அருமையான கருத்து சொன்னீங்க உண்மையிலேயே இதே மாதிரி நினைச்சு எல்லாரும் இருந்துட்டா சண்டையே வராது சண்டைக்கு காரணம் என்னன்னா சில பேர் மதத்தை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள் சண்டையை ஆரம்பித்து விட்டு பிரச்சனையை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார்கள் எங்கள் குடும்பத்தில் கிறிஸ்துவ பெண் மருமகள் ஆக வந்திருக்கிறார் இஸ்லாமிய உறவுகள் மருமகனாக மருமகளாக வந்திருக்கிறார்கள் நாங்கள் இந்து இதுவரை எங்களுக்குள்ள சண்டையே இல்லை மற்றவர்கள் என் சாமி பெருசு என்ற சொல்லும் போதுதான் பிரச்சனையே வருகிறது இறைவன் ஒருவனே பல உருவங்கள் அருமையான கருத்து அவரவர் பிறந்த மதத்தை வணங்கிவிட்டு மனங்களால் ஒற்றுமையாக இருப்போம் எவ்வளவு நாள் இருக்கப் போகிறோம் எப்போது இந்த உலகை விட்டு போகப் போகிறோம் என்று தெரியாமல் இருக்கிறோம் இருக்கும் வரை நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம் நல்லதையே பெறுவோம் ஆனால் கடவுள் நம்பிக்கை கட்டாயம் வேண்டும் அது எந்த மதமாக இருந்தாலும் சரி அப்போதுதான் அப்போதுதான் தீய பழக்கங்கள் இல்லாமல் நல்ல பழக்கவழக்க தோடு நல்ல சமுதாயத்தை உருவாக்கி நிம்மதியாக வாழ முடியும் சிறப்பான பதிவு மேலும் மேலும் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் கோதண்டம் சார் அவர்களுக்கும் இதில் நடித்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤😊🙌
@nagarajanvanitha27676 ай бұрын
அருமை அருமை சகோதரர்
@Om..NamaSivaya6 ай бұрын
"" இஸ்லாமிய உறவுகள் மருமகனாக மருமகளாக வந்திருக்கிறார்கள் "" --> 500% POI THANE?
@murugansai14645 ай бұрын
நன்றி நன்று.....
@knowyourselfgreat38505 ай бұрын
இந்த மூவரின் முன்னோர் பூர்வகுடி இந்து. மதம் மாறியவர்கள் மத வெறி கொண்டு மதமாற்றம் செய்ய ஏமாளி இந்து மட்டுமே. மதம் வளர்ந்து இனப்பெருக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற உபதேசம் இந்து க்களுக்கு பொருந்தும். மற்ற மதங்களில் பொருந்தாது
@anandenterprises30125 ай бұрын
very nice
@QatarQatar-rb7xh5 ай бұрын
மிஸ்டர் கோதாண்டம் சார் மிக மிக அருமையான விளக்கம் எங்கோயோ உச்சத்துக்கு போய்டிங்க வாழ்த்துக்கள்
@makkalulagam5 ай бұрын
🙏
@aymankhan.6 ай бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ... நீங்கள் மென்மேலும் உயர பிரார்த்தனைகள் 💜💜💜💜💜💜🪭
நாம என்னதான் உழைத்தாலும் நமக்கு ஜீவனும் பாதுகாப்பும் தருவது கடவுள் ஒருவரே
@anandarjunan97166 ай бұрын
மிகவும் அருமை . மென்மேலும் தொடர.வளர வாழ்த்துக்கள் .
@albismifashion70135 ай бұрын
எத்தனை விளக்கம் கொடுத்தாலும் சிலருக்கு புரியவே புரியாது
@kandhasamypitchai6056Ай бұрын
மிக அருமையான செய்தியை வெளிபடுத்தியதற்கு மிக்க நன்றி இந்த குழுவிற்கு 👍🙏💐
@ابوزید-ظ5ق5 ай бұрын
உண்மையான கடவுள் ஒரு இறைவன் என்று சொன்னது அருமை... இந்த சிந்தனை இருந்தால் மத மோதல்கள் நிகழாது..❤❤❤❤❤
@power_of_islam786_925 ай бұрын
அருமை இறைவளிபாடு நம்மோடு வைத்துக்கொள்வோம் சகமனிதனை மதித்து வாழ்வோம் வாய்மையே வெல்லும் எல்லா புகழும் இறைவனுக்கே நாம் ஈகோ இல்லாமல் வாழ்வோம் 'விட்டுக்கொடு வெற்றி பெருவாய் காலத்தால்:
@சிவபிரியா6 ай бұрын
அருமையான கருத்தை தெளிவுபடுத்தி மக்களுக்கு அறியும் படி செய்த குணா அவர்களே வாழ்க வளமுடன்❤😊
@saravananp8006 ай бұрын
😮Zyz❤(。’▽’。)♡(♥ω♥ ) ~♪(●´з`)♡
@akishantharathappatai42076 ай бұрын
சூப்பர் தலைவா ❤❤❤
@MuthuMuthukumar-si8wx6 ай бұрын
சூப்பர் அண்ணா ❤
@DrHyderAli-kx5yu6 ай бұрын
ஒரு தாய் மக்கள் நாம் என்போம். ஒன்றே எங்கள் குலம் என்போம்.
