Anupava unmai than sir.... Manam niraintha nandrigal sir...
@Rajaguru-kd8pc2 жыл бұрын
மாலை வணக்கங்கள் குருஜி 🙏🙏🙏
@lathigagopi4782 жыл бұрын
Sir my daughter s jathagam dhanu lagnam 4 th place saturn kedhu lanathil guru poorvika sothu palan alikkuma please reply sir
@gomathisivanandam32112 жыл бұрын
💯 percent true.... superb sir......
@ayyamurugaeswari15102 жыл бұрын
Very useful information, thank you
@hellogowtham2 жыл бұрын
Ram Ram ji..... Vanakkam from Bengaluru
@SanthoshKumar-wp3xe2 жыл бұрын
Really super,, அருமையான பதிவு sir,,,,,
@kalaibaskar71812 жыл бұрын
Vera level sir super explain thank you
@udayakumar40022 жыл бұрын
வணக்கம் குருஜி தெளிவான விளக்கம் நன்றி
@vijayakumarv63432 жыл бұрын
அருமையான பதிவு ஒன்று ஐயா
@sachinsrinu30512 жыл бұрын
Koodi nandrigal 👍👍👍🙏🙏🙏
@Viswanthan-lm9ud2 жыл бұрын
Vanakkam jii. Endha kelvi ennullum undu nandri nandri. 4 ill chandran, 5 ill guru Ulla nan poorveegathil sondha veedu allathu sondha ooril veedu kata mudiumanga jii. Thanks for your valuable answer.
@AstroSriramJI2 жыл бұрын
Possible
@Viswanthan-lm9ud2 жыл бұрын
🙏🙏🙏
@arunkumarr23022 жыл бұрын
மகர லக்னம் .4 அதிபதி குரு சாரம்.5ம் அதிபதி கேது சாரம் 🙏
@உழைப்பாளி-ங7ய2 жыл бұрын
Super குரு ஜி
@moorthygnanaprakasam89902 жыл бұрын
4 மற்றும் 5ல் சனி வக்கிரம் பெற்றிருந்தால்?
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பூர்வீகம் யாருக்கு உகந்தது சூப்பர் 👌👌👌
@aravindhan54832 жыл бұрын
ஐயா... பூர்வீகம் என்பது நாம் பிறந்த இடமா... அல்லது நம் தாத பிறந்த இடமா?
@japsltd2 жыл бұрын
தாத்தா இடம்
@ganesanmktg2 жыл бұрын
Naam valarantha idam
@japsltd2 жыл бұрын
@Mayuran Musical தாத்தாவின் சொத்து...
@Smithaa12 жыл бұрын
Good question
@Rajbharath10 Жыл бұрын
நீங்கள் பிறந்த இடம்தான்
@dhanapaln36622 жыл бұрын
Sir 4 sevvai in rohini,5 keathu in mirukasiyam, kumbam lakam Swathi nakthiram 1, purivigam ???
@radhakrishnang6442 жыл бұрын
Master risabah laknam 5th place athipathi varkothamam 4th la guru vakram 4th place athipathi suriya23° parani 3 rahu17 parani 1 la enaku purveegam soththu kedaikuma master
@Amiyog72 жыл бұрын
Sir Porvigam na appa or thatha porandha ora ila valarndha ora , thatha sothu ethum ila but appa sothu iruku na athu porvigama veedu ah sir ila thatha appa Elam ona a irundha veeda waiting for your reply sir 🙏🙏🙏
@gowrisiva22692 жыл бұрын
Thank you sir I am simha lagnam suriyan in 12th house 4th house blank 5th house Sani thought to settle in my native after watching this video I will move to different place
4 house raku varkothamam and 5 house suriyan, sevai, pouthan serkkai and purnami chenthiran paravai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@underdogvr41887 ай бұрын
5il sani+sevvai,I'm in my hometown own house sir, should I relocate?
@lathamahesh2412 жыл бұрын
நன்றிகள் ஜீ
@komathi52642 жыл бұрын
Nandri ayya arumaiyana vilakkam 👌👌🙏🙏🙏🙏
@jayakumar2757 Жыл бұрын
Kannilagnamguruatmakaram5thhouse,sunandaukraat11thhousekadagam,kethuatlagnambuda atmidunam am I get poorvikaasset,can I stay at poorvikam?Pl reply
@Vishh4702 жыл бұрын
இந்த அமைப்பானது 4,5 ல் பாபிகள் அமர்ந்தால் மட்டுமா அல்லது 4,5 ஆம் இடங்களை பாபிகள் பார்த்தாலுமா குருவே.
@sivayogisivayogi72192 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@machakanni345 Жыл бұрын
Sir kala sarppa thosamkkum porundhuma
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
@saravanan.c27382 жыл бұрын
Sir 6,8 rachi yaii thrumanam purutham setha kudathunu sollringkala auppa auvairkalin nanbair kaley 6,8 aum authi pathi yakavey vanthal yappadi sir eroukum thrumanm pannalama Ex. Paiyanaku makaram rachi thirouvounam Nachathiram, meenam lakanam, pounuku meethuna rachi, punarpusam Nachathiram, simaa lakanam sir please answer to me
@vignesh332222 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@lakshminarayanan23252 жыл бұрын
meena lagnam guru in thula rasi and aswini nakstram birth place to 80 kilometers ok va or go to another state is good suggest please sir thanks
@AstroSriramJI2 жыл бұрын
Good
@lakshminarayanan23252 жыл бұрын
thanks for reply sir what is best suggest sir in state or out of state please and thanks
@hemapremkumars72110 ай бұрын
Kumba lagnam 4th and 5th house no planets but 5th adhipadhi pudhan in 9th house in conjunction as sani+kethu+pudhan Now i am in fathers birth place Will i continue to live in this place or i want to move on somewhere Note : Unmarried
அய்யா வணக்கம் , எனக்கு பூர்வீக சொத்தின் அனுபவிப்பதை எப்படி இருக்கு ? 17.04.82.11,pm vellore , தனுசு லக்னம் மகர திருவோணம்
@neeliramesh21262 жыл бұрын
Vanakkam Guruve,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@sumathir9792 жыл бұрын
Sumagali yaga irukga intha aamaipu sir
@senthilvadivuvadivu82982 жыл бұрын
Nandri Guruji
@senthilvelavanvn2 жыл бұрын
எனக்கு புதன் கேது சுக்கிரன் இந்த மூன்று திசையில் எது top bad என்ன செய்யும் இந்த மூன்று திசைகள் .சனி திசை என்ன செய்யும் .சினிமா, ஷேர்மார்க்கெட், அரசியல் உள்ளேன் எப்போ பெயர் புகழ், அடைவேன் dob:30:09:2001 10:56pm சேலம் 🙏
@kalisaswin73822 жыл бұрын
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா. சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .
நாலாம் அதிபதி சுக்கிரன் மற்றும் ஐந்தாம் அதிபதி புதன் அஸ்தங்கம். ஒன்பதில் செவ்வாய் கேது சேர்க்கை . தந்தைவழி பூர்வீகம் ஒத்துவருமா குருஜி
@AstroSriramJI2 жыл бұрын
No
@suntravelsannur85872 жыл бұрын
@@AstroSriramJI நன்றி குருஜி
@annadurai19162 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏
@komathi52642 жыл бұрын
நன்றி ஐயா
@saravananjjkupppuswmy35352 жыл бұрын
அருமை
@davidkumar46032 жыл бұрын
Sir 4th lord sign in 8th place it is good or bad
@rainspiredpsychology87382 жыл бұрын
வணக்கம் குருஜி. நான்காம் அதிபதி மற்றும் லக்கினாதிபதி எட்டாம் இடத்தில் இருந்து அதாவது மகரத்தில் புதன் இருந்து , ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்தால் வெளிநாட்டு வாழ்க்கை சிறக்குமா குருவே. Very very interesting video with excellent remedies நன்றி குருவே.
@VENUSARUN2 жыл бұрын
நன்றி
@eswarmuthu12172 жыл бұрын
100%true sir
@vinayakram51332 жыл бұрын
5il vagra sani and vagra guru iruntal guruji....
@muthuraj.pandiyanmuthurajp71292 жыл бұрын
Thanks very much Sir
@ajithkumars17512 жыл бұрын
சூப்பர் சார்
@venkatachalam18132 жыл бұрын
வணக்கம்ஐயாநன்றி
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information but enaku oru doubt NEENGAL sonna palangalil 4th and 5th idathil ragu irundhal or guruvudan sernthu irunthal indha palangal porunthuma sir?
@AstroSriramJI Жыл бұрын
Yes
@Skky30202 жыл бұрын
Poorveegam appadina pirandha idam thana? Raghu , chandran 5 il idhuvum poorveegam aagadha? Poorveegam Kerala but naanga 3 thalaimurayaga angu povadhe illai.
@CASanjayMpr23982 жыл бұрын
🌟 குருவே பதில் வேண்டி,எனது 4 ஆம் இடம் அதிபதி புதன் அவர் 8 இல் உள்ளார் சூரியன் சுக்ரன் ஓடு...5 ஆம் அதிபதி சந்திரன் அவர் மாந்தீ உடன் உள்ளார் செவ்வாய் பார்வை உள்ளது...எனது லக்ன அதிபதி 12 இல் வக்ரம் நான் மீனா லக்னம்??? எனக்கு அண்ணியம் தான் சிறந்ததா
@viswamoorthy132 жыл бұрын
Vannakam gurujiiii உதாரணம் கடகலக்கனம் 5 ஆம் இடத்தில் வக்கர சனி இருந்தால்...
@AstroSriramJI2 жыл бұрын
Not good
@user-lucifer0077 ай бұрын
ஜயா, நான் துலாம் லக்னம், 6 இல் சுக்கிரன் உச்சம், 12 இல் வக்ர குரு பார்வையில் உள்ளது. 5 இல் சனி ஆட்சி , 2 இல் ராகு உச்சம் , 10 இல் செவ்வாய் நீசபங்கம், 8ம் பார்வையில் சனி உள்ளது. 7 இல் சூரியன் உச்சம் புதன் அஸ்தங்கத்தில் உள்ளது, 4 இல் தேய்பிறை சந்திரன். தற்போது வக்ர குரு திசையில் உள்ளேன். ஜயா, இதுதான் என்னுடைய ஜாதகம். எனக்கு 30 வயதாகிறது பூர்வீகத்தில் 21 வருடமாக இருக்கிறேன் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனக்கு பூர்வீகம் எவ்வாறு இருக்கும். தயவுசெய்து பதில் கூறுங்கள் 🙏
@vigneshm64142 жыл бұрын
சார் ஜாதகத்தில் நோய் வருகிற அமைப்பு பற்றி வீடியோ போடுங்க.
@vvkoil2 жыл бұрын
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India. 2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@mathaprakash96912 жыл бұрын
ஐயா, ரிஷப லக்னம், லக்னத்தில் செவ்வாய், 9இல் ராகு, 4இல் சூரியன் புதன் சேர்க்கை. தற்போது அயல் நாட்டில் வசிக்கிறேன், சொந்த நாட்டில் வசிக்க வாய்ப்புள்ளதா
@CASanjayMpr23982 жыл бұрын
Absolutely correct 🌟
@SriRam-el7kd2 жыл бұрын
கடக லக்னம் 4 ல் செவ்வாய் என்ன பலன்?
@gdsrh93392 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan puthan sukran,2sani,4sevai,5guru erukku sir .poorvigam aguma sir
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@gdsrh93392 жыл бұрын
Thank you ❣️
@akhome3134 Жыл бұрын
லக் 5 இடம் , 4
@megalavanisenthilkumar69712 жыл бұрын
வணக்கம் ஐயா.என் மகன் மிதுன லக்னம். 5ம் இடத்தில் சுக்கிரன், சுவாதி. 1ம் பாதத்தில் உள்ளார். 5ம் இடத்தில் கேது விசாகத்தில் 3ம் பாதத்தில் உள்ளார். பாதத்தில் மாற்றம் இருக்குமா? ஐயா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@jayakumar27572 жыл бұрын
Guru at5thhouse-MaKaram-neecham-vakram poorvikamunda
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@kothandanr19082 жыл бұрын
Fine.
@SenthilKumar-hk6kd2 жыл бұрын
Guruji 🙏🙏🙏 4அம் அதிபதி குரு +5ஆம் அதிபதி செவ்வாய் 11இல் சுவாதி .10இல் சனி chitirai இல்... இருந்தால் வெளி ஊரில் தான் தொழில் மேன்மை கிடைக்குமா?? தசானதன் 2ஆம் அதிபதி சனி ...🙏🙏
@manivannangopalakrishnan6102 жыл бұрын
Thank you sir 🙏
@timetolead81852 жыл бұрын
💯 matching
@karthikvivekraja74222 жыл бұрын
Great sir..
@SenthilKumar-ce7mk11 ай бұрын
❤❤❤❤❤
@vasang57652 жыл бұрын
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
@jayan57372 жыл бұрын
100 % true sir !!
@arunachalamaj65942 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@@AstroSriramJI thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏
@parasuramanravikumar21072 жыл бұрын
Sir pls reply me sir.. pls.. Enaku Kadaga lakanam, lakanathilyea chevvai irrukraru, chevvai dha 5am idathu athipathi, chevvai poosam saniyoda nakshathiram la irrukaru.. ippa naa poorvigathula irrukradhu naladha illa veliya poradhu naladha!!
@AstroSriramJI2 жыл бұрын
Not good
@parasuramanravikumar21072 жыл бұрын
@@AstroSriramJI thank you so much sir.. 😍🙏
@selvarani85222 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🏻 என் மகனின் ஜாதகத்தில் 4 ம்வீடு மகராசி அதில் மாந்தி திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளதுஅதனால்தான் நாங்கள் பூர்வீக வீட்டில் இல்லை எனகருதுகிறேன் 4,5 க்குடைய சனி 6 ல் மீனராசியில் வக்ரம் பெற்று கும்பத்தில் குரு சுயசாரத்தில்வக்ரம் பெற்று கேதுவுடன் இனைவு பெற்று குரு சனி பரிவர்த்தனை பெற்றது எந்தவித பலரைச் செய்யும் என்று தயவுகூர்ந்து பதில் அளிப்பீர்களா ஐயா என் பெயர் செல்வராணி தஞ்சாவூர் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🪔