Жыл бұрын
அருமை அருமை.... தம்பி அருமையான விழிப்புணர்வு பதிவு... மெய் மறந்து போனேன் உன் பேச்சு திறமையா பார்த்து கண்ணா 🎉உன்னை போன்று எல்லா குழந்தைகளும் இருந்தால் பிற்காலத்தில் இந்தியா உலகத்திலலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக மாறும் ஒரு நேரத்தில் உன் முன்பு பெரிய பெரிய அறிவு ஜீவிகள் எல்லாம் மண்டி இடுவார்கள் கண்ணா 🥰வாழ்த்துக்கள்🎉🎉
@comedystudio7867
@comedystudio7867 6 ай бұрын
அருமை தம்பி. சித்தர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்க்கைமுறைகளையும் ஆராய்ந்து தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து தம்பி❤
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 11 ай бұрын
இந்தத் தம்பியின் உரை அருமை. எதிர்காலத்தில் சிறந்த கருத்தாளராக வருவார். வாழ்த்துக்கள்.
@rashitha4851
@rashitha4851 3 ай бұрын
13 வயது60 வயது அறிவும் புரிதலும்! விய்போ வியப்பு!! வாழ்வில் உயர வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
@mdurga5013
@mdurga5013 11 ай бұрын
பாரதியும், ஸ்டாலினும் அவரவர் நாட்டின் புரட்சியாளர்கள், சமகாலத்தவர்கள்😮😮😮
@varatharaj5118
@varatharaj5118 11 ай бұрын
அப்பாவின் அறிவும்! பயிற்சியும் தெரிகிறது! தம்பியின் குரலில் அப்பாவின் கருத்து!!!
@swaminadane8638
@swaminadane8638 10 ай бұрын
தாயின் மண்ணும் தந்தை யின் வித்தும் கலந்த சத்து இந்த பையன் தமிழ் மணம் வாழ்க🎉
@baluk875
@baluk875 11 ай бұрын
தம்பியை ஈன்றெடுத்த தாய் தந்தையர்க்கு என் மனமார்ந்த நன்றி.
@gracyrajraj3382
@gracyrajraj3382 11 ай бұрын
Ellorukkum. Indha. Arivu. Iraivan. Tharuvadhillai. Vazthukkal. Peatti. Kanum. Thangaikkum. Engaladhu. Vazthukkal,. Nandry
@thilagt.9064
@thilagt.9064 11 ай бұрын
ஸ்டாலின் தனது 12' 13 வயதிலே தான் சார்ந்த சமூககத்தை புரிந்துகொள்ளும் அறிவை வளர்த்துக்கொள்கிறார் இந்தப் பையன் இவ்வயசிலே. அறிவியலை தனதாக்கிக் கொண்டுவளர்ந்துவரும்இளம்இடதுசாரிவாழ்துக்கள்அவனுக்குமட்டுமல்ல அவனதுதந்தைக்கும்❤
@sharmilaraj6221
@sharmilaraj6221 5 ай бұрын
அருமை! அருமை! வாழ்வியல் மாற்றத்தால் வந்த நிலமையையும் வருங்கால விளைவுகளையும் துள்ளியமாக சொன்னாய்.வாழ்த்துகள்🎉
@francissusai
@francissusai 10 ай бұрын
ஈன்ற தன்மகனை சான்றோன் என கேட்ட தாய்.வாழ்துக்கள் இந்த சிறுவனின் பெற்றோரே
@gunasekaranm4740
@gunasekaranm4740 11 ай бұрын
மிக்க நன்றி தம்பி ❤
@velayuthamvelayutham3710
@velayuthamvelayutham3710 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு மிகவும் சிறப்பு
@panneerselvam7257
@panneerselvam7257 11 ай бұрын
மாா்க்சியம் போட்ட விதையில் முளைத்த அறிவு கொழுந்தே வாழ்க வளா்க வாழ்த்துகள்
@kabilankannan8441
@kabilankannan8441 11 ай бұрын
"பாயிண்ட" பிடிச்சீங்க, நன்றி நண்பரே...
@sureshksureshk4921
@sureshksureshk4921 11 ай бұрын
தம்பி வாழ்க வளமுடன் உங்கள் அறிவை நினைத்து வியப்பு அடைகிறேன் ❤❤❤❤
@vij327
@vij327 11 ай бұрын
மூதாதையர்களும் கடவுளும் ஒன்றுதான். நமது இந்து மதத்தில் மட்டும்தான் தாய் தந்தை குருவை தெய்வமாக வணங்குகிறோம்.....
