நீங்கள் ஏதாவது வீடியோ போட்டலே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான் அண்ணா.. ❤❤❤❤
@priya....668411 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@hariprasath333611 ай бұрын
❤❤❤❤Nice anna உங்கள் ஜோதிட அறிவு என்றாவது ஒருநாள் உங்களை புகழின் உச்சம் கொண்டு செல்லும்
@rajivgandhiboopathiraj865323 күн бұрын
ஐயா, எனக்கு கடக லக்கினம் குரு + செவ்வாய் 6ல் ராகு தீடீர் அதிர்ஷ்டம் இருக்குமா லாட்டரி யோகம் இருக்குதா?
@kanakarajraj627511 ай бұрын
உங்கள் பதிவில் ஒவ்வொரு விளக்கமும் எளிய முறையில் புரியும் வகையில் அருமையாக இருக்கிறது நீங்கள் மேன் மேலும் வளர்ச்சி அடைய முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளுகிறேன் 🙏🙏🙏🙏
@spraveena440411 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை💯.. ரிஷப லக்னம் பரணி நட்சத்திரம்... IT வேலை மற்றும் சொந்த வீடு, ரொம்ப சுலபமாக, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அமைந்தது... எனது bhagiyathipathi சனி பகவான் துலாமில் உச்சம்.. ஆனால் எனக்கு சனி தசை வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன😊.
@AnbarasiAnnamalai3 ай бұрын
Your birth chat
@madhusudhans768311 ай бұрын
வணக்கம் குருஜி. திடீர் அதிர்ஷ்டம் பற்றிய காணொளி விளக்கம் அருமை. பதிவுக்கு நன்றி. கேள்வி: கடக லக்னம். மகர ராசி.(உத்திராடம் 2 ஆம் பாதம்)லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை & நவாம்சத்தில் வர்கோ த் தமாம்.) லக்னத்திற்கு 12இல் பாக்யாதிபதி குரு பகவான் (சுய சாரம் புனர்பூசம் 3). கூடவே கேது (திருவாதிரை 4 ராகு சாரம்.) குரு தசை முடிந்து தற்போது லக்னத்திற்கு 8 ஆம் அதிபதி சனி பகவான்(சுவாதி 2 ராகு சாரம்) தன் உச்ச வீட்டிலிருந்து தசை நடத்துகிறார். இப்போது ராகு புக்தி from 01.02.23. எதிர் வரும் குரு புக்தியுள் திடீர் அதிர்ஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறதா? தயவு செய்து தெளிவான பதில் எதிர் நோக்கும் தங்கள் KZbin நேயர். நன்றி.
@kanakarajraj627511 ай бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை இதைப் பற்றி தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்
@perumalsamy72211 ай бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
@jayaradha828211 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றிகள் 🙏💐
Guruji Namaskaram, Your speech is awesome, This gives a positive attitude mind us. Thank you very much🙏
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
Super, super sir very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@annadurai191611 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍❤
@ganasegaramtharsha281211 ай бұрын
எனக்கு ஒன்பதாம் அதிபதி சனி.சனி தனுசில் எட்டாம் வீட்டில் குரு பார்வையில் உள்ளார்
@sdgtamizhan10 ай бұрын
சிம்மம் லக்னம் 6ல் சனி, 8ல் புதன் சந்திரன், 9ல் சூரியன், 11ல் செவ்வாய் கேது சுக்கிரன், 12ல் குரு திடீர் அதிர்ஷ்டம் எனக்கு பலன் இருக்க குருஜி 🙏
@hitlargaming919611 ай бұрын
Vanakkam sir. Viruchika Lucknow on badam adhipathi chandiran elam edamana Risapatthil pournami chandiran amarnthu erukkiràr Athittam erukkiratha sir.thangs sir
@muthulakshmiv780611 ай бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@நல்லதேநினைப்போம்நல்லதேநடக்-வ6ங11 ай бұрын
மிக்க நன்றிங்க சார்
@tccharankumar55228 ай бұрын
Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu
@yasodhajagan992111 ай бұрын
Kumba lagnam simma rasi lagnathil ragu 7il ketu sani and chandran but navamsa kumbathil puthan navamsa simmathil guru sukran
@jagann2511 ай бұрын
Vanakkam Guruji Rishaba Laganam sani (Bagyathipathi ) 6il with 10 degree Conjunction with ketu also getting neecha sevvai parvai...can I get this Guruji... please advise
My 9th house Mars in 6th house ucchham, running sukra dasa guru bhukti (8th house )
@Preethi241211 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@AR-ASHWINPARAMESHH10 ай бұрын
Vanakam ayya..Nan kadaga lagnam 6, 9 am athipathi guru 12th house (mithunam) la irukaru ...ipo epdi ayya irukum?...athirstam epdi irukum..ipo Sani dasai ragu bukti poitruku
@PradeepPradeep-o8p11 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@mgrs560510 ай бұрын
Rahu sir
@sivayogi657011 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@sachinsrinu305111 ай бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@RaniRani-rw7dv11 ай бұрын
Thanks for your explanation sir
@gokulmithun174411 ай бұрын
Vanakkam guru ji
@ssuganthi253711 ай бұрын
வணக்கம் சார் 🙏
@santhoshsri30311 ай бұрын
Sir simma lagnam... 12il chevvai... Neecha vargothamum... Thedir athishtam unda ah sir...!
@mangaleswaris11 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@LordSiva-g5d10 ай бұрын
அண்ணா நான் விருச்சிக லக்கனம் எனக்கு 12இல் கேது (வளர்வபிறை சந்திரன்) புதன் உள்ளது தற்போது நீங்கள் சொன்ன திடிர் அதிஷ்டம் கிடைக்குமா எனக்கு 8ஆம் அதிபதியான புதன்12ல மறைந்துள்ளதால் திடிர் ராஜ யோகம் கிடைக்குமா தற்போது புதன் திசை தான் நடக்குது தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் அண்ணாவே❤❤❤❤❤❤நன்றி ❤❤❤❤❤❤
@panneerselvam468211 ай бұрын
Super good explanation thank you sir
@Unnikrishnan.E.S-ok6up11 ай бұрын
Sir vanakkam kanni lagnam and rasi simmathil bhudhan +shukran. Adhishta vayppunda?
@meenakannan919711 ай бұрын
Super sir Thank you so much 🎉🎉
@manickarajraja881811 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@lathamahesh24111 ай бұрын
வணக்கம் ஜீ 🙏
@sathishbsm3011 ай бұрын
Naan kumba rasi, Rishibha laknam age 34, 8il sani (Dhanusil) , marriage delay aguthu, job sollikullum alavuku illai sir, 🙏🙏
@Boobalandevi11 ай бұрын
வணக்கம் குருஜி
@gopuvijay947111 ай бұрын
வணக்கம் குருஜி அண்ணா🙏
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
✨✨🌹🌹
@kumaranNaidu-i3l11 ай бұрын
Thanks sir, I have got the info well, I guess gambling and share market is the best way to make money
@sivagiri951011 ай бұрын
ஓம் முருகா சரணம்
@muruganandhjeyaraj461510 ай бұрын
Sir enaku makaralakanam Mithunathil budhanum suriyanum Enaku epo thedir athistam varum Age 35 May 24 la bhudan puthi nadakuthu Chandra desai
@muruganandhjeyaraj461510 ай бұрын
Ne kal oru periya blessings enkaluku
@vigneshvlogz11 ай бұрын
Sir lot of problems in my studies and family. 9 arrears sir 01.01.02 6.35am devakottai . Enna seivathu endru puriyavillai ragu + guru . Civil engineering padikuren
மீனம் லக்னம் மேஷம் ராசி 6ஆம் அதிபதி சூரியன் 8ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் சேர்க்கை இதில் சுக்ரன் உச்சம் ஆகும்...12 அதிபதி சனி ராசியில் குரு சந்திரன் செவ்வாய் கிரகத்தில் சேர்க்கை பெற்று நீச்சபங்கம் ஆகியுள்ளார்... 7.4.2000 -6.30am Tiruppur...
ஐயா மீன லக்னம் கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் எப்படி இருக்கும்
@KavinRajv-zi6su11 ай бұрын
Thula lagnam, 6 il sukran buthan suriyan ,8il guru sani, guru thisai nadakkuthu sir, 23 age, porunthuma sir
@shrimahalakshmi-premium586811 ай бұрын
Yes
@avaiyathanavaiyathan11 ай бұрын
Sir thulam lagnam puthan 3 il kuru 12 il parivarthanai ithu porunthuma sir❤🎉🙏 sani thisai kuru puthi next puthan thisai yappadi irukum sir
@shrimahalakshmi-premium586811 ай бұрын
No problem
@avaiyathanavaiyathan11 ай бұрын
❤
@மணி-மந்திர-ஔஷதம்11 ай бұрын
வணக்கம் ஐயா, கடகத்தில் அமாவாசை சந்திரன் ஆட்சி, ஆதே இடத்தில் குரு உச்சம், சூரியன் அதி நட்பில் அங்கேயே இருக்கிறார். இதே ஜாதகத்தில் சனி பகவான் மகரத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்து 7ம் பார்வையாக பார்க்கிறார். நன்றி ஐயா வாழ்க வையகம்..
ஆறாம் இடத்தில் செவ்வாய் உச்சம் கேதுவுடன் இணைவு அதிர்ஷ்டம் கட்டை.
@KRISHNAKUMAR-ci6np11 ай бұрын
பூமி யோகம் பற்றி வீடியோ பதிவிடுங்கள்
@venivelu454711 ай бұрын
Sir, super🙏🙏
@dineshvishnu835411 ай бұрын
Sir🙏Tulam lakkanam 8L, pudan, sukkaran ulladu edu porunduma sir🙏
@shrimahalakshmi-premium586811 ай бұрын
Yes
@dineshvishnu835411 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏
@ilayapj171911 ай бұрын
Good morning sir
@karuppasamias466511 ай бұрын
Thank you sir
@rubanruban554811 ай бұрын
Thank s. Sir.
@SelvaKumar-bv4yx11 ай бұрын
Guru ji. விருச்சிக லக்னம். 12 இல் வளர்பிறை சந்திரன். + கேது+சனி. 6இல் வர்கோத்தமம் பெற்ற சுக்கிரன். கேது,சுக்கிர திசையில் எனக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டா?
@shrimahalakshmi-premium586811 ай бұрын
Possible
@SelvaKumar-bv4yx11 ай бұрын
Thanks guru ji..
@thambypillaimayakrishnan811311 ай бұрын
Interesting Video. அந்த கிரகங்கள் ஜனன ஜாதகத்தின்படியா ? அல்லது கோச்சாரத்தின் படியா இருக்கவேணுமா? Thanks Sir.
@shrimahalakshmi-premium586811 ай бұрын
Jananam
@kanakarajraj627511 ай бұрын
சார் உங்கள் விளக்கம் அருமை மகர லக்னம் பாக்கியாதிபதி புதன் மிதுனத்தில் வக்கிரம் ஆக உள்ளார் உடன் சூரியன் உள்ளார் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்குமா சார்
@shrimahalakshmi-premium586811 ай бұрын
Yes
@kanakarajraj627511 ай бұрын
மதிப்பிற்குரிய Sri ram ji அவர்களுக்கு நன்றி 🙏🙏 உங்கள் பதிவு பார்த்த பின் மகிழ்ச்சி அளிக்கிறது
உங்க காணொளிகளை பார்க்கும் நேரம் போவதே தெரிவதில்ல. அதே நேரத்தில் மற்ற வேலைகளையும் விட்டுவிட்டு உங்களின் வீடியோக்களை பார்த்து வீட்டம்மாவிடம் டோசும் வாங்குகிறேன். ஆனால் ஆனந்த தொல்லைதான். என்னையும் முழு நேர ஜோதிடர் ஆக்கிவிடாமல் ஓயமாட்டீர்கள் போல் இருக்கிறது. ஜோதிடத்தை அக்குபஞ்சர் மருத்துவத்தில் பயன்படுத்த காற்றுக்கொண்டிருக்கிறேன். ஜோதிட தத்துவங்களும் அக்குபஞ்சர் தத்துவங்களும் அற்புதமாக பொருந்தி வருகிறது. அதே நேரத்தில் அக்குபஞ்சர் மருத்துவத்தில் நல்ல பலன்களும் கிடைக்கிறது.
@sundararajany306110 ай бұрын
9ம்அதி பதிபரிவர்த்தனை ஆயிருந்தால்ங்க?
@stephenraj23587 ай бұрын
Super 9th lord neesam 😂
@ravis239411 ай бұрын
Supper
@jyothinair751211 ай бұрын
Sir whatever you told for thulam lagnam is correct 12th kanni's house bhudan but bhudha mahadasai is after 71 years sir. Now 26 going on 😂😂 APPO VANDHA YENNA VARATI YENNA SIR.😂.
@தேவிகாராணி11 ай бұрын
வணக்கம் ஐயா.துலா லக்னம்.துலாராசி.எட்டில் புதன்.தற்சமயம் புதன்தசைநடப்பில்உள் ளது.வெளிநாட்டு வாழ்க்கை சாத்தியம் உண்டா.
@shrimahalakshmi-premium586811 ай бұрын
Possible
@தேவிகாராணி11 ай бұрын
நன்றி ஐயா.
@POETdharshika11 ай бұрын
Sir மிதுன லக்னத்திற்கு சனி வக்ரம் பெற்று குரு சனி பரிவர்த்தனை யில் சனி 8 ம் வீட்டு திடிர் அதிர்ஷ்ட பலனை செய்வாரா சனி திசையில😢😢😢
@shrimahalakshmi-premium586811 ай бұрын
Possible
@dinesh.p295611 ай бұрын
Suriyan buthan chandran serkai video poduga nu kekara 😢 no response
@Dharmasviews11 ай бұрын
வணக்கம் ஐயா நான் கடக லக்னம் எனது பாக்கிய அதிபதி குரு எட்டில் கேதுவுடன் சுயசாரம் ஏறியுள்ளார் குரு வக்கிரம் அடைந்துள்ளார் இதன் பலன் எவ்வாறு இருக்கும்
@shrimahalakshmi-premium586811 ай бұрын
Good
@Dharmasviews11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி 🙏 ஐயா
@RenukaNavaneethaKumar11 ай бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐🎉
@nirmalav997211 ай бұрын
வணக்கம் ஐயா,மேஷ லக்னம் ரிஷப ராசி,பாக்யதிபதி 12 இல் ,இருந்து 8 இல் உள்ள ராகு வை பாற்கிறது,6 ஆம் இடத்தை பார்க்கிறது , (புதன் ,சூரியனுடன் மேஷத்தில் ),தற்போது குரு தசை ஆனால் கடன் சுமை யால் அவஸ்தை, ஏ ன் ?,கடன் தீர்ந்து ,சொந்த வீடு எப்போது அமையும் .15.4.75,, ,6.20 am, chengalpattu.
@runningshiva87611 ай бұрын
ரிஷப ராசி so குரு apdi dha panuvaaru...by guruji சிசியன் ❤❤❤❤❤❤❤❤❤
@saravananagm288311 ай бұрын
9th place lord in third place
@svrajendran115711 ай бұрын
சார் வணக்கம்.கெட்டதிலும் ஒரு நல்லது என்று பெரியவர்கள் சொல்லுவாங்க..அது இது தானோ!... புதிய கோணங்களில் புதிய தகவல்கள்... நன்றி சார்