சரி, 2009 இல் நீங்கள் திமுக வில் இருந்தீர்கள் தானே, உங்க தலைவர் கலைஞர் என்ன செய்தார், இங்க நடந்த போராட்டங்கள் எல்லாவற்றையும் நசுக்கினார். உங்க கதை யை வேறு எங்காவது போய் சொல்லுங்க.. குறுஞ்சங்குளம் பற்றி உங்க கருத்துக்களை சொல்லுங்க..
@தீரன்-ச8ழ2 жыл бұрын
💥
@jvideochannel14682 жыл бұрын
Seeman is a fraud...
@சிலம்பொலிஅரவிந்தன்2 жыл бұрын
யாருப்பா இது புது பீஸ் வாங்க வாங்க உங்களுக்கு என்ன தான் ஆதாரம் கொடுத்தாலும் ஏற்க மாட்டிங்க
@gandhimadhan46002 жыл бұрын
ஹலோ நிங்கள் தெலுங்கனுங்களா
@ELP17912 жыл бұрын
பச்சையான வடுகர்.
@-thinkdifferent1560 Жыл бұрын
சீமானின் மனைவி யாருங்க
@WinstonSaga6 ай бұрын
Seeman's wife father was Kallimuthu. Kallimuthu comes from one of the Tamil caste Thevar.
@ayyanathank90962 жыл бұрын
உண்மை வரலாறாக ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்...
@WinstonSaga Жыл бұрын
Make sure all the Tamil caste come together because Nadars, Thevars, Vanniars, Paraiyars, Gounders, Konar, Devandra Vellalars, Mudaliars, Chettiars all born to the same mum and dad 3000 years ago. The Brahminism and then the Telugus created the caste system in Tamil Nadu, so that the same blood will fight and kill one another so that the Brahmins and Telugus can rule Tamil Nadu. Finally by God's grace you have a older brother Seeman come to rescue before the North Indians will join with the Brahmins and Telugus and throw you out your motherland, just like what happened in Sri Lanka. Time has come and Tamils have to make a decision before you loose your motherland.
@udayakumar14836 ай бұрын
Who is Seeman's (Siman) Wife?😢
@gpremkumar20152 жыл бұрын
திராவிட உருட்டுக்கள். முதலில் தமிழ்நாட்டு அரசியலில் 1956 பிறகு திராவிடர்களுக்கு என்ன வேலை???
@jagadesanvaradharajan88962 жыл бұрын
இது தான் உண்மை யான தகவல்.
@avelupillai2 жыл бұрын
நியாயமான ஆதங்க குரல்..
@prithivikumar74592 жыл бұрын
Yes you are right
@ariyanayagamseelan28642 жыл бұрын
சரி மௌனமாக அப்படியே இருங்கள். அமைதியாக இருப்பீர்கள் என்பதால்தான் ஒரு அளவுக்கு மேல் உங்கள் போன்றவர்களிடம் எதிர்பார்க்கவில்லை நீங்கள் எல்லாம் பழைய பீஸ் . சீமான் வருகை சந்திப்பு நாம் அறிவோம். அதற்கு மேல் நாமும் மௌனமாகத்தான் இருக்க முடியும்.
@subramanian43212 жыл бұрын
சீச்சீ,இந்தப் பழம் புளிக்கும் என நரி செயல் போல் உள்ளது.
@rajkumarrajendran85692 жыл бұрын
நீங்கள் ஏன் அமைதியாக உள்ளீர்கள் அதன் தேவை என்ன தேசிய தலைவர் பற்றி சீமான் சொல்லும் கதைகளை பற்றி உண்மைகளை கூறாமல் நீங்கள் மற்றும் பழ நெடுமாறன் மௌனம் காக்கும் பின்னனி என்ன
@pandiyarajs77062 жыл бұрын
7நிமிஷம் மாவீரன்பிரபாகரை. பார்த்தது க்கே இங்கே ஒருத்தன் சாமான் தொல்லை தாங்க முடியல.
Ltte kodiya thayarithu kodutha ravi aruppukottai ya sernthavar oru thelungkar enpathu intha seeman ku thariyatha enna ENDA nerathuku neram matri matri pesi kittu irukkenga