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 10 ай бұрын
தமிழர்களின் மெய்யியல் கோட்பாட்டுக்கும் யூத பிராமணன் இந்தோ ஐய்ரோப்பிய சமஸ்கிருத வைதிக கோட்பாட்டுக்கும் எள்ளளவு சம்மந்தம் கிடையாது...
@Vicky89116
@Vicky89116 11 ай бұрын
வருங்கால தமிழர் தலைவன் ஸ்டாலின் பாரதி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ThiruMSwamy
@ThiruMSwamy 11 ай бұрын
தமிழன் தலை பிள்ளை! தமிழை உயரவைத்து ஹிந்து மதம் சரியான விளக்கம் ஜாதி மதம் நமக்கு அதிகமாக துன்பம் தானே செய்கிறது பயிர் தொழிலை உயிர் தொழிலென புரட்சியாய் சமூகத்தில் அக்கறையுடன் நம் உலக தமிழ் என்றென்றும் வளமோடு வாழும் புதியதாய் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும்...
@gcb6185
@gcb6185 10 ай бұрын
இசடலின் பாரதி புதுமை படிக்கும் உன் ஆர்வம்; தமிழ் மீது கொண்ட பற்று தெளிவாக பேசும் வல்லமை காற்று கொள்ளும் பக்குவம் சிறப்பு வாழ்க வழி காட்டுக எம் எதிர்கால தமிழ் கூறும் நல் உலகிற்கு இவரை பெற்ற தாய்க்கும் பக்குவமாக பண்பாக பயிற்றுவிக்கும் தந்தைக்கும் ஆசிரியர்களுக்கும் தலைவணங்கி வாழ்த்துகிறோம்
@user-vn2fm1lq9o
@user-vn2fm1lq9o 4 ай бұрын
அப்பா... என்ன ஒரு அறிவு தெளிவு வாழ்த்துக்கள் தம்பி .
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 10 ай бұрын
தம்பி உங்களை நினைத்தால் பெருமையா இருக்கு.. என்ன ஒரு புரிதல் என்ன ஒரு பேச்சு திறமை ...❤
@gopalakrishnan754
@gopalakrishnan754 11 ай бұрын
தேவன் மென்மேலும் தம்பிக்கு ஞானத்தை கொடுப்பாராக❤
@teaem8872
@teaem8872 11 ай бұрын
நீ வேறை லெவல்
@tamilarasi5054
@tamilarasi5054 Жыл бұрын
அருமையான பதிவு ‌வாழ்த்துக்கள்
@alagumurugan537
@alagumurugan537 8 ай бұрын
உன்னை இந்த உலகுக்கு வழங்கிய தங்களின் தாய், தந்தையருக்கு கோடானுகோடி நன்றி. நன்றி.
@manic6643
@manic6643 11 ай бұрын
உன் புகழ் உலகெங்கும் பரவட்டும் ❤
@ivarravi
@ivarravi 11 ай бұрын
50 வயதிலும் இந்தச் சிறுவன் போல பேசம் உதயநிதிபோல இந்தப் பையன் ஆகிடாமல் நல்ல சிந்தனையும் பக்குவமும் உடையவராய் ஆகிட பரம்பொருள் பரந்தாமனிடம் வேண்டுகிறேன்
@alagumurugan537
@alagumurugan537 8 ай бұрын
அருமையான பதிவு வழங்கிய தம்பி. வாழ்க... இந்தக்காலத்தில் தேவையான சாட்டையடி பதில். அருமை.
@arumugamindira8632
@arumugamindira8632 11 ай бұрын
பெருமை அடைகிறேன் மகனே.
