நீங்கள் சொல்வது உண்மை ஐயா. பெற்றோர் சம்மதத்திற்காக காத்து கொண்டிருக்கிறோம். 14 வருட காதல். முடிவு கடவுளின் கையில்.
@realityoflife3332 жыл бұрын
Kandipa success aagum....kadavul thunai irupaar
@kalai2942 жыл бұрын
@@realityoflife333 thank you 🙏
@ponraj54 Жыл бұрын
Valthukghal
@subhamv984 Жыл бұрын
Pray guruvayurappan. He will help you. It is my experience. Nalla padya kalyanam nadanthu, kuzhandthai kidaithal, kovila vanthu 'Anna prasanam" kodukiromnu. Pray pannu nga. Nadakkum
@udhayaprakash8356 ай бұрын
ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் ரிஷபம் லக்னம் காதல் திருமணம்
@prakashkumar697111 ай бұрын
சிறப்பான பதிவு ஐயா
@k.kalimuthu91192 жыл бұрын
யதார்த்த வாழ்வின் நிலையை .... பெற்றோர்கள் கடமையும்.. பிள்ளைகளின் பொறுப்பு பற்றியும் எவ்வாறு லாவகமாக கையாளுவது குறித்த தகவல்கள் அருமை ஐயா சிவகாசி k.காளிமுத்து
@gomathikumaravel774710 ай бұрын
நன்றி ஐயா
@SEETHATAMIL-q9z11 ай бұрын
பிறவி ஊணம் எதனால் ஐயா
@aruns80622 жыл бұрын
Aruljothy loves Dharani 💯 forever 💯🎉🎂 Prayer for us sir 💯Bless us 😊🙏🙏🙏
@Alpjothidam87 Жыл бұрын
❤👍தெளிவான விளக்கம் ஐயா
@Valli-do3si5 ай бұрын
T hanksayaa
@sriramj.87442 жыл бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நானும் என்னுடைய குழந்தைகளின் உயர்கல்விக்காக என்னுடைய அன்றாட தேவைகளைக் கூட குறைத்துக்கொண்டு விட்டேன். கொண்டுவிட்டேன். என்னுடைய இரட்டைக் குழந்தைகளும் அதை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
@SangeethaSangeetha-ol8qi2 жыл бұрын
Sir... Mithun lagnam, Fifth (sukran vagram) and third lord in seventh house, seventh lord in ninth house... Kindly say kudupinai
@yaminiyamini80742 жыл бұрын
En Kumba lakanam 7th place athi pathi 8th place suriyan and poothan eruku kastam pattu erukiran.
@velappaneravi442610 ай бұрын
🙏🙏🙏🙏
@harishsureshkumar45762 жыл бұрын
சார் மைக் செக் பண்ணுங்க ஹெட் போன்ல ஒன் சைட் தான் கேட்குது நன்றி ..
@subashiniarunagiri9558 Жыл бұрын
Sir lam 59yr lam interested in ALP of Pothuvudi nambi Sir Jothidam lam at chennai can I have classes in online how much should l pay please do share the details Sir 17.4. 2023