வனஜா லெட்சுமி மாதிரி நிஜ வாழ்க்கையிலேயும் இவளை மாதிரி ஒரு கிராதகி யம ராட்சஷி பிரம்ம ராட்சஷி புத்தி பூராவெமே பொறாமை வஞ்சக நெஞ்சு விஷம உள்ளம் உதடு தான் நல்லா வாழ்ந்தாலும் அடுத்தவன் நாறிடனும் இவளின் மகன் மோகன் எப்படி நல்லாயிருப்பான் பெத்தவங்களின் பாவம் பிள்ளைகளை தானே பிடிக்கும் நிஜவாழ்க்கையிலுமே கார்த்திக்ராஜ் ஷபானாவுடன் நடிக்க்கூடாது காரணம் ஷபானாவிடம் இவளின் மகன் மோகனை திருமணம் செய்ய கேட்டதறிகு ஷபானா லெட்சுமி அம்மாவாகவும் மோகனை அண்ணணாகவும் தானே நினைந்திருந்ததாள் மறுத்தெவிட்டாள் அதனால் கார்த்திக்ரீஜுடன் நடிக்க்கூடாதென்று வஞ்சக நெஞ்சங் கொண்ட நாதாரி சிருக்கி பிரியாராமனையும் கைக்குள்ளே போட்டுக் கொண்டு சூழ்ச்சி பண்ணிணாளுங்கள் கார்த்திக்ராஜை சீரியலை விட்டு வெளியே அனுப்பி அக்கினி இவளுகள் பார்த்தவன் தானே சம்பளமே வாங்காமல் நடித்து கொடுப்பதாக சொல்லி அவரை அனுப்பிட்டாங்கள் பலன் கைமேலேயே கிடைத்தது சீரியல் ஓடவில்லை தோல்வி சீரியலை யாருமே பார்க்கவில்லை பிரியாராமன் லெட்சுமி இரண்டு பேரையுமே எந்த சானல்களும் நடிக்க ஒப்பர்தம் பண்ணவே பயப்படுகின்றனர் எங்கே தங்களின் சானலுக்கும் பங்கம் வந்துவிடுமோ சானலையுமே இது மாதிரி ஏதாவது செய்து விடுவாளுகோ என்ற பயம் தான் காரணம் இவளுகளுக்கு தண்டனையை தெய்வம் கொடுக்காமலிருக்கவே யிருக்காது நிச்சயமாக தண்டனை உண்டு