யார் தான் J பேபி ? | Daily Roast | 24.04.24

  Рет қаралды 19,756

Onion Roast

Onion Roast

Күн бұрын

#OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #eps #sasikala #jayalalitha #admk #rahulgandhi #nationalcongress #BJPFails #annamalai #indiaalliance #modi #Election2024 #bjp #LokSabhaElections2024
ராணுவ Ola வுக்கு பதில் பழைய துருப்பிடித்த Ola ஓட்டும் மோடிஜி. | பல்படாத கண்டனமும் ஜெ பேபி விமர்சனமும்.
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZbin பக்கம்.
Our Social Media Pages
www.youtube.co...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 131
@subramanianinmozhi
@subramanianinmozhi 5 ай бұрын
ராகுலும் பிரியங்காவும் மோடிக்கு சரியான பதிலடி கொடுக்கிறார்கள்.இவர்களின் பேச்சுக்கள் இன்று இந்திய மக்களிடம் வெகுவாக சென்றுள்ளது.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 5 ай бұрын
லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்கப்போவதற்கு காரணம் தேடுகின்றனர் அண்ணாமலை மற்றும் வினோஜ் செல்வம் கோஷ்டி
@balajimurugesan230
@balajimurugesan230 5 ай бұрын
யோவ் இப்படி லாங் லீவெல்லாம் விட்டுட்டு போகாதீங்கயா, ரெண்டு நாளுக்கு மேல தாங்க முடில. கையெல்லாம் நடுங்குது
@vikky9534
@vikky9534 5 ай бұрын
அருமை அருமை 👌👌👌
@ravichandran-o3m
@ravichandran-o3m 5 ай бұрын
7நாட்களுக்கு பின்பு கடை திறந்துக்கு நன்றி. இனி வியாபாரம் நல்லா நடக்கட்டும்
@milirvaai2830
@milirvaai2830 5 ай бұрын
பேட்டியின் முத்தாய்ப்பே... இனிமேல் லீவ் போட மாட்டோம் என்பதே...
@yogeswaranjb
@yogeswaranjb 5 ай бұрын
தங்கம் விக்கிற விலைக்கு முதல்ல தாலியே வாங்க முடியாது இதுல அறுக்குறது பொறுக்குறதெல்லாம் பத்தி அப்பறம் பாப்போம்.
@Ananymous-hy7my
@Ananymous-hy7my 5 ай бұрын
Exactly, அதை வாங்கறத்துக்கு எத்தனப்பேரு கந்துவட்டி கடன்க்காரங்க ஆகப்போறாங்கலோ .
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 5 ай бұрын
வருக வருக மீண்டும் வருக.உங்கள் உரையினை தொடர்ந்து தருக
@vertexmedia5374
@vertexmedia5374 5 ай бұрын
சொன்ன வார்த்தைக்கி உண்மையா இருங்கய்யா. அடுத்த மூணு மாசத்துக்காவது வாரத்துக்கு 6 டெய்லி ரோஸ்ட்டு போட்டு கற்ப நீரூபிங்கய்யா 😂😂😂😂
@arivumani.ravanan
@arivumani.ravanan 5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@MSSINGAMYT
@MSSINGAMYT 5 ай бұрын
😂😂😂😂
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 5 ай бұрын
J baby பொழிப்புரை அருமை
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 5 ай бұрын
நிதர்சனமான உண்மை!
@jayashree6916
@jayashree6916 5 ай бұрын
Arumaiyana Speech. 👌👌👌👏👏👏👍👍👍
@vaanoliseidhigal-1532
@vaanoliseidhigal-1532 5 ай бұрын
அண்ணாமலையின் பொய்கள் series வேண்டும். ஒரு interviewகு குறைந்தது 2 content தேரும்👺
@arivumani.ravanan
@arivumani.ravanan 5 ай бұрын
கூடவே அண்ணாமலையின் முரண்பாடுகளும்
@ramachandran8630
@ramachandran8630 5 ай бұрын
வருக வருக.. வாழ்த்துக்கள்
@mohancm4301
@mohancm4301 5 ай бұрын
இந்திய அரசியலமைப்மையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய சூழ்நிலை மிகவும் வேதனையான வெட்க படவேண்டிய நிலை ஆகும்
@appdipodu
@appdipodu 5 ай бұрын
தாலிய பத்தி இந்த ....😂 செந்தில் 👌
@tamilfilmlovertamizhan9802
@tamilfilmlovertamizhan9802 5 ай бұрын
one request to onion roast ...no media is covering the other state election anti bjp movement happening apidi maraika paata matter ellam konjam inga open panni vudunga alien people should know in tamil nadu also how the samgi are given treated across india so inga mootram kudikravan tiruntha vaaipu irukku
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 5 ай бұрын
அதானே நீ செய்ததைச் சொல்லி ஓட்டுக் கேட்கவேண்டியதுதானே சொல்ல என்ன இருக்கு அதான் சொல்லல போல
@virusmanickam
@virusmanickam 5 ай бұрын
Alien voice kekalana thookam vara matenguthu 😂
@ilanchekar5912
@ilanchekar5912 5 ай бұрын
YES ME TOO,
@RaviJayavijayan
@RaviJayavijayan 5 ай бұрын
அருமை. J பேபி படத்தில் வரும் குறியீடுகளை விவரித்தமைக்கு மிக்க நன்றி. அவைகளை பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
@loveisgod2602
@loveisgod2602 5 ай бұрын
முல்க் என்ற யூ ட்யூப் சேனலில்ஸமோடி பாடுவதாக ஓரு பாட்டு வருகிறது. முடிந்தால் அதை தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள்.