@saralamanohar8893
@saralamanohar8893 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@vincentn4703
@vincentn4703 Жыл бұрын
தெளிந்த புத்தி நல்ல எதிர்காலம்
@user-id6ce1lz2i
@user-id6ce1lz2i 11 ай бұрын
அருமை தம்பி நல்லா பேசினீங்க நல்ல விளக்கங்கள் நிறைய விவசாயத்தைப் பற்றி விளக்கம் கொடுத்தீங்க சிறப்பு இந்த வயசுல நீங்க சிறப்பா பேசுறீங்க சிறப்பா செயல்படுறீங்க ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுக்குறீங்க அருமை நீங்க சிறப்பா வருவீங்க தம்பி
@ganesanp3155
@ganesanp3155 10 ай бұрын
13வயது சிறுவனின் பேட்டியும் பேட்டி எடுத்தவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பொறுத்தருள்க.சிறுவனல்ல .அறிவார்ந்த தமிழ் அறிஞன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@krishnamoorthy6233
@krishnamoorthy6233 11 ай бұрын
வணக்கம் தமிழா❤❤❤
@kandasamyshanmugam1798
@kandasamyshanmugam1798 10 ай бұрын
கடவுள் உனக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அறிவையும் தந்திட பிரார்த்தனை செய்கின்றேன். வருங்கால சமுதாயத்தை விழிப்புணர்வு அடையச் செய்யும் பொறுப்பு உன் கையில் இருக்கிறது
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Жыл бұрын
தெளிந்த சிந்தனை
@krishnandhatcha257
@krishnandhatcha257 11 ай бұрын
வாழ்க நீடுழி வாழ்க. உங்களை போன்ற அறிவாளிகள் உண்டாவதால் தமிழுக்கு இன்னும் வலுவைச் சேர்க்கும்.
@kdurai-dh4pu
@kdurai-dh4pu 11 ай бұрын
தம்பி அருமையான கருத்து நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@ulagalamsivapuram
@ulagalamsivapuram 11 ай бұрын
திருக்குறள் கடவுள் அதிகாரம் பத்துத் திருக்குறளைப் படி தம்பி...!கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னதை ஏற்றுகொள்ள முடியவில்லை. ! அன்பு சிவம்...உயிர்மைநேயம்.... இரக்கம் , கருணை, பேசுவதெல்லாம் சரி...!பேசா அநுபூதி புரி...! மெய்ப்பொருள் பிடி..!🙏
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 11 ай бұрын
கண்ணா உன் பெற்றோர்களுடன் உன்னையும் வாழ்த்தி வணங்குகிறேன் வளர்க உன் ஆராய்ச்சி! வாழ்க உன் புகழ்!👍👍👍🙏🙏🙏💐💐💐👌👌👌🌺🌺
@kumarankumaran2991
@kumarankumaran2991 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு மிகவும் துல்லியமான எடுத்துரைப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 11 ай бұрын
வாழ்த்துகள் தம்பி. மிக அருமையான கருத்தாழமிக்க பேச்சு, இடையிடையே புரியுதா என்று சொல்வதை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த நாட்டின் சொத்து.
@thilagavathytamilvanan4078
@thilagavathytamilvanan4078 11 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி இறைநிலை உன் வடிவில் உருவாகியிருக்கிறது
@bala9083
@bala9083 11 ай бұрын
தம்பி உண்ணால் தமிழ் வளரவேண்டும்
@MARSOUR210
@MARSOUR210 11 ай бұрын
😂😂😂 உன்னால்
@sambathko5625
@sambathko5625 11 ай бұрын
மொழியை நேசிப்பவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பது உண்மை என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த பிள்ளை
@nagarajkannaian115
@nagarajkannaian115 11 ай бұрын
இளந்தமிழ் செம்மல்" வாழ்த்துக்கள்💐
@muthuvel5184
@muthuvel5184 11 ай бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஒரு நாள் கீழே வீழ்ந்து வருவாய்..
@rjmusic4290
@rjmusic4290 3 ай бұрын
இந்த தம்பி அதிகமாக படித்தது மற்ற செய்திகள் மூலம் , நபர்கள் முலம் அறிந்து கொண்டது இப்படி அவரை உயர்த்தியுள்ளது. அவரது முதிற்சியில் கண்டிப்பாக கடவுள் மறுப்பை மறு பரிசீலனை செய்வார் .
@dhayalanm137
@dhayalanm137 11 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@kandasamysp8590
@kandasamysp8590 11 ай бұрын
வாழ்க வளமுடன் பாரட்கள்
@jayaraman7637
@jayaraman7637 11 ай бұрын
திரமையான பேச்சு அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி...
@ponnurangankesavan9910
@ponnurangankesavan9910 Жыл бұрын
கண்ணா வாழ்த்துகள்
@eniyathendral2728
@eniyathendral2728 11 ай бұрын
Stalin பாரதி புரியுதா புரியுதா என்று கேட்டு விளக்குவது அருமை 😊😊😊
@SVNAVIKAS
@SVNAVIKAS 11 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@annadurair9449
@annadurair9449 10 ай бұрын
மிகச்சிறப்பு சமத்துவ சிந்தனையாளர்
@shankar3317
@shankar3317 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-xb3qi6zn9x
@user-xb3qi6zn9x 4 ай бұрын
நாம் தமிழர் சீமான் வளர்ச்சி ஒரு எழுச்சி நாயகன் 💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️,
@dhamodaran1531
@dhamodaran1531 11 ай бұрын
அருமை 🎉🎉🎉
@kumarkumar2369
@kumarkumar2369 11 ай бұрын
இந்து மதம் விளக்கம் அருமை வளர்க வளமுடன்
@vikingvst
@vikingvst 11 ай бұрын
Well done little boy with big heart and wise mentality. He said, "My parents are my gods" Great statement. My kind of guy. A true Tamil.
@nraghukumar9644
@nraghukumar9644 11 ай бұрын
Meaningful speech Hat's off to you. 🙏🙏🙏
@syedbathushasbathusha4388
@syedbathushasbathusha4388 11 ай бұрын
Greatest Thambi💥👍
@rams5474
@rams5474 11 ай бұрын
Excellent knowledge and concern down to earth. Super Boy a day will see you in the social reforming person for the world.
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 11 ай бұрын
சிறந்த தமிழ் அறிவு. ஸ்டாலின் பாரதிக்கு எனது வாழ்த்துக்கள் வருங்கால சிறந்த தமிழ் அறிஞர்.
@nalinraj9887
@nalinraj9887 11 ай бұрын
அருமை திரமையாப்பதிவு தம்பி அருமை 💐🎉🎈👍 வாழ்த்துக்கள்
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 11 ай бұрын
உன் புகழ் உலகெங்கும் பரவட்டும்
@sittampalamsanmugampillai5498
@sittampalamsanmugampillai5498 11 ай бұрын
தங்கமானதம்பி தமிழ்கூறும்நல்லுலகம்உள்ளவரைஉமதுபுகழ்வாழும் வாழ்த்துக்கள்கோடி
@beautytools7913
@beautytools7913 11 ай бұрын
Super dear
@mahadevi8469
@mahadevi8469 11 ай бұрын
Very versatile speech in this age excellent thangam
@rajahindhiran5593
@rajahindhiran5593 11 ай бұрын
He is great boy!
@tajsg4190
@tajsg4190 11 ай бұрын
Well done Jr keep up insallah ALLAH you have good 💯 to good leader keep up your wonderful blessing to you and your family members
@mohammedthameem2281
@mohammedthameem2281 5 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் என்றும் உன்னோடுதான் ஆமீன்
@beisetjenistan7568
@beisetjenistan7568 11 ай бұрын
அருமையான பதிவு
@rethinama3118
@rethinama3118 11 ай бұрын
வருங்கால விஞ்ஞானி தம்பிக்கு vazthukal
@user-pw6ng8ki5g
@user-pw6ng8ki5g 11 ай бұрын
முன்னோர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் அல்ல அவர்கள் மிகமிக மதிக்கப்பட தக்கவர்கள் வழிபாட்டுக்குரியவர் கடவுள் மட்டுமே தம்பி நீ உண்மைகடவுள் யார் என்று ஆராய்ச்சி பண்னு தம்பி
@visualeffects3965
@visualeffects3965 11 ай бұрын
சிவனோடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை போ போய் திருமூலர் சொன்னது படி
@MARSOUR210
@MARSOUR210 11 ай бұрын
சரியான வழிகாட்டுதல் ❤
@transmith5878
@transmith5878 11 ай бұрын
பின்பற்றப்பட வேண்டியவர்கள்.
@girimugil5028
@girimugil5028 11 ай бұрын
மிகவும் சிறப்பு
@Funnyanime-b5b
@Funnyanime-b5b 11 ай бұрын
தம்பி அருமை அருமை ❤
@kingjsingh9739
@kingjsingh9739 11 ай бұрын
😢வாழ்த்துகிறேன் தம்பி
@anbazhagan8521
@anbazhagan8521 11 ай бұрын
Nalam vaza vazttukal ❤
@samsondhansingh7361
@samsondhansingh7361 11 ай бұрын
தமபி வாழ்க வளமுடன்
@SurprisedBallet-so9lq
@SurprisedBallet-so9lq 4 ай бұрын
AMAZING PHARATHI ❤❤ GOD BLESS.....🤝BLESS....🤝BLESS.....🤝BLESS.. .🤝BLESS PHARATHI ⚘⚘⚘🙏🙏🙏🙏🙏⚘⚘⚘🌺🌺💪💪💪🌷🌷🌷🤲🤲⚘⚘⚘❤⚘⚘⚘⚘🌹🌹🌹
@user-cp1sg6rw2i
@user-cp1sg6rw2i 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@velayuthamkanitha9103
@velayuthamkanitha9103 11 ай бұрын
Super Super Thambi Arumai
@kumarrajamanikamrajamanika6380
@kumarrajamanikamrajamanika6380 11 ай бұрын
Nice thambi hats off ❤
@user-ot8ph1iy5w
@user-ot8ph1iy5w 11 ай бұрын
Super ❤❤❤
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 11 ай бұрын
U r genius 💐💐
@elizabethramasamy672
@elizabethramasamy672 11 ай бұрын
So knowledgeable boy. And respect his sharing and caring. OMG his future is so bright. God bless him and his parents.🙏👏👏👏👏
@AmmaMahimitha
@AmmaMahimitha 11 ай бұрын
தந்தை மகனாற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல். வள்ளுவரின் கூற்று உண்மையே.
@Rajandran.a
@Rajandran.a 10 ай бұрын
Tampi.. arumai
@thouheedahmed9394
@thouheedahmed9394 11 ай бұрын
தம்பி நல்ல சிந்தனை. இன்னும் பேசும்போது சற்று நிறுத்தி நிதானமா பேச முயற்சி செய்தால் இன்னும் தெளிவா இருக்கும்..
@gurumurthyrajagopal1982
@gurumurthyrajagopal1982 11 ай бұрын
நன்பர்கள் கேட்டபோது, நாமெல்லோரும்மனிதரென சொல்லத். தெரிந்தவர்க்கு தனதுபெயர் ஸ்டாலின்பாரதி என்று கூறியிருக்கிறார். மனிதர்களில் ஒருவரை சுட்டிக் காண்பிப்பதர்க்கு தான் ஒவ்வொருவருக்கும் பெயரென்று ஒன்று இருக்கும் அத்துடன். பெயருக்கு முன்னால் இனிஷியல் என்று ஒன்று இருக்கும். ஒருவரை சுட்டி காண்பிக்க பெயரும் இனிஷியலும் எவ்வளவு முக்கியமோ அதுபோல. ஜாதியும் மதமும் முக்கியம்..ஸ்டாலின்என்பது தமிழா.
@srinivasankesavan8398
@srinivasankesavan8398 11 ай бұрын
▄︻̷̿┻̿═━一
@mahamuniprabhakar3566
@mahamuniprabhakar3566 11 ай бұрын
Super chellam
@muthuselvan638
@muthuselvan638 11 ай бұрын
Great Raja ...
@gopinaths8983
@gopinaths8983 Жыл бұрын
Very nice
@johnkennedy8489
@johnkennedy8489 10 ай бұрын
Very smart thinking at this age🎉
@jagan2933
@jagan2933 11 ай бұрын
இம்மாதிரி சிறுவர்களை விளம்பர படுத்தாமல் அவர்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க சேனல்கள் முன் வர வேண்டும். வயதிற்கும், அறிவிற்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் ஆழமற்ற பேச்சு. இது இம்மானவனின் எதிர் காலத்தை பாதிக்க கூடும்.
@ivarravi
@ivarravi 11 ай бұрын
சின்னப் பையன் பக்குவம் இன்னும் வரணும் அப்பா சொல்லிக் கொடுத்ததை ஒலித் தட்டு போல பேசுகிறார் வயசு ஏற ஏற தெளிவு பிறக்கும்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 11 ай бұрын
Unmayi
@user-su2dp6zb1d
@user-su2dp6zb1d 11 ай бұрын
👍👍👍👌👌
@dorairajmichael1462
@dorairajmichael1462 10 ай бұрын
Stalin Bharathi is a 'Thandhai Periar', 'Paerarignar Anna', 'Kalaignar Karunanidhi' in the making. He displays, such an ability for observation, analysis, and logical, intellectual and realistic deduction and prophetic conclusion.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 11 ай бұрын
Excellent
@rajanbabu6346
@rajanbabu6346 11 ай бұрын
💐💐💐
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН