சிவா அண்ணா இலங்கையைச் சேர்ந்தவன் வீரப்பனார் மேல அளப்பரிய மதிப்பு மரியாதையும் எங்களுக்கு இருக்கிறது அவர் கை குண்டு வெடிக்க வைத்தான் மீசை கருதியதாக கூறினீர்கள் அது முற்றிலும் தவறு ஏனென்றால் 50 செல்சியஸ் அதிகமாக அனர்த்தம் ஏற்பட்டால் முதலில் முகத்தில் இருக்கின்ற தோள்கள் தான் சிதைக்க பார்க்கும் முகத்தில் இருக்கின்ற முடிகள் கறுகுவதற்கு முன்னால் முகத்தில் இருக்கின்ற தோள்கள் கருகிவிடும் நான்கு பேருடைய உடலிலும் தோள்கள் கருக வில்லை ஒரு கை எறி உண்டு வெடித்தால் அதன் அனர்த்தம் 160 டிக்ரிக்கு மேல் அனர்த்தம் உண்டாக்கும் முகத்தில் இருக்கின்ற முடியை கருக்கு 90° டிக்ரி தேவைப்படும் முகத்தில் இருக்கின்ற தோல்களை கருக்குவதற்கு 60 டிகிரி போதும் ஆகையால் ஏதோ இதில் மர்மம் உள்ளது அதை மறு ஆய்வு செய்யவும் நன்றி
@GaneshKumar-zv4in6 ай бұрын
நன்றி சிவா அண்ணா, Ungal video பார்த்த பிறகுதான் தூங்குகிறேன், ஞாயிறு முழுவதும் எனக்கு உடல் நிலை சரியில்லை, .உங்கள் குரல் ஓங்கட்டும்,, அய்யா திரு வீரப்பனார் திரு சேத்துக்குளியார் புகழ் பரவட்டும்,,
@neinamohammed71085 күн бұрын
மதிப்பிற்குரிய சிவா அண்ணன் நீங்கள் போடக்கூடிய வீரப்பனார் உடைய வாழ்க்கையைப் பற்றி பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் சொல்லப் போனால் 91 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து நீங்கள் கோபால் அண்ணன் எல்லோருடைய ஒளிநாடாக்கள் புகைப்படங்கள் எல்லாவற்றையும் உற்றி நோக்கி கொண்டிருக்கிறோம் உங்கள் சேவைக்கு நன்றிகள் சொன்னாலும் அது மிகைக்காது அப்படி ஒரு அற்புதமான சேவை
@PraveenKumar-zv5en6 ай бұрын
பிரியாணி சாப்பிட்டிட்டு. நிம்மதியா படுத்து headset போட்டுட்டு உங்க வீடியோ கேட்டுட்டு அப்படியே தூங்கிருவேன். இன்னைக்கு முன்னாடியே..
@kamaligirimurugan58706 ай бұрын
Same Nanba 😊
@moorthyr6746 ай бұрын
😂
@Yogi-aadhi6 ай бұрын
Ne elam aduku than sary veerapan uiroda eeundhapa ela pottayanum onum pesala eana police sootha pirichiruvanunganu payam😂😂
@EHSTrainings6 ай бұрын
Correct 😅
@felixviewscbe21446 ай бұрын
True true true
@bhairavi.k6-b7366 ай бұрын
சேகர் அண்ணன் வாயால் கேட்கும் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்,😢
@kumaresanraja4676 ай бұрын
அண்ணா உங்களை சில வாரங்களுக்கு முன்பு தாரமங்கலத்தில் சந்தித்து உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொன்டேன் .கடவுளிடம் நான் வாங்கிய வரம் உங்களை சந்திததில் மகிழ்ச்சியடைந்தேன். நன்றி அண்ணா❤
@priyakutty14426 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க வளத்துடன்
@AshokKumar-em9ht6 ай бұрын
Sekar Raja, 🎉❤ fantastic super, 👊NTK,✊ Saudi Arabia
@pondicherrypigeonclub6 ай бұрын
சேகர் ராஜா அண்ணன் ரசிகர்கள் ❤🎉🎉🎉🎉🎉
@prabamuthu96346 ай бұрын
😢💯
@jonasjonas96436 ай бұрын
அதிகாலையில் வீரப்பன் தொடர் வீடியோ பதிவிற்கு/ நன்றி ❤❤❤
@salihsali11424 ай бұрын
ശിവ മീഡിയ 😍 ശിവ അണ്ണൻ ❤...from kerala.. പാലക്കാട് 😊
@Dhanalakshmimurugavel-c8k5 ай бұрын
அப்போ அந்த உடற் கல்வி ஆசிரியர் சொல்வது உண்மையா பொய்யா❤❤❤❤❤நிறைய கட்டு கதைகள்...இருக்கிறது....யார் சொல்வது உண்மை என்று நம்ப முடியவில்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@tamilvanan7462 ай бұрын
Sir ungaluku nigar ningatan ..oru pandaa illama eanna nadandodo solringalee ..actually am subscribed u r channel ...ungalodaya plus ean Anu teriyuma ulladu ulla padi solringalee...Anna unga video eallam download pannitan papean...... Thanxs na
@chinnarajsubramaniyam41883 ай бұрын
❤i miss you🙏🙏 ayya veerappn nr Shiva Anna super cute Anna ❤❤❤❤
@venkatram74186 ай бұрын
அண்ணா நீங்க சொல்லுற அந்த ஊர் மற்றும் இடம் எல்லாம் ஒரு போட்டோ போட்டால் நாங்க பார்த்து ரசிக்கலாம் அந்த மலைன் அழகுகை
@simbu1876 ай бұрын
Jai Hind ❤️❤️❤️❤️❤️
@gowthamgopi3976 ай бұрын
💥💥 Veerapan Siva Anna 🔥🔥 Vera level super awesome ❤❤ veerapan ayya 🐯💥 veraapan ayya🎉🎉
@iyyappan711-zt5fo6 ай бұрын
Vanakkam AnnA🙏🏻💥❤️
@karthikeyankarthi98616 ай бұрын
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏
@prakalathanm70516 ай бұрын
Vankkam sir 🙏🏾
@babuvignesh92366 ай бұрын
Sir Really your speech is very excellent & interesting to hear 🎉🎉🎉🎉🎉
@Trending564786 ай бұрын
Kettute irukanum pola iruku anna ❤❤
@TheAjayrnair6 ай бұрын
Miss u Bro, it has been a while . Finally veerapan stories are back 😊
@vimalearth6 ай бұрын
Super
@VijayshahShah-ek4et6 ай бұрын
Bro, the way you narrate the past, it reminds me the way Kalki narrate' Ponniyin Selvan ' novel . Awesome, man .
@farsanafarsu3176 ай бұрын
Super veerappan king maker
@ramasubramanian75586 ай бұрын
Wonderful vedeo Siva sir nandri vanakkam
@sathyamoorthyd39636 ай бұрын
அருமையான பதிவு
@manickamp35916 ай бұрын
Super.❤❤
@jaiphagavath14736 ай бұрын
Veerappan🦁🦁🦁 Forest🌲 King👑👑👑 gentleman💯💯❤❤❤
@sathyaseelan71256 ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@mohanprithmohanprith81436 ай бұрын
அண்ணா பொய்வழக்கும் போராட்டமும் மற்றும் நட்சத்திர கடத்தல் பகுதி இது சம்பத்தப்பட்ட வழக்கு முடிந்ததா எப்ப இந்த தொடர் மீண்டும் வரும்
@MugilVeerappanarmy6 ай бұрын
வீரப்பன் ஐயா.......😭😭😭😭😭😭miss youu.........
@sathishrama5260Salem6 ай бұрын
Vanga thalaivarey 623 ❤ mi
@prakashc83146 ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🌹🌹🌹
@VigneshVicky-cn8ek6 ай бұрын
Sekar Raja fans from London
@moorthylatha65756 ай бұрын
Sivasir vanakkam 🎉
@pondicherrypigeonclub6 ай бұрын
Dsp கடத்தல் எபிசோட் இனிமேல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது
Naa Andhra chittoor siva anna video ellaame paape veerappan ayyaa fan
@manjunathans35896 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@m.s.m6556 ай бұрын
Old Siva media watching. . Seker Raja episode full. ... don't missing 🎉🎉🎉🎉
@karthisrikanth23626 ай бұрын
Shiva na ❤❤❤
@gnanavelSelvi6 ай бұрын
Sound kammiya iruku Anna
@AshokKumar-yu6rf6 ай бұрын
Hai Siva Anna
@techvj39796 ай бұрын
சிவா சார் டெய்லி வீரப்பன் அய்யா ஸ்டேரி போடுங்க சார் பீளிஷ் சார் ஞாயிற்றுக் கிழமை வேண சார் அப்பூறம் தேவராஜ் பேட்டி எடுத்து போடுங்க சார்
@thangadurai92516 ай бұрын
இன்று விரைவில் வந்து விட்டது
@saravanankumar1906 ай бұрын
நன்றி சார் 🙏🏼
@AmarNath-xi4hu6 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@senthamaraikannan34516 ай бұрын
வணக்கம் சார்
@johnsonsara58346 ай бұрын
அண்ணா என்ன இந்த பய சிவக்குமார் நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் கைய எடுத்து அவன கன்னத்திலேயே அடிச்சிக்கிட்டானமே துரைமுருகன் கைக்கு சரியான வலியாம்
@Yogi-aadhi6 ай бұрын
Yaru sivakumar
@SriguganK6 ай бұрын
முகில்
@S.P.Rajkumar5 ай бұрын
சிவா அண்ணா நான் உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா
@kumarvlog4676 ай бұрын
Good morning...
@ramalingams29636 ай бұрын
Happy Sunday siva media viewers ❤
@sathiendrant23886 ай бұрын
Madurai senthil si veerappan nal eppadi irranthar sir....
@ammanbalaji42936 ай бұрын
❤🎉❤
@godgod92416 ай бұрын
❤❤❤❤❤🎉
@surantharan27966 ай бұрын
புதுசா எதுவும் இல்லையா.. திரும்ப திரும்ப கேட்டு போர்அடிக்கிது சார்
@sathiendrant23886 ай бұрын
Sir madurai senthil si eppadi veerappan nal irranthar sir...
@sathishjayaraman-19806 ай бұрын
Sir part 3 book is not available in kindle sir
@sathiendrant23886 ай бұрын
Madurai senthil si eppadi veerappan nal irranthar sir....
@venilkrr6 ай бұрын
நீங்க நட்ந்த வாவரங்கள சொல்லும் போது, விருவிருப்பான திரைப்படம் பாக்கர மாதிரி இருக்கு
@YaszArafz6 ай бұрын
என் இரவு தாலாட்டு பாட்டே : உங்க கர கர voice த்தாண் அன்னா 😢 அபடியே தூங்கிர்வேன்😞
@sirajdeenr94036 ай бұрын
சேகர் அண்ணா வேற மாதிரி சொல்றாங்க...அண்ணா நீங்க வேற மாதிரி சொல்றிங்க
@indianmusicals90896 ай бұрын
சிவா அண்ணா அவர்களுக்கு வணக்கம், ஐயா காமராஜர் பேட்டை கோவிந்தன் ஒரு நேர்காணலில் மாவீரன் வீரப்பன் அவர்களை போது மக்கள் கொன்று போலீஸ் இடம் குடுத்ததாக சொல்கிறார் ஆனா நீங்கள் தும்கள் சம்பவம் என்று சொன்னிர்கள் இதை பற்றி எங்களுக்கு விரிவான ஒரு வீடியோ எங்களுக்காக வழங்க முடியுமா. நீங்கள் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏🙏
Madurai senthil si eppadi veerappan nal irranthar....
@SathiesS-cd9bh6 ай бұрын
Kuskha enneram peper 🖊️ pena thukkuvane😂
@manimekalaip91986 ай бұрын
Segar raja sir odambhu sugamilama hospital la irukaru
@NandhakumarK-s6r6 ай бұрын
Sekar Raja sonna thukkum neenga sollarathkkum 😅
@shanakar0356 ай бұрын
Audio issue is there
@Yogi-aadhi6 ай бұрын
Where ???
@aahraamthinaifilms5996 ай бұрын
Audio is very poor
@secondlifetamil18546 ай бұрын
என்ன இன்று இவ்வளவு சீக்கிரமே காணொளி வந்து விட்டது??
@narayanamurthyk33786 ай бұрын
Again resend video
@keerthanakeerthu78666 ай бұрын
Voice very very low
@ASHOKAN.6 ай бұрын
சேகர் ராஜா பேசிய இதற்கு முன் நீங்கள் பேட்டி எடுத்த வீடியோ உங்க சேனல் la ye பாதிருகிறேன். பிறகு மீண்டும் அதே சம்பவத்தை சொல்கிறீர்கள்
@rajeshsusaimanickam12356 ай бұрын
இது நல்லாயிருக்கு 😂😂😂
@karneshshiva54866 ай бұрын
எங்களுக்கு தெரியும் சேகர் ராஜா என்ன பண்ணாரு நு சேகர் ராஜா முழு இன்டர்வியூ பார்த்துட்டோம்
@anandhang9Ай бұрын
Please close your media posts about Late. Veerappan
@tamilvanan7462 ай бұрын
Already text u reply naa...eallorum pola allu nan illa a
@murganmurgan17355 ай бұрын
விரப்பணார் லாரியில் இருந்து தப்பித்தார் இல்லை போலிசில் பிடிபட்டார்ரா
@SaravananTThirunavukkarasu6 ай бұрын
சேகர் ராஜா நேர்காணல்...ரிப்பிட்டு...
@lavantz3456 ай бұрын
Are you DSPGaming long lost relative?
@MugilVeerappanarmy6 ай бұрын
ஐயா 9மணி நேரம் வீடியோ பாக்கணும் போல இருக்கு.... நாக எப்படியாச்சு பாக்கலாமா?? கேஸ் போடலாமா?????.... நீங்க வீடியோ எடுக்க போது வீரப்பன் என்ன சொன்னாரு எல்லாரும் எந்த வீடியோ போய் சேரனும் னு சொன்னார்ல..... அந்த நக்கீரன் ++++மவன் காசுக்கு வீத்துடான்...... நாங்களா அந்த வீடியோவை பாக்க முடியாத 😭😭😭😭
@rajeshkanna35256 ай бұрын
பழைய வீடியோ
@thalathalapathi27606 ай бұрын
Etha video la kulanthaikal kai pola irunthathu unamaiyanatha
@poongavanamm-m9b6 ай бұрын
சேகர் ராஜா எல்லாத்தையும் சொல்லிடாரே நீ வேற சொல்வாயா வேற எதாவது புதுசா சொல்லுங்க
@Selvam-d6c6 ай бұрын
சேகர் ஆசிரியர் சொன்னது தெளிவாக இருந்து இவர் சொல்வதை விட இருந்தாலும் அரைத்த மாவு அறுத்துக் கொண்டே இருக்கணுமே என்ன பண்ணுவது பணத்துக்காக.
@Paseer-eh6tu6 ай бұрын
அண்ணா இந்த கதையெல்லாம் 1 year முன்னாடியே சொல்லிட்டீங்க புதுசா சொல்லுங்கன்னா... பாத்துரூம் போறான்னு சொல்லிட்டு சேகர்ராஜா போட்டோவை கிழிச்சி மண்ணுக்குள்ளே போதச்சிட்டாரு அதானே
@ArunPSrahm6 ай бұрын
வீடியோ அரமபத்தில் நடந்த வருடத்தையும் குறிப்பிட்டால் நலமாக இருக்கும்.
@Mr.R1626 ай бұрын
😂😂😂 சேகர்ராஜா
@SasiKumar-pz7di6 ай бұрын
என்ன சத்தத்தையே காணோம்
@prabhuprabhu69436 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@gopuvellingiri74046 ай бұрын
வணக்கம் அண்ணா
@sathiendrant23886 ай бұрын
Madurai senthil si eppadi veerappan nal irranthar sir..