@charuadhiadhicharu3740
@charuadhiadhicharu3740 5 ай бұрын
அடேய் தம்பிகளே, நான்கு நாட்கள் விடுமுறை ஏன் ???😡😡🤣🤣🤣
@deepacksux1966
@deepacksux1966 5 ай бұрын
Opening statement 😂😂
@rocksBottom_25
@rocksBottom_25 5 ай бұрын
Rahul gandhi too late but happy he speaks atleast now on reservations,caste population census and wealth centric topics .to me caste census population is so good because we can't give over or lesser representation or lands rights by illusion or by assumptions , i appreciate those who initiated its spark . He should done it before . It's okay . I voted india alliance only because bjp will ruin india if they come once again , i don't even know congress manifesto for loksabha 2024 its truth . Bjp just changed the congress scheme name from english to hindi like scheme to yojana was their big achievement in this decade .For me bjp itself enough to cast my vote to congress alliance. Land redistribution is revolutionary one its need some guts to do it and ultimately one to face hatred too from wealthy persons . My opinion on this one person should not hold agriculture land more than 5 acre . Family of 5 members should not exceeds 25 acres . Its a revolutionary one and omandur ramasamy reddy and kumarasamy raja did it in the past my father once said to me . One big visionary leader needs for india right now like nehru , v.p.singh, manmohan hope he will come soon to eradicate economics disparity in india .
@tnthirukumar
@tnthirukumar 5 ай бұрын
நீங்க கடைய மூடுன. உங்க சரக்கு(perspective) தான் வேற எங்கேயும் கிடைக்க மாட்டிங்குதே....
@87levirap
@87levirap 5 ай бұрын
Engya poneenga
@mohancm4301
@mohancm4301 5 ай бұрын
Iam waiting for your video ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sundarioneplus5397
@sundarioneplus5397 5 ай бұрын
J. Baby padam நானும் தான் பார்த்தேன்..எப்படி உங்களுக்கு மட்டும்.இப்படியெல்லாம் தோன்றுகிறது.எனக்கெல்லாம் அறிவே இல்லையோ என்று தோன்றுகிறது..யோவ் யாருய்யா நீங்க எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது.அறிவு பிசாசுகள்..!
@ilangovanmurugappan2416
@ilangovanmurugappan2416 5 ай бұрын
அண்ணாமலை அவர் தலைவரைப் போல ஒரு பயந்தாங்கொள்ளி என்று மீண்டும் நிரூப்பித்த வாக்குமூலம்.
@Gnanam50
@Gnanam50 5 ай бұрын
J Baby படத்தில் இத்தனை விஷயங்கள் உள்ளதா ? இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விடுகிறேன்.
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 5 ай бұрын
அருமை
@virusmanickam
@virusmanickam 5 ай бұрын
Romba wait panen brothers
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 5 ай бұрын
150 la crore ualal bjp 😢😢😮😮
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 5 ай бұрын
ஏலியனின் ஜே பேபி விமர்சனம் மிக அருமை நானும் படம் பார்த்தேன் அந்த அளவுக்கு யோசிக்கல எலியா ?