@jvandco302 ай бұрын
But you people will blast bombs and will not give rights to Hindus in all Isla.ic countries, kamala system will be followed.... Etc.... All of you be practical...
@mohdrahamathullah62146 ай бұрын
அருமையான பதிவு❤❤❤
@gunarabbitfarm3 ай бұрын
சுவாமி விவேகானந்தர் சொன்ன கருத்தை எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் சிறந்த விளக்கம் கொண்ட சிறந்த பதிவு அனைவருக்கும் நன்றி ❤
@ALIYYILAАй бұрын
“உங்களுக்கு இரட்சிப்பு வேண்டுமெனில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுங்கள்”…. இயேசு கிறிஸ்து எனும் நாமமே வேறு எந்த கடவுளையும் விட உங்கள் கற்பனையிலுள்ள கடவுளை விட மிக உயர்ந்த முன்னுரிமை உள்ளவர். - சுவாமி விவேகானந்தர் (ஞானபீடம் புத்தகம் - பகுதி -7, பக்கம் -294)
@sivasubramaniamthangavelu39805 ай бұрын
அருமை, கொன்னுட்டப்பா, அறிவாளி நீ👌👌👌👍👍👍👏👏👏👏👏
@Prs6006 ай бұрын
இதைதான் விவேகாநந்தரும், பசும்பொன் அய்யாவும் முன்பே சொல்லியிருக்கிறார்கள். இதுபோல காணொளிகளால்தான் விளம்பரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.
@ALIYYILAАй бұрын
“உங்களுக்கு இரட்சிப்பு வேண்டுமெனில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுங்கள்”…. இயேசு கிறிஸ்து எனும் நாமமே வேறு எந்த கடவுளையும் விட உங்கள் கற்பனையிலுள்ள கடவுளை விட மிக உயர்ந்த முன்னுரிமை உள்ளவர். - சுவாமி விவேகானந்தர் (ஞானபீடம் புத்தகம் - பகுதி -7, பக்கம் -294)
@nithivel18346 ай бұрын
அருமை அருமை அருமை ❤❤❤ தோழர்களே
@mohamedjahangeer95913 ай бұрын
கோதன்டம் சூப்பர் அனைத்து மக்களும் சிந்திக்க வேண்டிய தருனம்
@varadarajangopalan59084 ай бұрын
Indha concept ai Kothandam thavira yaarum solla mudiyathu ❤❤❤Super Kothandam! Ivarukku kural and body language God's Gift ❤❤❤❤🎉🎉🎉🎉 I like his action and delivery of dialogue very much ❤❤🎉🎉
@KannaiyanV-p3d6 ай бұрын
அருமையான விளக்கம் இதன்படி நடந்தால் மதச் சண்டை வர வாய்ப்பே இல்லை
@JamalJamal-r7s4 ай бұрын
❤❤❤❤அருமையான விளக்கம் இறைவன் ஒருவனே 🎉🎉🎉🎉🎉❤❤❤❤⭐⭐⭐⭐அனைவரும் ஒற்றுமையுடன் வாழவே இறைவன் இருக்கிறானே பிரிவினைக்காக அல்ல இதை மக்கள் உணர்ந்தால்அறிவு பெறுவீர்கள்🎉🎉🎉🎉❤❤❤⭐⭐⭐🌹🌹🌹🌹🌹
@manomanoharan68486 ай бұрын
மிகவும் அருமையான கருத்து
@malikbasha36386 ай бұрын
கோதன்டம் சார் தன்டம் இல்லை இது மட்டுமல்ல எல்லா நகைச்சுவையிலும் ஒரு பாடம் இருக்கும் பள்ளிக்கொள்ளையில் இவர் நடித்த அதே கேரக்டர் என் பையனுக்கும் நடந்தது பள்ளி கல்வித்துறைக்கு போன் செயெய முற்பட்டால் பம்முறானுங்க. அசல் நடைமுறை பிரச்சனையை நன்றாக சித்தறித்து எபிசோடு மக்கள் பயனுற. 🔥🤩✔️💯💐
@ravichandranmuthaiyan92123 ай бұрын
❤சரியான தகவல் அருமை கோதண்டம் அவர்களே
@ramakrishnansl483Ай бұрын
இதுகலவரத்தைஉண்டாக்கும்..இந்தமாதிரிவவீடியோவேண்டாம் மிகவும் அருமை..நண்றி
@jonatjonat12992 ай бұрын
இத போஸ்ட் பண்ணவுங்க எந்த வேதமும் படிக்கல ன்னு தெரியுது. எல்லோருக்கும் ஒரே ஆளு ஓட்டுப்போட்டா யாருக்குமே ஒட்டு போடல.
@balaworld6 ай бұрын
அருமை🌹அருமை🌹அருமை🌹
@sivaganesh84283 ай бұрын
கோதண்டம் தத்துவம் மிக சிறப்பு
@ameerba626 ай бұрын
இறைவன் ஒருவனே சூப்பர் பதிவு❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@pspadmanaban65320 күн бұрын
சூப்பர் மெசேஜ் ❤❤❤❤❤❤❤❤❤
@santhikrishnan8713Ай бұрын
அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சார் நல்ல தகவல் 🫰🏾🫰🏾🫰🏾🫰🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤❤❤
@pigeonwouldumar88806 ай бұрын
மிக மிக அருமையான பதிவு சார் 👌👌👌👏
@Dhenabharathi566 ай бұрын
sir super message
@christurajs99185 ай бұрын
எம்மதமும் சம்மதம் , வாழ்க இந்திய வளர்க தமிழ்நாடு ❤❤🇮🇳🇮🇳🇮🇳🙏🏼
@rameshkannan67876 ай бұрын
புரியாத பெரிய விஷயத்தை எளிதாக புரிய வைத்ததற்கு நன்றிகள் பல சூப்பர் சூப்பர்
@makkalulagam6 ай бұрын
🙏
@SenthilSenthil-nc6ey3 ай бұрын
நல்ல கருத்து நல்ல வி ளக்கம் 👌
@venkateshpsvenkateshps86475 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பரான விளக்கம்❤😅
@VenkatesanS-xz4yn6 ай бұрын
Good performance da karthi and pana Mata team
@charlesnadar86953 ай бұрын
வளமை...உண்மை...அருமை...😮
@fareeduabusali5 ай бұрын
அண்ணே மக்களுக்கு நல்ல விசயங்களை மிக அருமையாக புரியவைத்த உங்கள் படைப்பு மிக அருமை வாழ்த்துக்கள்
@balaraman50295 ай бұрын
மிக அருமையான விளக்கம்
@mgrmgr14995 ай бұрын
மிக தெளிவான விளக்கம் பரிசு பெற்றது🤔🤔🤔🤔😀😀😀😀🙏🙏🙏
@abdulgafoor80184 ай бұрын
உண்மையோ,உண்மை ,அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பாராட்டுக்கள்
@kumaresana9006 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@VpboobpathiVpboobpathi3 ай бұрын
அருமையான கருத்து எந்த மதமானாலும் மதிக்கவேண்டும்
@Suseela-w7m6 ай бұрын
Karuthy vilakiyamaiku mika nanri😌👏🙌👌
@sivasivab92955 ай бұрын
100👌👌👌 உண்மை
@Sadasivam-x3m3 ай бұрын
இறைவனுக்கு இது தான் உருவம், இது தான் பெயர் என்பது இல்லை விரும்பும் உருவில், விரும்பும் பெயரில் பார்க்கவும் அழைக்கவும் செய்யலாம் உங்களுக்கு உதவும் அனைவரும் இறைவனின் திருவுருவம் தான் (அதனால் தான் நல்ல நேரத்தில் கடவுள் போல் வந்து உதவினார் என்கிறோம்) அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள் நன்றியுடன் இருங்கள் உங்களால் முடிந்த உதவி அல்லது அவர்களை ஆற்று படுத்துங்கள் நீங்களும் அவர்களுக்கு இறைவன் தான்❤
@ravimp31116 ай бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
@Sugumar-mt1ssАй бұрын
Extraordinary fact 👌 👏 ✨️
@bhavanivaikundam85374 ай бұрын
அருமையான கருத்து supers up
@rksivasurya15335 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@பாலு-ள7ந6 ай бұрын
சூப்பர் கருத்து
@SathishKumar-v8t6c5 ай бұрын
அருமையான கருத்து ❤❤❤
@baskarantk2893 ай бұрын
மிக அருமையான சிந்திக்கக்க கூடிய கருத்து. அரசியல்வாதிகளின் கூற்றை நாம் அனைவரும் நம்ப வேண்டாம். ஜாதியை மற்றும் மதத்தை வைத்து அரசியல்வாதிகளின் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மக்களே சிந்தியுங்கள்!
@noorspost6 ай бұрын
super lesson 🎉
@vasudevanvasu18536 ай бұрын
அருமை அருமை அருமை.❤
@Muthuvinayagam-lx8ry6 ай бұрын
மிகவும் சிறந்த பதிவு வாழ்க வளமுடன்
@varadarajangopalan59084 ай бұрын
What a great explanation! We shd respect all religions ! God is Great ❤❤❤
@sathiavanimuthuv38834 ай бұрын
Location Selection Super 👌🏾👌🏾.
@Omsivavlogs5 ай бұрын
Really very good👍👍👍👍👍👍 God bless you🤝🤝🤝🤝
@samadhshariff9042Ай бұрын
Very very good message thanks mr kothandam and others