@subaprabu4232
@subaprabu4232 5 ай бұрын
J. பேபியும்... J வின் பேபியும் 😂😂😂
@ameeraliakbarsha1353
@ameeraliakbarsha1353 5 ай бұрын
வணக்கம் அன்பான தோழர்களே ஒரு மூணு நாலு நாளா வீடியோ எதுவும் போடல தேர்தல் பரப்புரை அதனால் லீவுக்கு சென்று விட்டீர்கள் என்று நினைக்கிறேன் சரி நீங்கள் சொன்ன அத்தனை கருத்துமே உண்மைதான் இப்போது இவர்கள் கலவரத்தை எடுப்பதற்காக என்னவென்றாலும் செய்வார்கள் மக்கள் பொறுமையோடு இருந்து வாக்களித்து இந்திய கூட்டணியே அபார வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதை என்னுடைய சிறிய கருத்து ஆனால் இப்பொழுது வடக்கே கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருக்கு என்று நான் நம்புகிறேன் தொடர்ந்து இந்த உங்களுடைய பேச்சுக்கள் மற்றும் இணையதளங்களில் வரக்கூடிய வீடியோக்கள் அத்தனையும் கொஞ்சம் பார்த்து வடக்கு கொஞ்சம் கொஞ்சம் இப்ப வந்து விழிப்புணர்வு வந்து இருக்கு இந்த விழிப்புணர்வு முழுமை அடைந்து இந்த பாசிச பாஜகவை அகற்றி தூக்கி தூர எரிய வேண்டும்
@anburaj7283
@anburaj7283 5 ай бұрын
I think aattukutti is going to win. Upper middle class most PPL fell in his trap. .all are saying they voted for annamalai
@anbazhaganmarimuthu1483
@anbazhaganmarimuthu1483 5 ай бұрын
Good
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 5 ай бұрын
RAJINI POWRNAMIKKU KATTI POOTTUKOLVATHU , THARMAYUTHTHAM ENDRA PADATHTHIL . 1980 TO 1990 .
@253Azeez
@253Azeez 5 ай бұрын
Ungala nenachaalum paavamaa dhan irukku. Veedu vaasal nu poitu varalaam dhan. But addict aaiduchu. Filler ku oru 10 videos general politics topic la eduthu vachuttaachum leave potukonga. Rendu vaaram thaangum 10 videos
@vikky9534
@vikky9534 5 ай бұрын
செந்தில் அண்ணா,, அரசியல் பேட்டை எண்ணச்சு,,, சீக்கிரம் போடுங்கன்னா,,,
@jeraldraju3930
@jeraldraju3930 5 ай бұрын
1 latcham perai kanavillai enbathu 2 latcham books padichamathiri kathaithan. Guruvuku etha sishyan.
@KumaresanS-ly5nx
@KumaresanS-ly5nx 5 ай бұрын
Well deserved break! Missed you guys 👍🏽 keep rocking!!
@andrewbasker4000
@andrewbasker4000 5 ай бұрын
வந்துட்டிங்களாப்பா, ஒரு வாரமா நேரம் சரியா போகல...
@mtvijaybaskar
@mtvijaybaskar 5 ай бұрын
Ipathampa nimmathi vanthuchu naalai santhippom❤
@PandianPandian-jx3cv
@PandianPandian-jx3cv 5 ай бұрын
❤❤❤
@muthkkumaran
@muthkkumaran 5 ай бұрын
5 days leave aprm vdo ah?
@sugumararumugam4682
@sugumararumugam4682 5 ай бұрын
அருமையான பகிர்வு ! இந்த காணொளியில் மோடியின் மதவெறி அரசியல், எடப்பாடியின் அரைவேக்காட்டுதனமிக்க அறிக்கை ,சசிகலாவின் வாழ்வை பிரதிபலிக்கும் Jபேபி திரைப்படம் ஆகியவற்றை சுவாரஸ்யமான முறையில் நடந்த இருவருடைய உரையாடல்கள் சிறப்பு ! 👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍
@sureshsures8521
@sureshsures8521 5 ай бұрын
❤❤❤❤
@mummoorthi4660
@mummoorthi4660 5 ай бұрын
Intha thayoolinka panam kotuttha avanka pettha thayeyi thappa pesuvanunka intha rendu perum
@mustafamohammed114
@mustafamohammed114 5 ай бұрын
Yov yengaiya poi tholanjinga. Kudigaran kai madhiri unga pecha kekama udambellam aaduthuya
@abishek_999_
@abishek_999_ 5 ай бұрын
😂fr
@abishek_999_
@abishek_999_ 5 ай бұрын
Yenakku routine yee agittu night sapttu video pakkurathu
@vignesh.m9338
@vignesh.m9338 5 ай бұрын
டம்ளர் கூடம் வீடியோ எங்க சகோ???
@dr.prabhanews
@dr.prabhanews 5 ай бұрын
Excellent
@selvakumararumugam8765
@selvakumararumugam8765 5 ай бұрын
இனி தயவு செய்து லிவ் போட வேண்டாம்
@ilangovanmurugappan2416
@ilangovanmurugappan2416 5 ай бұрын
வாக்குச் சாவடி முகவர்களே இல்லாத கட்சி. எப்படி வாக்காளர்களை சரிபார்ப்பது?
@sanjairamya
@sanjairamya 5 ай бұрын
Waiting for your video your slang super
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 5 ай бұрын
தோழர் தொடர் விடுமுறை விடவேண்டாம்
@Pkmani-rj6kp
@Pkmani-rj6kp 5 ай бұрын
வந்துட்டாங்க ய்யா!!!!!!!!!!வந்துட்டாய்ங்கயா🎉🎉🎉
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 5 ай бұрын
@தோழர்தளபதி
@தோழர்தளபதி 5 ай бұрын
அப்போ தாய்கிழவி பைத்தியமா 😮
@User41145
@User41145 5 ай бұрын
Ama 😂😂😂
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 5 ай бұрын
Sweet pm Rahul Gandhi 😂❤🎉
@SelvamMudiyarasan
@SelvamMudiyarasan 5 ай бұрын
@rajeshsivan7014
@rajeshsivan7014 5 ай бұрын
Innumada Rahul PM nu namburingaa😂😂😂
@abishek_999_
@abishek_999_ 5 ай бұрын
About that j baby part those reference 😂
@Dravidamurugan8883
@Dravidamurugan8883 5 ай бұрын
இன்று மோடி j பேபி சம்பவம் நன்று
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 5 ай бұрын
Onion rosat Senthil sweet 😂❤🎉
@MSSINGAMYT
@MSSINGAMYT 5 ай бұрын
தயவுசெய்து லீவு போடாதீர்கள்
@t.v.sudhahar1934
@t.v.sudhahar1934 5 ай бұрын
இதுக்கு பேரு daily roast ஆ? ஆறேழு நாள், காயவுட்டு.....?!?!
@abishek_999_
@abishek_999_ 5 ай бұрын
Leave yeduthangalla sethu pesirukanga it's ok
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 5 ай бұрын
Onion rosat Aaliyan lion King ❤🎉
@gokulakrishnas
@gokulakrishnas 5 ай бұрын
அநியாயம் பண்றீங்கய்யா
@thileepanm4935
@thileepanm4935 5 ай бұрын
எங்கையா போனிங்க இரண்டு நாளல… நான் ஏலியனுக்கு அடிமை ஆயிட்டேன் யா ❤
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 5 ай бұрын
Onion rosat sweet 😂😂❤❤🎉
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 5 ай бұрын
அருமை அருமை 👍👍👍👍
@kalidossk6083
@kalidossk6083 5 ай бұрын
Super 🎉
@hajashifana4846
@hajashifana4846 5 ай бұрын
நன்றி நண்பரே
@aravanan9803
@aravanan9803 5 ай бұрын
16000000000000 தள்ளுபடி...
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 5 ай бұрын
150 la crore ualal bjp 😢😢😢😮
@pariparthi
@pariparthi 5 ай бұрын
Lovely
@mbhu
@mbhu 5 ай бұрын
Good One👍
@zafarullazafarulla9844
@zafarullazafarulla9844 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 5 ай бұрын
J baby
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 5 ай бұрын
Key
@meenasundar5427
@meenasundar5427 5 ай бұрын
Good
@thiagusubbu8897
@thiagusubbu8897 5 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
@India.Rahul-PM
@India.Rahul-PM 5 ай бұрын
Welcome back ❤❤❤
@faizishah3000
@faizishah3000 5 ай бұрын
😂😂😂 first 10 seconds! Funnu venum venna venumnu!
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 5 ай бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 5 ай бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@InbaRaj-mw8rv
@InbaRaj-mw8rv 5 ай бұрын
J baby story 😂👍
@manikannan739
@manikannan739 5 ай бұрын
😂
@Siva1477
@Siva1477 5 ай бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@TheInfantpragash
@TheInfantpragash 5 ай бұрын
Sarpatta parambarai kuriyudu pathi pesunga bro.
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 5 ай бұрын
Next pm Rahul Gandhi sweet ❤🎉
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 5 ай бұрын
நிதர்சனமான உண்மை 👍👍👍👍
@senthamaraimalakarthik5799
@senthamaraimalakarthik5799 5 ай бұрын
Welcome alien 🎉🎉🎉🎉
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 5 ай бұрын
J. பேபி.... ஒப்பீடு அருமை🎉🎉🎉🎉🎉
@subramanianv3793
@subramanianv3793 5 ай бұрын
Too late, banished don't like this.
@rajanmk1707
@rajanmk1707 5 ай бұрын
தேர்தலுக்கு அரசு அதிகாரிகளுக்குதான் அலைச்சல் அலுப்பு.. உங்களுக்கு என்ன?? சித்திரை திருவிழா கொண்டாட்டம் எப்படி? இப்போதாவது எங்களை பற்றி ஞாபகம் வந்துதே??
@jayaprakash3856
@jayaprakash3856 5 ай бұрын
எங்கய போய் தொளைதாய்???
@TwitterTamilan
@TwitterTamilan 5 ай бұрын
7 நாட்கள் நாங்கள் பூட்டை ஆட்டவில்லை
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 5 ай бұрын
💥💥💞ALEAN MP COME BACK 💞💥💥
@exalmed
@exalmed 5 ай бұрын
வாருங்கள் தோழர்களே..... அறிவுக்கு தீனி இல்லாமல் தவித்தேன்.....
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН